🔥 (@ClassiIntrovert) header
🔥 (@ClassiIntrovert) profile picture
Joined April 2013
Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)
உங்ககிட்ட இந்த வருஷம் எந்த மீடியாவாது கருத்துக்கணிப்பு கேட்டாங்களா?
9%ஆம்
82%இல்லை
9%-
11 votes • Final results
1
1
2,270
சொந்தமா ஒரு முடிவெடுக்க திராணி இல்ல 😂
முதல்வர் விஜய் தலைமையிலான மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ந‌ல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசின் முடிவிற்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முழு ஆதரவு அளிக்கும்.
1
185
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
150
289
263
751
119,227
Kohli AVG in ODI knockouts - 37 Rohit AVG in ODI knockouts - 43 Kohli AVG in ODI WC kOs - 31 Rohit AVG in ODI WC kOs - 53 Kohli AVG in ODI finals - 23 Rohit AVG in ODI finals - 32 Kohli AVG in ICC ODI kOs - 44 Rohit AVG in ICC ODI knockouts - 54 RO-KO 🥵
Kohli avg in SA - 76 Rohit avg in SA - 19 ROKO 🙌🙌🙌
14
22
3
148
8,854
#BREAKING | அரசு அதிகாரிகள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி #SunNews | #TNGovt | #Library | #MadrasHC
3
156
1
345
8,137
🔥 retweeted
R.Sharma in ODI in SENA Since 2025 CT - 8,73 ,121 ,11, 26, 138, 0,23, 0, 7 Inngs- 10 Runs - 407 Avg - 45 100- 2 V. Kohli in ODI in Sena Since 2025 CT -0 ,0 ,74 ,5 ,65 ,74 ,74 ,7 ,0 ,5 Inngs -10 Runs - 304 Avg - 33 100 -0 Ro-Ko Clubbing is used to hide Kohli's failures.
A BCCI OFFICAL ON VIRAT KOHLI & ROHIT SHARMA FOR 2027 WORLD CUP: - "We will need Rohit Sharma and Virat Kohli in South Africa. We won’t be able to win there without them. Their experience in South Africa will come in handy. These two are legends. They will decide how long they want to keep playing cricket. As far as the Indian team’s World Cup campaign is concerned, I think we will need them in 2027. They will prove very important on South Africa’s difficult pitches. Their experience there will be very useful to us". (Abhishek Tripathi).
8
9
43
2,273
All is well. ✌️
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
14
422
7
1,560
22,385
அந்த காலத்து படங்கள் எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா?! தட் அந்தக் காலத்து படங்கள்
at 0:01 pink b**bs completly poked red b**bs 🥵
2
1,845
கொளத்தூர் தொகுதி வேற காலியாகிருச்சு ஸ்டாலினை தோற்கடிக்கிற மாதிரி ஒரு வேட்பாளர் வேணும் யார நிக்க வைக்கலாம்? ~ என்னைய நிக்க வைங்க.. நீ தெருவுல நின்னு பிச்சை எடுக்க தான் லாயக்கு தேர்தலுக்கு இல்ல..
8
117
4
700
11,984
2 அமைச்சர் பதவிக்காக ஓவர்நைட்ல கூட்டணி மாறுன traitor நான் இல்லன்னு பதில் சொன்னா மூஞ்ச எங்க வச்சிப்பார்
ஞாபகம் வருகிறதா? 2026 சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஒத்த தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுத் தத்தளிக்கும் உங்கள் பரிதாப நிலையை மறைக்கப் பார்க்கிறீர்களே அண்ணன் @NainarBJP! கூட்டணி நேர்மையைப் பற்றியும், அரசியல் நாகரிகத்தைப் பற்றியும் நீங்களெல்லாம் பாடம் எடுப்பதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை! மாண்புமிகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தவரை அதிமுகவில் இருந்துகொண்டு, 2014 மக்களவைத் தேர்தலின்போது " மோடியா, லேடியா?" என்று அதிமுக முன்னெடுத்த பரப்புரையில் அங்கம் வகித்த அதே நயினார் நாகேந்திரன்தானே நீங்கள்? அம்மையார் மறைந்த பிறகு 2017-ல் பாஜகவில் தஞ்சமடைந்து, அன்று எந்தத் தலைமைக்கு எதிராகப் பரப்புரை செய்தீர்களோ இன்று அதே மோடிக்கும் அமித் ஷாவுக்கும் துதி பாடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது அண்ணா? பிறர் முதுகைப் பார்க்கும் முன்பு உங்கள் முதுகில் இருக்கும் கறைகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா? 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் உங்கள் விடுதி மேலாளர் உள்ளிட்ட மூவரிடமிருந்து ₹4 கோடி ரொக்கம் கட்டுக்கட்டாகப் பிடிபட்டதே, அந்த வழக்கில் இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? பாஜகவில் இருப்பதால்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் உங்கள் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல் அமைதி காக்கின்றனவா? அதுமட்டுமா, பொதுவெளியில் நாகரிகமின்றி பெண்களைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதும் தமிழக மக்களுக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது அண்ணா! அன்று அதிமுக கூட்டணியால் "பல இரவுகளைத் தூக்கமின்றி கழித்தேன்" என்று வாஜ்பாயே நொந்து போன வரலாறும், 1999-ல் "என் வாழ்நாளில் இனி பாஜகவுடன் கூட்டணியே கிடையாது" என்று ஜெயலலிதா சபதம் போட்டுவிட்டு, 2004-ல் மீண்டும் உங்களுடன் சேர்ந்ததால், அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய கதையும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் பாஜக 'பூஜ்ஜியம்' வாங்கியதும், கூட்டணிக் கட்சிகளையே விமர்சித்து உறவை முறித்துவிட்டுப் பின்னர் வேறு வழியில்லாமல் நீங்கள் மீண்டும் அதே வாசலில் போய் பிச்சை எடுத்ததும் தமிழக மக்களுக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது! ஜனநாயகத்தை மதிப்பதாகப் பேசும் நீங்கள், கடந்த 12 ஆண்டுகால மோடி - அமித் ஷா ஆட்சியில் அமலாக்கத்துறை (ED), சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை ஏவிவிட்டும், எம்.எல்.ஏ-க்களை கோடிக்கணக்கில் விலைக்கு வாங்கியும் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கோவா எனப் பல மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்த 'ஆபரேஷன் தாமரை' ஜனநாயகப் படுகொலையை வசதியாக மறந்துவிட்டீர்களா? அதுமட்டுமா, மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளிடமும், தமிழ்நாட்டில் திமுகவிடமும் ஆதரவுக்காகக் கையேந்திப் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நாடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை மறுத்து, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி தராமல் இழுத்தடித்து, இந்தியைத் திணித்துத் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் டெல்லி எஜமானர்களின் குரலாக ஒலிப்பதை விட்டுவிட்டு, முதலில் கடந்த 12 வருஷத்துல இந்த மக்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கீங்க என்று பதில் சொல்லுங்கள் அண்ணா! சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி சில்லறைப் பணவீக்கம் 6.09 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 8.94 சதவீதமாகவும், மொத்த விலைப் பணவீக்கம் 12.29 சதவீதமாகவும் எகிறி நிற்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் முதல் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, பெட்ரோல் என ஒட்டுமொத்த அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டதால், இன்று சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் சமையலறைக்குள் நுழைந்தாலே கண்ணீர் வடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்! கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கில் கடனைத் தள்ளுபடி செய்துவிட்டு, நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையைக் கூடத் தராமல் வயிற்றில் அடித்த உங்களுக்கு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் திசைதிருப்பிப் பேச எந்தத் தகுதியும் இல்லை! உங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே உங்கள் பேச்சும் 'வாட்ஸ்அப் பார்வர்ட்' அளவிற்குக்கூட உண்மையில்லாத வெறும் வெற்றுப் பிரசாரம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் எப்போதோ புரிந்துகொண்டுவிட்டார்கள் அண்ணா - இனியாவது இந்த அரைத்த மாவையே அரைப்பதை நிறுத்திவிட்டுக் கண்ணாடியைப் பாருங்கள்! #TNCongress
121
"ஜூன் மாதமே GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது." - எடப்பாடி பழனிசாமி #EdappadiKPalaniswami | #ADMK | #TVK
5
214
2
545
21,939
தொலைநோக்கு பார்வை இல்லாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த தவறுக்கு தமிழக மக்கள் கண்ணீர் சிந்தும் காலம் மிக விரைவில் வரும்.
Replying to @AseerAchary
This is what I am saying.. ஓசூர் போன்ற தொழில் நகரங்களை உருவாக்கி வச்சுட்டு நாம விமானநிலையம் கேட்டு காத்திருக்கிறோம்! அங்கே சர்வதேச விமான நிலையம் உருவாக்கி வச்சுட்டு அந்தப் பகுதி வளர்ச்சி அடைய காத்திருக்கின்றனர். Both are not the same sir.
7
27
151
7,485
#NewsUpdate | " இந்த திருப்பரங்குன்றம் தீர்ப்பை TVK கூட்டணி அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?" -தமிமுன் அன்சாரி #SunNews | #Tiruparankundram | #ThamimunAnsari
18
98
2
259
12,740
Breaking news 💥💥💥 திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றினால் தவெக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று விசிக அறிவிப்பு ...! @thirumaofficial @vckitwingoffi @VanniTamizhVCK
52
63
12
253
17,322
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
60
735
70
1,762
34,412
விக்கலாம்னா தங்கம் விலை குறைஞ்சிருச்சு. லோன் போடலாம்னா INR கூடிருச்சு
205
தரங்கெட்ட தவெகவின் தற்குறி எம்.எல்.ஏ ! ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை ஆபாசமாக பேசும் இவனுக்கெல்லாம் ஓட்டு போட்ட மக்கள் வெட்கப்டனும் !
51
772
20
2,067
47,132
Write a sad story using a date only
1
179
இவன் சோறு தான் திங்குறானா?? Dai solar @Actor_Mahendran 🤡🤡🤡🤡
45
513
12
3,681
184,364
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? - Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி #SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
13
612
23
1,868
43,548
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
78
806
90
2,211
215,188