🔥 retweeted
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
🔥 retweeted
Kohli AVG in ODI knockouts - 37
Rohit AVG in ODI knockouts - 43
Kohli AVG in ODI WC kOs - 31
Rohit AVG in ODI WC kOs - 53
Kohli AVG in ODI finals - 23
Rohit AVG in ODI finals - 32
Kohli AVG in ICC ODI kOs - 44
Rohit AVG in ICC ODI knockouts - 54
RO-KO 🥵
🔥 retweeted
R.Sharma in ODI in SENA Since 2025 CT
- 8,73 ,121 ,11, 26, 138, 0,23, 0, 7
Inngs- 10
Runs - 407
Avg - 45
100- 2
V. Kohli in ODI in Sena Since 2025 CT
-0 ,0 ,74 ,5 ,65 ,74 ,74 ,7 ,0 ,5
Inngs -10
Runs - 304
Avg - 33
100 -0
Ro-Ko Clubbing is used to hide Kohli's failures.
A BCCI OFFICAL ON VIRAT KOHLI & ROHIT SHARMA FOR 2027 WORLD CUP:
- "We will need Rohit Sharma and Virat Kohli in South Africa. We won’t be able to win there without them. Their experience in South Africa will come in handy. These two are legends. They will decide how long they want to keep playing cricket. As far as the Indian team’s World Cup campaign is concerned, I think we will need them in 2027. They will prove very important on South Africa’s difficult pitches. Their experience there will be very useful to us". (Abhishek Tripathi).
🔥 retweeted
All is well. ✌️
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம்
#TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
🔥 retweeted
கொளத்தூர் தொகுதி வேற காலியாகிருச்சு ஸ்டாலினை தோற்கடிக்கிற மாதிரி ஒரு வேட்பாளர் வேணும் யார நிக்க வைக்கலாம்?
~ என்னைய நிக்க வைங்க..
நீ தெருவுல நின்னு பிச்சை எடுக்க தான் லாயக்கு தேர்தலுக்கு இல்ல..
"ஜூன் மாதமே GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #TVK
தொலைநோக்கு பார்வை இல்லாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த தவறுக்கு தமிழக மக்கள் கண்ணீர் சிந்தும் காலம் மிக விரைவில் வரும்.
Replying to @AseerAchary
This is what I am saying..
ஓசூர் போன்ற தொழில் நகரங்களை உருவாக்கி வச்சுட்டு நாம விமானநிலையம் கேட்டு காத்திருக்கிறோம்!
அங்கே சர்வதேச விமான நிலையம் உருவாக்கி வச்சுட்டு அந்தப் பகுதி வளர்ச்சி அடைய காத்திருக்கின்றனர்.
Both are not the same sir.
🔥 retweeted
#NewsUpdate | " இந்த திருப்பரங்குன்றம் தீர்ப்பை TVK கூட்டணி அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?" -தமிமுன் அன்சாரி
#SunNews | #Tiruparankundram | #ThamimunAnsari
🔥 retweeted
Breaking news 💥💥💥
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றினால் தவெக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று விசிக
அறிவிப்பு ...!
@thirumaofficial @vckitwingoffi
@VanniTamizhVCK
🔥 retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
🔥 retweeted
தரங்கெட்ட தவெகவின் தற்குறி எம்.எல்.ஏ !
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை ஆபாசமாக பேசும் இவனுக்கெல்லாம் ஓட்டு போட்ட மக்கள் வெட்கப்டனும் !
🔥 retweeted
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா?
- Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
#SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
🔥 retweeted
உங்கள் விருப்பத்திற்காக குழந்தைகளின் விளையாட்டுப் பருவத்தை.பறிக்காதீர்கள்.
மற்றும் கொடுமைப்படுத்தாதீர்கள்.
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும்திரும்பிப் பெற முடியாத பருவம் அது.
அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது.
🔥 retweeted
காமராசர் 'சாம பேத தான தண்டம்' என எல்லாவற்றையும் பயன்படுத்தி 9,000+ ஓட்டு வித்தியாசத்தில் அண்ணா தோற்றார்.
அதன்பின் பேரறிஞர் அண்ணா மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி சென்ற அண்ணா 'I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian'.
(2/n)
🔥 retweeted
தான் ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதை மறந்து த.வெ.க கட்சியின் ஊதுகுழலாக செல்லும் இடமெல்லாம் திமுக மீது பழி வீண்பழி சுமத்திவிட்டு இன்று நீதிமன்றத்தில் அரசின் சார்பாக நூலக இயக்குநர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் பொதுவெளியில் DMK AI Scam என திமுக மீது பொய் பரப்பிய ராஜ்மோகன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!





































