Commentary | OpinionHub (@PoliticsPesu) header
Commentary | OpinionHub (@PoliticsPesu) profile picture

Political Commentary | Not officially affiliated with Vijay or TVK. “நல்லவர் அல்ல, தான் நிரம்ப உண்டு, அண்டைவர் பசியுடன் இருக்கும்போது - நபி (ஸல்)”

Kanyakumari
Joined July 2022
Photo by Commentary | OpinionHub (@PoliticsPesu)Photo by Commentary | OpinionHub (@PoliticsPesu)Photo by Commentary | OpinionHub (@PoliticsPesu)Photo by Commentary | OpinionHub (@PoliticsPesu)Photo by Commentary | OpinionHub (@PoliticsPesu)Photo by Commentary | OpinionHub (@PoliticsPesu)Photo by Commentary | OpinionHub (@PoliticsPesu)Photo by Commentary | OpinionHub (@PoliticsPesu)
The “ANTI BJP” faces of INDIA🔥 @TVKVijayHQ 🤝 @RahulGandhi
2
208
1,500
11,132
Commentary | OpinionHub retweeted
இன்று இரவு 8 மணி விவாதத்தை எந்தத் தொலைக்காட்சியிலும் எந்த முக்கிய நெறியாளரும், செய்தி ஆசிரியரும் நடத்தவில்லை. புதிய தலைமுறையில் வேதவல்லி நடத்துகிறார். News 18 Tamilnadu -ல் அபிநயா நடத்துகிறார். மாலைமுரசுவில் ராம்குமார் நடத்துகிறார். தந்தியில் மறுசீரமைப்பு விவாதமே இல்லை.
21
241
13
531
18,551
புதுசா கல்யாணமான பொண்டாட்டி பேச்சைக் கேட்டு CBI, ED விட்டா, மோடியைக்கூட ஏவி விடுவான் @BJP4India . பாத்து இருந்துக்கோ! @TVKVijayHQ 🙂
6
46
717
Commentary | OpinionHub retweeted
இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் திமுக, பாஜகவுக்கு ஆதரவாக நிற்கிறது என்றால், அரசியல் கணக்குகள் சாதாரணமானவை அல்ல. பாஜகவின் துணையோடு திமுக எந்த எல்லைக்கும் சென்று நம் தலைவரை முடக்க தயங்காது. அதிகார போதையில் இருவரின் அரசியல் ஆதரவும் ஒரே திசையில் திரும்பினால், அதன் பின்னால் இருக்கும் நோக்கத்தையும் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.! நம் தலைவருக்கு ஆதரவாக நாம் உறுதியாக நிக்க வேண்டிய கடினமான நாட்கள் இனிமேல் தான் வரப் போகிறது.. பாசிச சக்திகளின் அத்தனை அரசியல் சூழ்ச்சிகளையும் தமிழக மக்களின் துணையோடு அடித்து நொறுக்குவார் நம் தளபதி @TVKVijayHQ
3
112
2
241
3,953
Commentary | OpinionHub retweeted
விக்கிரவாண்டி மாநாட்டில் @TVKVijayHQ சொன்ன வார்த்தை..
திமுகவை எதிர்க்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், திமுகவின் பாசிச எதிர்ப்பு போலியானது என்று விஜய் பேசி இருப்பது பல மடங்கு வீரியமானது.
8
400
3
1,388
19,501
என்றைக்குமே திமுகவிற்கு தமிழ்நாட்டின் மீதோ, தமிழ் மக்கள் மீதோ உண்மையான அக்கறை இருந்ததில்லை. அவர்கள் காட்டும் அந்தப் போலி அக்கறையெல்லாம் வாக்குகளைப் பெற்று அரியணையில் அமர்ந்து மக்கள் பணத்தைச் சுரண்டுவதற்காக மட்டும்தான். இப்போது அதிகாரம் இல்லை. மக்கள் பணத்தைச் சுரண்ட வேறு வழி தேடி ஒன்றிய பாஜக அரசிடம் மண்டியிட்டுவிட்டனர். திராவிடம், பெரியார், மதச்சார்பின்மை இவையெல்லாம் திமுக மக்களை ஏமாற்ற அணியும் முகமூடிகள்! @arivalayam @BJP4TamilNadu #DMKBetrayedTN
1
9
1
15
361
Commentary | OpinionHub retweeted
DMK backing BJP on delimitation? The bill could fail without your support. Conscious choice,then? Are ED cases making you reconsider? TN knows your double standard! A soft launch of a DMK-BJP alliance Next up: One Nation One Election ! #DMK #Delimitation
3
13
453
Commentary | OpinionHub retweeted
அனைத்து மாநிலங்களுக்கும் 50% எண்ணிக்கை உயர்வு என்பது ஒரு பேரழிவை மறைப்பதற்காக சொல்லப்படும் தேன் தடவிய வார்த்தை. அனைத்து மாநிலங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு இடையேயான அசல் பிரதிநிதித்துவ இடைவெளியை 50% உயர்த்தப்போகிறது பாசிச பாஜக என்பதே விஷம் நிறைந்த உண்மை. இதுவரை 80 தொகுதிகளை கொண்டிருந்த உத்திர பிரதேசம், 39 தொகுதிகளை கொண்டிருந்த தமிழ்நாட்டைவிட 41 தொகுதிகள் கூடுதலாக பெற்றிருந்தது. தமிழ்நாடு இனி 59 தொகுதிகளைப் பெற்றாலும், 120 தொகுதிகளுடன் உத்திரபிரதேசம் தமிழ்நாட்டைவிட 60 தொகுதிகள் கூடுதலாக பெற்றிருக்கும். இது Fair Delimitation அல்ல. சுரண்டல் காட்டுமிராண்டிகளும், மதவெறி பாசிஸ்டுகளும் போட்டுக்கொண்ட Affair Delimitation.
11
118
14
243
9,679
Commentary | OpinionHub retweeted
Adraaa sakkaa 🤣🤣🤣😂😂😂
1
52
100
1,150
Commentary | OpinionHub retweeted
🔴பாஜக முதல்வர் விஜய்யை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறது. திமுக பாஜகவை தீவிரமாக ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறது. இரண்டும் மறைமுகமாக இல்லாமல் பொதுவெளியில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
21
350
2
1,137
11,604
Commentary | OpinionHub retweeted
தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கும்.. -ஆ. ராசா பிஜேபிக்கு மண்டியிட்டது திமுக DMK=BJP
15
369
2
875
12,375
கெட்டி மேளம்! கெட்டி மேளம்!! திமுக weds பாஜக! ❤️
3
26
1
76
1,218
Commentary | OpinionHub retweeted
DMK and BJP have their own little political understanding going on. One conveniently stands with the other on delimitation, the other goes after Vijay. And Thirupandrakundram? Political circus. What a partnership! 👏 #DMKwedsBJP
8
17
280
Commentary | OpinionHub retweeted
தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு என்று அறிவித்ததன் மூலம், அப்பட்டமான ஜனநாயகப்படுகொலைக்கு பாஜகவின் அடியாள் கூலியாக மாறியிருக்கிறார் ஸ்டாலின். மன்னிக்க முடியாத இந்த துரோகத்துக்காக வரலாற்றின் குற்றவாளிக்கூண்டில் தன் மகனுக்காக ஒரு தேசத்தையே முதுகில் குத்திய துரோகி என ஸ்டாலின் நிறுத்தப்படுவார். திராவிட இயக்கம் என்று பேசுவதற்கு இருந்த கடைசி தகுதியையும் இழந்துவிட்டது ஸ்டாலின் குடும்ப கட்சி. 2024ல் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக அளித்த தமிழர்களின் வாக்குகளை, தன் குடும்ப சுயநலத்துக்காக ஒரு தேசத்தையே பேரழிவுக்கு இட்டுச்செல்லும் முடிவுக்கு ஆதரவாக பயன்படுத்துவதை இந்தத்தலைமுறை ஒருபோதும் மன்னிக்காது. #துரோகிஸ்டாலின்
30
357
3
730
9,389
Commentary | OpinionHub retweeted
That’s all this is Survival politics 🔥🔥❤️
1
48
2
108
1,540
Commentary | OpinionHub retweeted
மறுசீரமைப்பு விவாதத்தை வடக்கு vs தெற்கு என நடத்துவதே பாஜகவின் அரசியலுக்கு நம் ஜனநாயக இருப்பை பலிகொடுத்துவிடவே உதவும். எல்லோருக்கும் எண்ணிக்கை உயர்வு என்ற பாஜகவின் அரசியல் வெற்றிபெற்றால் தென்னிந்தியாவை உளவியல் ரீதியாகவும், வட இந்தியாவை அரசியல் ரீதியாகவும் முழுமையாக பாஜக வெல்லவே அது உதவும். உண்மையில், பாஜக கொண்டுவரும் மறுசீரமைப்பு தென்னிந்தியாவுக்கு இழப்புகளையும், வடஇந்தியாவுக்கு பேரழிவுகளையும் கொண்டுவரும்.
மறுசீரமைப்பு விவாதத்தை வடக்கு vs தெற்கு என நடத்துவதே பாஜகவின் அரசியலுக்கு நம் ஜனநாயக இருப்பை பலிகொடுத்துவிடவே உதவும். எல்லோருக்கும் எண்ணிக்கை உயர்வு என்ற பாஜகவின் அரசியல் வெற்றிபெற்றால் தென்னிந்தியாவை உளவியல் ரீதியாகவும், வட இந்தியாவை அரசியல் ரீதியாகவும் முழுமையாக பாஜக வெல்லவே அது உதவும். பாஜகவின் பொறிக்குள் சிக்காமல் இவ்விவாதத்தை நடத்துவது எப்படி? எண்களைத்தாண்டி பெண்கள், பொருளாதாரம், வணிகம், நவ தாராளமயம் உட்பட இதில் பேச வேண்டியவை மற்ற கருதுகோள்கள் என்னென்ன? விரிவாக எழுதியிருக்கிறேன். மறுசீரமைப்பு: தென்னிந்தியாவுக்கு இழப்பு, வட இந்தியாவுக்கு அழிவு ! ஆங்கில வடிவம்: indianexpress.com/article/op…
3
30
77
1,749
Commentary | OpinionHub retweeted
CRPF பாதுகாப்போட கர்நாடகாவிலிருந்து காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் திறக்க முடியாதா?
50
144
1,388
Commentary | OpinionHub retweeted
Deepathoon issue has touched the wrong nerve and has started a whole new storm. You've unknowingly catapulted @TVKVijayHQ onto the national stage. The political landscape is changing. It started as JJ vs Vijay. We all know where ADMK stands today. Then it became Stalin vs Vijay, and the rest is history. Now, you're turning it into Modi vs Vijay. Time will tell. The game is on! 🔥
88
118
7
657
21,155
Every leader will have their make or break moment I guess this is it for you @TVKVijayHQ Buckle up and fight, i totally believe in you 🥹
2
53
1
263
3,034