Make An Offer (@_makeanoffer) header
Make An Offer (@_makeanoffer) profile picture

Movies | Sports | General Info | Shopping Deals (Affliate) | All views are personal

Chennai
Joined February 2018
Photo by Make An Offer (@_makeanoffer)Photo by Make An Offer (@_makeanoffer)Photo by Make An Offer (@_makeanoffer)Photo by Make An Offer (@_makeanoffer)
Make An Offer retweeted
🩸 URGENT BLOOD REQUIREMENT 🩸 Blood Group: A+ Hospital: Ganga Hospital, Saibaba Colony, Coimbatore Patient Name: Siranjeevi Contact: 9677990373 Any help would be greatly appreciated. @vanhelsing1313 @TalkiesFriday @tamilhollywood2 @Nandhan_Talkz @Karthi_Wanders
3
120
3
29
3,013
Make An Offer retweeted
Lego For Girls 💃 பையனுக்கு மட்டும் கார் வாங்குறீங்க எனக்கும் Lego ஆர்டர் பண்ணுங்கன்னு என் பொண்ணு கேட்க, அவளுக்காக இதை ஆர்டர் பண்ணியிருக்கேன் link.amazon/B0cgRq6xh Rs.1373 199 Pcs பெண் குழந்தைகளுக்காக மேலும் சில Lego கீழே கொடுத்திருக்கேன். தேவைப்படுவோர் யூஸ் பண்ணிக்கோங்க.
Lego Offers - Car Collections🔥 மால்ல பையன் Lego கேட்ட போது, ஆன்லைன்ல வாங்கித் தரேன்னு சமாதானப்படுத்தி கூப்பிட்டு வந்தேன். இந்த Amazon Sale ல கம்மியான ரேட்ல கிடைக்குது. வார்த்தையை காப்பாத்துற நேரம் வந்திருச்சு Oracle Red Bull: link.amazon/B0gUaxVuL 251 Pieces Rs.1274 👇👇👇
1
1
3
864
Starlink is a completely different beast. Elon Musk is a great entrepreneur. But he is not a dependable person. He is the front for carrying out U.S. government assignments. As India has started refusing to bend to the U.S. and become a vassal, the U.S. government elite are turning hostile to India. Elon is part of that elite club.
Replying to @dmuthuk
Why only Musk is considered a threat. India tuns on Google , Microsoft, WhatsApp, Facebook, Insta , X etc . Many sectors rely on US technologies . GCCs are from US. Technically speaking each one of them is a threat from national security respective. Not just star link alone
91
305
6
2,051
136,224
I've shared this many times before. Starlink should not be allowed in India. If you go through my old tweets, I've explained this in detail.
Replying to @dmuthuk
What's your view on Elon musk tweet wanting starlink entry into India citing affordable connectivity
54
107
8
1,140
57,372
Make An Offer retweeted
Lego Offers - Marvel Collections🔥 என் பையனுக்கு Marvels மேல பெருசா ஆர்வம் இல்ல அதனால நான் வாங்கல. Hamley's போனா எல்லாமே MRP ரேட் தான். இப்ப எல்லாமே நல்ல Discount ல கிடைக்குது. விருப்பமுள்ளவங்க வாங்கிக்கோங்க Mech Battle: link.amazon/B07DynFAw 315 Pieces Rs.1798 👇👇👇
2
1
1
4
4,283
Make An Offer retweeted
#Verified #BloodRequired #Chennai #ANegative Blood group: A Negative Patient name : Thulasidasa Prabhu Hospital : Sree Balaji Medical College & Hospital, Chrompet Contact Person: Rajeev Prabhu Contact Number: 9962578539 Reqd units : 2
1
48
2
10
1,649
Make An Offer retweeted
HUGE APPRECIATION FOR KUMKUM! 🔥 India needed a 10 with the final shot to win it …….and Kumkum delivered a PERFECT 10 for India!!!!!!! She was incredibly consistent throughout the Final, producing multiple 10s when India needed them most. She played a massive role in helping India win GOLD in the Women’s Team Recurve final against South Korea! 🇮🇳🥇 WHAT A CLUTCH PLAYER!!!!! 🔥🔥🔥
It’s is a 10 by India!!!!!!!!!!!!
40
777
15
6,346
140,580
Make An Offer retweeted
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌத்தியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
2
19
579
நன்றி அண்ணா @gvprakash 🥹 கஷ்டம் வரும்போது காலைல வந்த முதல் Phone call உங்க குழு கிட்ட இருந்து தான் 😭😭 இந்த உதவியை நான் மறக்க மாட்டேன் ♥️♥️♥️
என்னோட 8 மாசம் சின்ன பாப்பாவுக்கு Dengue Fever 💔💔 எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல…கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு 😭😭 platelets count ரொம்ப கம்மியா இருக்கு Stanley paediatric Icu-ல Admit பண்ணிருக்க 💔💔💔 Fever கம்மி ஆயிடுச்சு ஆனா Next 48 hours critical சொல்றாங்க.. இப்போ count 26000 தான் இருக்கு .. @imrajmohan @TVKVijayHQ அண்ணா ஏதாவது Help பண்ணுங்க 😓😓😓
58
446
21
2,881
266,116
நன்றி @arunraajkg சார் 🙏🙏 தனது PA மூலமாக தொலைபேசி வாயிலாக என்னிடமும், என் மகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரிடமும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். இதற்கு முக்கிய காரணமாக இருந்து உதவிய @MuthaleefAbdul அவர்களுக்கும் என் நன்றிகள் இந்த இக்கட்டான சூழலில் அக்கறையுடன் விசாரித்து, உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்னோட 8 மாசம் சின்ன பாப்பாவுக்கு Dengue Fever 💔💔 எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல…கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு 😭😭 platelets count ரொம்ப கம்மியா இருக்கு Stanley paediatric Icu-ல Admit பண்ணிருக்க 💔💔💔 Fever கம்மி ஆயிடுச்சு ஆனா Next 48 hours critical சொல்றாங்க.. இப்போ count 26000 தான் இருக்கு .. @imrajmohan @TVKVijayHQ அண்ணா ஏதாவது Help பண்ணுங்க 😓😓😓
55
244
5
1,222
83,142
புதிய LHB 2S பெட்டிகள்: சொகுசுப் பயணமா? அல்லது முதுகு வலி தரும் அனுபவமா? ⚠️💺 தாம்பரம் - திருச்சி மற்றும் மயிலாடுதுறை - கோவை (Jan Shatabdi) போன்ற நீண்ட தூர பகல் நேர இரயில்களில் புதிய LHB 2S பெட்டிகள் இணைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இதில் உள்ள இருக்கை வசதி பயணிகளுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ❌ முக்கியப் புகார்கள்: 90° நேர் கோண இருக்கைகள்: பல மணிநேரம் நிமிர்ந்து அமர்ந்து பயணிப்பது இளைஞர்களுக்கே கடினமாக இருக்கும்போது, முதியவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்! முதுகு வலி: 400 கி.மீ தூரப் பயணத்திற்குப் பிறகு பயணிகள் கடும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். பழைய மாடல் சிறந்தது: பழைய ICF கோச்சுகளில் இருந்த Pushback (சாய்மான வசதி) கொண்ட இருக்கைகளே பகல் நேர நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றவை. 📢 கோரிக்கை: புதிய ரக LHB பெட்டிகளிலும் சாய்மான வசதி கொண்ட (Ergonomic Pushback Seats) இருக்கைகளைக் கொண்டு வர வேண்டும். பாதுகாப்பான பயணம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சௌகரியமான பயணமும் முக்கியம்! @AshwiniVaishnaw @RailMinIndia @GMSRailway #RailwaySafety #PassengerComfort #JanShatabdi #LHB #TNRailinfo #BackPain #SouthernRailway
36
247
13
644
47,186
Make An Offer retweeted
Verified ✅ Blood Needed🩸 என்னுடைய Friend பையனுக்கு நாளைக்கு heart surgery இருக்கு. 4 Units ரத்தம் தேவைப்படுகிறது. Coimbatore நண்பர்கள் யாரேனும் O+ இருந்தால் கீழ இருக்க நம்பரை Contact பண்ணி உதவி பண்ணுங்க 🙏 Details⬇️ Patient name: Anbu Kalidas (4yrs) Blood group: O+ positive Hospital name: GKNM hospital Coimbatore. Blood needed: 4 units for Heart surgery Patient Attender mobile number : 9787619623
6
208
3
99
14,019
Make An Offer retweeted
🧵: இசைஞானி இளையராஜா vs சரிகம இளையராஜா மற்றும் சரிகம (Saregama) நிறுவனத்திற்கு இடையிலான மோதல் என்பது வெறும் பணப் பரிவர்த்தனை சார்ந்தது மட்டுமல்ல; இது ஒரு படைப்பாளியின் உரிமைக்கும், பெருநிறுவனங்களின் வணிகப் பிடிக்கும் இடையிலான அறப்போர். இதனைப் புரிந்துகொள்ளக் கீழே உள்ள கேள்வி-பதில் விளக்கங்கள் உதவும் 1. இந்தப் பிரச்சனையின் தொடக்கப்புள்ளி என்ன? 70-கள் மற்றும் 80-களில் இளையராஜா ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தார். அப்போது அவர் தயாரிப்பாளர்களிடம் ஊதியம் பெற்றுப் பணியாற்றினார். அந்தப் படங்களின் இசை உரிமையை (Audio Rights), தயாரிப்பாளர்கள் சரிகம போன்ற நிறுவனங்களுக்கு விற்றனர். இப்போது அந்தப் பாடல்களை டிஜிட்டல் தளங்களில் பயன்படுத்துவதில் யாருக்கு அதிகாரம் என்பதுதான் அடிப்படை சிக்கல்.
8
40
1
140
16,034
Make An Offer retweeted
75
515
40
6,219
447,078
பட்டிமன்ற ராஜா :என்னைத்தான் ஈஸியா அடிச்சிப்புடுறானுக… VC : Galatta
6
412
10
1,303
66,800
Make An Offer retweeted
Breakfast, lunch , dinner. Just prioritise protein, fibre , low carb . Walk 10 k steps daily and beat the insulin resistance. I have stopped all medications one year back. Just be disciplined that’s all . Eating carbs predominant diet is the root cause for all . Just try to change it 💪🏋️‍♀️🏃🏻‍♂️🚴‍♀️🏸
Fatty liver, obesity and high triglycerides improve when breakfast is high-protein, fiber-rich and low carb.
17
91
4
919
74,456
Make An Offer retweeted
Hi Guys, For a medical emergency *AB -ve* or *Any Negative blood group* is needed.. Pls ping me if available... *Location* : Apollo hospital, Thousand lights, Chennai Contact: +91 80154 04164 @hstradeschool @MetaMudhaleedu @thil_sek pls rt for reach.
3
130
5
21
18,434
மதிப்பிற்குரிய @mkstalin ஐயா, 2026 ஜனவரியில் மட்டுமே 4 RABIES மரணங்கள். SC சொன்ன மாதிரி, வெறிநாயிகளை பிடித்து shelters அடைத்து இருந்தால், இந்த உயிர் காப்பாற்றி இருக்கலாம். பிஞ்சு உயிர்கள் ரேபிஸ் பலி ஆகிறது. என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க? Pls Save us 🙏 nitter.cf/EkalavyaMa/status/2019…
36
390
24
671
89,872
Make An Offer retweeted
மக்களே உங்களால் முடிஞ்ச சின்ன உதவி பண்ணுங்க கண்டிப்பா ஒரு குழந்தைக்கு மறுபிறவியா இருக்கும் ❤️🙏🏻 #Urgent #MedicalEmergency
மக்களே தெரிஞ்ச நண்பரோடு ஒரு பச்சிளம் குழந்தை இப்போ உயிருக்கு போரடிட்டு இருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து காப்பாத்துங்க.. கண்டிப்பா நீங்க செய்ற சின்ன உதவி அவுங்க அப்பா அம்மாக்கு வாழ்நாள் உதவியாகவும் அப்புறம் அந்த குழந்தைக்கு ஒரு மறுபிறவிக்கு வாழ்க்கை கொடுத்தாக இருக்கும் ❤️..
1
11
10
1,714
Make An Offer retweeted
மக்களே தெரிஞ்ச நண்பரோடு ஒரு பச்சிளம் குழந்தை இப்போ உயிருக்கு போரடிட்டு இருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து காப்பாத்துங்க.. கண்டிப்பா நீங்க செய்ற சின்ன உதவி அவுங்க அப்பா அம்மாக்கு வாழ்நாள் உதவியாகவும் அப்புறம் அந்த குழந்தைக்கு ஒரு மறுபிறவிக்கு வாழ்க்கை கொடுத்தாக இருக்கும் ❤️..
1
40
3
21
7,593