Sibi retweeted
சவுக்கு சங்கர் : உச்சிப் பிள்ளையார் கோவில்லா தீபத்த ஏத்திட்டு அத வேற நிர்மல் குமார் TWEET_ஆ போட்றாருனா என்ன ஆணவம் இது மாலதி ?!
@CTR_Nirmalkumar 🔥🔥🔥
#CMJosephVijay #TVK #SavukkuShankar
Sibi retweeted
திருப்பரங்குன்றம் 'நல்லிணக்க தீபம்' விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்காத கட்சிகள்.
1. பாஜக
2. திமுக
3. அதிமுக
அப்போ அதான ஜெஸ்ஸி?
Sibi retweeted
டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று பகல், மயிலாடுதுறை மாவட்டம், பெரியார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டோம்.
இம்மருத்துவமனையின் தேவையை கருத்தில் கொண்டு விரைவில் இருதய சிகிச்சை நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், 101 கூடுதல் செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் மற்றும் Arthroscopy உள்ளிட்ட கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் ச. உமா, இ.ஆ.ப., மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., உட்பட பலர் உடன் இருந்தனர்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Sibi retweeted
DVAC SUMMONS BUSINESSMAN RATHEESH RAJ SHANMUGAVEL IN Rs.1,000 CRORE TASMAC SCAM PROBE
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) has summoned businessman Ratheesh Raj Shanmugavel, who is believed to be in London, to appear for questioning on Monday in connection with the Rs 1,000 crore TASMAC scam. Investigators pasted the summons on the door of his residence on Wednesday after failing to secure his appearance.
The summons marked a fresh step in the investigation into alleged irregularities in the Tamil Nadu State Marketing Corporation (TASMAC) between 2021 and 2025. DVAC sources said investigators wanted to question Ratheesh about his suspected role in the alleged financial transactions.
The Enforcement Directorate (ED), which conducted searches in March, estimated that the alleged irregularities could have caused a loss of about Rs 1,000 crore to the state exchequer. It alleged that distilleries colluded with bottle suppliers to inflate expenses and record bogus purchases, generating unaccounted cash that was subsequently paid as kickbacks to TASMAC officials in return for supply orders.
The ED also examined alleged irregularities in transport contracts and bar licence tenders. It said TASMAC awarded transport contracts despite a single firm remaining in the final bidding stage. It also found that some bar licences were issued to applicants who lacked GST and PAN details.
The ED searches covered TASMAC offices, depots, distilleries and corporate offices of companies, including SNJ, Kals and Accord. The agency said it was examining the roles of TASMAC employees, distilleries, bottle manufacturers and their associates. The DVAC investigation continued.
#CrimeSelvaraj #Chennai #ChennaiUpdates #ChennaiPolice #Ratheesh #Tasmac #TasmacScam #Rs1000CroreScam #DVAC #ED
Sibi retweeted
#Breaking #SIT probe has revealed that 18 minor girls were sexually exploited by Gem Granites owner R. Veeramani
9 cases under #POCSO Act and other provisions have been registered against the octogenarian businessman and investigation so far has revealed that 18 minors were sexually abused
Blue Corner Notice issued to apprehend Prakash who is alleged to be absconding and living in the United Kingdom
Sibi retweeted
இன்று மாலை மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை நோக்கி செல்லும் வழியில் மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு விரைவில் ஆரம்பிக்கப்படும் நிலையில் அதற்கான கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களை ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினோம்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Sibi retweeted
ஜெயிலில் கம்மி எண்ணிக்கிட்டு இருந்த புரோக்கர் வெளியில் கூப்பிட்டு வந்த அதுக்கு அவன் தருகிற பரிசு
ஆட்சி கவிழ்க்க ஐடியா தருகிறான்
@TVKVijayHQ எவனுக்கும் பாவம் பார்க்காத அண்ணா
Sibi retweeted
#Breakingnews | துபாயில் அனைவருக்கும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா வீடு கட்டித் தருவேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்
Sibi retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில்,
ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இம்மாநாட்டில் ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
வழங்கினார்.
புதிய முதலீடுகள்,
புதிய தொழிற்சாலைகள்,
புதிய வேலைவாய்ப்புகள்,
வெற்றித் தமிழகம் நோக்கிய
இலக்கு வெல்லும்.
#VettriTamilNadu
Sibi retweeted
🚀 Tamil Nadu’s Space Coast is taking shape!
🔹 ₹1,820 crore in space-sector investment commitments
🔹 3,350 potential jobs across 7 companies
🔹 India's second spaceport at Kulasekarapattinam
🔹 ₹100 crore in proposed IN-SPACe equipment support at Allikulam
🔹 First launch from the new complex targeted for March–April 2027
From reusable rockets and advanced propulsion systems to satellite refuelling, Tamil Nadu is building an integrated space industrial ecosystem.
The next frontier of Tamil Nadu’s industrial growth is space! 🛰️
Research thread credit: @UserUnknow_7
#TamilNadu #SpaceTech #ISRO #InvestInTN #VETTRI
Sibi retweeted
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
Sibi retweeted
2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் விழாவிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார முன்னேற்பாடு பணிகள் குறித்து, இன்று கும்பகோணத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சகோதரர் திரு. ர. வினோத் அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டோம்.
மகாமக விழாவில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... அதற்கு தேவையான தற்காலிக மற்றும் நிரந்தர மருத்துவ கட்டமைப்புகள், குடி நீர் மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருடனும், அரசு அலுவலர்களுடனும் ஆலோசித்தோம்.
இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு துறை ஆணையாளர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் ச. உமா, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணைச் செயலாளர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இரா.ரேவதி, இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் ஏ.சோமசுந்தரம் உட்பட பலர் உடன் இருந்தனர்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Sibi retweeted
சொல் அல்ல செயல் செயல் செயலே முக்கியம் என்றார்.
அதையே செய்தும் காட்டினார் நம் வெற்றி தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
தொழில் வளர்ச்சிக்குத் துணையாகவும் தூணாகவும் நிற்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
Sibi retweeted
🚨 A library built to enrich knowledge, but a procurement process now under corruption investigation!
The Madras High Court observes that books purchased at up to ₹1,645 each appear to be “trash”.
The disputed procurement took place under the previous DMK government. Now, the DVAC investigation is under court-directed monitoring.
Periyar's name, taxpayers' money who benefited?
Every rupee must be accounted for, and those responsible must face the law.
#LibraryScam #TamilNadu #DVAC














































