Maha Deva (@DevakiR) header
Maha Deva (@DevakiR) profile picture

God is Love, Love is God அன்பே சிவம் தமிழ் தேசியம் ♥️ஈழத்தமிழச்சி

London, England
Joined August 2010
Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)Photo by Maha Deva (@DevakiR)
அரசியலில் கொள்கையும் இல்லை, நிலைப்பாடும் இல்லை… கூட்டணி கணக்குக்காக எதையும் மாற்றிக்கொள்ளும் அரசியல் தான் இது! கருணாநிதி =விஜய் 😏 DMK=TVK #TVK #Congress #TamilPolitics
122
3
222
1,601
ஒன்றிய டெல்லியின் பார்ப்பனிய அதிகாரத்தை மற்ற மாநிலங்களும் எதிர்க்காமல்,தமிழர்களால் மட்டும் ஒரு மயிறும் புடுங்க முடியாதுடா வெண்ண. அவனைக் காட்டி உன் #தெலுங்கு பிறமொழி கும்பல் TN அதிகாரம்,புகழ், பொருளாதாரத்தை ருசிப்பதை நார்மலைஸ் பண்ணாதடா சொரியானிஸ்டே. @Jeeva_Jeevanss
1
16
1
38
962
Maha Deva retweeted
இழந்தவர்களுக்கு தான் அந்த வலி தெரியும்.🥲🥲
1
15
51
509
Maha Deva retweeted
Online order பரிதாபங்கள் 🫣
🤖 Made with AI
தமிழ்நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளில்; மிக எளிய மகனால் நடத்தப்பட்ட நிகழ்வென்று சொன்னால் சகோதரர் பாரிசாலன் தலைமையில் நடந்த நிகழ்வைத் தான் குறிப்பிட முடியும் . தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சினர் சிலர் அங்கிருக்கும் 1/2
2
4
25
689
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை ! விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதற்கு இதுவும் ஒரு சான்று !
143
865
17
2,661
80,372
We won't let your deaths be in vain #Maveerar_Naal2026
1
15
52
571
They came however they could. On crutches across the grass. In wheelchairs. This was Kanagapuram, Kilinochchi, earlier today, on Maaveerar Naal. Under red and yellow bunting, families gathered on the ground where the Thuyilum Illam once stood, before the Sri Lankan military bulldozed every grave. Many here carry the war on their bodies. All of them carry the names of the heroes they lost. At 6:05pm, they lit their lamps again. 📷 @tamilguardian
1
27
87
1,476
Maha Deva retweeted
புலம்பெயர்ந்தவர்கள் விரைவில் மறந்துவிடுவார்கள் என்றனர் அடுத்த சந்ததி அந்த நாடுகளில் கரைந்துவிடும் என்றனர். கடுங்குளிர் உடலை வாட்டுகிறது. ஆனாலும் பெரியவர் முதல் சிறியவர்வரை அணிதிரள்கின்றனர். தமக்காக மரணித்தவர்களை நினைவு கூர்கின்றனர். புலம் எமது பலவீனம் இல்லை. அது எமது பலம்
2
31
116
930
Maha Deva retweeted
எங்கள் கரிகாலன் ❤️💛
8
71
756
Maha Deva retweeted
இனிய அகவை தின வாழ்த்துக்கள் அம்மான்
13
63
649
Maha Deva retweeted
எம்மை உயிர்ப்பித்துக்கொள்ள எமக்காக எம் மொழியில் குரல் கொடுக்கும் தாய்த் தமிழக உறவுகள். தாய்த் தமிழகம் என்பது வெறும் உச்சரிப்பு அல்ல. அது ரத்தத்தில் கலந்த உணர்வு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
1
139
1
491
2,490
Maha Deva retweeted
Thousands of Tamil people gathered at Kanagapuram Maaveerar Thuyilum Illam in Kilinochchi to commemorate their loved ones who lost their lives in the struggle. Families and communities lit thousands of lamps and paid their respects in an evening of remembrance. Simultaneously, Tamil people across the Northern and Eastern Provinces gathered at various remembrance sites to commemorate Maaveerar Naal on November 27. ❤️💛 #Memorialization #MaveerarNaal
1
55
3
134
2,186
யாழ் பல்கலைக்கழகத்தில் #மாவீரர்நாள்! தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் சரியாக மாலை 6.05மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. #JaffnaUniversity #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
52
122
937
Maha Deva retweeted
🙏🏾 ❤️💛
6
31
457
யாரும் இவர்களுக்கு உத்தரவிடவில்லை. யாரும் இந்த நேரம் இந்த இடத்தில் வந்து கூடுங்கள் என்று இந்த மக்களுக்கு அழைப்பாணை விடவில்லை. ஆனாலும் வந்தார்கள், எல்லோரும் வந்தார்கள், குடும்பத்தோடு வந்தார்கள், சிறுவர்கள் வந்தார்கள், இளைஞர்கள் வந்தார்கள், முதியவர்கள் வந்தார்கள், ஊரே, தமிழர் தேசமே உலகெங்கும், ஒன்றாக அணிவகுத்து நின்றது. ஒழுங்காக, ஒற்றுமையாக, ஒழுக்கத்தோடு, ஓர்மத்தோடு நின்றது.. இது தான் இயக்கம். மக்கள் தான் இயக்கம். இயக்கம் தான் மக்கள். #அறிவோம்ஈழம் #மாவீரர்நாள்2026
2
34
1
152
2,485
Maha Deva retweeted
அண்ணன் சீமான் மாதிரி புகை படங்கள் எடுக்கலாம் ஆனால் அவர் மாதிரி அரசியல் செய்ய முடியாது, வான் கோழி என்றும் மயில் ஆகி விட முடியாது.
20
20
10
119
11,047
Maha Deva retweeted
ஆந்திரால "தெலுங்குதேசம் கட்சி" வச்சிருக்கான் அவன கோமாளி னு சொல்லுவியாடா? @Jeeva_Jeevanss தமிழ்நாட்ல தமிழ்த் தேசியம் பேசினா கோமாளியா? 🤬 தீபம் ஏத்த விடாதப்போ பெரியார் மண்ணு சொன்னான் ..விஜய்க்கு ஃபயர் விட்டான் தீபம் ஏத்தறதுக்கு தமிழ்த் தேசியத்தை கடிக்கிறான் @beyondcaste
4
18
72
1,115
At exactly 6.05 PM local time today, lamps will be lit around the world. This is the exact time that Shankar, the first LTTE cadre to be killed, drew his last breath. This song plays, tears are shed and an oath is made. Maaveerar Naal.
3
111
498
8,115
Maha Deva retweeted
எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிஸ் பறவை என்பார்கள். இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இத்தனை வருடங்களின் பின்னரும் எப்படி இத்தனை ஆயிரம் மக்கள் திரளும் அதிசயம் நிகழ்கிறது? தமக்காக மரணித்தவர்களுக்காக எழுந்து நிற்கிறார்களே, அந்த அற்புதம் எப்படி நடக்கிறது?
49
189
1,204