Vikki (@ivigneshk) header
Vikki (@ivigneshk) profile picture
Joined January 2013
Photo by Vikki (@ivigneshk)Photo by Vikki (@ivigneshk)Photo by Vikki (@ivigneshk)Photo by Vikki (@ivigneshk)Photo by Vikki (@ivigneshk)Photo by Vikki (@ivigneshk)Photo by Vikki (@ivigneshk)Photo by Vikki (@ivigneshk)Photo by Vikki (@ivigneshk)
Vikki retweeted
my mom once said “every problem has three solutions. accept it, change it, or leave it” and as a yapper this has really help me a lot.
39
8,307
69
48,340
700,488
சில படங்கள் சில டயலாக்ஸ் உண்மைய செருப்பால அடிச்ச மாதிரி சொல்லிருது...
56
104
2,868
Secularism is the principle that religion and the state must remain separate, so that government, law, and public institutions operate independently of religious authority. Basic civic sense
Secularism means respecting and celebrating all religions and their festivals equally, not sidestepping or singling out one religion!
42
134
8
675
17,202
அண்ணன் @TThenarasu அவர்கள் மிகச்சரியாக பேசி இருக்கிறார் 👏 மற்ற மாவட்டங்கள் பற்றி அதிகம் தெரியாது எங்கள் கோவை மாவட்டத்தை பொருத்தவரை ஒரு சிறந்த செயல்வீரர் என யாராவது மாவட்ட செயலாளராக வருவார்கள் என பல வருஷமா காத்திருந்தும் ஏமாற்றம் தான் மேயர் மாவட்ட செயலாளர் புறநகர் செயலாளர் என யாருமே திமுக கோவையில் இயங்கிக்கொண்டு இருப்பதற்கான எந்த அறிகுறையையும் காட்டவே இல்லாத மாதிரி தான் இருந்தது எதிர்கட்சியாக இருந்த போது ஒரு போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், வட்ட கிளைக்கழக ஆய்வு என எதுவும் நடந்தது இல்லை ஆளும்கட்சி ஆன பிறகு சுத்தமாக செயல்பாடு குறைந்து விட்டது மக்களோடும் கட்சியினரோடும் எப்போதும் களத்தில் இணைந்து இருக்கும் ஒரு மாவட்ட செயலாளர் திமுகவுக்கு இருந்தால் நல்லா இருக்கும். இனியாவது மாவட்ட கழகத்தை உத்வேகத்துடன் செயல்படுத்தினால் சிறப்பு.
கழகத்தின் மறுசீரமைப்பு 🖤❤ இதைவிட வெளிப்படை தன்மையோடு பேச முடியாது இதுள நீங்க எவ்வளவு நேர்மையோட செயல்படுறீங்களோ அது தான் நம் கழகத்தை 🙌🙌 மேன் மேலும் கொண்டு செல்லும் அண்ணன் தென்னரசு ☺☺ சூப்பரா பேசி இருக்காரு 👌👌👌
2
38
2
173
18,932
Three guys just learned that one can't trust an AI model on a 14,000-foot mountain. They asked Gemini to plan their climb of Mount Shasta. Zero climbing experience. Gemini wrote them a confident 8-hour plan and a packing list. They left camp at 3 a.m. with daypacks. Gemini told them to bring far less food and water than three people need up there. Climbers turn around at noon. They summited at 7 p.m. Dark. One fell and hurt his knee. Night in a canyon. Rangers walked them out the next morning. The Siskiyou County Sheriff called it "a critical misstep." I call it the most common prompting mistake on earth. They asked the model for an answer. They never asked it what it didn't know. Gemini had no idea they were beginners. No idea about their fitness, the snow that week, or how heavy a pack they could carry. It filled every gap with the average internet hiker and wrote a plan for that guy. Same thing happens when you ask AI to write your business plan, your code, your diet, your legal letter. The fix is one paragraph. Paste it before any high-stakes request: "Before you answer, list every assumption you're making about me and my situation. Then list the 5 things you'd need to know to give safe, correct advice. Ask me those questions. Don't write the plan until I've answered." Now the model tells you it's guessing. It asks about experience, conditions, constraints. The plan you get back is for you, not for the average person. Do this once. You'll never trust a first answer again, and that's the point. LLMs don't think. You do. Prompt like it.
BREAKING: Hikers had to be rescued after using AI chatbots to plan their climb up a mountain
12
24
4
176
34,802
Nobody tells you this: You can wake up and decide that's enough. Enough of the low standards. Enough of the bad habit. Enough of the outdated identity. Enough of whatever. You don't need some dramatic reason, either. It's perfectly reasonable to wake up one day, say "this no longer works for me," and make a change. You can reinvent yourself. Today, tomorrow, and as many times as you need to create the life you want.
137
500
23
3,933
147,217
People who spend long periods of time at home and slowly lose the desire to go outside often think they're just resting. But psychologically, many of them are experiencing something called mental rumination. It's a state where the brain starts slowing down while the number of thoughts inside keeps increasing and the motivation to do anything slowly disappears. The mind gets stuck in the past, worries about the future and burns itself out. This isn't laziness, it's a nervous system stuck in survival mode. And the longer it lasts, the more distant normal life begins to feel. And the difficult part is that you usually can't escape it through one massive burst of motivation. And sometimes,recovery starts with just one small step.
Hit me with the harshest reality truth
131
2,209
235
15,776
1,267,380
Minister Marie Wilson’s brother says in this interview that he has misappropriated monies from the Jeppiar Trust and also not paid income tax for 7 years. When he sued him and the High Court granted an interim injunction, Minister Wilson has assaulted his own brother and his wife. An assault that has been captured on video. … and CM @actorvijay has given such a man the keys to the treasury of Tamil Nadu? Is this the “clean politics” Thiru Vijay has brought to TN? Should he not have awaited the outcome of this case and investigation before making Thiru Wilson a minister? People should understand the dangers of voting for one man… a whole group of unworthy individuals come to power hiding behind CM Vijay’s face!
#WATCH | “இப்பவும் எங்களுக்கு மிரட்டல் இருக்கு.. நாங்க இப்போ எங்கே தங்கி இருக்கொம்னு யாருக்கும் தெரியாது..” அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்கு நடத்தும் அவரது சகோதரர் பரபரப்பு பேட்டி #SunNews | #MarieWilson | #Puducherry
5
107
2
326
15,914
Growing up in the 80s, festivals at home were Pongal & kari naal Deepavali (the only time we got new dresses, obviously mutton all three times that day) Periya Mariamman festival & Local Muniyappan. That’s all! Krishna’s birthday celebrations were never heard of then! Now almost every so called hindu house is celebrating it!🤨
46
32
7
156
8,362
ஒரு மனிதர் அவரது பிறந்தநாள் மற்றும் இறந்தநாளில் மட்டும் தான் நினைவுக்கூறப்படுவார். ஆனால் ஒரு சில பேராளுமைகளே பல நேரங்களில் அவர்களது பணிக்காக நினைவுக்கூறப்படுவார்கள். அதில் முக்கியமானவர் கலைஞர். அவர் இறந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் முதல்வராக இருந்தது 15 வருடங்களுக்கு முன்பு. ஆனால் இன்றைக்கும் அவர் நினைவுக்கூறப்படுகிறார். காரணம் அவரது தொலைநோக்குப் பார்வை. இன்றுள்ள பிரச்சினைகளைப் பற்றி அவர் அன்றைக்கே பேசி, எழுதி, போராடி, சில விஷயங்களுக்கு தீர்வும் கண்டிருப்பார். நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை பத்தாண்டுகளுக்கு முன்பே கலைஞர் தீர்மானமாக கொண்டு வந்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். அதனையடுத்து விஜய் தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை இருப்பதால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவித்தார். இதையும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே யோசித்து அதற்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மாபெரும் புதிய தலைமைச் செயலகத்தை தன் சொந்த வீடு போல பார்த்து பார்த்து கட்டி திறந்தார் கலைஞர். அதில் ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அண்ணா சிலையும் இன்னொரு பக்கத்தில் இருந்து பார்த்தால் பெரியார் சிலையும் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்வார்கள். சிறப்பாக கட்டப்ட்ட தலைமைச் செயலகத்தை ஈகோ பிடிச்ச ஜெயா ஜோசியக்காரன் எவன் பேச்சையோ கேட்டு மருத்துவமனையாக மாற்றிவிட்டார். இன்றைக்கு பல பகுதிகள் பயன்படுத்தப்படாமல் மருத்துவமனையாகவே தொடர்கிறது. இப்படியாக இன்றைக்கு நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் அன்றைக்கே கலைஞர் விதை போட்டுவிட்டு அதற்கான தளங்களை அமைத்துவிட்டு தான் சென்றுள்ளார். இருக்கும் போதும் அவர் இல்லாத செய்திகள் வந்ததில்லை. இறந்த பின்பும் அவரில்லாத செய்திகள் வருவதில்லை. பேராளுமை 🗿❤️
3
51
1
155
2,056
Vikki retweeted
பார்ப்பனீயம் எங்க ஒழிஞ்சிருக்கும் தெரியுமா??? கிருஷ்ணன் யாரு இவனுங்களுக்கு? கடவுள், அந்த கடவுள் என்ன சொல்றார்னா... "நல்லா படிச்ச பிராமணன், அப்றம் பசு, அப்றம் யானை, அப்றம் நாய், அப்றம் சமூகத்துல ஒடுக்கப்பட்ட மனிதன் இவங்க எல்லாரையும் ஒரு ஞானி சமமா பாக்கனுமாம்"... இப்ப நம்ம கேள்வி என்னனா அந்த படிச்ச பிராமணன், அப்றம் ஒடுக்கப்பட்ட ஒரு மனிதன் இவங்க எப்படி இந்த சமூகத்துல வந்தாங்க? அவன ஒடுக்கனது யாரு? கடவுள் பாரபட்சம் பாக்காம படச்சாரு, மனுசன் தான் மாத்திட்டான்னா... அந்த மனுசனுங்க ஒருத்தன சமூகத்துல ஒடுக்கி வெச்சிருக்காங்க "நான் கடவுள்" என் பவர யூஸ் பண்ணி ஒரே நிமிசத்துல சரி பண்றேன்னு சொல்வானா இல்ல "படிச்ச பிராமணனும் இருப்பான், பசு,யானை, நாய் கூட சேர்ந்து அந்த ஒடுக்கப்பட்டவனும் இருப்பான் அவனையும் சமமா பாருங்கனு soft dealing பண்ணி அட்வைஸ் மயிரு பண்ணிட்டு இருப்பானா?. இதுக்கு பின்னாடி இருக்கிற பார்ப்பனீய அரசியல் புரியாம தான் பாதி பேர் தற்குறியா சுத்திட்டு இருக்கான் அது புரியனும்னா... இந்த ரூட் மேப் புரியனும், இந்த நிலைமை வராம இருந்திருக்கனும்னா time machine இருந்தா பல ஆயிரம் வருசம் முன்ன போயி khyber pass'ல ஒரு check post வெச்சு மண்டையிலயே தட்டி போடா குதிரைய ஓட்டிட்டு அந்த பக்கம்னு சொல்லனும்.
i don’t even want to elaborate anything to you but if this helps. the religion peaches equality. i won’t deny it being interpreted as per convenience to create a difference. but that can’t change the essence of what god preaches. god did not create inequality, men did. peace out.
5
20
82
6,034
In the Assembly, LoP @Udhaystalin called out the government’s 120-day track record, exposing the complete collapse of law and order across the state. For the next 3 days, this must be the single focus of the cadre/leaders of the party on the social media. Ignore distractions about motor sports city or new Secretariat building. Core Direction: The Anchor: Keep asking the hard, unanswered questions to the TVK government (Like they did for a single incident in the Anna Univ case 'Yaar andha sir', but today 100s of similar incidents across the State yet no media or journalists are raising questions) 6 Priority Themes (Last 120 Days): → Lockup and custodial deaths → Crimes against women and sexual assaults → Crimes against children → Paid hits / contract murders → Caste atrocities and honor killings → Crimes against Dalits & marginalized Initiation: Bigger IDs including ex and current DMK MLAs, wing members, and everyone holding official party positions are the ones who should initiate this for the rest of us (unofficial small IDs to follow) If NOT, then we will be back to discussing 50 other things. The Execution: Don't just speak in abstract terms. Highlight specific incidents, the victims (no names in certain matters) and locations from the past 120 days, and hold the administration accountable for its inaction. When the entire ecosystem hammers the same core issue from different angles, the pressure remains on the government and the information leaks outside our bubble to the real people. Carl von Clausewitz emphasized the Schwerpunkt—the center of gravity. When you strike an opponent's weakness, all forces must concentrate on that single point of rupture. If leadership opens a tactical front and subordinate ministers immediately change the subject, the force dissipates. --- we need real soldiers who can do the work --- moral policing, righteous warriors, intellectual thinkers within the DMK ecosystem can go on holiday for 3 days
I will tell you the problem. There is no syncronicity within the DMK ecosystem. If Udhay raises an issue whether in assembly, or a tweet or a press meet, for example, he asked today why CM Vijay didn't meet the sanitation workers and solve their issues. Then from the ordinary cadre to all the MLAs should FOCUS only on this issue in as many different angles as they can. Then that will give direction to unofficial DMK supporters to focus their time and efforts.
3
107
3
209
10,156
i love this answer because the easiest way to become a creative person is to stop asking whether you are one and start making things. creativity is a verb before it’s an identity. you become creative by creating
13
1,390
23
14,615
124,891
Avoid the temptation of showing how clever you are — it is far more clever to conceal the mechanisms of your cleverness.
26
1,460
27
11,308
172,155
Vikki retweeted
Replying to @worldcitizen007
after 2022 name changed to Neithal
2
4
29
4,094
Replying to @thisisRaj_
நெய்தல்??
புதுத் திட்டங்களைக் கொண்டுவர வக்கில்லை ஆனா ஸ்டிக்கர் ஒட்டுறதுல மட்டும் ஒரு குறைச்சலும் இல்லை.
1
1
17
6,921
Vikki retweeted
.
Tamil Nadu Salt Corporation was incorporated on 22 July 1974 under the government of Kalaignar Karunanidhi (DMK).
2
18
12,773
Vikki retweeted
ADMK Amma Salt - Photo, Name, Colour Reference TVK Vettri Salt - Name, Color Reference DMK Neithal Salt - No Photo, No Name, No Colour Reference. Clean Unbiased government by #MKStalin
44
586
26
2,064
166,029
BEING SHY MAKES YOU LOSE IN LIFE Be egoistical. Stop losing opportunities. Stop wasting your potential. No energy. No drive. Afraid. Depressed. Start living. Other people’s opinions don’t matter. Become unapologetic. Get aggressive with your life. Fulfill your mission. Focus on your interests. Confidence will become part of who you are. You weren’t born shy. Your environment forced you to be. It all comes from your childhood, where you were taught to always please others, but all this time - it was destroying everything around you.
I hate shy ppl , its a cute trait if ure young but if ure over 20 and still shy just grow up
10
935
23
5,246
153,366
கலைஞரை வா, போ என்று பேசியவர்..! திருமிகு. கனிமொழி கருணாநிதி, எம்.பி., அவர்கள் சொன்ன சம்பவம்! “ஒருநாள் தலைவரோடு அறிவாலயத்தில் அவரது அறையில் நின்று கொண்டிருந்தேன். மாலை நேரம்; பல ஊர்களிலிருந்தும் கழகத் தோழர்கள் தலைவரை சந்திக்க காத்திருந்தார்கள். துறைமுகம் காஜா அவர்களை ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது 75 அல்லது 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், 80 வயதைத் தாண்டிய தலைவரைப் பார்த்து அவர், ‘எப்படி இருக்க, என்ன உனக்கு ஞாபகம் இருக்கா’ என்றபடி உள்ளே நுழைந்தார். அவரது தொனியில், “நீ கட்சித் தலைவராயிட்ட; முதலமைச்சரா வேற ஆயிட்ட; உனக்கெப்படி என்னை எல்லாம் நினைவு இருக்கும்?” என்ற எள்ளல் ததும்பி வழிந்தது. சுற்றி நின்றவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. பெரியவர் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்ற எச்சரிக்கை பற்றிக்கொண்டது.ஒரு இறுக்கம். தலைவர் முகத்திலோ ஒரு மந்தகாசப் புன்னகை பூத்தது. கருப்புக் கண்ணாடிக்குள்ளும் கண்களில் படர்ந்த குறும்பு தெரிந்தது. ஏன் ஞாபகம் இல்லை என்று அவரை பெயர் சொல்லி அழைத்தார். பார்த்து பல வருடம் ஆயிடுச்சு என்றார். அதுவே எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர் அடிக்கடி தலைவரை வந்து சந்திக்கக் கூடியவர் இல்லை. அடுத்து தலைவர் கேட்டார். “நான் போன வாரம் கூட உங்க ஊருக்கு பொதுக்கூட்டத்துக்கு வந்தேனே, உன்ன கூட்டத்தில் தேடி பார்த்தேன். நீ வரலையே.” அதற்குள் அந்த பெரியவர் கொஞ்சம் நெளிந்தார். “இல்ல என் மகளோட கணவர் வீட்டில் ஒரு உறவுக்காரர் இறந்துட்டார் அங்க போகும்படி ஆயிடுச்சு, நீ வந்தப்ப இல்லையேன்னு தான் பார்க்க வந்தேன்”. ஒரு பேரியக்கத்தின் தலைவருக்கும் அதன் அடிப்படை தொண்டனுக்குமான உரையாடல் இது. அறையில் இருந்த நானும் மற்றவர்களும் நெகழ்ச்சியோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் உடன்பிறப்பே என்று அழைப்பதும், கூட்டம் அலை கடலென ஆர்ப்பரிப்பதும் மனதில் பேரிசையாக வியாபித்தது. அப்பா உங்களைப்போல் ஒரு தலைவனை தந்தையாகவும் பெற்றது மறு பிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும்பேறு”
19
143
7
781
24,263