Pinned Tweet
கொள்கை என்ன
கொள்கை என்ன?
என்று கேட்டுவந்த
அனைவருக்குமான
பதில் இது !
இதுக்கு மேலயும் #ThalapathyVijay @actorvijay
உங்களுக்கு வாயைத் திறந்து
சொல்லணும்ன்னா
பயப்படாம
மாநாடுக்கு
அனுமதி குடுங்கடா
முட்டா பசங்களா.
😁😄😁😄
#TVK #TVKVijay #PeriyarForever
#Periyar #Periyar146
#EXCLUSIVE 🔔 : சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'Belonging : A Journey of Love' வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ITC மௌரியாவுக்கு முதல்வர் @TVKVijayHQ வருகை!
#DELHIWelcomesCMJosephVijay
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
Replying to @mkstalin @timesofindia
Ex-MLA @mkstalin அவர்களே!
ஒரு Opinion Column-ஐ நடுநிலையான விசாரணை அறிக்கை மாதிரி தூக்கிட்டு வர்றீங்களே!
அருண் ராமின் கட்டுரையில் மறைக்கப்பட்ட உண்மைகளைப் பார்ப்போமா?
✅ வீரசாமி – FIR பதிவாகும் முன்பே TVK-யிலிருந்து நீக்கம்!
✅ பூபாலன் – போதைப்பொருள் வழக்கைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கம்!
✅ கிறிஸ்டோபர் – கட்சியிலிருந்து நீக்கம்!
✅ நவம்பர் 11 – விஜய் MLA-க்களை நேரில் அழைத்து எச்சரிக்கை, உள்விசாரணை அறிக்கைகள் ஆய்வு!
அருள் விக்னேஷ் விவகாரத்தில் இன்னும் முக்கியமான கேள்விகள்!
🔸 ஆபாச WhatsApp செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என DIG தெரிவித்திருக்கிறார்!
🔸 Collector தரப்பிலிருந்து முறையான போலீஸ் புகார் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
🔸 MLA குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். சட்ட அமைச்சரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறியிருக்கிறார்!
🔸 NCW விசாரணை கோரியிருக்கிறது; குற்றத்தை நிரூபிக்கவில்லை!
புகார்கள் முறையாக விசாரிக்கப்படட்டும். ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை!
ஆனால் குற்றச்சாட்டு ≠ நிரூபிக்கப்பட்ட குற்றம்!
இதே TOI நவம்பர் 12-ல் விஜய் MLA-க்களை எச்சரித்ததாகச் செய்தி வெளியிட்டது. அப்படியிருக்க, “A Hero's Silence” என்று தலைப்பு வைப்பது என்ன வகையான Journalism?
இத்தனைக்கும் மேலாக, ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியை மூன்றே நாளில் அமைச்சராக்கி, உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு ஆளான நீங்க Accountability பற்றி பாடம் நடத்துறீங்களா?
Selective Reporting-ஐ Neutral Journalism மாதிரி காட்டாதீங்க!
Ex-MLA அவர்களே, முதலில் உங்கள் ஆட்சியின் Accountability வரலாற்றுக்கு பதில் சொல்லுங்க! 🤡
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
Replying to @niranjan2428
Only fools will fall for this fearmongering, Niranjan!
Higher consumption = Higher units = Higher bill. Cross a higher tariff slab and your bill increases further. It's basic mathematics, not some mysterious scam!
The TVK government announced NO electricity tariff hike for 2026. In fact, eligible households now get 200 free units instead of 100.
People used ACs for longer during the extended hot weather, even into October. Water motors running longer can also increase consumption. With cooler, rainy weather, usage may fall in the coming billing cycles.
Did the TVK government magically replace every household's electricity meter after coming to power? 😂
Every consumer can check their meter readings, compare the units consumed with previous bills and verify the charges.
If consumption hasn't increased but the bill has, check for billing errors, current leakage or a faulty meter and raise a complaint.
₹800 becoming ₹5,000 is not proof of corruption. Show the actual units consumed, meter readings and tariff calculation first!
Repeating anonymous comments without verifying basic facts isn't journalism. It's Goebbels-style fearmongering.
Konjam common sense use pannunga, Niranjan. Summa uruttitu irukkadheenga! 🤦♂️
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
The biggest scam in Tamil Nadu politics was convincing people that Kanimozhi was the intellectual.
Every passing day, she's proving that she can outclown even Udhayanidhi Stalin. 🤡 😂
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
🔥 முதலீட்டு ஒப்பந்தங்களோடு நின்றுவிடாமல், அவற்றைத் தொழிற்சாலைகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாற்றுவதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தீவிரம்!
🏭 ₹1.14 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள்
👨💼 1.42 லட்சம் உத்தேச வேலைவாய்ப்புகள்
✅ 112 திட்டங்களில் 83 திட்டங்கள் நிலம் கையகப்படுத்துதல் அல்லது அதற்கு அடுத்த கட்டத்தில்!
⚡ தொழில் அனுமதிகளுக்கு 21 நாள் காலக்கெடு!
💰 ஆறு மாதங்களில் ₹2,000 கோடி தொழில் மானியம் வழங்கல்!
ஒப்பந்தங்களிலிருந்து செயலாக்கத்தை நோக்கி தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி! 👏
#CMJosephVijay #TVKVijay #TamilNadu #InvestInTN
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
You filthy asshole, @Seeman4TN Someone is calling you mama over there in Bengaluru. Why don’t you go there and answer them instead of barking here, you shameless crook?
It’s because of that filthy mouth of urs that you’re still begging for votes and losing your deposit. And just think, Vijay anna actually took the time to visit ur house and give you that much respect. What a waste of his time!🤦🏻
Mark my words! Whether you contest the next election alone or join hands with the entire lot, you’re going to lose your deposit again. I’ve never considered you important enough to even write a post about you, not even once. This is the first and last time moron..
And don’t keep dreaming that anna will get triggered by u and ur filthy talks and mention ur name on a stage somewhere anytime. Don’t flatter yourself, you delusional fool. He knows You’re not even worth that attention!
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
Replying to @imrajmohan
@imrajmohan na, I’ve been patiently watching all your work, and I must say you’re doing an amazing job across the School Education, Tamil Development and Film departments. But with so many portfolios under your charge, I feel you’ve forgotten that you also hold the cabinet portfolio of Information and Publicity.
Every single day, several fake narratives and baseless allegations are being peddled by these irresponsible media houses. Are you even monitoring what’s happening? I understand that the first six months of a new government come with their own challenges, but even now, these media houses continue to spread misinformation repeatedly, while you seem to be watching from the sidelines.
Every time, our Virtual Warriors are putting in their sweat and blood on social media, working tirelessly to counter these false narratives and defend the government. But how long are we expected to keep doing this?
When will the department step up and take responsibility? How many defamation cases have you actually filed against those repeatedly spreading fake news? We need action bro, not silence. 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐢𝐭𝐲 𝐢𝐬 𝐚𝐥𝐬𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐫𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲!
@TVKVijayHQ @BussyAnand @CTR_Nirmalkumar @AadhavArjuna @KASengottaiyan @arunraajkg @drtkprabhu_TVK @Keerthana4VNR @RameshOffcl @MarieWilson_TVK @GuRuThalaiva @ramk8060 @Harish_NS149 @OGPrasanna @LoyolaMani
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
Wow! 🔥 This is proactive governance under CM Vijay! 👏
Agilisium began expanding into Hyderabad back in 2024, and on October 27, 2026, announced plans to shift its Asia HQ from Chennai to Hyderabad.
But by 8 AM the very next morning, Vijay's government had already reached out! Within hours, senior officials and Industries Minister Keerthana were directly engaging with the CEO.
Now, discussions are underway to grow Agilisium's TN workforce from nearly 900 to 2,000–3,000 over the next three years, including expansion into Coimbatore and Hosur!
Instead of watching investments slip away, this government is proactively fighting for every investment and every job!
Kudos to Minister Keerthana and Team Guidance TN! 👏💛❤️
@Keerthana4VNR
@Guidance_TN
@CMOTamilnadu
@TVKVijayHQ
Agilisum CEO shares his experience on how TN Govt are talking with them after they announced plans to shift their Asian HQ from Chennai to Hyderabad. TN Govt is further pursuing for additional 2,000-3,000 jobs across Kovai & Hosur as well!! @Keerthana4VNR @Guidance_TN 👍
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
மக்களை நேசிக்கும் வெற்றித் தலைவரின் நல்லாட்சியில் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல உறுதுணையாக நவீன மிதிவண்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டவை போல அல்லாமல், உயர் தரத்தில் நவீன ஸ்போர்ட்ஸ் ரக மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு அன்புப் பரிசாக
வெற்றித் தலைவர் ஆட்சியில் வழங்கப்பட உள்ளது.
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் புதிய மாற்றங்கள்! 🏗️
🏫 5,626 அரசுப் பள்ளிகளில் கட்டிட ஆய்வு
🚻 15,661 கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்!
🏥 அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் பராமரிப்புக்கு முன்னுரிமை.
🏢 அடுத்த 75 ஆண்டுகளைக் கருத்தில் கொண்ட கட்டிடத் திட்டமிடல்.
📊 வெளிப்படையான டெண்டர்கள், டிஜிட்டல் கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு!
அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, மக்களுக்குத் தரமான அரசு வசதிகள் கிடைப்பதே உண்மையான வெற்றி!
#TamilNadu #PWD #CMJosephVijay #TVKVijay
@AadhavArjuna
@CMOTamilnadu
@MarieWilson_TVK
Plan A :: Akka @TheBluePen25
#DMK & #ADMK mathri kuruka poi
#TVK ulla cycle ottalamnu nenaichathu
But
Anils 🐿️🐿️🐿️ had plan B 😆🤣😆
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
Small changes can make a BIG difference! ❤️
For nearly 10 years, I've seen government schoolgirls near Sankara School, Tambaram, walk from their school through an interior street to reach the main-road bus stop.
But yesterday, I noticed something that genuinely made me happy. A government bus had entered that narrow street and was waiting right outside the girls' school, just like a private school bus! 🚌
No more walking all the way to the main road to catch that bus. A small convenience, but a meaningful one for those students, especially in the evening.
I'm not sure whether this arrangement existed earlier in other places. But seeing it personally after all these years felt special.
These are the little things that make governance meaningful.
Appreciation to the Tamil Nadu Government and the transport officials who made this possible. 👏
@CMOTamilnadu
@TamilanParthib1
@imrajmohan
@sarath0828
#TVK
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
Kevalam oru thunda paathu, enga "wig"
kalantu vilunthurom oh bayanthavan la pesalama dey 😹😹
#IvanDa
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
GPS கட்டாயம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளை ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்ல 1.8 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர்.
பொருட்களை ரேஷன் கடைகளுக்கு கொண்டு சேர்க்கும் வாகனங்களில் GPS கருவி பொருத்துவது கட்டாயம். பொருட்கள் சரிவர கொண்டு சேர்க்கப்படுகிறது என்பது GPS மூலம் கண்காண்டிக்கப்படும்
- தமிழக அரசு தகவல்
#TNGovernment #cmvijay #pongal #gps #thanthitv
Ş𝕟Ƭ♄↳ᵏ𝔪☈𒆜Ⓣ🆅Ⓚ𒆜 retweeted
Replying to @nelsonvijay08
நெல்சன், முதலில் DMK ஆட்சியின் லட்சணத்தைப் பாருங்க! 😂
தமிழ்நாடு அரசின் மருத்துவ ஆய்விதழின் கடைசி வெளியீடு ஜூலை–செப்டம்பர் 2025!
DMK ஆட்சிக்குட்பட்ட அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கான இதழ்களே காணவில்லை!
அப்போதெல்லாம் எங்கே போனது உங்கள் பொதுச் சுகாதார அக்கறை?
மாதாந்திர அறிக்கைகளை மீண்டும் வெளியிட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் இதை வைத்து RSS, பாஜக, குழந்தைகள் தினம் வரை இழுத்து அரசியல் செய்வதற்கு முன், DMK ஆட்சியின் வெளியீட்டுப் பதிவுகளையும் கேள்வி கேளுங்கள்!
Selective outrage வேண்டாம், நெல்சன்! 😂






















