Deva retweeted
News media: Vijay attends Sonia Gandhi’s book launch!
B….Media: Vijay gets first row seat… 🤨
Deva retweeted
#WATCH | தவெக பொறுப்புக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்குவதாகவும், பணத்தைப் பெற்றுக்கொண்டு பொறுப்பு வழங்கவில்லை எனவும் கதறும் கோவையைச் சேர்ந்த பைக் ஷோரூம் உரிமையாளர்.
#SunNews | #TVKVijay | #Coimbatore
Deva retweeted
First, they normalise having a side chick. Then they normalise domestic violence. All this just to satisfy their blind hero worship. These people will go to any extent to justify the unjustifiable.
The disturbing part is how some supporters are willing to excuse or even encourage violence against women simply because those women, or their families, support a different political party.
If this mindset keeps growing unchecked, Tamil Nadu risks heading down a deeply dangerous path.. Soon we are going to be another manipur and these tarkuris are capable of doing that 😤
Deva retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம்
Deva retweeted
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்து சென்றவர், பின்னர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அங்கேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காவல் நிலையத்துக்குள்ளேயே மரணம் (Lockup Death, சிறைச்சாலைக்குள் சந்தேக மரணம் (Custodial Death) என்பவை எல்லாம் அடிக்கடி நடைபெறுகின்றன. மக்களின் பாதுகாப்புக்கும், உயிருக்கும் காவல்நிலையங்களே அச்சுறுத்தலாவதா? மனித உரிமை என்னாயிற்று?
நடந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய குடும்பத்தவரை, உறவினர்களைக் கைது செய்வது அதைவிடக் கொடுமையல்லவா? உடனடியாக அவர்களை விடுதலை செய்வதுடன், யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லாமல், முறையான விசாரணை நடைபெற வேண்டும். தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் இத்தகு கொடுமைகளுக்கு தீர்க்கமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
Deva retweeted
என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான்.💔
பொணத்துகிட்டகூட பொட்டி வாங்கி பழக்கப்பட்ட ஒரு லெக் தாதா அரசு அதிகாரிகளை ஊழல் பெருச்சாளிகள்னு சொல்றார். இதற்கு தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் தான் உரிய பதில் சொல்ல வேண்டும். 🤨
இந்த விஜய் அரசாங்கம் வந்துவிட்டதால் ஊழல் செய்யமுடியவில்லையே.. வருமானம் நின்று போய் விட்டதே.. என அதிகாரிகள் ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள் - வைகோ பரபரப்பு பேட்டி
#Tirunelveli | #Vaiko | #MDMK | #CMVijay | #TVKGovt | #PolimerNews
Deva retweeted
மகன் , மகள், பேரன் , பேத்தி சொன்னதைக் கேட்டு வாக்களித்தோருக்கு மட்டும் ஏதாவது சிறப்புச் சலுகை உண்டா ?
Deva retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
Deva retweeted
குற்றவாளிகளின் கூடாரமாக திகழும்TVK - வை கட்டுரை மூலமாக உரிச்சி எடுத்துள்ளார் பத்திரிக்கையாளர் 👏k
Hero’s silence, party’s shame: Joseph Vijay's reluctance to reign in unruly elements is harming TVK and govt
timesofindia.indiatimes.com/…
Download the TOI app now:
timesofindia.sng.link/Cqhd4/…
Deva retweeted
#BREAKING | மதுரை: காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மகன் உள்பட குடும்பத்தினர் இன்று நீதி கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
#SunNews | #Madurai | #BalakrishnanCase | #TNPolice




































