Pinned Tweet
For & Against
இந்த போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
நமக்கு ஒரு டாபிக் கொடுத்திருவாங்க. அதை ஆதரிச்சு பாசிட்டிவா 5 நிமிஷம் பேசணும். எதிர்த்து நெகட்டிவா 5 நிமிஷம் பேசணும்.
எதை எடுத்தாலும் அதில், பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே இருக்கும் ஆனா நாம பொதுவாகவே ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் தான் விடாம பிடிச்சுட்டு நிற்போம்.
இந்த விளையாட்ட தினசரி நடக்குற ஒவ்வொரு விஷயங்களிலும் ட்ரை பண்ணி பார்த்தால், இன்னோரு Perspective ல யோசிக்க தோணும்.
சில சமயங்களில் எதிர் தரப்பு சொல்றதும்/ மாற்றுக்கருத்தும் சரின்னு தோணும்.
அறிஞர் அண்ணா "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு"ன்னு சொன்ன மாதிரி, அடுத்தவங்க சொல்ற கருத்திலும் ஒரு நியாயம் இருக்கலாம். அதை நாம புரிஞ்சிக்கணும்னா இந்த விளையாட்ட அடிக்கடி விளையாடணும்.
ட்ரை பண்ணி பாருங்க.😊👍
மதியம் 3 மணி. ரோடு Free யா இருந்தது
நான் U-Turn போடுறேன். மின்னல் வேகத்துல ஸ்கூட்டர் செம குளோசா போகுது. ஒரு வயசானவர், பின்னாடி பேத்தி
Just Miss. கொஞ்ச நேரத்துல என் மேல ஒரு பாவத்தை சுமத்தியிருப்பார்
குழந்தையை வச்சிட்டு அஜாக்கிரதையா ஓட்டுறீங்களேன்னு சத்தமா கத்துனேன். கண்டுக்கல😤
#Jailer2 க்கு 2.5 கொடுத்திருந்தார் ஆனா அது இன்ஸ்டஸ்ட்ரி ஹிட். இப்ப #Scene படத்துக்கு அதே 2.5
இவர் ரிவ்யூ கரெக்ட் தான் ஆனா Critics எழுதுற ரிவ்யூஸ் ஜெனரல் ஆடியன்ஸ்க்க்கு செட் ஆகாது.
காமன் மேன் ரிவ்யூ தனியா எழுதணும். எனக்கு எழுதலாம்னு ஆசை தான் ஆனா FDFS போக நேரமில்லை 🫣
#Scene Fresh in Treatment, Mediocre in Impact!
A dark crime comedy with a unique treatment and plenty of quirkiness that works in parts but also backfires when it goes too over the top. The comedy is hit or miss, and while the plot feels innovative, the investigative portions never become as engaging as they should. Feels very low stakes and stays more on the lighthearted side than expected.
Music leans heavily on EDM and works only in parts. Suriya, Nazriya, and Naslen deliver solid performances. Setup had the potential to become something genuinely impactful and unique, but the film never fully gets there. Strictly Mediocre!
Rating: 2.25-2.5/5
பெரியார் நூலகத்தில் ஊழல்னு திடீர் செய்தி வருது.
ஆனால் இதைப்பற்றி அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே பேசியிருக்கார் போல.
ஆக யார் இந்த ஊழலை செய்தது என்பதை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கணும்.
அதிக விலைக்கு வாங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அது எப்படி தவறான தகவல் பிரிண்ட் ஆகியிருக்கும்.
AI கிட்ட கிட்ட சொல்லி pdf வாங்கி அதை அப்படியே பிரிண்ட் போட்டாங்களா 🤔
தீர விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும். பார்க்கலாம்.
மக்களே
பழைய BS4 பைக்ல Halogen Bulb ரொம்ப டல் ஆகிடுச்சு. அதுக்கு பதிலா இப்ப LED மாத்தலாமா?
நம்ம டிராபிக் ரூல் படி ஏதாவது Regulations இருக்குதா?
தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க. நன்றி.
@ChennaiTraffic
இப்ப அது வெறும் அட்டக்கத்தி தான்னு முட்டுக்கொடுக்க ஒரு கூட்டம் வரும் 🚶
கையில் பொருள் உண்மையோ பொய்யோ, ஆனா இங்க பசங்களோட Attitude & Behaviour தான் பிரச்சனை.
அது யாருக்கும் புரிய மாட்டேங்குது 😤
ஏங்க.. கிருக்குத்தனம் பண்ணிட்டு விளக்க வீடியோ போட்டா ஓகேவா?
போன வாரம் தான் ஒருத்தன் 3 பேரை துப்பாக்கியால சுட்டு கொன்னான்.
எவன் எந்த ரூபத்துல அலையுறான்னு தெரியல.
ஏன் இப்படி கண்ட கண்ட தருதலைகளுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க?
அவனை விஜய் ரசிகன்னு சொன்னதாலயா? 🙄
இன்னைக்கு Portfolio 3% Up.
வாழ்க்கை ஒரு வட்டம்னு சும்மாவா சொன்னார் தளபதி 😉
இப்படியே கொஞ்சம் கொஞ்சமா மேல போய் Nifty 26K பிரேக் பண்ணினால் நல்லா இருக்கும்.
என்ன ஒரே ஒரு குறை. வருஷம் முடியுறதுக்குள்ள ஆயிரம் Niftybees வாங்க நெனச்சேன் ஆனா 650 தான் வாங்க முடிஞ்சது 🙇
மார்கெட் மேல போகுதா? வாங்கணும்னு Watchlist ல போட்ட ஸ்டாக் எல்லாம் எகிறுதா? ஒரே பீலிங்ஸா இருக்கா?
பல தவறவிட்ட தருணங்களில் இதுவும் ஒண்ணு.
ஆனா மார்கெட்ல என்ன ஸ்பெஷல்னா.. இது மாதிரி வாய்ப்பு அடிக்கடி வரும் 😉
ஏகாதிபத்திய நாடா இருந்தாலும், டிரம்ப் பொறுமையா பதில் சொல்றாராம் 😂
சரி.. ஏகாதிபத்தியம்னா என்ன?
அடுத்த நாட்டு மேல ஆதிக்கம் செலுத்தி ஆட்டைய போடுறது.
இவனுங்க என்னைக்காவது மற்ற நாடுகளை மதிச்சிருப்பானுங்களா?
சும்மா எல்லாத்துக்கும் Fire விடாதீங்க மக்களே.
Reminder மக்களே ‼️
போன வருஷம் இந்நேரம் Chat GPT, Perplexity எல்லாம் வரிசையா Annual Membership இலவசமா கொடுத்தான்.
அது எல்லாமே Auto Renew ஆகும். அதனால செக் பண்ணி எல்லாத்தையும் மறக்காம Cancel பண்ணிடுங்க.
இல்லைன்னா கொத்தா காசு போயிடும்.
Gold Loan ல நம்ம நகைக்கு பேங்க் தான் முழுப்பொறுப்பு. அப்புறம் ஏன் Insurance?
நகை காணாமல் போனால் அதை மீட்க பல வருஷம் கூட ஆகலாம். Insurance இருந்தா லோனையும் அடைச்சுட்டு, மீதி பணத்தையும் உடனே செட்டில் பண்ணிடுவாங்க
Insurance நல்லது தான் ஆனா அதை பேங்க் Waive Off பண்ணலாம்
இன்னைக்கு வீட்ல நகையை அடகு வைக்க போயி இருக்காங்க #IOB பேங்க்ல.
அங்க போனா நகையை எல்லாம் பாத்துட்டு appraiser இந்த நகைக்கு நீங்க 2500 ரூபாய் போட்டு இன்சூரன்ஸ் போடணும். அதுக்கு ஒரு 2500 வரும்.
அந்த 2500 ரூபாயும் உங்க அக்கௌன்ட்ல freeze ஆகி தான் இருக்கும்.
Cont..
போற போக்கை பாத்தா #Jailer3 ஐ ஒரு ரொமாண்டிக் மூவியா தான் எடுக்கணும் போல 😂
💯 உண்மை
மொக்கை படத்தையும் ஹிட் ஆக்குற அளவுக்கு ஒரு கூட்டம் இருந்ததால் தான் விஜய் தைரியமா அரசியலுக்கு வந்தார்
இப்போதைக்கு அந்த லெவல்ல வேற யாருமே இல்ல. தனுஷ், சூர்யா, SK ன்னு யார் வந்தாலும் ஆப்பு நிச்சயம்
ஆனா ஒண்ணு, இனி ஆட்சிய பிடிக்க கொள்கை அரசியல் எல்லாம் பேச வேண்டாம் 🫣
கட்சி ஆரம்பிக்கனும்னு ஆசை இருக்க நடிகர்கள் யாரா இருந்தாலும் சரி. ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சிக்கோங்க. மொத உங்க படம் எல்லா ஏரியாலயும் எப்டி ஓடுதுனு பாருங்க. படம் நல்லா இல்லனு டாக் வந்தாலும் மக்கள் உங்க படத்த பாக்க வராங்களானு அனலைஸ் பண்ணுங்க. ஏன்னா அதான் உங்களோட வேல்யூ. பாசிட்டிவ் டாக் னால ஒரு படம் ஓடுனதும் நான் தான் பெரிய பூம்ல்னு வந்து சூம்தடி வாங்க வேண்டாம்👍..
ஒரு படமும் ஓடாம ஒருத்தன் வரேன்றான் என்ன ஆக போறானோ..
சென்னை ஏரியால எதுவுமே மாறல. பேனர் கட்டவுட் கலாச்சாரம் கூட மாறல.
- ரோடு மோசம்
- நாய் & மாடு தொல்லை அதிகம்.
- முன்பை விட நடைபாதை & ரோட்டோட ஆக்கிரமிப்பு அதிகம்
- ட்ராபிக் போலீஸ் அலட்சியம்
- கார்ப்பரேஷன் மந்தம்
- மழை கால நடவடிக்கை பேருக்கு நடக்குது
புதுசா எதுவுமே நடக்கல.
#TVK ஆட்சிக்கு வந்து 6 மாசம் ஆகிடுச்சு…
ஆனா எங்க ஏரியாவுல இதுவரைக்கும் எந்த மாற்றமும் தெரியல... 😕
உங்க ஏரியாவுல ஏதாவது மாற்றம் வந்திருக்கா ?
குறைந்தபட்சம் உங்க பகுதியின் தேவைகள் என்னனு கேட்டு,
#TVK தரப்புல இருந்து யாராவது வந்து விசாரிச்சிருக்காங்களா?
உங்க ஏரியாவுல நிலைமை எப்படி?
உண்மையான அனுபவத்தைச் சொல்லுங்க! 👇
#TVKGovernment #TVKVijay #TVKVijayHQ #GroundReality #PublicOpinion #PeopleVoice
TVK ஆதரவாளர்கள் யாராவது இந்த கேள்விக்கு ஆக்கப்பூர்வமான பதில் கொடுக்க முடியுமா?
பக்கத்து கேரளாவில் ஒரு யூனிட் 12 ரூபாய்க்கு வாங்குறதே கேள்விக்குறியாகி பதவி போயிருக்கு.
நாம ஏன் ஒரு யூனிட் 40 ரூபாய்க்கு வாங்குறோம்?
கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது.
த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது.
அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?
இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்.
மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்.
newindianexpress.com/amp/sto…
#KSEB #PowerCut #Keralam
எல்லாத்தையும் பேசிட்டு, கடைசியில "அரசியல் நாகரீகம்" னு உருட்டுவாங்க பாருங்க 😂
இதை சுட்டிக்காட்டினால் உடனே நம்மள வன்மவாதின்னு சொல்லிடுவானுங்க.
இவ்ளோ நாள் விதைச்சதை இப்ப அறுவடை பண்ணிட்டு இருக்காங்க
கொடுமை என்னன்னா,
புதுசா வந்தவர்களும் அதையே தான் விதைக்கிறாங்க. 🤐🚶
வாவ். வரவேற்கத்தக்க முடிவு 👏
சரி.. எதுக்கு இடையில அந்த மூன்றரை மணி நேரம் கேப். பேசாம விடிய விடிய படத்தை ஓட்ட வேண்டியது தான.?
ப்ரொஜெக்டர் வெடிச்சிருமோ 🙄
















