
kumarandi. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..! #BelongsToTamilianStock.
Joined August 2020
- Tweets22.3K
- Following1.4K
- Followers1.6K
- Likes42.9K
AK retweeted
காவிரியில் தமிழகத்திற்குரிய நீரைத் திறக்க, கர்நாடக அரசுக்கு CRPF பாதுகாப்புடன் உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
மக்களின் வாழ்வாதாரமான தண்ணீரைவிட மத உணர்வுகளுக்கே முன்னுரிமையா? 😡
#Cauvery #TamilNadu
AK retweeted
நாம் தமிழர் கட்சி நிர்வாகி திரு. ஜாண் கிறிஸ்டோபர் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி மன உளைச்சலுக்குள்ளாக்கி அவர் மரணத்திற்கு காரணமான தவெக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் குமரி மாவட்ட காவல்துறை ?
இதுதான் நீதியா ?
AK retweeted
``சாட்சி சொல்ல கூடாது’’ - பெண்ணை குலைநடுங்க விட்ட தவெக நிர்வாகி கைது
#tvk #nachiyarkovilissue
thanthitv.com/news/tamilnadu…
AK retweeted
தவெக குண்டர்கள் தாக்கியதால் மனமுடைந்து மரணமடைந்த அண்ணன் கிறிஸ்டோபர் அவர்கள் உடலில் 6 இடங்களில் காயம் !
நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் காவல்துறை !
@CMOTamilnadu
@collectorkki
@kumari_police
AK retweeted
🙏மாவீரர் நாள்🙏
வீரத்தின் விதைகளாய் விதைக்கப்பட்டவர்கள்… என்றும் எங்கள் நினைவில் வாழும் மாவீரர்கள்! வீர வணக்கம்💛
#மாவீரர்_நாள்2026
#மேதகு72 #மாவீரர்நாள் #மாவீரன்பிரபாகரன்
புதுசா இருக்குடா தற்குறி இது ரொம்ப புதுசா இருக்கு அரசு வேலை வாய்ப்பு க்கு ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த ஒரு நபர் வீடியோ வெளியிடுவது இதுவே முதல் முறை உங்களைப் போன்ற தற்குறி நாய்கள் இந்த நாட்டை ஆள கேவலமாக இருக்கிறது.
முக்கியமாக காச ஆட்டைய போட இந்த விளம்பரம்😂
மக்களே உசாரக இருங்க
1
137
AK retweeted
தலைவரின் பிறந்தநாள் — தமிழர்கள் நிமிர்ந்து நின்ற நாள். #NationalLeader72 #Hbd_Tamil_National_Leader
AK retweeted
உலகத்தில் சிறந்த தலைவன் மேதகு .வே .பிரபாகரன் .
-சிங்களப் பேராசிரியர் -
#HBD_IconOfTamils
#தமிழினத்தலைவர்72
AK retweeted
தலைவரின் பிறந்தநாள் — தமிழர்கள் நிமிர்ந்து நின்ற நாள். #NationalLeader72 #Hbd_Tamil_National_Leader
AK retweeted
அண்ணனாய், ஆசானாய், வழிகாட்டியாய் எம்மை வழிநடத்தும் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🎂
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணை” ❤
#தமிழினத்தலைவர்72














