எங்களுக்கும் Rhyming , Timing எல்லாம் பேச தெரியாம இல்ல, ஒவ்வொரு தேர்தலிலும் பொட்டி வாங்கிட்டு நிற்கும் சீமானை " பொட்டி மாமா " என்று சொல்லலாம் தானே - @LayolaMani 🤣🤣
தமிழக வெற்றி கழக ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கவும், திட்டமிட்டு நெகட்டிவ் நரேட்டிவ் பரப்பவும் சுமார் 5,000 பேருக்கு பணம் கொடுத்து சாமானிய மக்கள் போல சமூக வலைதளங்களில் பேச வைக்க திமுக ஏற்பாடு செய்திருக்கிறது
#திருட்டு_திமுக
கரூரில் கால்நடை மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி. @KamaliSpeaks அவர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் மற்றும் செல்லப்பிராணி வளர்ப்போரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.
பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பண்ணைகள் சுத்தம் செய்யப்பட்டு, தொழிலாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனையில் யாருக்கும் தொற்று அறிகுறிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 👏
@ians_india
The Future of India is not built on political power, but on visionary leadership, strong ideas, and the courage to bring change. 🇮🇳🔥
The next chapter of India starts now !
#CMJosephVijay
#Raga
#FutureOfIndia
#IndianPolitics
முதல் வரிசையில் நம் மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu ❤️❤️
. @SuVe4Madurai Waiting for Your Firey Reply Sir....
நீதிபதிகள் நீதி வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்!
நீதிமன்றம் என்பது விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் மேடையல்ல; சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கும் உயரிய அமைப்பு. அதன் மாண்பும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் !
இப்டி எதாவது சொல்லிவிடுங்க sir 🤣🤣
ஆட்சி கவிழ்வதெல்லாம் இருக்கட்டும் அண்டா !
ராகுல் காந்தி தான் திமுகவிற்கு எதிராக இருக்கிறார் சோனியா காந்தி அம்மையார் ஸ்டாலின் மீது மிகவும் நம்பிக்கை உள்ளவர் என்று எல்லாம் அண்டாவும் திமுக ஏவல் பிராணிகளும் உருட்டுனீங்களே! இப்ப ஏன் கொளத்தூர் கொத்து புரோட்டா அங்கிள் அவர்களை புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவில்லை பதில் இருக்கா? அண்டா @Senthilvel79
இந்த லட்சணத்துல காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இருந்து வெளியேறுக்கிறதுனு அண்டாவை உருட்டுவது நியாயமா...
. @TamilanParthib1
மாண்புமிகு அமைச்சர் அவர்களே,
நமது கட்சியைச் சேர்ந்த தோழர் ஒருவர், மாணவ மாணவிகளின் நலன் கருதி பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு பலமுறை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டும், நேரடியாக மனு அளித்தும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒருவேளை இந்தக் கோரிக்கை தங்களின் கவனத்திற்கு வந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பீர்கள் என நம்புகிறோம். ஆனால், தங்களின் கவனத்திற்கு இன்னும் வராமல் இருக்கலாம்.
எனவே, மீண்டும் தங்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். மாணவ மாணவிகளின் சிரமத்தை உணர்ந்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏
திருட்டு முன்னேற்றக் கழகமும் அதன் கிளை கழகமான எடப்பாடி முன்னேற்றக் கழகமும் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகுதான், ஒவ்வொரு ஊழலாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது !
ஐந்து ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டின் வளங்களைச் சூறையாடி, மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, மாநிலத்தையே சீரழித்த இந்த திருட்டு கூட்டத்தின் உண்மை முகம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது !
#திருடர்கள்
// கருணாநிதி இல்லை என்றால் எங்கோ ஒரு மூளையில் மண்வெட்டி பிடித்து வேலை செய்திருப்போம் @KN_NEHRU //
ஆம் ! பேரறிஞர் அண்ணா கட்சி தொடங்காமல் இருந்துருந்தால் கருணாநிதி என்ற சாபம் தமிழ்நாட்டை சுரண்டி கொழுத்துருக்காது, KN நேரு போன்ற புனித புண்ணிக்கோடிகள் பல லஞ்சம் கோடி மக்கள் பணத்தை வாரி சுருட்டி வெளி நாட்டில் சொத்து சேர்த்து மன்னர்கள் போல வாழ்ந்துருக்க முடியாது....
திமுக, தமிழ்நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு 💯
உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி அறிவித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் !
உழைக்கும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு எடுக்கப்பட்ட வரவேற்கத்தக்க முடிவு ! 👏❤️
#CMJosephVijay
கூட்டம் அதிகமாக இருந்தாலும், பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. VIP தரிசனம், சிறப்பு சலுகை என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் இலவச தரிசனம் வழங்கப்படுவது பாராட்டுக்குரியது !
பக்தர்களின் வசதிக்கும், ஆன்மிக உணர்வுக்கும் முக்கியத்துவம் அளித்து சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ள தமிழக அரசுக்கும், மாண்புமிகு அமைச்சருக்கும் @RameshOffcl மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 👏❤️
#CMJosephVijay
"பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.
நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. 🙄
சொந்த வீடு என்பது ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தின் வாழ்நாள் கனவு ! ❤️
அந்தக் கனவை நனவாக்கி, விலையில்லா இல்லத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாய்மார்களின் நெகிழ்ச்சியான தருணம் !
சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முகிலன் அவர்களின் ஏற்பாட்டில், காரனோடை ஊராட்சியில் ஏழை பயனாளிக்கு விலையில்லா இல்லத்தை வழங்கி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.எல். விஜயபிரபு அவர்களுக்குப் பாராட்டுகள் ! 👏❤️
#CMJosephVijay
தளபதி தம்பி இன்பா retweeted
This is fake news. A complaint has been filed, and legal action will be taken.
This quoted post is unavailable.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அய்யன் வள்ளுவர் அரங்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் முப்பெரும் விழா மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை மாநில மாநாடு இன்று நடைபெற்றது.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @BussyAnand MLA அவர்கள், ஊராட்சி செயலாளர்களின் 3 முக்கிய கோரிக்கைகளையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
#CMJosephVijay
சட்டமன்ற உறுப்பினர் என்றால் பந்தாவாகக் கார் ஏறிச் செல்வது, கால் தரையில் படாமல் சிமெண்ட் சாலை அமைத்து அதில் நடப்பது என்ற மன்னராட்சி மனப்பான்மை கொண்ட காலம் மலையேறிவிட்டது !
தொகுதியில் மக்களுக்கு பிரச்சனை என்றால் நேரடியாகக் களத்தில் இறங்கி நிற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் @EcrPSaravanann அவர்களுக்கு பாராட்டுகள்! 👏👏
#CMJosephVijay nitter.cf/polimernews/status/212…
ரூ.190 கோடி மக்கள் வரிப்பணம் !
தமிழக நூலகங்களுக்காக அவசர அவசரமாக வெறும் 30 நாட்களில் வாங்கப்பட்ட புத்தகங்கள்....
70,674 போலி புத்தகங்கள் அகற்றப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது !
யார் இந்த அவசரக் கொள்முதலுக்கு உத்தரவிட்டது?
முன்னாள் கொளத்தூர் MLA @mkstalin அவர்களுக்கு தெரிந்தே தான் மாபெரும் ஊழல் நடந்ததா ? அல்லது அவருக்கும் இந்த ஊழலில் பங்கு உள்ளதா ?










