
belongs to ideology of my ancestors! ஆசான் கலைஞர் வழியில்! insta id -alpha060600 X backup id @DMK0606 | MB fan account
Joined July 2025
- Tweets15K
- Following969
- Followers9.4K
- Likes32.1K
Alpha ! retweeted
ஈரோடு ல இருந்து இன்னைக்கு சொந்த ஊர் வந்து கழகத்திற்கு வோட் போட்டாச்சு வெற்றியோ தோல்வியோ என்றும் 🖤❤️ #DMK #Stalin #DharapuramElection #Mulanur
Alpha ! retweeted
EWS சமூகஅநீதி என்று உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டது அதில் co petition Thol. Thirumavalavan-ன் பெயரில் WP(C) No.182 of 2019 ஒண்ணு இருக்கு..
1. பொருளாதாரம் மட்டும் reservation-க்கான அடிப்படையாக இருக்க முடியாது.
2. SC/ST/OBC-யில் உள்ள ஏழைகள் ஏன் EWS-ல் இருந்து விலக்கப்பட வேண்டும்?
3. Reservation-ன் நோக்கம் வெறும் வறுமை ஒழிப்பு அல்ல
இன்னும் பல காரணங்கள் சொல்லி EWS ஒரு "சமூக அநீதி" என்று சொன்னவர்.
இப்போ EWS சமூக நீதின்னு சொல்றாரு என்றால். தமிழ்நாட்டிற்கு EWS வர போவது உறுதி என்று பொருள்.. அதற்கு துணையாக VCK இருக்க போகுது..
#சங்கி_திருமா
Alpha ! retweeted
DMK ruling government ah irundhirundha kooda unna nimmadhiya vitrupaan...
Aana ipadi edhir katchi ah irukumbothu maatikutiyae nae 😭🙏🏾
@TVKVijayHQ
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
Alpha ! retweeted
Thanks to @mkstalin ayya 🙏 for the Urimai Thogai.
This gold is for my mom ❤️
I saved through my salary and added the support you gave through Urimai Thogai too 🙏
even if you are no longer CM, I understood one thing — I should contribute for my mom and family. The new CM may or may not help society, but our responsibility will never change. Thank you ayya 🖤❤️
Alpha ! retweeted
Atleast malaria & dengue could be eradicated with scientific and medical effort but no disease is deadlier than the one that contaminates the mind.
Here’s some of the spectacular highlights from the so called “dharma” with direct references👇
• Rigveda Purusha Sukta (10.90): Four varnas created from Purusha’s body (Brahmin from mouth, Shudra from feet) – seen as divine hierarchy by birth.
• Manusmriti I.91: “One occupation only the Lord prescribed to the Shudra, to serve meekly the other three castes.”
• Manusmriti VIII.272: Shudra teaching Brahmins? Pour molten lead into his mouth & ears.
• Bhagavata Purana 11.17.49: “Vaishyas follow Brahmins; Shudras accept a master from higher orders for livelihood.”
• Manusmriti IX (general): Women have “love of bed, seat, ornament, impure desires, wrath, dishonesty, malice & bad conduct.”
• Manusmriti 5.148: “Women should never be independent – protected by father (childhood), husband (youth), son (old age).”
• Rigveda 8.33.17: “The mind of woman cannot be disciplined; she has very little intelligence.”
• Valmiki Ramayana (Aranya Kanda 45.29-30): “Women by nature are crooked, fickle, devoid of religious knowledge.”
• Sati (widow immolation): Not in early Vedas but later law-books glorified it as dharma/loyalty (banned 1829).
• Child marriage & dowry: Influenced by Smriti customs & patriarchal controls (Manusmriti has mixed but reinforcing views).
The divisive elements codified in Sanatana texts have separated & oppressed people for centuries.
Udhayanidhi Stalin has once again spread venom against Sanatan Dharma. He has again called for Sanatan to be eradicated.
Remember, he is the same person who compared Sanatan Dharma to diseases such as malaria and dengue.
𝐖𝐞𝐥𝐥, 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐚𝐥𝐫𝐞𝐚𝐝𝐲 𝐫𝐞𝐣𝐞𝐜𝐭𝐞𝐝 𝐡𝐢𝐦 𝐚𝐧𝐝 𝐡𝐢𝐬 𝐢𝐝𝐞𝐨𝐥𝐨𝐠𝐲… 𝐒𝐨 𝐲𝐨𝐮 𝐤𝐧𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐨𝐝 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐚𝐭𝐞.
Alpha ! retweeted
DEI DEI MENTALU !!!! MKS raised slogans for nallakannu like a true communist da !!! Casually sitting in the wooden chair it seems !! ishtathuku adichu vidraanunga 😂😂😂
Alpha ! retweeted
Why is TN opposing the PM SHRI scheme? Here are the simple facts:
The Trap: PM SHRI funds require states to accept NEP 2020 in full.
Hindi Imposition: NEP 2020 pushes the 3Language formula against our will.
TN historically follows a strict 2language policy (Tamil & English only).
📌 The Blackmail: Union Govt is withholding our rightful education funds to force us to
sign the MoU.
It’s a direct threat to our state autonomy. Namma educational rightsa vachi politics panraanga!
Thakuri oda stand ena nu ithula therinjiduum
#TamilNadu #PMSHRI #StopHindiImposition
Alpha ! retweeted
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
Alpha ! retweeted
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
Alpha ! retweeted
From a victim of VS Babu
தவெக வெற்றி பெற்றதில் ஏற்பட்ட ஆச்சரியத்தை விட, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை தவெக வேட்பாளர் வி எஸ் பாபு தோற்கடித்திருக்கிறார் என்ற செய்தி தான் அதிர்ச்சியையும் அச்சத்தையும் அளிக்கிறது.
முதல்வரையே தோற்கடித்த வேட்பாளர் என்பதால் இவருக்கு கட்சியில் ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும். முக்கிய இலாகாவைக் கொண்ட மந்திரி பதவியும் நிச்சயம் கிடைக்கும். இது சென்னை திரு வி க நகர், கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் நிச்சயம் பேரதிர்ச்சியாகத் தான் இருக்கும்.
இந்த வி எஸ் பாபு பற்றி மிக சுருக்கமாக சொல்வதானால் பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின் கனவுகளையும், எதிர்காலத்தையும் சிதைத்தவர். 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை திரு வி க நகரில் துணிக்கடை வைத்திருந்தோம். பெரிய டெக்ஸ்டைல் முதலாளி ஆகலாம் என்ற பெருங்கனவோடு பணியாற்றினோம், உழைத்தோம். மிக அவசரமாக பணம் தேவைப்பட்டதால், திரு வி க நகர், கொளத்தூர், பெரம்பூர் மார்க்கெட் பகுதிகளில் தண்டல், மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டிக்கு கடன் கொடுத்து அராஜகம் செய்த வி எஸ் பாபுவிடம் சிக்கினோம்.
அவர் குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் உள்பட பல பேர் தினமும் வசூலுக்கு வலம் வருவார்கள். அவர்களிடம் தண்டல் வாங்கி அதிக வட்டி கட்டி, தாமதமாகும் பட்சத்தில் அந்த வட்டிக்கும் மேல் வட்டி கட்டி மீள முடியாமல், அவர்களின் மிரட்டல்களுக்கு ஆளாகி, தொழிலை விட்டு வெளியேறியவர்கள் ஆயிரக்கணக்கானோர், என்னையும் சேர்த்து...
கடனுக்கு வட்டி கொடுக்கவில்லை என்றால் வீட்டை பூட்டுவது, வாடிக்கையாளர்கள் இருக்கும்போதே கடைகளின் ஷட்டரை மூடுவது, பெண்களை அனுப்பி கடனை கழித்துக் கொள் என்று மிரட்டுவது ஆகிய செயல்கள், தெலுங்கு மசாலா படங்களிலும் தமிழின் ரௌடி/ தாதா திரைப்படங்களிலும் மட்டும்தான் காட்டப்படும் என்று நினைப்போர்...கொஞ்சம் பி எஸ் பாபுவால் பாதிக்கப்பட்டவர்களை கேட்டுப் பாருங்கள். அதைவிட அதிகமாக சொல்வார்கள்.
இந்த கர்மா, குருமா, வயித்தெரிச்சல், சாபம் இதெல்லாம் பொய் என்று தோன்றுகிறது. காரணம், திரு வி எஸ் பாபு செய்த பாவங்களுக்கும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவருக்கு இட்ட சாபங்களுக்கும், அவர் குடும்பமே இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாகி இருக்க வேண்டும். ஆனால், இப்போது ஸ்டார் எம் எல் ஏ வாகி, அமைச்சராகப் போகிறார்.
இவருக்கு தொழில் வளர்ச்சி, அல்லது சமூக நலத்துறை அளித்தால் மிகச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.
Alpha ! retweeted
Replying to @arivalayam
@arivalayam @mkstalin நாளைக்கு முதலில் கலைக்கவேண்டியது @DMKITwing தான்😡😡 சமூக ஊடகத்தின் தாக்கம் இனியாவது புரிஞ்சா சரி. இனி புரிஞ்சு என்ன பண்ண, டூலேட்🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Alpha ! retweeted
இதுக்குப் பேரு தாய்ப் பாசம். இங்கேயும் இருக்காளுகளே.... என் புள்ளை செத்தாலும் பரவாயில்ல விஜயை பக்கத்துல பாக்க முடிஞ்சுதேனு பரவசமாகுறாளுக ... தாய்னு சொல்ல எந்த தகுதியும் இல்லாத கேவல ஜென்மங்கள்..
Alpha ! retweeted
பெரம்பூர்,திருச்சி கிழக்கு இரண்டிலுமே விஜய் ஜெயிக்கமாட்டார் என்பவர்கள் RT பன்னுங்க.
#NoVoteForTVK











































