Gladius retweeted
This Country is beyond redemption - we are living among some of the worst creatures God ever made.
Gladius retweeted
Nanded,Maharashtra - An 18-year-old youth lost his life and another person sustained serious injuries following a horrific head-on collision between a car and a container truck near Babhli Phata in Dharmabad taluka of Nanded district on Wednesday evening. The entire crash was captured on a nearby CCTV camera.
Gladius retweeted
ऐसे लोगों ने रेल के टॉयलेट में मग्गे जंजीरो से बंधवा दिए हैं, फिर भी आदत से बाज नहीं आ रहे हैं। नई ट्रेन के टॉयलेट से जेट स्प्रे पाइप ही चुरा लिया।यात्रियों के सामान भी नहीं छोड़ रहा।
इन लोगों के रहते 2047 क्या 3047 तक देश विकसित नहीं होगा।
Gladius retweeted
In Nazaré, Portugal, surfer Sebastian Steudtner rode a 26.2-meter wave, setting a new world record for big wave surfing.
Gladius retweeted
Meet yet another Shimjitha Musthafa
Deliberately sticking to the man desperately waiting for his arm to show slight bad touch so that she cries molestation
Doesn't even spare his age
Bus has no crowd but she's forcing herself on him for cheap views
Gladius retweeted
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி MLA சார்ந்த
கட்சியினுடைய தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
- ஷபீர் ஆஹமது..
இப்டிதான் ட்வீட் போடுவீங்களா ப்ரோ
@Ahmedshabbir20 ?
nitter.cf/sivaseelan12/status/21…
TVK Kolathur MLA VS Babu who defeated MK Stalin dies of cardiac arrest
thenewsminute.com/tamil-nadu…
Gladius retweeted
Thank you for your enquiry Shiva. I looked up your company - exciting to see what you’re working on in defence and aerospace. I’ll coordinate this right away. @AP_EDB please get in touch.
#ChooseSpeedChooseAP
Replying to @naralokesh
Namaste Sri Lokesh 🙏🏼 We wish to set up a manufacturing facility in Palasamudram , near to M/s Bharat Electronics ltd, since we are one of their critical Vendors. Please inform any plan to provide land for SME unit. At present we are located in KIADB Aerospace Park in Bengaluru. Regards. Shivakumar Nagaraju. Entec Engineering Company. [email protected]
Gladius retweeted
மதுரை - செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, இன்று மதுரையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
முந்தைய ஆட்சியில் “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று கூச்சலிட்ட முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், தனது காவல்துறையால் தற்போது நிகழ்ந்துள்ள இந்தக் காவல் மரணம் குறித்து எப்போது வாய்த்திறக்கப் போகிறார்? பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் சாரியாவது சொல்வாரா?
இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
Gladius retweeted
EPS releasing relieving letter @Akshita_N Check the date of joining 🤦
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
பார்த்தவரைக்கும் வாழ்க்கையில் முழுதா தோல்வி அடைந்தவர்கள்,அடுத்து என்ன ஆகபோறோம்னு பயந்துட்டே இருந்தவர்கள் தவெகவை ஒரு வாய்ப்பா பாக்குறமாதிரி தெரியுது.உதாரணத்துக்கு ஜான்மகேந்திரன்,சிபிராஜ், சாந்தனு,துரை வைகோ இவங்கல்லாம் மீதி காலத்தை கடத்த தவெகவை ஒரு கருவியாதான் பாக்குறமாதிரி இருக்கு
Gladius retweeted
ஒண்ணுமில்லாத விஷியத்தை ஊம்பி தள்ளுறேன் பாருன்னு மலைக்கு அசைவத்தை கொண்டு போயி வேணும்னே saptu பிரச்சனை பண்ணது நவாஸ் கனி பொண்டுகண்... அவன நம்பி எறங்குன திமுக அன்னைக்கு கூட நின்னுச்சி 😂இன்னைக்கு அந்த புந்தமொவன் audience ஆகிட்டான் 🤣அவனுங்க கூடயே
Gladius retweeted
ஆட்சியை கலைச்சா கூட பரவாயில்லைனு மக்களே புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க...
தவிர்க்க முடியாத தற்குறிகள்டா நீங்க... 👌👌
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
57
#WATCH | Chennai | On the alleged Tamil Nadu public library book procurement scam, DMK Spokesperson Saravanan Annadurai says, "Ever since this scandal broke out, the TVK government has found innovative methods to slander the DMK party. They said DMK AI scam. Will that minister apologise now? Because the government goes and says the officials are responsible. The court asks a very pertinent question - "Why have you not registered an FIR? If those were the officials who were involved, if it was an opposition party, within the blink of an eye you register an FIR, if these are officials who are involved, why are you shielding them? "
"This is the question which needs to be answered by the TVK government and whoever made this claim that it was the DMK, we filed a complaint. We approached the court to have an investigation. But the TVK government thinks they can plant fake news. They are learning their lessons the hard way."










































