J.ராஜா retweeted
முட்டை வாங்குறதுல உழல்
கக்கூஸ் கட்டுறதுல உழல்
திமுக எல்லாதிலும் உழல் பண்ணிருக்கு @AadhavArjuna
J.ராஜா retweeted
சிறையில் இருந்து தப்பினால் துப்பாக்கிச்சூடு - டிஜிபி ரத்தோர் அதிரடி ஆணை
@tnpoliceoffl 👏🔥🔥
J.ராஜா retweeted
மாணவ பிள்ளைங்களோட இருந்தாலே அண்ணா ஹாப்பியா மாறிடுறாரு...
10th 12th பிள்ளைங்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தான் வெயிட்டிங்❤️
J.ராஜா retweeted
கடந்த ஆட்சியாளர்கள் கொஞ்சம் கூட எங்களை மதிக்கவே இல்லை..! பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று உயர்ந்த ஆட்டோ கட்டண உயர்வு.. முதல்வர் விஜயின் ஆக் ஷனை செய்து காட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி..
#Covai | #AutoDrivers | #CMVijay | #TNGovt | #AutoFare | #PolimerNews
J.ராஜா retweeted
சைகையால் உதவி கேட்ட மாற்றுத்திறனாளி மாணவன்.. புரிந்துக்கொண்டு உறுதியளித்த முதல்வர் விஜய்.. கோரிக்கை மனுவை பத்திரமாக கோட் பாக்கெட்டில் வைத்துக்கொண்ட காட்சி..!
#Chennai | #ITI | #CMVijay | #MinisterFarvas | #Students | #PolimerNews
J.ராஜா retweeted
Rejected the reel life Mudhalvan and Recreated the same scene as real life MUDHALVAR. 🥵🔥
J.ராஜா retweeted
மாற்றுதிறனாளி மாணவன் குடுத்த கோரிக்கை கடிதத்தை வாங்கி.. பண்ணி தரேன்னு உறுதி அளித்தார் அண்ணன் முதல்வர்🫶🏻
J.ராஜா retweeted
சீனாவில் நடைபெற்ற உலக திறன் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றவர்களை பாராட்டி பரிசுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
#CMVijay #WorldSkills #China #TamilNaduGovernment #News18TamilNadu
J.ராஜா retweeted
ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் போக்சோ (POCSO) நீதிமன்றங்களைக் கொண்டு வந்தார் அண்ணன் முதல்வர் @CMOTamilnadu
₹1,400 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் உருவாக்கப்படும்.
தற்போது படித்துக் கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து வரும்போது, புதிய நீதிமன்ற வளாகங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும்!
J.ராஜா retweeted
மூன்றாவது ஆண்டாக விழுப்புரம் வி சாலையில் பட்டொளி வீசி பறக்கும் த.வெ.க கொடி.! த.வெ.கவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய முதல் மாநில மாநாடு நடந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், 101 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிய த.வெ.கவினர்
#Viluppuram | #TVK | #VSalai | #CMVijay | #TVKLeader | #TVKMaanadu2024 | #PolimerNews
J.ராஜா retweeted
விஜய் சார் இருக்குற மிகப்பெரிய ரசிகர் கூட்டம் வேற நடிகரிடம் பாக்க முடியாது 🙇💥
#TVKVijay @TVKVijayHQ
J.ராஜா retweeted
முதல்வர் விஜய்யைக் காண திரண்ட மக்கள் கூட்டம் | CM Vijay | Chembarambakkam Lake
#cmvijay #Chembarambakkam #lake #liveupdate #Puthiyathalaimuraitv
J.ராஜா retweeted
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay














