BINDHU (@_BindhuR_) header
BINDHU (@_BindhuR_) profile picture

முற்போக்கு, பிற்போக்கு சிந்தனை எல்லாம் ஒன்னும் இல்ல, போறபோக்குல சிந்திச்சுகிட்டே போவோம் . ❤️ 🎶🎼🎵🎧 Music ❤️❤️ If it doesn't open, it's not your door.

Joined August 2017
Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)Photo by BINDHU (@_BindhuR_)
🎶തുമ്പീ വാ തുമ്പക്കുടത്തിൻ‌ ...🎶 💞💞
145
527
60
2,535
கைதிகளுக்கு கொடுக்குற சப்பாத்திய எனக்கு கொடுத்தா எப்டினு ஒருத்தர், எல்லாரும் உக்காந்த மாதிரி நானும் உக்கார்ந்து போனா எப்டினு இன்னொருத்தர் , பெரியார் கொள்கைய பின்பற்றுனாலும், அது எங்க வீட்ல Follow பண்ணணுமானு இன்னொருத்தர், ஆனா கூச்சமே இல்லாம சமூகநீதி , சம உரிமை பேசுவாங்க.
2
29
89
3,134
நாம் எதை உள்வாங்குகிறோமோ அதுதான் நம்மை உருவாக்கும். நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ அதுதான் நம்மை அடையாளப் படுத்தும்…!
4
5
23
478
BINDHU retweeted
அணில்ஸ்கிட்ட பிடிச்ச விஷயம் விஜய் தப்பு பண்ணா அண்ணனாவது----ஆவதுனு அடிச்சு துவைப்பானுக, மத்தவங்க மாதிரி முட்டு குடுக்க மாட்டானுக
21
76
7
419
8,749
அணில்ஸ்கிட்ட பிடிச்ச விஷயம் விஜய் தப்பு பண்ணா அண்ணனாவது----ஆவதுனு அடிச்சு துவைப்பானுக, மத்தவங்க மாதிரி முட்டு குடுக்க மாட்டானுக
21
76
7
419
8,749
BINDHU retweeted
அதாவது 2 பேரும் தனி தனியா பொக்கே 💐💐 குடுத்தா, 2 பேருக்கும் சம்பந்தம் இல்லன்னு நம்பிடுவோம்மாம் நாம. 🤦🏽‍♀️🤦🏽‍♀️
5
5
1
32
1,302
அதாவது 2 பேரும் தனி தனியா பொக்கே 💐💐 குடுத்தா, 2 பேருக்கும் சம்பந்தம் இல்லன்னு நம்பிடுவோம்மாம் நாம. 🤦🏽‍♀️🤦🏽‍♀️
5
5
1
32
1,302
BINDHU retweeted
அந்த இளைஞர் எடுத்து சென்றது தீபாவளி பொம்மை துப்பாக்கி. தவறான தகவலை பரப்பாதீர் ! #IID #TNIID
தமிழ்நாடு காவல்துறை இது குறித்து விளக்கம் தருமா? அல்லது துப்பாக்கி படம் நடித்தவர் ஆட்சி இது எனவே துப்பாக்கி கலாச்சாரம் தான் என்று உண்மையை ஒத்துக்கொள்ளுமா? காவல்துறையை கையில் வைத்து விழிபிதுங்கி வேடிக்கைப்பார்க்கும் மாண்புமிகு @CMOTamilnadu @TVKVijayHQ பதிலளிப்பாரா? இல்லை வழக்கம் போல் மௌனம்தானா? @copmahesh1994 @tnpoliceoffl @chennaipolice_ @sunnewstamil @Kalaignarnews @polimernews @NewsTamilTV24x7 @news7tamil @ThanthiTV @PttvNewsX @PTI_News @indiatodaytamil
32
356
19
1,104
74,744
BINDHU retweeted
வந்துருச்சுக elite attention seeking 2 பேரும் ஒண்ணா கல்யாணத்துக்கு. இவ்ளோ எதிர்ப்பு இருந்தாலும் இப்பிடி பண்றத நிறுத்தல. காலத்துக்கும் திட்டு வாங்குற விஷயம் இதுவா தான் இருக்கும். ஒரு நல்ல நாள் வரும் போது அணில்ஸ்க்கு நிம்மதி இல்ல. அடிக்க தொடங்கிட்டாங்க. Well done boys ....
6
13
62
2,204
BINDHU retweeted
ஏற்கனவே பட்டிமன்றம் boomer programme list தான் இருக்கு. இதுல இப்பிடி வேற 5 வருஷம் முன்னாடி ADMK மேல நிறைய தாக்கி இ‌ந்த programme பேசினாங்களே, அந்த கிளிப்பிங் தேடி பாருங்க. இவனுக DMK க்கு support பண்றது பாத்தா எல்லா உண்மை தான் போல.
இந்த Program மட்டும் Succesful ah Telecast ஆச்சுன்னா Sun TV தான் டா Real Gangster 🔥 முரட்டு அடி 😂
1
4
752

"தமிழ்நாட்டு மக்களை 2வது முறை ஏமாற்ற முடியாது.." - மு.க. ஸ்டாலின் ஓ அவரே சொன்னாரா? வெரி குட் வெரி குட்..
4
74
4
540
3,759
ஏற்கனவே பட்டிமன்றம் boomer programme list தான் இருக்கு. இதுல இப்பிடி வேற 5 வருஷம் முன்னாடி ADMK மேல நிறைய தாக்கி இ‌ந்த programme பேசினாங்களே, அந்த கிளிப்பிங் தேடி பாருங்க. இவனுக DMK க்கு support பண்றது பாத்தா எல்லா உண்மை தான் போல.
இந்த Program மட்டும் Succesful ah Telecast ஆச்சுன்னா Sun TV தான் டா Real Gangster 🔥 முரட்டு அடி 😂
1
4
752
It was verified and found that the object was a toy gun purchased for the Diwali festival.
29
268
23
1,191
42,622
ஏதாவது சொல்லணும்னு பேச கூடாது. அவன் எதுக்குக்காக back side வச்சான்னு சொல்லிட்டான். ஆமா அவன் போட்ட video la நான் பாத்த வர விஜய் னு ஒரு word இல்ல. உங்களுக்கு யாரயாவது எதாவது சொல்லனும்னா இப்பிடி ரசிகர்கள் னு முடிக்க வேண்டியது.
ஏங்க.. கிருக்குத்தனம் பண்ணிட்டு விளக்க வீடியோ போட்டா ஓகேவா? போன வாரம் தான் ஒருத்தன் 3 பேரை துப்பாக்கியால சுட்டு கொன்னான். எவன் எந்த ரூபத்துல அலையுறான்னு தெரியல. ஏன் இப்படி கண்ட கண்ட தருதலைகளுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க? அவனை விஜய் ரசிகன்னு சொன்னதாலயா? 🙄
1
6
695
அந்த பையன் பொம்மை துப்பாக்கி னு அதே dress ல அதே bike முன்னாடி நின்னு explanation video போட்ட பின்னாடியும், இன்னும் அந்த old video delete பண்ணாம இருக்குற தைரியம் இருக்கே. கருமத்த 🤦🏽‍♀️
1
1
7
1,851
BINDHU retweeted
True
1
3
11
933
BINDHU retweeted
அவன் பொம்மை துப்பாக்கிய எடுத்தட்டு போயிருக்கான் , அரசியலுக்காக மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி விடுறது 😤
This quoted post is unavailable.
9
267
7
718
51,703
BINDHU retweeted
நல்லவங்க எல்லா நவம்பர்ல தான் பொறந்து இருப்பாங்களாம். அதும் rarest date தானாம் 😂
2
14
816
BINDHU retweeted
Last 5 daysபாக்குறேன் fake videos, cut பண்ண அரைகுறை videosனு நிறைய வருது உடனே உபிஸ் எல்லாம் vote போட்டீங்கல உங்களுக்கு ஆவணும், ஐயோ TNயை காப்பாத்த முடியாதுனு வாய்ல வயித்துல அடிக்குதுக கொஞ்ச நேரத்துல ஒரிஜினல் full content videos வருது. ஆனாலும் அடுத்த videoல ஒப்பாரிக்கு போகுதுக
1
1
11
613