க.கணேசன்.🖤❤️ (@GDiyash) header
க.கணேசன்.🖤❤️ (@GDiyash) profile picture

எதுவும் சில காலம் தான் நிரந்தரம் இல்லா உலகில்🖤❤️ சனாதன எதிர்ப்பாளர். வர்ணாசிரமா எதிர்ப்பாளர். United we stand I-N-D-I-A

தமிழ்நாடு இந்தியா ஒன்றியம்
Joined March 2017
Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)
க.கணேசன்.🖤❤️ retweeted
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்..! காலம் பேசாது, பதில் சொல்லும்! சொந்த MLA மேலயே பொம்பள கேசு 😂🤣
4
133
910
11,138
க.கணேசன்.🖤❤️ retweeted
இந்த மாதிரி தற்குறி முண்டங்கள, என்ன சொல்றது கோர்ட் ஆர்டர் ல தெளிவா சொல்லிருக்காங்,இதெல்லாம் என்ன பிறவியோ ச்சை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #TVKAgainstWomen #ArrestArulVignesh
3
10
35
1,555
தீபம் ஏற்றினால் நமக்கு என்ன??? ஏற்றாவிட்டால் நமக்கு என்ன????
12
201
5
759
5,642
க.கணேசன்.🖤❤️ retweeted
ஹால்ப் பாயில் முண்டம் இங்க வா இப்போ?! ஒக்காந்துட்டு இஷ்டத்துக்கு அடிச்சு விடுற, இப்போ தீர்ப்பு உங்களுக்கு சாதகமா வந்துருச்சா.@NishaMohandas1 #TVKAgainstWomen #ArrestArulVignesh
1
13
19
547
ஏன் டா.. தற்குறி டாலீஸ்.. அவன் msg அனுப்புனது தப்பு இல்லை.. ஆனால் கலெக்டர் dmk ன்னு செட் பண்றீங்களோ? அது உண்மை இல்லை.சரி dmk ஆகவே இருந்தாலும் அவன் பண்ணினது சரி தான் அப்படின்னு சொல்றீங்களா? இதுக்குமா டா dmk வேட்டிக்குள்ள வருவீங்க? இதுக்கு போய்.. #######😡😡😡அவனை கேட்கத் துப்பில்லை.
7
49
8
120
6,654
க.கணேசன்.🖤❤️ retweeted
Kaiyil Deepam Enthi Vanthom #KarthigaiDeepam
2
5
13
433
க.கணேசன்.🖤❤️ retweeted
அருமையான பாடல் தவெக கட்சி தொண்டர்களுக்காக 🥳🥳🥳
எதிரிய... வாழ...விட்டு...அவன் முன்னாடி... வாழ்ந்து...காட்டணும் 💯📈
13
2
31
1,873
க.கணேசன்.🖤❤️ retweeted
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்./ 😂😂😂
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
1
4
14
401
க.கணேசன்.🖤❤️ retweeted
ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏவை விட மோசமான செயல், 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அடித்துச் சொன்ன பொய். அமைச்சர் நிர்மல்குமார் கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவை மறைமுகமாக மிரட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள். மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.
95
1,212
26
3,259
187,590
க.கணேசன்.🖤❤️ retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
379
3,446
161
6,632
241,172
க.கணேசன்.🖤❤️ retweeted
டேய் மொட்டை உனக்கு மண்டைல தீபம் ஏற்ற போறாங்க 🔥🔥🔥
9
39
195
2,266
க.கணேசன்.🖤❤️ retweeted
டேய் எச்ச ரூட்டு பொறுக்கி நாயே @Dspsaravanan, அவரு கையில இருக்குற காசை பார்த்த நீ, பேங்க்ல இருக்குற காசை பாக்கலையாடா! அவரு பேரன் ரெட் ஜெயன்ட் ஓனர்டா, அவன் நினைச்சா 30 கோடி வாட்ச்கூட வாங்கிக் கொடுப்பான்! சன் குழுமம் நினைச்சா 30 கோடி வாட்ச்கூட தலைவருக்கு கிஃப்ட் பண்ணுவாங்கடா! நடிக்க தெரியாத விஜய்க்கே சம்பளம் போட்ட குடும்பம்டா மயிரே! உங்கொண்ணன் திங்குற சோறே நாங்க போட்ட பிச்சைதான்டா ரூட்டு பொறுக்கி பயலே! கதறி அழுடா மயிரே!
பத்தாயிரம் வைத்திருக்கும் ஏழையின் கையில் மூன்றரை லட்சம் மதிப்புள்ள வாட்ச் 🤣
10
57
225
8,288
க.கணேசன்.🖤❤️ retweeted
கேடுகெட்ட இழி பிறவியை எல்லாம் MLA ஆக்கி வச்சிருக்கு தூய சக்தி
The Kallakurichi Collector has handed over a formal complaint to the Superintendent of Police against TVK MLA C. Arun Vignesh, sources said on Monday afternoon - The Hindu reports..
2
26
72
1,013
க.கணேசன்.🖤❤️ retweeted
தீபாவளி க்கு கூப்பிட்டு gift கொடுத்தியாட @CMOTamilnadu
1
4
11
275
க.கணேசன்.🖤❤️ retweeted
எவன்டா அந்த Wig Fixer? நேத்து மாட்டிவிட்ட Wig-க்கும், இன்னிக்கு மாட்டிவிட்ட Wig-க்கும் Continuity கவனிக்காம விட்டுட்டீங்களேடா! 😂
47
387
5
1,650
75,057
க.கணேசன்.🖤❤️ retweeted
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும். அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா? சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்? அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது? துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
105
780
17
1,730
101,316
க.கணேசன்.🖤❤️ retweeted
New TVK Song Launched 🔥🔥🔥
55
847
19
2,125
49,691
க.கணேசன்.🖤❤️ retweeted
108-1= 107 107+2=109 109-1= 108 என்னடா பருத்தி மூட்டை வண்டி நகர மாட்டேங்குது 🤣🤣🤣🤣🤣🤣
29
254
6
1,232
27,391
க.கணேசன்.🖤❤️ retweeted
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி. திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு. சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥
337
562
51
1,628
75,176
க.கணேசன்.🖤❤️ retweeted
ஹலோ யாரு IUMl ஆ….. அமைச்சர் பதவிக்கு ஒன்னும் ஆபத்தில்லையே…. அப்ப சரி …அப்ப சரி…
124
437
17
2,341
56,334