Ganesh (@Ganedhanu) header
Ganesh (@Ganedhanu) profile picture

Advocate ,Tamil film industry , தமிழக வெற்றிக் கழகம் 🇪🇦

Tiruvannamalai, India
Joined November 2016
Replying to @vikatan
Dai nee oru allu En Thalaivar pathi pesa thakuthi iruka daa ippa solura kelu 2026 CM Vijay Anna Thadaaa
248
3,410
395
8,524
Ganesh retweeted
அதே கானா.. அதே உப்புக்காத்து… அதே அதீத காதல் !! For the ardent fans of #Meyaadhamaan. For those who asked me everytime to do a sequel for this. Here it is. #Meyaadhamaan2. Happy to join hands with @GSquadOffl & @stonebenchers once again after #29TheFilm. Starring @actor_vaibhav as Idhayam Murali @priya_Bshankar as S.Madhu @Actress_Indhuja as Sudarvizhi @actorvivekpra as Vinoth Double the Fun, Romance, & Madness Loadingg 💥💥 Thank you my Dear @Dir_Lokesh, @kaarthekeyens bro & my new found love @PradeepBoopath2 for making this happen. 🫂♥️. Note : Isai yaaru nu kekkuravangaluku laam oru Unplugged song oda varen. 😏. Kaathirukkavum 🙏🙏
84
284
42
3,159
82,811
அன்றே கணித்தார் @TVKVijayHQ 🥵🙏❤️‍🔥 #DMKBetrayedTN #தமிழகவெற்றிக்கழகம் @CMOTamilnadu
12
728
11
2,506
40,415
Bringing the band back together for double the fun 💥 Officially announcing #MeyaadhaMaan2, Once again joining hands with @MrRathna and @GSquadOffl @Dir_Lokesh again ❤️ Featuring @actor_vaibhav @priya_Bshankar @Actress_Indhuja @actorvivekpra. A LIGHT MUSICAL FILM 🎶
14
119
3,523
Ganesh retweeted
After #RX, the magic continues 💫 💫 We proudly reunite with @MrRathna and @stonebenchers for our next big production — #MeyaadhaMaan2 ❤ @actor_vaibhav @priya_Bshankar @Actress_Indhuja @actorvivekpra Double the fun, romance, and madness 💥💥
45
293
46
3,102
78,543
அம்பலமாகும் அரசியல் ஆதாய சூதாடிகள் கூட்டமான திமுக
103
1,742
49
5,402
142,857
Ganesh retweeted
அதிமுக வை தொடர்ந்து திமுகவை யும் பாஜக கைப்பற்றி விட்டது!!
1
1
16
அதிமுக வை தொடர்ந்து திமுகவை யும் பாஜக கைப்பற்றி விட்டது!!
1
1
16
🔴தேசிய அளவில் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் செயல்பாட்டை 😉 கொண்டு சேர்த்ததற்கு நன்றி. சங்கிகளைத் தவிர இந்திய மக்கள் அனைவரும் முதல்வர் விஜய் ✅ பக்கமே...
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
99
371
10
1,298
12,152
Replying to @Karthikravivarm
உச்ச நீதிமன்றம் என்னவோ ரொம்ப நேர்மையாகப் பேசுவது மாதிரி பேசுகிறாய். இந்தியாவில் நீதிமன்றங்கள் எல்லாம் சுத்தமாக வீண். ஆளும் கட்சிக்குச் சாதகமாகத்தான் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும். நடுநிலையான ஒரு நீதிமன்றம்கூட இந்தியாவில் இல்லை. இதையெல்லாம் பெருமையாகத் தூக்கிக்கொண்டு வருகிறாய்!
6
7
93
6,854
மாதேஷ் சொம்பா நசிக்கிட்டார் Pandey என்ன அடி 😭🤣
3
120
1
661
26,670
பிரம்மாண்டமாக நடைபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழா! அண்ணாமலையாருக்கு ஆரோகரா!! @CMOTamilnadu | @TVKVijayHQ
176
971
20
5,519
58,834
Udhayanidhi 😂அய்யய்யோ வந்துட்டாரே 🤣 Balaw மரண கலாய் ! ▶️Full video: youtu.be/J-14itIYMS0 #cmvijay #udhayanidhistalin #tvkstudentsmeet #colorkannadivoice
9
330
1
1,430
19,229
இறைவன் துணை இருக்கு. மக்கள் உன் கூட நிக்குறாங்க. நீ இறங்கி அடி! 🔥 @TVKVijayHQ
2
166
738
8,502
Ganesh retweeted
OG Vijay is back 😁❤️‍🔥
38
1,062
7
4,754
70,201
💖💖💖💖
The Constitution stands for Justice, Dignity and Equality. Jai Bhim! ❤️ #ConstitutionDay #JaiBhim
30
The Constitution stands for Justice, Dignity and Equality. Jai Bhim! ❤️ #ConstitutionDay #JaiBhim
14
558
4
4,294
34,031
டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பே நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம். அனைத்து மத மற்றும் சமுதாய மக்களுக்கான ஜனநாயக நாடாக இந்தியாவைப் பாதுகாப்பது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்த அரசியலமைப்புதான். எத்தனை அரசியல் மாற்றங்கள் வந்தாலும் நமது அடிப்படைச் சட்டத்தை எளிதில் மாற்ற முடியாத அளவிற்குத் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கி உள்ளார் அம்பேத்கர் அவர்கள். வருங்கால வழக்கறிஞர்களான சட்ட மாணவர்கள் அரசியலமைப்பை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதனைக் காக்கும் பொறுப்பாளர்களாகச் செயல்பட வேண்டும். - இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவர்கள் மத்தியில் அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு உரையாற்றியபோது.
229
281
21
1,071
25,664
❤️❤️❤️❤️
33
1,259
2
8,591
105,990
திமுகவின் AI ஊழலைச் சுட்டிக்காட்டி விளாசிய CM விஜய்!
1
114
405
7,644
இன்றைய தினம் நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற பன்முகத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அம்சங்களுக்கு அடிப்படையாக இருக்கும் இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய கொள்கைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோரை இந்நாளில் நன்றியோடு நினைவு கூர்கிறோம்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் அவர்கள் தலைமையில் அரசியல் அமைப்பை பாதுகாப்பதற்கான வலிமையான சக்தியாக நாம் திகழ்வோம்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
10
49
223
1,566