Mr.Mani 🎹 retweeted
குழந்தைக்கு தலை சீவி விட்ட அம்மா,
கடைசியில் முத்தம் வைக்க தவறியதே இல்லை!!
😍❤️
~படித்தது.
Mr.Mani 🎹 retweeted
காதலுக்கும், காமத்துக்கும் நூல் அளவு தான் வித்தியாசம் என்பார்கள் ஆம் நூலாடை அவிலும் பொழுது பரவும் தீயும் படறும் மோகமும் தான் அளவீடு என்போம் வா.... 🥰🥰🥰
Mr.Mani 🎹 retweeted
வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்.. முதுமையில் பெண்ணை நேசிக்கும் ஆணும்.. தான் உலகின் ஆகச்சிறந்த காதலர்கள்♥️😌!!!
Mr.Mani 🎹 retweeted
எப்போதோ நடந்த சம்பவம் என்றாலும் கனம் ஏற்றி பலவீனப்படுத்துகிறது மழலைகளின் வேதனைகள் 💔
Mr.Mani 🎹 retweeted
காதல் ஒருபோதும் வார்த்தைகளில் பிறப்பதில்லை.மெளன மொழியில் இரு இதயங்கள் பேசிக்கொள்ளும் போது மட்டும் அது நிகழ்கிறது
-மார்க்ஸ்
Mr.Mani 🎹 retweeted
உன் வாழ்வுக்கு நானும்
என் வாழ்வுக்கு நீயும்
அவசியமற்ற உபரிகள்
ஆயினும்,
அழைத்தால் வந்துவிடும் தொலைவில்
ஒருவரையொருவர்
இருத்திக் கொள்ளும் ரகசியம்தான் என்ன!
Mr.Mani 🎹 retweeted
வாழப்பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்!
ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்து வாழ்க்கையை வேடிக்கை பார்க்கவேண்டும்!!!
Mr.Mani 🎹 retweeted
உலகத்தின் வேகத்திலிருந்து சற்று நிதானிக்க விரும்புகிறீர்களா!
ஒரு கோப்பை தேநீர் பருகுங்கள்!!!
Mr.Mani 🎹 retweeted
நாம இல்லையினாத்தான் அவங்க நல்லாயிருப்பாங்கனு தெரிஞ்சதும் நம் தொலைதலென்பது ஒரு கருணை கொலையைப் போல அவ்வளவு புனிதமானது!!!















