
film director. #Ethirneechal #Kaakisattai #Kodi #Pattas & #Garudan
Chennai, India
Joined July 2011
- Tweets1.8K
- Following127
- Followers63.2K
- Likes787
durai senthilkumar retweeted
The next chapter begins with blessings, love and a whole lot of excitement ❤️🔥🎬
#LkAkshayKumar03
With the blessings of the senior stalwarts of the industry, we have kick-started this special journey.
Starring
@lk_akshaykumar #SurajVenjaramoodu #Chetan
#VishnuAmaran @SaravananDP @HeshamAWmusic @kalaivananoffl @HariharanPS_ @surithanu @AMBANINSK @arunisred @proyuvraaj
Co-Produced by: #LKVishnuKumar
Produced by: #SSLalitKumar
durai senthilkumar retweeted
நீதிக்காக போராடும் ஒரு மனிதனின் கதை!...😌🎥 #NowShowing
#Leader #WorldTelevisionPremiere #VijayTV #VijayTelevision
durai senthilkumar retweeted
#Leader arrives on Vijay TV this Independence Day — August 15th. 🇮🇳🔥
@thelegendoffl #LegendSaravanan #லீடர் ❤️🔥
A @Dir_dsk Directorial 🎬
A @GhibranVaibodha Musical 🎵
@starlingpayal @andrea_jeremiah
@ActorShaam @ilan_iyal @ActorSanthosh @laldirector #AmrithaIyer
#Leader arrives on Vijay TV this Independence Day — August 15th🇮🇳. 🙏🏻😊
This quoted post is unavailable.
Many more happy returns @dhanushkraja sir ❤️.Have a fantastic year ahead as always 🙏🏻😊
durai senthilkumar retweeted
இயக்குநர் சேரன் ஈரமானவர் என யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சில மாதங்களுக்கு முன் கல்வியாளர் ஹிமாயூன் அண்ணன் இல்லத் திருமணம்… குடும்பத்தினருடன் போயிருந்தேன். சேரன் சார் உள்ளிட்டவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். மணமக்களை வாழ்த்த நான் வரிசைக்குப் போனபோது, “சரவணன்…” என அழுத்தமாகச் சொன்னபடி எழுந்தார் சேரன் சார். வணக்கம் சொன்னேன். “என்ன சரவணன், என்னைப் பார்த்திட்டுப் பார்க்காத மாதிரி போறீங்க? உங்ககிட்ட இருந்து இப்படியொரு அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவே இல்லையே..?” என்றார். “அப்படியெல்லாம் இல்லை சார்…” என்றேன். “எங்கிட்ட ஏன் சரவணன் இப்படி இருக்கீங்க?” என ஆதங்கப்பட்டவர், “சரி, மணமக்களைப் பார்த்திட்டு வாங்க..” என்றனுப்பினார்.
நிகழ்வை முடித்துவிட்டு நாங்கள் வெளியே நடந்து வந்தோம். என்னை ஒட்டி ஒரு கார் வந்து நின்றது. கண்ணாடி இறக்கி காரில் வரச் சொல்லிச் சேரன் சார் அழைத்தார். “பரவாயில்ல சார்… என் கார் வாசல்லதான் நிற்குது” என்றேன். “என்னதான் இருந்தாலும் நீங்க என்னைப் பார்த்திட்டுப் பார்க்காமல் போயிருக்கக் கூடாது சரவணன்…” என மறுபடியும் வருத்தப்பட்டார்.
உண்மையில் அந்த விழாவில் சேரன் சாரை பார்த்ததுமே நான் கையெடுத்துக் கும்பிட்டேன். சார் அதனைக் கவனிக்கவில்லை. இரண்டாவது முறை நான் கும்பிட அவர் இன்னொரு நண்பரை நோக்கிப் போய்விட்டார். அவர் கருப்பு கண்ணாடி போட்டிருந்ததால், என்னைப் பார்த்தாரா பார்க்கவில்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அருகில் என் குடும்பத்தினரும் இருந்ததால், அதைத் தர்மசங்கடமாக உணர்ந்துவிடுவார்களோ எனப் பயந்து நான் வேறு பக்கம் வந்துவிட்டேன். இதுதான் நடந்தது. மற்றபடி சேரன் சாரை நான் கண்டுகொள்ளாமல் கடக்கிற ஆளா என்ன?
இதை சாரிடம் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றேன். “இனி அப்படி பண்ணாதீங்க சரவணன்… கோபம், வருத்தம் எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசிடுங்க” எனச் சேரன் சார் மறுபடி ஆதங்கப்பட, அதற்கு மேலும் மறைக்க மனமின்றி நடந்ததைச் சொன்னேன். நிமிடத்தில் அவர் தத்தளித்த விதம் இருக்கிறதே… “ஐயோ ரொம்ப ஸாரி சரவணன்…” எனக் கலங்கிவிட்டார். பின்னால் அணிவகுத்து நின்ற கார்கள் ஹாரன் அடிக்க, அப்போதும் நகராமல், “நான்தான் தப்பா நினைச்சிட்டேன்ல… நாம அன்பா சந்திக்க நெருங்குறப்ப சம்பந்தப்பட்டவங்க கவனிக்காம போனா அது எந்தளவுக்கு வலிக்கும்னு நானும் உணர்ந்திருக்கேன். ரொம்ப ஸாரி சரவணன்…” என்றார். நான் கும்பிட்டுச் சிரித்து, “பரவால்ல சார்…” என்றேன். என்னையும் என் குடும்பத்தினரையும் நெஞ்சு கலங்க அவர் பார்த்த பார்வை, இன்னமும் நிலைக்குத்தி நிற்கிறது. ஹாரன் சத்தம் பெரிதாக, கலங்கிய முகமாக காரை ஸ்டார்ட் செய்து அவர் கிளம்பினார்.
விழாக்களில் சந்திப்பது, பேசுவது என்பதெல்லாம் சாதாரண விஷயம்தான். ஆனால், அன்பும் பாசமும் அணுகுமுறைச் சிறப்பும் எந்தளவுக்கு முற்றிப் போயிருந்தால், அவ்வளவு பெரிய கூட்டத்தில் தனி ஒருவன் குறித்து சேரன் சார் இவ்வளவு கவலைப்பட்டிருப்பார்? இந்த ஈரமும் பேரன்பும்தானே இந்த உலகத்தை அற்புதமாக இயக்கிக் கொண்டிருக்கிறது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தலில் ‘நம்ம கே.பாக்யராஜ் அணி’யின் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் சேரன் சார். திரைத்துறை சார்ந்த எந்தப் பதவிக்கும் அவர் தரமானவர்; தகுதியானவர்; தங்கமானவர். அவர் அணியில் போட்டியிடும் பட்டுக்கோட்டை பிரபாகர் சார், கவிஞர் சிநேகன், அண்ணன்கள் சமுத்திரக்கனி, பாஸ்கர் சக்தி, ஜெகன் உள்ளிட்டோரும் ஈரம் குறையாத மனிதர்கள்தான்! நல்லோர் எல்லோரும் வெல்ல சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன்.
ஒருவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனால்தான் என்ன என விட்டுவிடாமல், அவனைத் துரத்திப்போய் அன்பு பாராட்டும் அத்திப்பூ மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
durai senthilkumar retweeted
#Leader crosses 100 Million+ streaming minutes on @primevideoin 🔥 Congrats & very happy for the Team 🏆
Available in Tamil, Telugu, Malayalam & Kannada ✨ Do watch 👏
@thelegendoffl #LegendSaravanan #லீடர் ❤️🔥
A @Dir_dsk Directorial 🎬
A @GhibranVaibodha Musical 🎵
@starlingpayal @andrea_jeremiah @ActorShaam @ilan_iyal @onlynikil
durai senthilkumar retweeted
#Leader crosses 75million streaming minutes in 2 weeks @primevideoin 🔥 Congrats to the Team 🏆
Available in Tamil, Telugu, Malayalam & Kannada ✨
@thelegendoffl #LegendSaravanan #லீடர் ❤️🔥
A @Dir_dsk Directorial 🎬
A @GhibranVaibodha Musical 🎵
@starlingpayal @andrea_jeremiah @ActorShaam @ilan_iyal
durai senthilkumar retweeted
#Leader crossing 75million streaming minutes in 2 weeks @primevideoin 🔥
Available in Tamil, Telugu, Malayalam & Kannada ✨
@thelegendoffl #LegendSaravanan #லீடர் ❤️🔥
A @Dir_dsk Directorial 🎬
A @GhibranVaibodha Musical 🎵
@starlingpayal @andrea_jeremiah @ActorShaam @ilan_iyal
🙏🏻❤️
Holy shit that took me by surprise. What a movie. Take a bow team. Fantastic!
#Leader
@yoursthelegend @Dir_dsk @andrea_jeremiah @shyamactor @ActorSanthosh @starlingpayal @LalDirector @Actor_Amritha
durai senthilkumar retweeted
Replying to @limepebblez @yoursthelegend @Dir_dsk @andrea_jeremiah @shyamactor @ActorSanthosh @starlingpayal @LalDirector @Actor_Amritha
@Venkatesh7888 Terrific camera work 🙏
durai senthilkumar retweeted
#Leader
A massive comeback from Legend Saravanan.
The story line is exciting with crazy action stuffs. Definetly one of the important movies of Legend Saravanan's career.
4/5
durai senthilkumar retweeted
மக்களே.. தமிழில் வந்து இருக்கும் சிறப்பான பரபர action திரில்லர். யோசிக்க கூட விடாம twists வந்துகிட்டே இருக்கு. நல்லாவும் இருக்கு. ஒரு சில logic மீறல் தான். மற்றதெல்லாம் சரியா தான் இருக்கு.
திரைக்கதையையா பார்த்தா சூப்பரான writing. ஹரி - சூர்யா காம்பினேஷன் சிங்கம் பார்த்த மாதிரி.
2.5 மணி நேரம். ரொம்ப ஸ்பீடா போயிடுச்சு. குடும்பத்தோட பார்க்க நல்ல படம்.
தமிழ் சினிமாவை கருப்பு revive பண்ணுச்சா இல்லையா என்று தெரியாது. ஆனா இது தூக்கி நிப்பாட்டுது.. வந்தே பாரத் இல் எடுத்த முதல் படம் இது தான் இருக்கும்.
durai senthilkumar retweeted
@Dir_dsk top notch story plot film of your career👏
durai senthilkumar retweeted
#Leader 3.5/5 DECENT ACTION ENTERTAINER🔥 @Dir_dsk Screenplay with this knot was Good & Engaging 1st Half, Templated & Twists of 2nd half... @yoursthelegend Acting Decent & No Trolls on this & Cast,Making Gud & Interval & Climax was BANG⚡️ILLOGICAL Scenes🙃 DECENT 1
durai senthilkumar retweeted
#Leader தரமான சம்பவம் FROM அண்ணாச்சி 🔥🔥🔥🔥






































