கடவுள் (@God_Official__) header
கடவுள் (@God_Official__) profile picture

உங்கள் கோரிக்கைகளை இங்கே தெரிவிக்கலாம். God's Hot line Operator. Drop me your queries.

Heart ♥
Joined June 2021
Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)Photo by கடவுள் (@God_Official__)
RT @mkstalin: கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பி…
கடவுள் retweeted
Superficial Madam, Yes, @mkstalin burnt copies of the delimitation bill to demand fair delimitation. @arivalayam’s stand is clear, and it was acknowledged by the INDIA alliance at the time. So don’t spin a fake narrative against the DMK. Correct it immediately!
unavailable
1
7
65
3,655
கடவுள் retweeted
ஒன்னு புரிஞ்சிக்கோங்கோடா தப்பிலி புண்டைகளா. உங்கள காப்பாத்த, திமுகவ விட்டா வேற நாதி கிடையாது.
2
71
8
177
2,358
தற்போது உள்ள 7.18% தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட்டால் இந்த மசோதாவை திமுக ஆதரிக்க வேண்டும். சீட்டுகளை JPC முடிவு செய்யும் என்று ஜன்டா புண்ட பூசி மொழுகுனா எதிர்த்து ஓட்டுபோடனும் வெளிநடப்பு பூச்சாண்டியெல்லாம் தேவையில்லை This is a Fair Delimitation🙌 If 50%⬆️ 59 சீட் ✅ = 7.18%
3
33
1
117
4,002
கடவுள் retweeted
திமுக தோத்தா சங்கிகளுக்கும் தற்குறிகளுக்கும் நல்லது தானடா. ஏண்டா அழுவுறீங்க. தேர்தல் பிரச்சாரத்துக்கு நடுவுல கொளுத்தி போட்டப்ப ஒரு நாய் சீண்டல இப்ப வந்து திமுகவுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கானுங்க. Funny guys.
Mark my words: If DMK supports delimitation or even walks out during the voting, its political presence in Tamil Nadu will gradually decline, and over time, the party could disappear. If DMK wants to remain a relevant political force in Tamil Nadu, it has only one option: Vote against the Delimitation Bill. DMK knows this reality very well. Let's see what decision it takes.
14
57
637
கடவுள் retweeted
Delimitation என்பது மக்கள்தொகை அடிப்படையில்தான். இதுவரை நேரு 2, இந்திரா 1, வாஜ்பாய் 1. இப்ப மோடி. ஏன் எதிர்ப்பு? முந்தைய காங். அரசின் மக்கள்தொகை கட்டுப்படுத்தும் திட்டத்தால் தென்மாநிலங்கள் பாதிப்பு. அதான் தென்மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து Fair Delimitation முன்னெடுப்பு.
Delimitation என்பதே மக்கள் தொகை அடிப்படையில் தான். அப்படி இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் சம சதவிகிதத்தில் உயர்த்துவதாக இருந்தால், அதற்கான அவசியம் என்ன? தமிழ்நாட்டிற்கு எதற்கு 60 எம்பிகள்? யார் கேட்டாங்க?
1
33
65
1,433
கடவுள் retweeted
தலைவர் அன்றும் Fair Delimitation தான் இன்றும் Fair Delimitation தான் 😎🔥🔥 எங்களது நிலையில் திமுக என்றும் உறுதியோடு இருக்கும் 🖤❤
3
50
1
166
1,742
கடவுள் retweeted
திமுகவின் #Fairdelimitation நிபந்தனைகளை ஏற்க பாஜக முன்வந்தால் அதுவே தமிழ்நாட்டுக்கு இதில் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி. காங்கிரசுக்கு வடமாநிலங்களில் வெல்ல வக்கில்லாத நிலைக்கு அந்தக் கட்சிதான் கவலைப்பட வேண்டும்.
DMK and Tamil Nadu has no obligation towards Rahul Gandhi or INC. We don’t care about INC’s future. If the Union offers a fair delimitation, TN MPs across party lines should support it. Else we will lose our representation when the automatic delimitation based on 2026 kicks in.
43
125
2,120
First, it's not opus 4.5 or sonnet 4.5. Current anthropic model is Opus 5.5 & Sonnet 5.5 // Next when it comes to pure token efficiency, ChatGPT models are miles ahead. No one cracked their secret // I'm fan of Gemini model. I like their language. It uses human readable words
This quoted post is unavailable.
41
கடவுள் retweeted
No critique of the DMK’s stance on delimitation is willing to state what happens if no bill is passed. Because by default, the seats will have to be adjusted based on population once 2027 census is out. This way TN will lose seats. Is this what the critics want?
5
13
3
51
2,145
கடவுள் retweeted
முதுகில் குத்திச் சென்ற கட்டப்பா வகையறாக்கள் வேண்டும் என்றால் மாற்றி மாற்றி பேசலாம் @manickamtagore திமுகவின் நிலை அன்றும் இன்றும் என்றும் #FairDelimitation தான் ஏப்ரல் மாதம் மசோதா கொண்டு வந்த போது உங்கள் கட்சியின் @kcvenugopalmp பேசியது மறந்திருக்கலாம். நீங்கள் மற்றும் உங்கள் @RahulGandhi மீண்டும் ஒருமுறை கேளுங்கள் #FairDelimitation என்பதை வலியுறுத்தி தான் அன்றைய திராவிட மாடல் அரசின் நாயகன் @mkstalin Joint Action Committee meeting வைத்து எதிர்கட்சிகள் ஒற்றுமையை உறுதி செய்தார் 2 அமைச்சர் பதவிக்கு ஓடிச் சென்று ஒட்டிக் கொண்ட கதர் சட்டை காரர்களுக்கு திமுகவின் கொள்கை நிலைப்பாட்டை கேள்வி கேட்கும் அருகதை என்றும் கிடையாது
மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; எம்.பி.க்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, எம்.பி.க்களின் அரசியலமைப்பு உரிமையையே பறித்துள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றியோ, மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ விவாதிக்காமல், மக்களவைத் தொகுதிகளை 550-லிருந்து 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றவே பாஜக துடிக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டி, "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்ற சர்வாதிகாரத்தைத் திணிக்கத் துடிக்கிறது பாஜக. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து மூக்குடைபட்ட பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், எதிர்க்கட்சிகளை உடைத்தும், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொடச் சதிவலை பின்னுகிறது. பாஜகவின் இந்தச் சூழ்ச்சி ஒருபுறம் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக வீரவசனம் பேசியவர்களின் திடீர் 'அந்தர் பல்டி' தான், பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துவிட்டு, இப்போது பதுங்கி ஓடும் காமெடி சீனாக மாறியிருக்கிறது! கைப்புள்ள 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்'னு கோடெல்லாம் கிழிச்சு சவுண்டு விட்டுட்டு, கடைசியில அடிவாங்க பயந்து பம்முற மாதிரி, நேத்து வரைக்கும் 'டெல்லிக்குப் பயப்பட மாட்டோம்'னு வீரவசனம் பேசிட்டு, இன்னைக்கு 'மசோதா வாசகத்தைப் பார்த்துட்டு ஆதரிக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறோம்'னு பதுங்குறீங்களே என்று தமிழ்நாட்டு மக்களே சிரிக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் எதிர்த்து வாக்களித்துவிட்டு, தெருவுக்குத் தெரு தொகுதி மறுவரையறை மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியதும், "கடந்த ஒரு வருடமாக எதிர்க்கிறோம், நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்" என்று சவால் விட்டதும் என்ன ஆச்சு? இப்போது மக்களவையில் 22 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் என 30 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, "எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கொடுத்தால் ஆதரிப்போம்" என்று பம்முவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாக வாக்குகள் கிடைக்க உதவப் பார்ப்பதும் ஏன்? "இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரைப் பார்க்கணும்னு டெல்லி ஆசைப்படக் கூடாது" என்று முழங்கினார்கள். ஆனால், நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தில் 'மெயின் பிக்சர்' ரிலீஸ் ஆகும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு பாஜகவிடம் சரணடைவதும், டெல்லிக்கு அடிபணிவதும்தான் இவர்களின் 'மெயின் பிக்சராக' இருக்கப் போகிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்! நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, "நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். அவர்களை 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!" #TNCongress #DelimitationBill
2
107
3
197
4,356
கடவுள் retweeted
திமுக என்றும் சொல்வது #FairDelimitation தான் 2024: Fair Delimitation 2025: Fair Delimitation 2026: Fair Delimitation காங்கிரஸ் 2024: Fair Delimitation 2026: No Delimitation தவெக தற்குறி 2025: நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சினையே இல்லை.🤦🏼. 2026: தீடிரென Delimitation மக்கள் பிரச்சனை ஆனது!😂 தமிழர்களின் உரிமையை எப்போவுமே நிலையாகக் காத்து நிற்பது திமுக தான் 💪🏼💪🏼💪🏼 சோஃபா கூட்டாளிகள் இல்லை.. #Fairdelimitation
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
5
58
2
114
2,697
டே பைத்தியம் இந்தா கவ்விட்டு ஓடு
#DMKFails | பாஜக-மோடி அரசிடம் இருந்து தமிழர்களை காக்க ஒன்று கூடிய தவெக-காங்கிரஸ் கூட்டணியின் மூலம் மக்கள் பெரும் நன்மைகளை பார்த்து வயிற்றெருச்சலில் #டிலிமிட்டேசனை ஆதரித்து திமுக செய்யும் துரோகம் வரலாற்று பிழை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தால் தான் திமுக 22 இடங்களை வென்றது !
5
49
1
184
1,830
கடவுள் retweeted
Why CongRSS changed its stand? DMK 4 Fair Delimitation
இப்போதும் நீங்கள் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்.
1
27
1
83
917
முன்னால் முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இங்கு இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டீர்கள் அப்பொழுது 7.18% fair delitationஐ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் சரி கம்யூனிஸ்ட் தோழர்களும் சரி விசிக நிர்வாகிகளும் சரி தற்போது நீர்வளத் துறை அமைச்சராக இருப்பவரும் சரி அனைவருமே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு Fair delimitation-க்கு ஆதரவாக அனைவருமே கையெழுத்திட்டு உள்ளீர்கள் தற்போது Fair delimitation ல் இருந்து NO Delimitation என்று காங்கிரஸ் கட்சி தான் உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள் திமுக அல்ல... பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியது.. ஓடுகாலி காங்கிரஸ் கட்சிக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.. பதவிக்காக ஒட்டிக்கொண்டு அலையும் ஒட்டுண்ணிகள் அவர்கள்... திமுக என்றுமே தங்களுடைய கொள்கையை எங்கும் சமரசம் செய்யாது, கொண்ட கொள்கைதான் முக்கியம்.. #Fairdelimitation
4
163
7
368
12,696
கடவுள் retweeted
தவெக ஆதரவு ஊடகபுரோக்கர்களில் ஒரு முஸ்லிமாக தேர்ந்தெடுத்து திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பை நக்கலடிக்கச் சொல்லியிருக்கிறது ரூட்டு மாஃபியா. இவர்கள் திட்டமிடுவது என்ன?
3
70
1
148
5,144
இந்தாப்பா மாணிக்கம் உங்கள் பொதுச் செயலாளர் என்ற எட்டப்பர் #DelimitationBill
மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; எம்.பி.க்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, எம்.பி.க்களின் அரசியலமைப்பு உரிமையையே பறித்துள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றியோ, மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ விவாதிக்காமல், மக்களவைத் தொகுதிகளை 550-லிருந்து 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றவே பாஜக துடிக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டி, "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்ற சர்வாதிகாரத்தைத் திணிக்கத் துடிக்கிறது பாஜக. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து மூக்குடைபட்ட பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், எதிர்க்கட்சிகளை உடைத்தும், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொடச் சதிவலை பின்னுகிறது. பாஜகவின் இந்தச் சூழ்ச்சி ஒருபுறம் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக வீரவசனம் பேசியவர்களின் திடீர் 'அந்தர் பல்டி' தான், பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துவிட்டு, இப்போது பதுங்கி ஓடும் காமெடி சீனாக மாறியிருக்கிறது! கைப்புள்ள 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்'னு கோடெல்லாம் கிழிச்சு சவுண்டு விட்டுட்டு, கடைசியில அடிவாங்க பயந்து பம்முற மாதிரி, நேத்து வரைக்கும் 'டெல்லிக்குப் பயப்பட மாட்டோம்'னு வீரவசனம் பேசிட்டு, இன்னைக்கு 'மசோதா வாசகத்தைப் பார்த்துட்டு ஆதரிக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறோம்'னு பதுங்குறீங்களே என்று தமிழ்நாட்டு மக்களே சிரிக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் எதிர்த்து வாக்களித்துவிட்டு, தெருவுக்குத் தெரு தொகுதி மறுவரையறை மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியதும், "கடந்த ஒரு வருடமாக எதிர்க்கிறோம், நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்" என்று சவால் விட்டதும் என்ன ஆச்சு? இப்போது மக்களவையில் 22 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் என 30 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, "எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கொடுத்தால் ஆதரிப்போம்" என்று பம்முவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாக வாக்குகள் கிடைக்க உதவப் பார்ப்பதும் ஏன்? "இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரைப் பார்க்கணும்னு டெல்லி ஆசைப்படக் கூடாது" என்று முழங்கினார்கள். ஆனால், நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தில் 'மெயின் பிக்சர்' ரிலீஸ் ஆகும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு பாஜகவிடம் சரணடைவதும், டெல்லிக்கு அடிபணிவதும்தான் இவர்களின் 'மெயின் பிக்சராக' இருக்கப் போகிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்! நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, "நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். அவர்களை 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!" #TNCongress #DelimitationBill
1
108
6
324
8,487
Please listen to the audio of this clip where he has explained in detail in 2025 itself. He has always assured that if the interests of the state Tamilnadu are protected he is game for it. Now we undertsnd seat increase is uniform, freeze for another 25 years .So why not support
Minimally @mkstalin who burnt copies of the delimitation bill must tell us why if he & his MP’s are doing a U turn on the bill. Was it the carrot or the stick for the support from the Modi govt?
6
57
1
201
4,546
கடவுள் retweeted
💡 Key points on delimitation: If the bill fails to pass in December, the 25-year freeze expires in 2026, potentially paving the way for population-based delimitation from 2027. Tamil Nadu could be among the worst affected. If the bill guarantees a uniform 50% increase in seats across all states, @narendramodi ji must be given credit for addressing South India's concerns. In that case, DMK should support it. 🙏🏻 On gerrymandering, DMK can demand transparent, independent oversight to ensure a fair process in Tamil Nadu. What happens in other states is Congress's concern. 🤷‍♂️
76
92
29
694
53,462
கடவுள் retweeted
On April 17, what exactly did @kcvenugopalmp demand in Parliament during the Delimitation debate? What has changed since then? Why is the Congress suddenly shifting its stand? சொல்றா ஷூத்தியாஸ் @manickamtagore
3
67
7
165
2,697