Her (@HerWrittenWorld) header
Her (@HerWrittenWorld) profile picture

Silent moves, loud results. 👑 I define my own rules.

Joined January 2025
Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)Photo by Her (@HerWrittenWorld)
இரவின் மடியில் ❤️🎧
5
14
522
🔥 இன்னொரு குட் நியூஸ்! 🎉✨ என் கூடவே இருந்து, ஒவ்வொரு tweetayum Comment, Like & Share மூலமாக இந்த போட்டியை இவ்வளவு தூரம் கொண்டு வந்த சிலருக்காக 🎁 ஒரு ஸ்பெஷல் பரிசு காத்திருக்கிறது! 🎁 கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! என்னோட Tweets-ஐ தொடர்ந்து Watch பண்ணுங்க சர்ப்ரைஸ் Loading...🔥🎁
9
21
1
39
878
ஊரின் பழைய கிணறு வாளியைப் பார்த்து நீர் தருவதில்லை தாகம் கொண்ட ஒவ்வொரு கைக்கும் அதே ஆழம்.
1
4
9
202
கடவுளின் படத்தை அனுப்பி “கும்பிட்டுக்கொள்” என்றேன்… அந்த நாத்திகனோ என் படத்தை அனுப்பி “கும்பிட்டுக்கொண்டேன்” என்றான்....✍
2
5
4
190
"காதலோ திருமணமோ ஒரு சிறை தான், அதில் சிக்கி கொண்டவர்கள் வாழ்கிறார்கள், அதில் சிக்காதவர்கள் தண்டனை கைதிகள் ஆகிறார்கள்"...!!! #தனிமை 🧘🏻‍♂️
2
5
116
🔥🎋🧨 GAME START NOW🚀
🤖 Made with AI
17
19
110
47
68,832
கரை சேராமல் தாமதிக்கும் ஒரு படகின் நிழலில் நீரில் விழுந்த வானம் மட்டும் கரை சேர்ந்து விடுகிறது.
2
5
79
வீட்லயே இருந்தா போர் அடிக்குது வெளியில் போனா காசு செலவு ஆகுது வேலைக்கு போனா கஷ்டமா இருக்கு... ப்ச்
1
4
6
239
ஒரு சிலர் நம் மேல் வைக்கும் அன்புக்கு பெயரோ விளக்கமோ சொல்ல முடியாது... 🪐 அது அன்பு... அவ்வளவு தான். ♥️🌿 #Meiyazhagan ❤️‍🩹
79
2
456
9,382
யோவ் சாட்டை… நீயா இப்படி பேசுற? 😂 கடைசில என்னையும் உனக்கு 🔥 விட வச்சிட்டீங்களே யோவ்! 👏🏼 அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு பக்கம் இருக்கட்டும்… இன்னைக்கு உண்மையை உண்மைன்னு சொல்லி, சரியான விஷயத்துக்காக நின்னு இருக்கீங்க! 👌🏼 அதுக்கு கண்டிப்பா appreciation கொடுத்தே ஆகணும். Credit where it’s due, @Saattaidurai! 😎 அப்புறம் மக்களே… Dorothy படத்தைப் பாருங்க! 🎬 Worth watching. கண்டிப்பா ஏமாற்றாது! ❤️ #Dorothy #TamilCinema #MustWatch
DOROTHY ❤️ — Beyond gender, caste and identity, there is something more fundamental: HUMANITY. Dorothy is not merely a movie to watch, applaud and forget. It asks us to question some of the things society has taught us to accept without ever asking why. Why should a man be ashamed to cry? Why should masculinity always be associated with aggression and violence? Why should caste decide whom we can love, respect or even stand beside? Why should another person’s gender or identity determine the dignity we give them? At the end of the day, before being a man, woman, transgender person, rich, poor, upper caste or lower caste — we are human beings. And humanity shouldn’t require complicated explanations. You don’t have to completely understand another person’s life to respect them. You don’t have to experience their pain to acknowledge that it exists. You don’t have to agree with every choice someone makes to allow them to live with dignity. Sometimes common sense + empathy + humanity are enough. Dorothy also questions the way generations of men have been conditioned — don’t cry, don’t show weakness, fight back, dominate, be a “man”. But suppressing emotion doesn’t automatically create strength. Sometimes the greater courage is in accepting yourself, accepting another human being and refusing to participate in hatred. The film may make some viewers uncomfortable. Its treatment of these subjects can certainly be debated. But perhaps that discomfort itself can start conversations that our society often avoids. Karthik Subbaraj has attempted something difficult here: using mainstream cinema to talk about caste, patriarchy, masculinity, identity, acceptance and, above everything else, compassion. We may have different identities. We may come from different families, communities and backgrounds. We may live completely different lives. But dignity should never be selective. Less judgement. More understanding. More empathy. More humanity. ❤️ That, for me, is the strongest thought Dorothy leaves behind.
12
154
5
867
106,693
என்னதான் பிறர் தேனாக ஆறுதல் கூறினாலும் வலியும் வேதனையும் அவரவருக்குதான்...
2
7
236
வானம் கழற்ற மறந்த காதணி போல் கூரையின் நுனியில் தொங்கிய மழைத்துளி
2
3
60
எதுக்கு சாம்பார்ல இவ்வளவு உப்பை கொட்டி வச்சிருக்க... அப்பவாது ரோஷம் வரமுள்ள.... எனக்கு ஏற்கனவே BP வந்துடுச்சு அது போதாதா....
9
9
32
897
விழிப்பு தட்டிய பிறகும், கனவு கலைந்த பிறகும், விழிமூடி யாசிக்கும் பைத்தியக்காரியாக்கியதுதான் உன் காதல் என்னிடம் கொண்டுவந்த மாற்றம்....✍
2
7
6
260
பேசி தீர்க்க வேண்டிய காரியங்களும் உண்டு பேசாமல் இருந்து சாதிக்க வேண்டிய காரியங்களும் உண்டு...
2
5
11
279
சேராத காதலர்கெல்லாம், சேர்த்து நாம் காதல் செய்வோம், காதல் கொண்டு வானை அளப்போம் 🎧🫰🏻🪽
6
8
100
பையனும் பொண்ணும் friendஆ பழகி காதலிச்சா தப்பு இல்ல — Thiruchitrambalam, Oh My Kadavule. பொண்ணு பையனா மாறி காதலிச்சாலும் தப்பு இல்ல — Thittam Irandu. ஆனா பையன் பொண்ணா மாறி காதலிச்சா மட்டும் தப்பு — #Dorothy
2
4
1
45
14,440
Her retweeted
அது ஒன்னும் இல்ல இவைங்களுக்கு ஒரு கேவலமான லாஜிக் இருக்கு... இதே ரெண்டு பொண்ணுங்க லவ் பன்னி சேர்ந்தா இவனுங்களுக்கு அது பெருசாவே தெரியாது... ஏன்னா அவைங்க அரிப்புக்கு அங்க எதாவது கிடைக்கும்...பசங்க லவ்வுன்னு வரும்போது ஒன்னும் இருக்காதுல்ல..‌கடுப்பாகிடறாங்க...
Ennada sm la ivlo hate indha padathuku😡🤬
5
2
1
27
1,932
யார் யாரிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது...! ஒரு குழந்தை தாயின் கருப்பையில் வளரும் போது ஏற்படும் உயிரியல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் மூளையின் பாலின உணர்வையும் உடலின் அமைப்பையும் வெவ்வேறாக மாற்றிவிடலாம். இதனால், பிறப்பால் ஆண் உடல் கொண்ட ஒருவருக்கு பெண் என்ற மன உணர்வும் (திருநங்கை), பெண் உடல் கொண்ட ஒருவருக்கு ஆண் என்ற மன உணர்வும் (திருநம்பி) ஏற்படுகிறது. நாளைக்கு கல்யாணம் பண்ணி இவனுகளுக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்து அது வளர்ந்த அப்பறம் இதுமாறினு தெரிய வந்தா, அவங்கள ஒம்போது, அலி அஜக்குனு சொல்லி விரட்டி விடவோ இல்ல கொலை செய்யவோ தயங்க மாட்டாணுங்க.. இவனுக கிட்ட தள்ளி நிக்கிறதே கூட கேவலம் தான்.
டோரதி க்கு சப்போர்ட் ட்வீட் போட்றவன் கிட்ட கொஞ்சம் தள்ளி நிக்கிறது நல்லது.. அதுலயும் கேயிஸம் வேற ஓம்போதிஸம் வேறனு பாட பும்ட வேற எடுத்துட்டு இருக்கானுங்க.. பேசாம நீங்களும் மும்பை போய் ஆப்ரேஷன் பண்ணிகோங்க டா..
2
38
2
97
6,747