Dravida Penn retweeted
#BREAKING | அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலி நூல்களில் மட்டும் ஜூன் என முத்திரை உள்ளது - திமுக
#SunNews | #DMK | #PeriyarArivulagam | #TVKVijay
Dravida Penn retweeted
பல லட்சங்களோ ஓரிரு கோடிகளோ, கோவை நுலக புத்தகக் கொள்முதல் ஊழலை தமிழ்நாடு அரசு நினைத்தால் ஓரிரு மணி நேரங்களில் வெளிக்கொண்டுவர முடியும். செய்வார்கள் என்று காத்திருப்போம்.
ஆனால் இந்த பிரச்சனையில் கவனப்படுத்தவேண்டிய ஒன்று இப்பிரச்சனையின் தலைப்பு.
1. கோவை புதிய நூலகத்தில் பெரும் ஊழல்'
2. கோவை பெரியார் நூலக புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு'
3. AI புத்தகங்களால் நிரம்பி வழியும் பெரியார் நூலகம்
4. பெரியார் நூலகத்திற்கு தகுதியற்ற புத்தகங்களை கொள்முதல் செய்தது யார்?
இப்படி எல்லாம் வைத்திருக்க வேண்டிய தலைப்பை எப்படி தலைப்பிட்டிருக்கிறார்கள்.
"கோவை பெரியார் அறிவுலகத்தில் பெரும் ஊழல்" என்று திட்டமிட்டு கட்டமைத்திலுக்கிறார்கள்.
இந்த தலைப்பை திரும்ப திரும்ப பதியவைக்க முனைகிற ஆர்எஸ்எஸ் கூட்டு மனசாட்சிகளின் நுட்பமான முயற்சி இது.
தமிழ்நாட்டின் அனைத்து அறிவுசார் முயற்சிகளின் மீதும் சேற்றை வீச ஒரு பெரும் கூட்டமைப்பே இயங்கி வருகிறது.
இந்த ஆட்சியில் வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் திருநீறு இட்டார்கள். இப்போது பெரியார் அறிவுலகத்தை கீழ்மைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
கண்ணுக்கு தெரிந்த தவெக வாயிலாக, நம் கண்களுக்கு அகப்படாதவர்கள் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
Dravida Penn retweeted
அரசாணை காட்டுகிறோம் என்று மீண்டும் சிக்கிய தவெக
அகல்விளக்கு பதிப்பகம் ஊர் பெயரே இல்லை பின்கோடும் இல்லை. பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு door no இல்லை. இரண்டுக்குமே கொடவாசல் தான். இந்த கொடவாசல் எல்எப் ரோடு திருவாரூரில் இருக்கு. ஆனா புத்தகத்தில் முகவரி மடிப்பாக்கம் என்று உள்ளது.
ஒரே ஏரியா ஒரே ரோடு 😂
Dravida Penn retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு தவுட்டு தற்குறிகள், இன்னொன்னு தரங்கெட்ட தற்குறிகள்!
போட்டோஷாப்பில் ஏதோ கிண்டி எடுத்து வந்துள்ள தற்குறிகள் மண்டை மேல் உள்ள கொண்டையை மறப்பதைப் போல அட்ரெஸை கவனிக்க தவறிவிட்டனர்.
நூலகத்தில் சீல் வைக்கப்பட்டதில் உள்ள அட்ரெஸ் மடிப்பாக்கம் என உள்ளது.
ஆணை என இவர்கள் வெட்டி ஒட்டி போட்டுள்ளதில் அட்ரெஸ் கொடவாசல் என உள்ளது.
காசிமேடு மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, எல்லாத்துக்கும் மேல நேற்று இரவு த.வெ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை திசைதிருப்ப பொய் மேல் பொய் பரப்பி வருகின்றனர் தரங்கெட்ட தவெக தற்குறிகள்.
Dravida Penn retweeted
Address of the Publication as mentioned in book :
3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091
Address of the Publication in the fake evidence shared by TVK route mafia:
92, கொடவாசல், எல்ஸப் சாலை
Dravida Penn retweeted
தற்குறின்னு சொன்னா கோவம் வேற வருது
22/06/2026 - தவெக ஆட்சியில் வாங்குன புக்குல
அகல்விளக்கு பதிப்பகம் - சென்னை மடிப்பாக்கம் ன்னு அட்ரஸ் இருக்கு
கொள்முதல் ஆணைன்னு நீ கவ்விட்டு வந்ததுல
அகல்விளக்கு பதிப்பகம் - கொடவாசல் ன்னு அட்ரஸ் இருக்கு
Photoshop கூட ஒழுங்கா பன்ன மாட்டியா. மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்கடா
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
Dravida Penn retweeted
திருவாரூர் மாவட்டம் குடவாசல்ல இருக்க அகல்விளக்கு பதிப்பகத்துக்கு அரசாணை ரெடி பண்ணி கொடுத்து,
சென்னை மடிப்பாக்கம் பாரத் நகர்ல இருக்க அகல்விளக்கு பதிப்பகத்துல இருந்து புத்தகம் கொள்முதல் செய்திருக்கிறதா தமிழ்நாடு அரசு ?
Dravida Penn retweeted
Akal Vilakku Pathimangalam has around 2,393 registered book record under the Indian ISBN site
Oldest one is Dec 2024 🚶
Dravida Penn retweeted
தவெக அரசின் தகவல் சரிபார்ப்பகம் காட்டியுள்ள அகல்விளக்கு பதிப்பக முகவரி திருவாரூர் மாவட்டத்தைக் காட்டுகிறது . கோவை பெரியார் நூலகத்திலுள்ள போலி புத்தகத்தின் பதிப்பக முகவரி மடிப்பாக்கம் .
பொய்
பொய்
பொய்.
Dravida Penn retweeted
🔴#BREAKING | பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் பல கோடி ஊழலா?
தவெக அரசின் ஊழல் முறைகேடு அம்பலம்!
🔹திரிஷா விஜய் பெயரில் எண்ணற்ற புத்தகங்கள் கொள்முதல்
#PeriyarArivulagam #Coimbatore #TrishaVijay #SPARK
Dravida Penn retweeted
Hello @tn_factcheck என்னப்பா இந்த details கூடவா உன்கிட்ட இல்ல???
என்ன Fact check Unit-ohhhhh
Dravida Penn retweeted
It’s very simple.
1. Purchase order copy with the list of books issued to Agalvilakku Pathippakam, including date and who signed/authorised.
2. Who recommended these books.
These details should be available with the government in Coimbatore or Chennai.
If these two are released, the matter ends!
Why go in circles?🤨
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
Dravida Penn retweeted
அட்றா சக்க. அந்த ஜோசப்பே ...
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
Dravida Penn retweeted
இதோ இன்னொரு ஆதாரம் @TVKVijayHQ அவர்களே...
புத்தகங்கள் திமுக ஆட்சியிலேயே வாங்கப்பட்டதுன்னு பொய் பரப்புரிங்களே..
ஆனா.. 'வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்துல 4.3.26ன்னு சீல் இருக்கு..
அப்படின்னா, அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களுக்கு மட்டும் ஏன் மார்ச் மாத சீல் இல்லாம, ஜூன் மாத சீல் இருக்கு? 🤔🤔
தவெக ஆட்சியில்தான் "திரிஷா விஜய்" அந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு இருக்கு..v
இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும்?
அகல்விளக்கு புத்தகங்களுக்குப் பணம் அனுப்பிய Online Transaction தேதியை மட்டும் @TVKVijayHQ @imrajmohan ஏன் வெளியிட மறுக்கிறீங்க??
#TVKVijayFails
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
Dravida Penn retweeted
9. Perumal Murugan himself one of the member of the committee member who is responsible for supervision of the procurement order.
10. He himself should explain how and where he failed and whether post-new govt formation - whether he was consulted again by the govt? and also consulted all other members of this open transparent procurement system?
11. If none of these members were not consulted, then some officials within the system may have mis-used the loophole in the process and have done this.
12. So we demand an impartial investigation into the irregularities before making anyone villain for the political purposes. This is not the place to play political games.
Dravida Penn retweeted
திருடன் ஒருவன் திருடிக் கொண்டு மக்கள் துரத்தி வரும் போது அவனும் திருடன் திருடன் என்று கத்திக் கொண்டே ஓடினான். துரத்தி வந்த மக்களும் அவன் பின்னே திருடன் திருடன் என்று கத்திக்கொண்டு ஓடினார்களாம். சற்று தூரம் சென்ற பிறகு திருடன் நின்று விட்டானாம். துரத்தி வந்த முட்டாள் மக்களோ திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு ஓடிக்கொண்டே இருந்தார்களாம்!
நல்ல திருடன்! நல்ல மக்கள்!
#Dravida_Senai
Dravida Penn retweeted
Replying to @arivalayam
@arivalayam Do a press conference NOW.
Don't sit on this one. History will not be kind to you.






































