Monz (@_monz) header
Monz (@_monz) profile picture

A curious mind in a noisy world. Coffee addict | Movie freak | Silent observer..

🎈
Joined August 2023
Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)Photo by Monz (@_monz)
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
229
1,383
89
5,511
259,626
எப்புடுறா கூச்சமே இல்லாம மீடியா முன்னாடி நிக்குறிங்க கூட்டதுல நாக்கு புடுங்குற மாறி ஒருத்தர் கேட்குறார்
48
850
54
2,825
192,745
Monz retweeted
எது Scene நல்லாருக்கா? சூர்யாக்கு இவ்வளோலாம் நல்லது நடந்தது இல்லயேடா. ஒரு பீடை சினிமாவ விட்டு போனதுல இருந்து மொத்த industry யே திடீர்ன்னு திருந்துன மாதிரி இருக்கு. நல்ல கதையா எழுதுறானுங்க. நல்ல படமா வருது ம்ம்
3
9
2
53
3,475
எந்த விதத்திலயும் சகித்துக் கொள்ளவே முடியாத அசிங்கம். உன்னதமான ஒரு திட்டத்தோட நோக்கம் & பயனை சிதைக்கும் செயல் இது. இதுல ஊழலா?ன்னு கேக்கலாம், ஆனா நக்குற நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன? sindhai.com/essays/perumal-m…
14
49
8
104
8,729
அரசாங்க நூலகங்களிலேயே போலியான புத்தகங்களையும், AI மூலம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட புத்தகங்களையும் வாங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. இது வெறும் procurement scam பத்தோட பதினோராவது ஊழல் என கடக்க முடியாது.
5
180
12
349
11,680
Monz retweeted
Multiple mouth pangujam on board !
Two adults attending a function . Did they behave anti social or cause any nuisance ? What’s your issue here ?
16
454
1
2,101
44,056
Monz retweeted
Anna normalizing drinks, drugs, illegal affairs 🔥🔥🔥
12
282
13
2,421
79,568
Monz retweeted
Ramayana never happened Rama never existed
159
190
23
1,629
32,057
40 பேர் செத்தப்பவே முட்டுதானடா கொடுத்தீங்க.. என்னமோ இதுக்கெல்லாம் மானம், ரோசம் பாக்கற மாதிரிதான். சின்னம்மானு கூவிட்டு மூடிட்டு படுங்கடா.
தளபதி தனியா பொக்கே தராப்டி 👍 த்ரிஷா தனியா பொக்கே தருது 👍
2
145
1
527
6,470
இப்ப அவங்களுக்கு லாம் வலிக்காது போல 😂😂 கித்னா வாயி..
Two adults attending a function . Did they behave anti social or cause any nuisance ? What’s your issue here ?
3
14
2
56
1,062
இப்படி ஜீவகாருண்யம் காட்டுற தம்பதிகள் எல்லாம் சேர்ந்து மீன்பிடிப்போருக்கு மாச சம்பளம் குடுத்துட்டா அவங்க யாரும் மீன் பிடிக்க போக மாட்டாங்கள்ள? அட்டென்சனுக்கு அலையும் அல்ப்பைகள்
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
2
5
23
1,052
நாய்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குறாரு மனுசன் 👍
கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்.. செய்தியாளர்களை சந்திக்காமல் அமைதியாக சென்ற காட்சி..! #Chennai | #DMK | #MKStalin | #PolimerNews
1
34
1
198
3,579
Monz retweeted
பொம்பள அணில் குந்தாணிங்களால தான் நாடு நாசமா போக போகுது... 🤦🤦 #TVKVijay‌Fails
14
61
2
203
3,117
Monz retweeted
அந்த சின்ன புள்ளைய காதலிச்ச பீடோ தவெகன்னு சரியா சொல்லுடா
பெரம்பலூர் மாவட்ட திமுக பிரமுகர் பாலசுப்பிரமணியன் செய்த கொடூர கொலை 😱 Caption -யை சரியாக போடவும் !
1
8
39
864
விலைவாசி உயர்வு மற்றும் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை.
#BREAKING | இனி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் தினசரி 6 காட்சிகள்.. முதலமைச்சர் விஜய் உத்தரவு! #SunNews | #Vijay | #TamilCinema
6
151
2
332
4,938
ரொம்ப பெரிய ஆசைலாம் இல்ல, Money நம்மள excite பண்ணாத அளவுக்கு சம்பாதிச்சா போதும், இல்லன்னா excite பண்ணாதுன்னு சொல்லுற அளவுக்காவது சம்பாதிச்சா போதும்..
Love > anything When you realise that you will become wise and mature As you grow older you will long for love and care . Money won’t excite you after certain limit Health , love , care will become priority
2
1
5
1,081
Monz retweeted
- ஆந்திரா Investmentலாம் எடுத்துட்டு போறான் - வந்த நாள்ள இருந்து GST கீழ போகுது - 20+ நாளா ஒரு கொழந்தைய காணும் - சட்ட ஒழுங்குக்கு எதுவும் பண்ணல ஆனா சினிமாக்கு Priority
#BREAKING | தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் திரையரங்குகளில் திரையிட அனுமதி அளித்து முதல்வர் விஜய் உத்தரவு #SunNews | #TamilCinema | #Vijay
2
132
3
436
10,490
மந்திரம் ஓது, மயிரை புடுங்கு, செலவு படோடபம் எல்லாம் இரண்டாம் பட்சம், ஆனா அழைத்து வரும் பெண்களுக்கு ஒரு வர்ணம் பூசி மணப்பெண்ணை கலரா காட்ட முயற்சித்த அந்த குரூரம் இருக்கே, இந்த கல்யாணத்துல நடந்து மன்னிக்க முடியாத குற்றம் 🤬🤬🤬
மிரள வைத்த மணப்பெண் Entry !..பிரம்மாண்டமாக நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!..
31
119
14
454
23,338
இந்த அல்லேலுயா கும்பல் முழுக்கவே இப்படியாத்தான் பேசுவானுங்க. அப்படியே ஏசு எனக்கு குடை பிடிச்சிட்டு நடந்தார், நேரா உட்கார்ந்து என் பாட்டு கேசட் கேட்டார். மகனே நீ கனடால வீடு வாங்குவாய்ன்னு சொன்னார்ன்னு. எதிர்த்து இல்லை ஏண்டா பொய்யா புளகிட்டு இருக்கீங்கன்னு கேட்டாலோ, அறிவியல் பூர்வ கேள்வி கேட்டாலோ சிம்பிளா ஹேய் சாத்தானே அப்பாலே போன்னு சொல்லிட்டு கான்பிடண்டா போயிடுவானுங்க.
ஊரெல்லாம் பைத்தியமா தான் இருக்கானுங்க .. பேசாம பிஹாரே போலாம் போல
2
13
1
52
2,967
Monz retweeted
Point. அம்மாக்களோ, மனைவியோ எந்த பெரிய முயற்சியும் தேவைப்படாத ஒரு வழிமுறையா இருக்கு இது. சாமி கும்புடு aka நம்ம குலசாமியைக் கும்புடுன்னு ரொம்ப எளிதா குடும்பத்தை hold பண்ணிக்குற சுருக்கு! அப்பறம் see more தான். 🔥
ஜாதியையும் மதத்தையும் தூக்கி பிடிக்கப் போய் தான் குடும்பத்துல தங்களுடைய பேச்சு எடுபடுறதாவும் தங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கிறதாகவும் இந்த பெண்கள் உணர்றாங்கன்னு நினைக்கிறேன்.. அதனால தான் இப்ப வரைக்கும் தலைமுறை தலைமுறையா அதை விடாம பிடிச்சுட்டு இருக்காங்க...
2
6
806