I_JohnXeno (@MediaJx) header
I_JohnXeno (@MediaJx) profile picture

Political | Travel | Cinema | Foods | Photography

தமிழ்நாடு , இந்திய ஒன்றியம்
Joined April 2021
Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)Photo by I_JohnXeno (@MediaJx)
1. Guest மொக்கை வாங்குவது போல் Edit செய்து விளம்பரம் தேடுவது. 2. கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் Guest -ஐ Harass செய்வது. இந்த ரெண்டு வகை நெறியாளர்கள் சில நாட்களில் காணாமல் போய்விடுவார்கள் அல்லது அம்பலப்படுவார்கள் என்பது வரலாறு.
111
203
33
1,901
நன்றி தபெதிக தோழர்கள் 🖤
30
273
35
1,742
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை கொண்டு அழிக்கும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்
82
417
99
1,834
I_JohnXeno retweeted
நான் தோசை கரண்டிகள் தயாரிச்சு விற்கப் போறேன். நாலு வருசம் அத வச்சு தோசையத் திருப்பிப் போடலாம். நாலு வருசம் கழிச்சு அத வச்சு முதுகு சொறிஞ்சிக்கலாம், தோட்டத்துல செடி வைக்க குழி தோண்டலாம், வீட்டுக்கு பெயிண்டடிக்க சுவரை சுரண்டலாம். கூடுதல் ஆலோசனைகள் வரவேற்க படுகின்றன பிரண்ட்ஸ்.
111
334
24
2,111
I_JohnXeno retweeted
பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பாஜகவினர் இத்துடன் நிறுத்துவதுடன், பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். @annamalai_k @mkstalin facebook.com/centreformediap…
724
773
211
2,139
And, We have decided to declare 13th April'22 as Official Holiday on the occasion of the #Thalapathy @actorvijay 's #BEAST movie Worldwide Release... #Beast #BeastModeON #BeastMovie @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial
70
2,141
75
7,029
மதிமுகவுக்கு நான் நிழல் தலைவரா? மனம் திறக்கும் - துரை வைகோ Link: youtu.be/Th73ZX2AldQ
2
6
A common man listening to Hon Fin Min @ptrmadurai 's Budget speech in a Government bus.. I really don't remember when common public gave this much importance to state budget 🖤❤️ 📷 - Prasanna @mkstalin @Udhaystalin @TRBRajaa @keeraitamilraja @isai_ @GunasekaranMu @Madhu7777
77
318
38
2,515
7pm 🥳
2,257
15,939
953
61,464
Karnataka HC Upheld Hijab Ban. #HijabBan #HijabControversy #Hijab #HijabRow
1
1
1
இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே🙏🏻🙏🏻🙏🏻
ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் @Dir_Lokesh -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
421
6,692
132
51,255
குறிஞ்சான்குளம் காந்தாரி அம்மனுக்கு ஒரு கோவிலை கட்டி அம்மக்களுக்கு வழிபாட்டு உரிமையை பெற்றுத்தர @BJP4TamilNadu முன்வரவேண்டும். @annamalai_k
1
1
4
I_JohnXeno retweeted
இந்தியாவிலேயே புற்றுநோய்க்கான முழுமையான சிகிச்சையை வழங்கக்கூடிய அதிநவீன மையத்தைச் சென்னை ரேலா மருத்துவமனையில் தொடங்கிவைத்தேன். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கல்லீரல், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை பெற்ற குழந்தைகளைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்!
101
818
13
3,128
ஒரு ஊடகவியலாளரின் பங்களிப்பு சமூக அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும். அந்த அக்கறை தோழர் @karthickselvaa அவர்களுக்கு இருக்கிறது. வாழ்த்துகள்…
26
299
12
2,499
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டதுள்ளது. (சாகும் வரை சிறை) மதுரை சிறப்பு நீதிமன்றம்.
1
8
கோகுல்ராஜ் வழக்கில் சக வழக்கறிஞர்கள், விசிக, இடதுசாரிகள், ஊடகங்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. - வழக்கறிஞர் ப.பா.மோகன்
3
1
10
Serves him right👍👍😄
Students royally ignored Prakash Javedkar 🔥🔥 nitter.cf/i/spaces/1jMJgeZdBBjKL
5
37
292