Nova 🩵✨ (@Novacloud_off) header
Nova 🩵✨ (@Novacloud_off) profile picture

தமிழ் 🙏 இயற்பியலாளன்// கமல்ஹாசன் 🌟 passing cloud - #Kidult

யாதும் ஊரே (kochi 🌴)
Joined October 2020
Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)Photo by Nova 🩵✨ (@Novacloud_off)
Nova 🩵✨ retweeted
#Watch | "சார் 30 பேர் உயிரிழந்திருக்காங்க.." பதிலளிக்காமல் திருச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார் விஜய் #SunNews | #TVKVijayStampede | #Karur
211
4,569
540
6,422
857,880
Nova 🩵✨ retweeted
#WATCH | "திசை திருப்புகிற தந்திரம் இது.. அமைச்சர்கள் முதல்ல படிங்க.." -பெ.சண்முகம் #SunNews | #CPIM | #DMK | #Vijay
17
517
18
1,454
45,607
Nova 🩵✨ retweeted
வரலாற்றுல ஒரு CM ah இப்படி எவனும் Troll பண்ணது இல்லை டா 😂 Gen Z கிட்ட பயங்கரமா Reach ஆக போகுது 😂🔥
223
685
61
3,138
361,210
Nova 🩵✨ retweeted
டேய் டேய் என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க 😂 Especially அந்த பொம்மை Car ஓட்டி பாக்குற Scene Ulti 😂🔥
20
677
13
2,628
71,679
உங்களுக்காக ஒன்னுன்னா உங்க விஜய் வரமாட்டார், அவரால் மேடைகளில் வீர வசனம் பேச மட்டுமே தெரியும் உங்களுக்கு போராட முகமே அறியாத ஒரு #பகத்சிங், ஒரு #சேகுவேரா தான் வருவார்கள்
36
என்ன video எடுத்துகிட்டு இருக்க போடா டேய் என்ன சீமான் ட சொல்லப் போறியா? #சீமான்
6
510
7
1,296
38,579
Nova 🩵✨ retweeted
#JustNow || தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு சீமான் கண்டனம் #KVenkatNarayana | #CMVijay | #Jananayagan | #KVNproductions | #Delhi | #DelhiSpecialRepresentative | #Seeman | #NTK
24
418
3
1,127
22,552
The Real OG Seeman 🔥 கன்னட வாழ் தெலுங்கரான, வெங்கடா நாராயாணா ரெட்டியின் நியமனத்தை #தவெக விஜய் அரசு திரும்ப பெறாவிடில் தமிழ்நாடே அதிரும் அளவில் பெரிய போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். #ஆந்திரா_வெற்றிக்_கழகம் #AVK_Fails
29
738
11
1,885
29,053
எம் பயணமும் பாதையும் யாதென அறிந்து எம்முடன் பயணிப்பவள் எம் துணை ❣️
16
இவரைத்தான் நீங்கள் தோற்கடித்தீர்கள் மக்களே 😢
12
533
7
1,267
14,874
செய்தி: கடந்த 34 நாட்களில் பெண்களுக்கு எதிரான 207 வழக்குகள் பதிவு உங்க பொண்ணுக்கு நடந்தா நீங்க இதே மாதிரிதான் ஆறு மாதம் டைம் கொடுங்கனு அமைதியா இருப்பீங்களா விஜய்? #TVKVijay‌Fails @actorvijay @TVKVijayHQ
14
கேள்வியே கேட்காதீங்க, ஆறுமாதம் time கொடுங்க இன்னும் எத்தனை பாலியல் மற்றும் கொலை குற்றங்கள் அரங்கேறும் வரை நேரம் வேண்டும் ⁉️ வாய் திறவாமல் மௌனம் காப்பது ஏன் ⁉️ #Tvkfails @actorvijay @TVKVijayHQ
15
சீமானுக்கு எதிரா பேச யாரை கூட்டிட்டு வந்தன்னு தெரியுதா குருமா அவர்களே @thirumaofficial
16
553
10
1,020
33,869
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் தள்ளப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்த தகவலையும் கூற மறுத்து உண்மையை மூடி மறைப்பது வன்மையான கண்டனதுக்குரியது. அடுத்தடுத்து அரசு மருத்துவ மனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு இனியாவது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே அடுத்தடுத்து இதுபோன்ற துயரங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும். ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
16
794
6
1,320
19,921
ரூட் மீடியாகிட்ட காச வாங்கிட்டு திருட்டு #TVKVijay‌HQ ப்ரோமோஷன் பண்ணுன திருட்டு தற்குறிகளேல்லாம் எங்கள விட்ருங்க எனக்கும் அந்த ஆளுக்கும் சம்பந்தம் இல்லனு கதறிட்டு இருக்கானுக இவனுகள நம்பி Mentally வைப் ஆகி வாக்களிச்ச மக்கள் தான் இன்னைக்கு இந்த விஷ தற்குறி நிர்வாகத்தால பாதிப்பு.
30
930
12
1,613
50,671
சமூக வலைத்தளங்களில் நாம் பார்க்கும் எல்லாமே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய பண பலமும், 'ரூட் மாஃபியா'க்களின் அஜெண்டாவும் ஒளிந்திருக்கிறது என்பதற்கு இந்த வீடியோக்களே சாட்சி!
TVK -க்கு vote கேட்ட தொழில்முறை influencers எல்லாம் கதற ஆரம்பிச்சிட்டானுங்க.. காரணம், instagram -ல் propaganda பண்ணுன எல்லாரையும் ரவுண்டு கட்டி கேள்வி கேட்டுட்டு இருக்கானுங்க.. ஏன் இந்த issue க்கு பேச மாட்ற.. நீ ஏன் இதுக்கு குரல் குடுக்கலன்னு common people கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.. இவனுங்க என்ன ideology follow பண்றவனுங்களா? இல்ல, உண்மையான கட்சி காரனுங்களா?? காசு வாங்கிட்டு 4 வீடியோ போட்டதுக்கு 5 வருசமும் நம்மள குடையிவானுங்க போலயேனு செதறி ஓட ஆரம்பிச்சிருக்கானுங்க.. இவன் கதறுற மாதிரியே மதன் கௌரியும் கதறி வச்சிருக்கான்.. தொழில்முறை influencers உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க.. அதை மீறி அரசியல்னு பேச வந்தா, எல்லாத்துக்கும் ready யா தான் இருக்கணும்.. அழக்கூடாது 🤣🤣🤣
16
720
4
1,339
44,429
கேவலம் Likes காக குழந்தைய P⭕RN விஷயத்துல வச்சி பேசி Normalize பண்ற மாதிரி Content போடுறான்!! இதுக்கு ஒரு கோடி Views 7 லட்சம் Likes... இதெல்லாம் பாத்து வளர்ற அடுத்த தலைமுறை என்ன ஆகும் ?? 🤦‍♂️ இந்த Insta Culture ah இப்பவே ஒழிக்கலனா நாடு நாசமா தான் போகும் !!
60
997
25
2,689
184,330
Nova 🩵✨ retweeted
#WATCH | "புக் பண்ண பஸ் முக்கால் மணி நேரமா வரல.. அமைச்சர் கிட்ட இத கேட்டா முறையான பதிலே சொல்லல.." கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து அமைச்சரிடம் வாதிட்ட பயணி. #SunNews | #Kilambakkam
211
1,586
120
3,997
630,885