Vignesh ❤️ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
Vignesh ❤️ retweeted
Naalai Mudhal 🧨🧨🧨🧨 #OM
@Rajkumar_KP
Vignesh ❤️ retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Vignesh ❤️ retweeted
Not every player gets to be part of a legendary back-2️⃣-back winning squad.... you made it happen, and you made every one of us in Bengaluru & the entire 12th Man Army around the world proud. 🥹❤️
To the ones injured, we hope you get well soon, and to the rest, we wish you all the very best. ✨🙌
Thank you for everything, and for always being one of us. You’ll always be a part of our history. 🫶
#PlayBold #ನಮ್ಮRCB
Vignesh ❤️ retweeted
Once an RCBian, always an RCBian! 🫶🥹
JB, Swapnil, Vihaan, Mangesh, Satvik and Gleeson - all of you played your part in our back-to-back title-winning journey, and your contributions on and off the field will always be cherished! 🏆❤️
Mo Bobat and Andy Flower share their gratitude for the six Royal Challengers we bid farewell to ahead of the IPL 2027 mini auction. 🙌
#PlayBold #ನಮ್ಮRCB















































