Saba (@Mayavi_) header
Saba (@Mayavi_) profile picture

Proud DMK 🖤❤️ Social justice | Equality | Dravidian ideology Voice for Tamil Nadu

Coimbatore
Joined July 2010
Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)Photo by Saba (@Mayavi_)
அதெப்படி திமிங்கலம்..? மடிப்பாக்கத்துல உள்ள பதிப்பக்கத்துக்கு..? கொடவாசல் முகவரிக்கு அனுப்பி இருக்க..!? 😜
2
70
3
112
1,948
எங்க குடும்பம்லாம் புள்ளகுட்டியோட சந்தோசமாதான் இருக்கு. எவன் குடும்பம் வெளங்காம கோர்ட் வாசல்ல நிக்குது கூத்தியா வீட்ல நிக்குதுனு பார்த்தா நீ சொல்றது கரெக்டாதான் இருக்கு 😹
இவனுகளே நல்லா தட்டுல பீய பேண்டு வச்சி,அத அள்ளித்திண்ணுட்டே ,வீட்டுல இருக்க குழந்தை குட்டிகளுக்கு ஊட்டி விட்டுட்டே .. 24 மணி நேரமும் இப்புடித்தான் எழுதிட்டு இருக்காணுவ .. ஊர்க்காச திங்க துணை போகற,அதுவும் திண்ணுட்டு அடுத்தவணுக மேல பழிய தூக்கி போடற இவனுக குடும்பம் லாம் வெளங்குமா
2
46
2
95
3,056
சூர்யா கம்பேக் கொடுத்துட்டான் போலயே…
253
Saba retweeted
Multiple mouth pangujam on board !
Two adults attending a function . Did they behave anti social or cause any nuisance ? What’s your issue here ?
18
489
1
2,241
48,518
அரிச்சந்திரன் வீட்டு அடுத்த வீட்டுகாரன்டா இவன் 😅😅
Accept it and move on guys. Avaroda personal vishayam. Santhoshama irukattum. Ignore Negativity🚶🏿‍♂️
7
231
977
33,050
வெற்றி வெளங்காத கான்கிரீட் திட்டம் செயல்படும் அழகைப் பாரீர்!
குன்றத்தூரில் நீரையும் சேறையும் அகற்றாமல் பள்ளத்தில் கொட்டப்படும் காங்கிரீட் கலவை... ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை #Kanchipuram | #RoadIssue | #Concrete | #Public | #RainWater | #PolimerNews
1
29
1
100
1,811
இது சாதாரண news card கிடையாது. Gladiator படத்தில் வரும் இந்த மன்னனின் பெயர் காமோடஸ். தந்தையை கொன்று தகுதி இல்லாமல் ஆட்சிக்கு வரும், இவனுடைய ஆட்சியில் கடும் வறுமை, பஞ்சம், நோய் பரவும். பொருளாதாரம் மிக மோசமாக மாறும். இதனால் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பி விடக்கூடாது என்பதற்காக, அவர்களின் கவனத்தை திசை திருப்ப, ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் போட்டியை, ரோமின் கொலோசியம் மைதானத்தில், 150 நாட்கள் நடத்துவான். அதில் மூர்க்கமாக தாக்கி கொள்ளும் சண்டையை பார்த்து, மக்கள் இவன் ஆட்சியில் இருக்கும் பிரச்சனைகளை மறந்துவிடுவார்கள். இதை அப்படியே விஜயின் இந்த அறிவிப்புக்கு பொறுத்தியுள்ளது @sunnewstamil விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு மோசம், சிறுமிகள் மாயம், போதை பொருள் தயாரிப்பு கலாச்சாரம், பொருளாதார வீழ்ச்சி என்று மோசமான ஆட்சியை மக்களிடம் திசை திருப்ப, காமோடஸ் எப்படி மைதான சண்டை அறிவிப்பை செய்வானோ, அதே போல விஜய் சினிமா காட்சி அறிவிப்பை செய்துள்ளார். நுட்பமான பார்வை. வாழ்த்துகள் 💐 யாசிர்
62
1,240
30
3,832
123,683
இதுக்கு பேர் தான் மாப்பு.
Replying to @AravindRajaOff
மாப்பு என்றால்?
7
142
747
35,735
Trigger agittan pola 😂😅😅
This Post is from a suspended account. Learn more
4
44
1
255
12,439
Saba retweeted
Even Swiggy is exposing the downfall of Indians income under 12 year rule of Modi 😭
This quoted post is unavailable.
22
486
3
6,039
49,406
Saba retweeted
எங்க ஊர்ல 41 பேரோட சாவுக்கு காரணமா இருந்தவர சிஎம் ஆக்கி நாட்ல நடக்குற எந்த பிரச்சனையும் கேள்வி கேட்காம ரசிக வெறி முத்தி போய் கண்ணத்தை கிள்ளி ஜாலியா விளையாடிட்டுல்ல இருப்பாங்க... 😍😍
#NewsUpdate | ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா! #SunNews | #Spain | #TrainAccident
16
276
3
863
11,568
Theatre போறது. அந்த ஸ்மெல், பாப்கார்ன், கோக்😍😍😍
சர்வதேச மன அழுத்த விழிப்புணர்வு தினம் இன்று மிகவும் stress ஆக உணரும்போது அதிலிருந்து வெளிவர நீங்கள் செய்யும் முதல் விஷயம் என்ன..? #PTAsk | #Stress | #PuthiyaThalaimurai
1
299
கெட்டுப்போன மீனை வைத்து யாரும் கருவாடு செய்ய முடியாது !! பட்டினப்பாக்கம் வீடுகள் இடிப்பதை தொடர்ந்து ரூட் மாஃபியா மூலம் இதுபோல் நரைட்டிவ் செட் செய்யப்படுகிறது
யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதியது: வெளியூர் சென்றால் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மீன் கடைகளில் பெரும்பாலும் பழசு தான். நான் நேரடியாக பார்த்துள்ளேன். இரவு 11 மணிக்கு மேல் மசாலா தடவிய மீன்களை கழுவி ஐஸ் பெட்டியில் வைப்பார்கள். அடுத்த நாள் அதை தான் நமக்கு பொறித்து கொடுப்பார்கள். நான் ஒரு முறை ஒரு கடைக்காரரிடம் கேட்டேன். இரவு 11மணி ஆகி விட்டது. இவ்வளோ மீன் உள்ளதே உங்களுக்கு நட்டம் தானே வரும் என்றேன். உடனே அவர் எங்களுக்கு எப்போதும் நட்டம் வராது என்றார். எப்படி என்று கேட்கவே, இந்த மீன்களை கழுவி கெட்டு போகிற வரை பயன்படுத்துவோம். அதன் பிறகு மீன் கெட்டு போகும். அப்போது அந்த மீன்களை காய வைத்து கருவாடு ஆக்கி விற்பனை செய்வோம் என்றார். எனக்கு அதுவரை இப்படி தான் செய்கிறார்கள் என்று தெரியாது. மதுரையில் மீன் கடையில், மீதி போன மீன்களை ஒயின் ஷாப் கடைக்காரர்கள் வாங்கி கொண்டு சென்று விடுவார்கள். அதே போல சிக்கன் 65கடையில் மீதி போன கறிகளை Fried Rice கடைக்காரர்கள் வாங்கி சென்று விடுகிறார்கள். பெரிய நட்சத்திர உணவகத்தில் மீதி போன எண்ணெய்களை 100கிராம் 10 ரூபாய்க்கு பாக்கெட் கறி சிக்கன் விற்கும் தெரு கடைக்காரர்கள் வாங்கி சென்று விடுகிறார்கள். பொதுவாக ஸ்டாண்டர்ட் ஆன பிரபல கடைகளில் கூட ஆட்டுக்கறியில் கலப்படம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டது உண்டு. தெருவோர கடைகளில் சுத்தம், சுதாதாரம் அறவே இருப்பதில்லை. நாம் பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதே சிறந்தது.
6
270
3
746
21,587
5000 கோடி ஆட்டைய போட்டு முதல்வர் கூடவே போட்டோவும் போட்டு, அதைப்பற்றி பேசினால் வழக்கு போடுவோம்னு மிரட்டல் விட்ட ஊடகமா ? DVDயா தனமா?
RDX || தமிழ்நாட்டில் பொருளாதார தேக்கம் என்பது உண்மையா? எதிர்க்கட்சி உருட்டா? Economy | TNGovt | GST | DMK #Newstamil24x7 #CMVijay #TVK
1
3
132
யார் என்ன கேள்வி கேட்டாலும் திமுக, திமுக.. என்று சுவைக்க சொல்லி புது முதலாளி உத்தரவு போல.. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885ல் 'ஆலன்' என்ற பிரிட்டீஷ்காரன் உருவாக்கினான். அப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு 2026ல் மற்றவரை பார்த்து கொத்தடிமை என்று திட்டுகிறார் 'குலக்கொத்தடிமை'.
இந்த திமுக கூலிப்படை வேற. திமுககிட்ட வாங்கித் திங்கறதுக்கு விசுவாசத்தை காட்டனும்னு பொய் செய்தியா பரப்பிட்டு இருக்கு இந்த கொத்தடிமை. திமுக குடுக்கற சம்பளத்துல வயிறு வளர்க்கிறதுக்காக இந்த ஈனத்தனமான வேலையை செஞ்சிட்டிருக்க நிரஞ்சன். வெக்கமா இல்லையா? கீழ இருக்கும் லின்க்ல போய் பார். இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக ஒரே குரலில் பேசுகிறார்கள். மழையின் காரணமாக ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கு. அதிருப்தின்னு இவன்கிட்ட வந்து சொன்னாங்களாம். பைத்தியம். nitter.cf/INCTamilNadu/status/21…
3
197
2
478
11,223
இப்படியே ஓட்ட வேண்டி தான் பொழப்பு புண்டைய smarter,sharper cute"ntu. விலைவாசி அங்க ஊம்ப கொடுத்துட்டு இருக்கு மொகர புண்டைகள பாரேன்
Day by day he’s becoming smarter and sharper 🥵
12
305
5
1,559
40,074
Saba retweeted
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி. இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம். இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள். அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின. அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள். தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18. இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர். அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை. அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான். இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது? இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும். மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று. பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல. பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது. தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை. மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது. நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள். ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள். இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு. தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம். நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்! வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! *தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!* *தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
217
684
123
1,374
166,467
தேனி சிறையில் இருந்து தப்பி ஓடியது 17 பேர் இல்லையாம். 21 பேராம்!
#BREAKING | தேனி சிறையில் இருந்து தப்பியோடியது ஏன் என கைதி மீனாட்சி சுந்தரம் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு #SunNews | #TheniPrison
107
299
4,422
சத்தியம் டிவி live show la பொதுமக்களுக்கு call பண்ணி முடிச்சு விட்டுட்டான் 🤣🤣🤣 நம்மள யோசிக்காத ஒரு பாயிண்ட் விமான எரிப்பொருளுக்கான வரி குறைக்கப்பட்டது நீ போற பிளேனுக்கு காசு கட்ட குறைச்ச மக்கள் இளிச்சவாயனானு கேட்டுட்டார் 👌👌👌
28
1,720
39
4,294
161,492
வீக் எண்ட் நிம்மதியா பார்க் வரமுடியுதா🚶🏾‍♂️🚶🏾‍♂️🚶🏾‍♂️
275