
THALAPATHY 💥 - SOLITUDE ( ரௌத்திரம் பழகு ) @TVKNEXUS
Joined September 2024
- Tweets15.3K
- Following533
- Followers5.2K
- Likes31.1K
அண்ணே @TVKVijayHQ @CMOTamilnadu இந்த சீனை அப்படியே ரீகிரியேட் பண்ணிட்டாரு 🔥🔥 🔥
Cuties ❤️✍🏻
Thalapthy @TVKVijayHQ 🥵🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
40
809
இன்று (21.11.2026, சனிக்கிழமை), மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2027 அறிவிப்பு மற்றும் இலக்கிய முகவர்கள் பயிற்சித் தொடக்க விழா, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அண்ணன் திரு. ராஜ்மோகன் அவர்கள் பேருரையாற்றினார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் என்ற முறையில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினேன்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி. ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
@LayolaMani
𝐌𝐎𝐍𝐒𝐓𝐄𝐑 | fan retweeted
Retirement Gratuity and Death Gratuity for electricity board employees from ₹20 lakh to ₹25 lakh.
𝐌𝐎𝐍𝐒𝐓𝐄𝐑 | fan retweeted
Actor @vijayantony Shares What He Has Been Hearing About Corruption Under The TVK Government! 👏🏻💥
🐘🚆 ரயில் பாதைகளில் யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க ஏஐ தொழில்நுட்பக் கேமராக்கள் பயன்பாடு –தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு👏💚
@CMOTamilnadu


























