
kumarandi. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..! #BelongsToTamilianStock.
Joined August 2020
- Tweets22.3K
- Following1.4K
- Followers1.6K
- Likes42.9K
AK retweeted
காவிரியில் தமிழகத்திற்குரிய நீரைத் திறக்க, கர்நாடக அரசுக்கு CRPF பாதுகாப்புடன் உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
மக்களின் வாழ்வாதாரமான தண்ணீரைவிட மத உணர்வுகளுக்கே முன்னுரிமையா? 😡
#Cauvery #TamilNadu
AK retweeted
நாம் தமிழர் கட்சி நிர்வாகி திரு. ஜாண் கிறிஸ்டோபர் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி மன உளைச்சலுக்குள்ளாக்கி அவர் மரணத்திற்கு காரணமான தவெக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் குமரி மாவட்ட காவல்துறை ?
இதுதான் நீதியா ?
AK retweeted
``சாட்சி சொல்ல கூடாது’’ - பெண்ணை குலைநடுங்க விட்ட தவெக நிர்வாகி கைது
#tvk #nachiyarkovilissue
thanthitv.com/news/tamilnadu…
AK retweeted
தவெக குண்டர்கள் தாக்கியதால் மனமுடைந்து மரணமடைந்த அண்ணன் கிறிஸ்டோபர் அவர்கள் உடலில் 6 இடங்களில் காயம் !
நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் காவல்துறை !
@CMOTamilnadu
@collectorkki
@kumari_police
AK retweeted
🙏மாவீரர் நாள்🙏
வீரத்தின் விதைகளாய் விதைக்கப்பட்டவர்கள்… என்றும் எங்கள் நினைவில் வாழும் மாவீரர்கள்! வீர வணக்கம்💛
#மாவீரர்_நாள்2026
#மேதகு72 #மாவீரர்நாள் #மாவீரன்பிரபாகரன்
AK retweeted
தலைவரின் பிறந்தநாள் — தமிழர்கள் நிமிர்ந்து நின்ற நாள். #NationalLeader72 #Hbd_Tamil_National_Leader
AK retweeted
உலகத்தில் சிறந்த தலைவன் மேதகு .வே .பிரபாகரன் .
-சிங்களப் பேராசிரியர் -
#HBD_IconOfTamils
#தமிழினத்தலைவர்72
AK retweeted
தலைவரின் பிறந்தநாள் — தமிழர்கள் நிமிர்ந்து நின்ற நாள். #NationalLeader72 #Hbd_Tamil_National_Leader
AK retweeted
அண்ணனாய், ஆசானாய், வழிகாட்டியாய் எம்மை வழிநடத்தும் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🎂
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணை” ❤
#தமிழினத்தலைவர்72
AK retweeted
எம் இறைக்கு இன்று பிறந்த நாள்…
#தேசியத்_தலைவர்72
AK retweeted
கரிகாலனே!!!
புலி கொடி வேந்தே!!!
பூமியில் நீங்கள் அவதரித்த நாள் இன்று. நீங்கள் ஒரு அவதாரம் அல்லவா.
600 வருடங்கள் அடிமையாக இருக்கும் தமிழ் இனத்தில் பிறந்த விடி வெள்ளி அல்லவா நீங்கள்.
உங்கள் பிறப்பு ஒரு சரித்திர நாளாக உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் கொண்டாடப்படுகின்றது. ஒரு நாயகனின் பிறப்பு அல்லவா நீங்கள்.
சிறு வயதிலேயே எவ்வளவு வலி வேதனை சுமந்து இருப்பீர்கள் நீங்கள். கண் முன்னே தமிழ் சிறார்கள் கொதிக்கும் தாரில் தூக்கி வீசப் படுகின்றனர். கோவிலில் உள்ள குருக்கள் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர் .
அமைதி காக்குமா தமிழர் மரபணு. கொதிக்கும் அல்லவா தம் இனம் படும் அவலம் கண்டு. அறச்சீற்றம் மிகுந்த குருதி அல்லவா. மூவேந்தர்களின் அந்த வீரியம் இருக்கும் இனமல்லவா அந்த மரபணுவில். தூங்க விடாதே.!!!
துவக்கை எடுத்தீர்கள், தமிழ் இனம் நிமிர்ந்தது. 600 ஆண்டுக்காலம் நம்மை அடிமையாக வைத்து இருந்தவன் உங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். உங்களை அழித்தது சிங்களவர்கள் அல்ல.
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பகை இது. இதைத் தெய்வத்துடன் இரண்டற கலந்த நீங்கள் தற்பொழுது உணர்ந்து இருப்பீர்கள். உங்களை அழித்தது "தெலுங்கர்கள்", அந்த தெலுங்கர்கள் பின்னல் இருக்கும் அந்த "சாத்தான் கூட்டம்".
தமிழ் நாட்டில் நடந்த ஒரு நிகழ்விற்கு தானே தமிழர்கள் பழி வாங்கப் படுகின்றோம். அதுதானே மெய். மெய்யை மறைத்து,தெலுங்கர்கள் பின்னே இருந்து 600 ஆண்டுகள் தமிழ் இனத்தை அழித்து வந்துள்ளார்கள், சாத்தானின் கூட்டம்.
எவ்வளவு வீரியமான போராட்டம். தலைவர் உங்களைப் போன்றே மாவீரர்களும் ஒழுக்கம் , நேர்மை, கட்டுப்பாடு, அறம் பின்பற்றினார்கள்.
"தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி."
நீங்கள் தான் அடியேனுக்கு வழிகாட்டி. ஒரு போராளி தன் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்காமல் தன இன விடுதலையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது மட்டும் அல்லாமல் தமிழர் இன விடுதலைக்காக உங்கள் குடும்பத்தையே பலி கொடுத்தீர்கள்.
அதைத்தான் அடியேனும் பின் பற்றினேன். என் குடும்பத்தின் உயிரையும், என் உயிரையும் பணயம் வைத்து அல்லவா நான் வேலைகள் செய்தேன். நீங்கள் சொன்ன அந்த ஒரு சொல், அதுதான் எமக்கு வழிகாட்டி.
எவ்வளவு துரோகிகள் உங்களுக்கு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், உங்கள் காலத்திற்கு பிறகுதானே உங்களுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்து உள்ளனர்.
நீங்கள் எடுத்த துவக்கு 600 ஆண்டுகாலமாக அடிமையாக இருக்கும் தமிழ் இனத்தின் விடுதலைக்கான விதை.
தமிழ் இனம் இருக்கும் வரைக்கும் உங்கள் பெயர் இருக்கும்.
அன்னைத்தமிழ் வாழ்க!!!
மூவேந்தர்கள் வாழ்க!!!
தலைவர் பிரபாகரன் வாழ்க!!!
#தமிழினத்தலைவர்72




















