Pinned Tweet
மக்கள் தலைவர் ரஜினிகாந்த் தன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு என்ன செய்தார் எனகேள்விகேட்ட பச்சோந்தி,பாபா பொட்டி திருடன் PMKவின் பாலுவிற்கு நம் தலைவரின் சார்பில் தரப்பட்ட செருப்படி பதில்கள்.
1999ல் கார்கில் நிதி(போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு) உதவியதற்கான ஆதாரம்.
#ரஜினிநல்லமனிதர்
⭐ வீரா ⭐ retweeted
#Jailer2 into the sixth week at ARRS multiplex, Salem. Still the moves pulls in decent walkins
⭐ வீரா ⭐ retweeted
அண்ணன் தூங்கினாலும் cute தான் 🤡
DMK Supermo MK Stalin launches a sharp attack on Tamil Nadu CM Vijay, calling him a 'sleeping CM'.
#TamilNaduPolitics #DMK #TVK #Vijay #ITVideo | @AneeshaMathur | @AnaghaKesav
⭐ வீரா ⭐ retweeted
கரூரில் 41 பேர் இறந்தவர்கள, கண்டுக்காம ஓடிட்டு, பின்னர் பங்களாவுக்கு கூப்பிட்ட ஆறுதல் சொன்னவரு...
முதியோர் விடுதியில் பெரியம்மா இறப்புக்கு போய் பார்த்துட்டு மட்டும் வந்தவரு...
இன்னைக்கு பழனிக்கு பால் காவடி எடுக்கும்போது, கண்டிப்பா மக்கள் கிண்டலா கேட்க தான் செய்வாங்க.
⭐ வீரா ⭐ retweeted
Q: How is the shooting of #Dharman going, sir..❓
Superstar #Rajinikanth: Two schedules have been completed..✌️ The next schedule will begin next month..🤝
Q: How will #Dhanush sir's #OM film be, sir..❓
Superstar #Rajinikanth: I don't know. I haven't watched it yet..
⭐ வீரா ⭐ retweeted
~ என்ன ப்ரோ இவனுங்க பிளாக் மேஜிக், மாந்த்ரீகம்லாம் உண்மைனு நம்பிட்டு இருக்கானுங்க...
டேய் அவனுங்க இத்தனை வருஷமா விஜய ஒரு நடிகன்னு நம்பிட்டு இருக்கானுங்கடாவ் .!!😬
⭐ வீரா ⭐ retweeted
No, Andhra Pradesh's top-secret investment strategy is @Keerthana4VNR
#TVKFailsTN
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
⭐ வீரா ⭐ retweeted
பெரியம்மா செத்தப்ப கூட கம்முனு போயிட்டு மாலை போட்டு வந்த மனுஷன், இடைத்தேர்தலுக்காக பாடிய தூக்கிட்டு போற நிலமைக்கு கொண்டு வந்துட்டாங்க பாவிங்க...
⭐ வீரா ⭐ retweeted
வேற பு வேலை என்றால்
என்ன.?
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இழிவுபடுத்தும்
ஆபாச வெற்றிக் கழகம்.
⭐ வீரா ⭐ retweeted
நாயுடுவுக்கு தேர்தல் வேலை பார்த்த குழுவில் பத்தோடு ஒன்னாக எடுபிடி வேலை பார்த்த அம்மாயி ஒருத்திய தொழில்துறைக்கு அமைச்சராக்கி வச்சிக்கிட்டு முதலீடுகளுலாம் ஆந்திராவுக்கு போகுதேனு சொல்லுதீங்களே, யாருடா நீங்க???
⭐ வீரா ⭐ retweeted
நடிப்பு அரக்கன் உங்கள் விசை 🐿️
உயிரோடு இருக்கும் போது
மருத்துவ மனையில் எட்டி கூட பார்க்காமல் ... இப்ப மட்டும் வேஷம் போடுகிறான் .... 😡😡😡
இடைத்தேர்தல் உறுதி ... 😎😎😎
⭐ வீரா ⭐ retweeted
பிறந்த குழந்தை கூட பெண் குழந்தையா இருந்தா ரொம்ப கவனமா இருக்கணும் போல இனி தமிழ்நாட்டில் 🤦
என்னதான் டா பண்ணுறிங்க #TVKVijayFails
⭐ வீரா ⭐ retweeted
சொந்த பெரியம்மா முதியோர் இல்லத்துல இறந்து போச்சி... அப்ப தோள்ல சுமக்கல...
#கொளத்தூர் இடைத்தேர்தல் வருதுன்னவுடன் தோள்ல சுமக்குராரு.!
⭐ வீரா ⭐ retweeted
சிலர் சிரிப்பார்...சிலர் அழுவார்..நான் சிரித்துகொண்டே அழுகிறேன்..சிலர் அழுவார்...சிலர் சிரிப்பார்.. நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்..
கவிஞர் கண்ணதாசன்
படம் : பாவமன்னிப்பு
நடிப்பு : அன்று நடிகர் திலகம்.
⭐ வீரா ⭐ retweeted
தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா? Guidance TN அமைப்பில் என்ன நடக்கிறது? ஆந்திர அரசின் மீது 'ரீல்ஸ்' அமைச்சருக்கு விசுவாசம் என தமிழகத் தொழில்துறை மீது எழும் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு மௌனம் கலைப்பாரா முதலமைச்சர்?
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளைக் கொண்டுவருவதற்காகவும், முதலீட்டாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதற்காகவும் உருவாக்கப்பட்ட Guidance TN அமைப்பின் செயல்பாடுகள் குறித்துத் தற்போது வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்களின் ரகசியத் தகவல்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கசியவிடப்பட்டதாகவும், இதனால் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணிச்சூழல் மோசமடைந்ததால் தாங்களாகவே பணியிலிருந்து விலகியதாகச் சம்பந்தப்பட்ட முன்னாள் ஊழியர்கள் தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்கத் தவறிய தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குக் காரணம் தேடுவதற்காக வழிகாட்டி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயல்கிறதா? முதலீடுகளை ஈர்க்க வேண்டிய அரசே, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவிட்டு, தனது தோல்வியை மறைப்பதற்காகப் பிறர் மீது பழிபோடுகிறதா என்ற கேள்வி எழுவதோடு தற்போதைய தொழில்துறை அமைச்சர் கடந்த காலங்களில் ஆந்திர மாநில முதலமைச்சருக்காகத் தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுவதும், பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எழுப்புகிறது.
புதிய முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்கவோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், ரீல்ஸ்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றும் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறது. அந்த முதலீடுகள் எவை, அவற்றில் எத்தனை திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்ற விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா?
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, நிர்வாக அலட்சியம் எனத் தொழில் தொடங்குவதற்குப் பாதகமான சூழலை உருவாக்கிவிட்டு, விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் தவெக அரசின் அணுகுமுறை தமிழகத்தின் தொழில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனையே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திர முதலமைச்சர், “நீங்கள் மசாலாவை எதிர்பார்க்கிறீர்கள்; நாங்கள் ஆந்திராவின் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டிருப்பது, தற்போது கவனம் பெறுகிறது.
எனவே, Guidance TN அமைப்பில் பணியாற்றிய 15 ஊழியர்கள் தொடர்பான சர்ச்சையின் உண்மைத்தன்மை என்ன? அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்களா அல்லது தாங்களாகவே பணியிலிருந்து விலகினார்களா? தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் பிற மாநிலங்களுக்குக் கசியவிடப்பட்டனவா? அவ்வாறு நடைபெற்றிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழகத்தின் தொழில் முதலீட்டுச் சூழலை மீட்டெடுக்கவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பன உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் வெளிப்படையான பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
⭐ வீரா ⭐ retweeted
Reason to be a Superstar..
Full supremacy but what miss for #Jailer2 for 100c in Karnataka.. 🤦🏾♂️
Its a great achievement by any yardstick...
#jailer2industryblockbuster
⭐ வீரா ⭐ retweeted
கடந்த மாதம் நாகையில் தவெக முக்கிய நிர்வாகி பூபாலன் வீட்டில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்தடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் பதவியேற்ற அன்றே கையெழுத்திட்டு, ரூ.264 கோடி நிதி ஒதுக்கீட்டில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
டம்மி முதலமைச்சர் விஜய்யைப் போலவே, அவர் தொடங்கிய போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படையும் கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டதா?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போதைப்பொருள் நடமாட்டம் குறித்து வாய்கிழியப் பேசிய விஜய், இன்று தனது ஆட்சியில் அடுத்தடுத்து போதைப்பொருட்கள் பிடிபடுவதைத் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது!
போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கத் துப்பில்லாத டம்மி முதலமைச்சர் விஜய்யின் கையாலாகாத நிர்வாகமே தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரிப்பதற்கு முழுமுதற் காரணம்!*





























