Cine Mercy retweeted
Reminder மக்களே ‼️
போன வருஷம் இந்நேரம் Chat GPT, Perplexity எல்லாம் வரிசையா Annual Membership இலவசமா கொடுத்தான்.
அது எல்லாமே Auto Renew ஆகும். அதனால செக் பண்ணி எல்லாத்தையும் மறக்காம Cancel பண்ணிடுங்க.
இல்லைன்னா கொத்தா காசு போயிடும்.
Cine Mercy retweeted
Thanks all for ur love & support.. Season 17 starts from deepavali, Saturday Nov 7-6pm..
Special LIVE on Nov 5, 8pm 🙏
மக்களே இந்த Polimer News மட்டும் நம்பாதிங்க இவனுங்க தவெக கட்சிக்கு சப்போர்ட் பண்ணுற சேனல்.. DMK ,ADMK எப்படி ஒரு சேனல் இருக்கோ அதே மாதிரி இவனுங்களும்.. இங்கே தான் என்னோட friend reporter இருக்குறான்..அவனே பல தடவை இதை சொல்லிருக்குறான்.இத்தனைக்கும் அவனும் தவெக தான்.
ஆந்திராவைத் தாண்டி தமிழகத்தில் முதலீடு செய்த 4 நிறுவனங்கள் - ரூ.820 கோடி முதலீடு, 2,475 பேருக்கு வேலைவாய்ப்பு..!
▷ தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்று விட்டதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அரசு விளக்கம்
▷ கியா (Kia) நிறுவனத்துடன் தொடர்புடைய உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்களான மோட்டிலிங்க், இன்சி கண்ட்ரோல்ஸ், வூ-யங், டிஒய்சி1 ஆகிய 4 நிறுவனங்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
▷ அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக விளக்கம்
#Investment | #TNGovt | #EmploymentOpportunity | #Polimernews
Cine Mercy retweeted
#Dhoomakethu - கனவும் திருமண நாளும் !
Nikhila Vimalல கல்யாணம் பண்ணிக்கிட்டு மொத ராத்திரிக்கு தயாராகும் ஹீரோ Sajin gopu - மாஸ்க் போட்டுட்டு வரும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்து போகிற மாதிரி கனவு 😴 மீண்டும் அதே போல Repeatedஆ நடக்குது கடைசில என்னதான் ஆச்சு என்பதே கதை 👍👎
Cine Mercy retweeted
ஒரு reelஆ இத பாத்துட்டு கடந்து போக முடில. Instagramல ஒருத்தர் இந்த வீடியோ போட்டு அதுக்கு கீழ நெறைய பேர் help பண்றாங்க. குழந்தையையும் அம்மா அப்பாவையும் பாக்க அவ்ளோ கஷ்டமா இருக்கு. எது எதுக்கோ பன்றோம் இதுக்குலாம் பண்ணலாம். ❤️
என்னால முடிஞ்ச help நா பண்ணிற்கேன் முடிஞ்சவங்க முடிஞ்ச அளவு help பண்ணுங்க அவங்களோட account details, contact நம்பர் எல்லாம் வீடியோலயே இருக்கு.
Cine Mercy retweeted
#Aasha - 2026 🎭 அகங்காரம்👺🔥
Theatre ல இரவு காட்சி முடித்து விட்டு தன் மகள் ஐஸ்வர்யா லட்சுமியுடன் காரில் வீடு திரும்பும் ஊர்வசி கார் விபத்துக்கு உள்ளாக அங்கு ஜோஜு ஜார்ஜ் உடன் ஏற்படும் மோதல் இதன் பிறகு அரங்கேறின சம்பவங்களே கதை - நல்ல Starting But🔥
மோசமான Ending Once Watching 👍
புது கம்பெனியில் ஜாயின் பண்ணி ஒரு வாரம் ஆச்சு இன்னும் என்னோட டீம் யாரு மேனேஜர் யாருன்னு தெரியாமல் இருக்குறேன்..
வாரத்தில் இரண்டு நாள் தான் ஆபீஸ் போறேன்🤧..
ஒருத்தருட்ட மட்டும் தான் பேசிட்டு இருக்குறேன்..அவரு இன்னும் உங்களுக்கு டீம் கன்பார்ம் பண்ணலைன்னு சொல்லுவாரு..
Hi guys ...
Blood kedaichuruchu..
Support & share pannunathukku romba thanks guys.. ❤️✌🏻
🩸 URGENT BLOOD REQUIREMENT 🩸
Blood Group: A+
Hospital: Ganga Hospital, Saibaba Colony, Coimbatore
Patient Name: Siranjeevi
Contact: 9677990373
Any help would be greatly appreciated.
@vanhelsing1313 @TalkiesFriday @tamilhollywood2 @Nandhan_Talkz @Karthi_Wanders
🩸 URGENT BLOOD REQUIREMENT 🩸
Blood Group: A+
Hospital: Ganga Hospital, Saibaba Colony, Coimbatore
Patient Name: Siranjeevi
Contact: 9677990373
Any help would be greatly appreciated.
@vanhelsing1313 @TalkiesFriday @tamilhollywood2 @Nandhan_Talkz @Karthi_Wanders
Cine Mercy retweeted
அந்த MTC விவகாரத்தில் Face ஏன் Blur பண்ணலன்னு ரொம்ப பேர் கேட்கிறாங்க.
Victim Face தான Blur பண்ணனும். Culprit Face எதுக்கு Blur பண்ணனும்?
நேத்து ரெண்டு பசங்க போலீஸ் கிட்ட கால்ல விழுந்து அழுதாங்க. யாராவது அவங்க Face Blur பண்ண சொன்னீங்களா?
ஏன் இந்த பாலின பாகுபாடு? 🤷
Hey சுப்பிரமணி இவனை கடி
@Umapath76731849
டியர் மமிதா ரசிகர்களே இந்த அற்புத காவியத்தை ஒரு முறை தான் பார்க்கலாமா..
🥲..
கொஞ்சம் என்னன்னு கேளுங்களே
@Umapath76731849 @Just__Cinema
படத்துல நிவின் & மமிதா கெமிஸ்ட்ரி செமையா இருந்தது 👌
பல கேரக்டர்களை திணிக்காம, இவங்க காதலை சுற்றி மட்டுமே படம் முழுவதும் போயிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
இவங்களுக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம் 👍
#BKU
Cine Mercy retweeted
முதல் முறை இந்த முத்துமணிச் சாரம் பாட்டு கேட்ட போதே லைட்டா கண் கலங்குச்சு ஆனா தியேட்டர்ல இந்த பாட்டு வரும் போது இம்பெக்ட் ரொம்ப ஹெவியா இறங்கிடுச்சு 😭
ஐயா #Ilayaraja .. தெய்வமே 🙏
#Dorothy - Worth Watching 👌
படத்தை பத்தி பேச எழுத நிறைய இருக்கு. சாயந்திரம் விரிவா எழுதுவோம்.
நேத்து தான் முதல்முறை இந்த #Muthumani பாட்டை ஹெட்செட்ல போட்டு கேட்டேன்.
கேட்கும் போது எனக்கு மட்டும் தான் அறியாமலே கண்ணு வேர்க்குதா 🫣
ராஜா 🔥
Cine Mercy retweeted
Inga neriya per #Dorothi pakamayae indha trackers sollradha vechu kadikuranga indha maari irukuradhu nela thaan peranbu maari padam eduka kuda tamil cinema la aal kedaikama mammootty poi nikka vendiyadha iruku eppadiyo poi tholaingada
ஹாய் மோன்ஷ் நீங்க எப்போல இருந்து ப்ளூ சட்டை மாறானுக்கு டப்பு கொடுக்க ஆரம்பிச்சிங்க சொல்லவே இல்லை



























