Monz retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
Monz retweeted
எப்புடுறா கூச்சமே இல்லாம மீடியா முன்னாடி நிக்குறிங்க
கூட்டதுல நாக்கு புடுங்குற மாறி ஒருத்தர் கேட்குறார்
எது எதுலயோ ஸ்கேம் பன்னி கேள்வி பட்டு இருக்கேன். ஆனா ஒரு நூலகத்துலங்கறது சாதாரணமா கேஸ் போட்டு சிம்பிளா ஸ்கேம்னு சொல்லிட்டு கடந்து போற விசயம் கிடையாது.. இது இருக்கறதுலே கேவலமான ஒன்னு.. ஒரு நாட்டையே முட்டாளாக்கி அழிவுக்கு கொண்டு போறதுக்கு சமம். இதுக்கு உடனடி தீர்வு கிடைச்சே ஆகனும்.
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்
பெருமாள்முருகன் கட்டுரை
#PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre |
#Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
எந்த விதத்திலயும் சகித்துக் கொள்ளவே முடியாத அசிங்கம். உன்னதமான ஒரு திட்டத்தோட நோக்கம் & பயனை சிதைக்கும் செயல் இது. இதுல ஊழலா?ன்னு கேக்கலாம், ஆனா நக்குற நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன?
sindhai.com/essays/perumal-m…
Monz retweeted
அரசாங்க நூலகங்களிலேயே போலியான புத்தகங்களையும், AI மூலம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட புத்தகங்களையும் வாங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இது வெறும் procurement scam பத்தோட பதினோராவது ஊழல் என கடக்க முடியாது.
Monz retweeted
40 பேர் செத்தப்பவே முட்டுதானடா கொடுத்தீங்க.. என்னமோ இதுக்கெல்லாம் மானம், ரோசம் பாக்கற மாதிரிதான். சின்னம்மானு கூவிட்டு மூடிட்டு படுங்கடா.
மிஞ்சி மிஞ்சி போனா இவ்ளோ தான் இவங்க அதிரடி ஆக்ஷன் எல்லாம்... ஒருத்தர கார் ஏத்தி கொன்ன ஜட்ஜ் பையனையும் கேஸ் போடாம விட்டானுங்க.. இந்தா இப்போ இந்த பையனையும்... கேவலமான நாடு இது..😑
𝐁𝐨𝐲 𝐰𝐡𝐨 𝐚𝐭𝐭𝐚𝐜𝐤𝐞𝐝 𝐏𝐚𝐧𝐜𝐡𝐤𝐮𝐥𝐚 𝐠𝐢𝐫𝐥 𝐠𝐞𝐭𝐬 𝐛𝐚𝐢𝐥, 𝐚𝐬𝐬𝐚𝐮𝐥𝐭 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬 𝐨𝐫𝐝𝐞𝐫𝐞𝐝 𝐨𝐟𝐟 𝐬𝐨𝐜𝐢𝐚𝐥 𝐦𝐞𝐝𝐢𝐚
The Juvenile Justice Board granted bail to the eight-year-old boy accused in the #Panchkulaschoolassault. The order also directed the removal of incident videos as authorities continued investigating alleged negligence.
Read more: intdy.in/65dhfe | @kamaljitsandhu
எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரெண்டு பேரும் சேர்ந்து தானே வராங்க.. அப்புறம் ஏன் தள்ளி தள்ளி போய் யாரோ மாதிரி நிக்கிறாங்க...
#WATCH | ஜெகன் மோகன் வீட்டுக் கல்யாணம்: மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் விஜய், உடன் நடிகை த்ரிஷா இருந்தார்.
#SunNews | #Vijay | #Trisha | #JaganMohan
Aiiii 😍😍🥳🥳
OTT-யில் வெளியாகும் ‘ஜெயிலர் 2’… 30 நிமிட கூடுதல் காட்சிகள்?
#Jailer2 #SuperStarRajniKanth #OTTRelease #Santhanam #HrithikRoshan #UncutVersion #Mohanlal #VijaySethupathi #தந்திடிவிடிஜிட்டல் #thanthitvcinema #thanthitv
பாலிமர் நியூஸ் பேருக்கு பதிலா பொறம்போக்கு நியூஸ்ன்னு மாத்திக்கலாம்...
ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டி முடித்து அண்மையில் முதலமைச்சர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்..!
#Coimbatore | #DMK | #MKStalin | #PeriyarArivulagam | #PolimerNews
Monz retweeted
இப்படி ஜீவகாருண்யம் காட்டுற தம்பதிகள் எல்லாம் சேர்ந்து மீன்பிடிப்போருக்கு மாச சம்பளம் குடுத்துட்டா அவங்க யாரும் மீன் பிடிக்க போக மாட்டாங்கள்ள? அட்டென்சனுக்கு அலையும் அல்ப்பைகள்
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.!
#Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews




























