
#தமிழ் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
Chennai, India
Joined January 2010
- Tweets34.8K
- Following1.7K
- Followers592
- Likes82.5K
The purpose of life is not to be happy. It is to be useful, to be honorable, to be compassionate, to have it make some difference that you have lived and lived well.
- Ralph Waldo Emerson
Gowrisankar retweeted
To everyone who has cheered, celebrated and been part of these moments with me, these memories are yours too.
It's lovely to see them come together at the @MumbaiCricAssoc museum, where generations of cricket lovers can revisit them and create their own memories.
Gowrisankar retweeted
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் பெருமை நம் #TNGovernment omandurar முழுஉடல் பரிசோதனை மையம்!
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் திரு sibin அவர்களிடம், நம் மதிப்பிற்குரிய சுகாதாரத்துறை செயலாளர் Dr Darez sir முன்னிலையில் இதன் செயல்பாட்டினை எடுத்துக் கூறிய பெருமைமிகு தருணம்🫡
"வரலாற்றுச் சாதனை"🤩
ஓமந்தூரார் அரசு முழு உடல் பரிசோதனை மையம்!
Milestone of…1 Lakh பேக்கேஜ் பரிசோதனை!
அனைத்து உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் துணையோடும்🫡
மக்களின் ஏகோபித்த நம்பிக்கை ஆதரவுடன்🙏
@AmmaMHC சேவை தொடரும்🫶
@TNDIPRNEWS @DoHFWTN @NHM_TN
@CMOTamilnadu @arunraajkg 🙇🏻
Gowrisankar retweeted
தமிழ்நாடு பாண்டிச்சேரியில் உள்ள 22 நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஐந்து ரவுண்டு மருத்துவச் சேர்க்கை முடிந்த பிறகும் இன்னும்
402 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரம்பாமலேயே உள்ளது. அந்த இடங்களை நிரப்புவதற்கு நகைகடை,ஜவுளி கடை ,நாட்டு மருந்து விளம்பரங்களைப் போல யூடியூபர்ஸ் கூவி கூவி விளம்பரம் செய்கிறார்கள்.இலட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்காக இரவும் பகலும் வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஐந்து ரவுண்டு கவுன்சிலிங் முடிந்த பிறகும் இன்னும் 402 இடங்கள் மீதம் இருக்கின்றன. ஏனென்றால் அந்த மருத்துவ இடங்களில் ரேட் அப்படி 25 முதல் 40 வரை லட்சம் ரூபாய் வரை ஒரு வருடத்திற்கு செலவாகும். இன்னும் சீட் நிரம்பாமல் உள்ள டீம்டு யுனிவர்சிட்டி இன்னொரு ரவுண்ட் கவுன்சிலிங் வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டிலும் அவர்கள் என்ன கேட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய கல்வி கட்டணத்தை குறைக்க மாட்டார்களாம் ஆனால் எம்பிபிஎஸ் சேர்வதற்கான நீட் தேர்ச்சி மதிப்பெண் 720 க்கு 177 என்பதை இன்னும் குறைக்க வேண்டுமாம். பூக்கடைக்காரர்களிடம் ஒரு பழக்கம் உண்டு கிலோ 500 விற்றபோது எத்தனை முழம் பூ கொடுத்தார்களோ 50 ரூபாய் மல்லிகை பூ விற்கும் போதும் அதே அளவு தான் கொடுப்பார்கள் காரணம் கேட்டால் விலை அதிகமாக இருக்கும் போதும் குறைவாக இருந்த போது கொடுத்த அளவே எதிர்பார்ப்பார்கள் என்று கூறுவார்கள்.மீதமுள்ள பூக்களை கீழே கொட்டுவார்கள் ஒழிய அதிகமாக தரமாட்டார்கள். அதேபோல எம்பிபிஸ் இடங்கள் காலியாக கிடந்தாலும் பரவாயில்லை ஏழை எளிய மாணவர்களிடம் குறைந்த கட்டணத்தை பெற்று சீட் தர மாட்டோம். நாங்கள் வாங்கும் கட்டணத்தை குறைக்க மாட்டோம் அதிக கட்டணத்தை பெறுவதற்காக என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தேடிப் பிடிப்போம் இதுதான் அவர்கள் நிலைப்பாடு.
இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஒரு காலத்தில் எப்படி மருத்துவக் கல்லூரிகளாக இங்கு தமிழ்நாட்டில் ஆரம்பித்தார்கள் மாநில அரசின் கீழ் இயங்கும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அனுமதி பெற்று விடுகின்றார்கள் ஆனால் அனுமதியை பெற்ற பிறகு அறுபது சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களை தமிழ்நாடு அரசு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் மாணவர்களுக்கே வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடம் இந்த அளவிற்கு பணம் பெற முடியாது.அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணத்தையே பெற முடிகிறது.(ரூபாய் ஐந்து லட்சம்)அதனால் காலப்போக்கில் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றுவதற்கு என்னென்ன சித்து வேலைகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் பார்த்து நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களாக உயர்த்திய பிறகு அவர்கள் தமிழ்நாடு அரசிற்கு கட்டுப்பட தேவையில்லை.தமிழ்நாடு அரசு மதிப்பெண் அடிப்படையில் எடுக்கும் மாணவர்களுக்கு அவர்கள் சீட் வழங்க தேவையில்லை கட்டணத்தை அவர்கள் இஷ்டம் போல வைத்துக் கொள்ளலாம் இதன் காரணமாக மிகக் குறைந்த மதிப்பெண்கள்(177/720) எடுத்த மாணவர்களிடம் 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு பெற்று எம்பிபிஎஸ் இடங்களை சிறப்பான முறையில் விற்பனை செய்கிறார்கள். இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழக மாறிவிட்டன அதற்கான தடையின்மைச் சான்றை கடந்த ஆட்சி காலத்தில் வழங்கி விட்டார்கள் அதனால் இந்த ஆட்சி வந்த பிறகு அதை தடுக்க இயலவில்லை ஆனால் இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாது என தமிழ்நாடு அரசால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்ற பெரிய தடை இங்கு வந்த போதும் அதை தங்களின் அயராத உழைப்பால் தமிழ்நாட்டு மாணவர்கள் உடைத்து தமிழ்நாடு மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் மண்ணில் பிறந்து தமிழ்நாட்டு மக்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாடு அரசை பயன்படுத்திக் கொண்டு மருத்துவக்கல்லூரிகளை ஆரம்பித்த பெரும் முதலாளிகள் தமிழ்நாடு அரசுக்கும்,தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு நம்முடைய தமிழ்நாடு அரசு விரைவில் முட்டுக்கட்டை போடும்
பல லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் என நம்புவோம்..
@CMOTamilnadu 🙏🙏
@arunraajkg 🙏
@imrajmohan 🙏
Gowrisankar retweeted
-CLUB FOOT CORRECTION -
This boy is very fond of his father. I call him ‘Appa boy’.
Appa boy now walks with his father alongside!
Gowrisankar retweeted
எக்ஸ் தள தோழமைகள்,என் குடும்பத்தார் சார்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 110 பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை மகிழ்வோடு கொண்டாட மூன்று கட்டங்களாக புத்தாடைகள் எடுத்து வழங்கப்பட்டது.. கடைக்கு அழைத்து வர இயலாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர் மூலம் புத்தாடைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளின் முகத்தில் மத்தாப்பு புன்னகை வர காரணமாக இருந்த எக்ஸ் தள தோழமைகள் @askvelu @EeraAnnamalai @manianarun @ERONIMUS_ARO @Raja_Devaleela @theeru @Tamilar72243641 @YAATHU04 @Vijaylocopilot
@bavesofficial @maduraipayyan @KannanAP
@charle_mi @Mvelan62 ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.. என் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏
Gowrisankar retweeted
On 10 Oct Delhi Police detained @dhruv_rathee and took his phone. On @kunalkamra88’s podcast with @ShyamMeeraSingh he said he believes they tried to clone it with Cellebrite. We can’t verify that. But we can show what the government buys. (1/10)
Writes @Vikram0Raj : internetfreedom.in/the-home-…
Gowrisankar retweeted
இதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கஞ்சா கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்!
CCTV இருந்ததால் இங்கே மளிகை கடை வைத்திருப்பவர் தப்பித்தார். இல்லை என்றால் என்ன ஆகி இருக்கும். பல ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்க வேண்டும்.
சிறையில் இருக்கும் கைதிகளில் எத்தனை பேர் உண்மையான கஞ்சா வழக்கில் இருக்கின்றனர் என்றும் எத்தனை பேர் இதுபோன்று பொய்யான வழக்கில் உள்ளே தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்றும் இந்த சம்பவம் கேள்வி எழுப்புகிறது.
அப்படி அந்த காவல்துறை அதிகாரி மீது கஞ்சா கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடைக்காவிட்டால் மேலும் பல காவல் துறை அதிகாரிகள் இதைத்தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் காவல்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதீதமாக குறைக்கும்.
அவரை டிரான்ஸ்ஃபர் அல்லது பணியிடை நீக்கம் மட்டும் செய்வது என்பது காவல்துறை அதிகாரிகள் கஞ்சா கடத்துவது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை என்றும் சகஜமாக காவல்துறையில் செய்யும் ஒன்றே என்பதை தான் குறிக்கும். அவரை சிறையில் அடைப்பதன் மூலம் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு அது ஒரு முக்கியமான செய்தியாகவும் இருக்கும். மக்களுக்கும் காவல்துறை அதிகாரி தவறு செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை வர துவங்கும்.
மேலும் டாஸ்மாக் பார் நபரிடம் அந்த காவல்துறை அதிகாரி வாங்கிய லஞ்சத்தை பற்றியும் வழக்கு விசாரணை செய்ய வேண்டும்.
அனைத்தையும் விட மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட நபருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அந்தக் காவல் அதிகாரியை கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் அடைப்பது தான் குறைந்தபட்ச பொறுப்புடைமையாகும்!
@tnpoliceoffl
இவங்களே வெப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்... டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடியவரை சிக்க வைக்க இப்படி ஒரு பிளானா? மண்டையில் இருந்த கொண்டையை மறந்து சிக்கிக்கொண்ட லுங்கியில் வந்த மஃப்டி போலீஸ்.!
➤சிங்கம்புணரி, சிவகங்கை
#Sivaganga | #Ganja | #Police | #PolimerNews
Gowrisankar retweeted
போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?
@CMOTamilnadu @TVKVijayHQ
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது.
திரைப்படம் என்பது அறிவியலின் அழகான குழந்தை; ஆகச்சிறந்த கலை வடிவம்; அது மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஊடகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படக் கலைஞர்களின் உழைப்பையும், திரைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நினைப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா?
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? ஒரு வாரத்திற்கு இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவதற்குள் அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந்தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்?
அதிகாலை எழுந்து படியுங்கள்! உடற்பயிற்சி செய்யுங்கள்! நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசியுங்கள்! அறிவை விரிவாக்குங்கள்! உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்துங்கள்! உழைத்து உயருங்கள்! என்று இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டிய அரசு, அதிகாலை எழுந்து திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள் என்று ஊக்குவிப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆட்சிமுறையா? 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தவெக அரசின் வழிகாட்டுதலா? தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தவெக அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது தவெக அரசு? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?
மனிதனின் அறிவாற்றலையும், உடலாற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவான சமூகத்தைக் கட்டியெழுப்புவதுதானே ஓர் அரசின் முதன்மையான கடமை? அதை விடுத்து, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அறிவாற்றல் வளர்ந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா? ஏற்கனவே, தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஆகவே, புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Gowrisankar retweeted
தெளிவாகவும் உளவியல் ரீதியாகவும் விளக்கி கூறி உள்ளார்.. 🫂
நேரம் கிடைக்கும் போது பாருங்க.. 🙏
Project Suncatcher is Google’s research moonshot exploring if scalable AI/machine learning compute infrastructure can one day run in space
The response was a haiku,generated from the TPU orbiting Earth:
‘Blue marble below
Data streams in silent grace
Starlight feeds my core. ✨’
A ‘hello world’ milestone for Project Suncatcher 🚀
After launching our prototype satellite a few weeks ago, we’ve now successfully sent a command up to orbit, booted up the TPU, ran the prompt, and received our first complete response back on earth - a haiku!
40
Gowrisankar retweeted
Rarely tweet at this time.
When my sleep got disturbed, I looked at the phone.
Microsoft is laying off 60,000 employees, 27% of its workforce across the world. This includes India as well.
The term used is Voluntary Exit Offers (VEOs).
Mails are already out to these employees.
They are offered some separation benefits and asked to leave.
Usually what happens in the industry is that if they don’t accept the voluntary exit offer, they are subsequently laid off. When you get laid off, separation benefits are not provided.
Though called voluntary, in all likelihood these 60,000 people would have no option but to leave the company.
At least from now on, the Finance Minister should consider not taxing severance benefits.
Suddenly overnight, a huge number of employees in one of the world’s largest companies are facing an uncertain future.
Already Oracle, including their Indian operations, has laid off a huge number of people.
The trend is expected to follow.
At least now you would understand why I’ve been saying for the last couple of years to create safe money worth 3 years of living expenses and not to go for any loans, including buying a house.
The impact of IT professionals losing jobs would start showing on premium consumption, real estate prices and reduced demand across the economy.
As I said, things would become worse before they become better.
Newer industries and opportunities would come in the future. But the transition period is going to be painful.
Gowrisankar retweeted
At Nallur Kanthaswamy Temple in Jaffna, the golden gopuram rises above a land scarred by civil war, yet sustained by faith. Here, amid memories of loss and displacement, Tamil identity endures, and hope for peace continues to find its prayer.
Gowrisankar retweeted
Are more than 50 right wing goons threatening with violence right outside the mandir marg police station not a "breach of peace" for the Delhi Police?
This hooliganism is being enabled while peaceful protestors are being framed as disruptors in the imagination of the people.






































