பகுத்தறிவு பல் இளித்த நேரம்!
இதை போன்ற புத்தகங்களைத்தான் இத்தனை வருடங்களாக பிராம்மண துவேஷிகள் படித்துவிட்டு இத்தனை நாட்கள் யூடியூபில் பிதற்றிக் கொண்டிருந்தனர்.
குறிப்பா சில தேவாங்குகள்.
அதுகளுக்கு இது போன்ற குறுக்கு புத்தகங்களை படித்துவிட்டு தன்னை மேதாவி என்று நினைத்துக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதுக்களுக்கு முட்டு கொடுக்க அவர்கள் பின் சிலர் வேறு.
இதான் தமிழக இளைஞர்களின் லட்சணம். எதை படிக்கணும் என்று தெரியாமல் பெயர் தெரியாத ஒருவன் சம்ஸ்கிருதத்தில் இது இருக்கிறது என்று கற்பனை பண்ணி எழுதிய கோமாளித்தனத்தை படித்து பகுத்தறிவில்லாமல் திரிகின்றனர்.
ஜெய் ஶ்ரீ ராம்!
என்ன ஒரு கேடுகெட்ட தனம் இந்த @tnhrcedept செய்வது.
சிதம்பரம் சபாநாயகர் வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் கோவில் சிதிலமடைந்திருக்கிறது என்று வாதிட்டு சில புகைப்படங்களை கொடுத்துள்ளது அந்த புகைப்படங்கள் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் பக்கம் 68, 69ன் மூலம் தெரிகிறது. (இரண்டாவது படம்)
அந்த புகைப்படங்களை அந்த கேடுகெட்ட துறை எடுக்கவில்லை. நான் எடுத்தேன்.
W.P. No. 574 of 2015 என்கிற வழக்கை பற்றி என்னை தொடர்கின்றவர்களுக்கு நன்கு தெரியும். அது நீதிமன்றம் தானாகவே தொடங்கிய வழக்கு. இந்த கேடுகெட்ட இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை சின்னாபின்னப் படுத்தியதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் 2015ல் தானாகவே முன்வந்து இந்த வழக்கை தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் நானும் இணைக்கப்பட்டேன். இது சரித்திரம்.
அந்த வழக்கின் விசாரணையின் பொழுது இந்த கேடுகெட்ட துறை, சபாநாயகர் கோவிலை குறித்து புகார் எழுப்பிய போது, அவர்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கநான் நேரில் சென்று அந்த கோவிலை பார்த்து அதை புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்தில், எப்படி பைரவர் சன்னதி சரியாக சீரமைக்கப்பட்டிருக்கிறது என்று முன் பின் புகைப்படங்களை வைத்திருந்தேன்.
அந்த புகைப்படத்தினை எடுத்து, இந்த கேடுகெட்ட துறையினர், சமீபத்தில் முடிந்த வழக்கில் நீதிமன்றத்திடம் காட்டி, இன்றும் அப்படி சிதிலமடைந்து இருப்பதாக சொல்லி இருக்கின்றனர். நீதிமன்றமும் அதை நம்பி ஒரு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
கீழே முதலாவதாக உள்ளது 28.12.2023 அன்று நான் சபாநாயகர் கோவிலுக்கு நேரில் சென்று எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு. அதில் பைரவர் சன்னதி இப்பொழுதுள்ள நிலையும் முன்புள்ள நிலையும் காட்டி இருக்கிறேன்.
அதில் முன் இருந்த இரண்டு புகைப்படங்களை எடுத்து இந்த வழக்கில் போட்டிருப்பதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!!
கேடுகெட்ட துறையும், அதற்காக வாதாடும் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் எத்தனை தகிடுதத்தம் செய்கிறார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆணை வந்த அன்றே இந்த புகைப்படம் என்னுடையதாக இருப்பது போல இருக்கிறது என்று சந்தேகித்தேன். தில்லியில் இருந்ததால் என்னால் சரி பார்க்க முடியவில்லை
இப்பொழுது வந்தவுடன் முதல் வேலையாக அதை பார்த்து நான் எடுத்த படமே என்பதை ஊர்ஜிதப்படுத்தினேன்.
நல்லா வருவீங்கடா!! எவ்வளவுதான் வெளியே பக்தன் வேஷம் போட்டாலும் இதை செய்தவன் (யார் என்று எனக்கு தெரியும்), அவன் ஒத்தை காது தோடோடு படுகுழியிலேயே விழுவான். அவன் சந்ததி நன்றாகவா இருக்கும்!! நாசமா போகும்!!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஒருவர் என்னை கேட்டார்.
நீங்கள் திரைப்படம் பார்ப்பீர்களா?! ராமாயணம் திரைப்படத்தை விமர்சனம் review செய்வீர்களா என்று கேட்டார்.
என்ன திடீரென்று என்று யோசித்தேன். இன்றுதான் விளங்குகிறது புதியதாக ராமாயணம் என்று ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது என்று.
யூடியூபில் நாத்திகர் முதல் so called உபன்யாசகர்கள் வரை ஆளாளுக்கு யூடியூபில் review என்று இந்த ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு தாந்தோனியாக ஏதோ இதை பற்றி பேசினால் அதிபுத்துசாலிகள் என்ற நினைப்பில் பேசிக்கொண்டிருப்பது பார்க்க முடிகிறது.ல்
ஒன்று மட்டும் நிச்சயம். உலகில் யார் என்ன பேசினாலும் ஶ்ரீ ராமாயணத்தை பற்றி மக்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள் என்பது தெரிகிறது. இன்னும் 1000 ஆண்டுகள் போனாலும் இது போல் யாராவது பேசுவார்கள்.
சும்மாவா?? பல லக்ஷ வருடங்களுக்கு மூ7நா நடந்தத்தல்லவா?!
சமாதானமல்லவா?!
சில தண்ட சோறுகள் சொல்வதனால் அழித்து விட முடியுமா என்ன?
ஜெய் ஶ்ரீ ராம்!
உண்மைதான் @SanghiPrince .
திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் தவீகவாக இருந்தாலும் தமிழக பாஜகவின் @BJP4TamilNadu நிலைப்பாடு எப்பொழுதும் ஒன்றுதான்.
உருப்படியாக எதுவும் செய்யாத நிலைப்பாடு அது. இப்படி குறை சொல்வதால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டும் நிலைப்பாடு. செயலில் எதுவுமே காட்டாத நிலைப்பாடு.
ஜெய் ஸ்ரீ ராம்!
வாகனத்தின் மேலே ஏறி நின்று தண்ணீர் அடித்தது தீயணைப்புத் துறையினர்.
அந்த வாகனத்தை கொடுத்து அனுமதித்தது அந்தக் கோவிலின் உடைய செயல் அலுவலர். அவர் அனுமதி இல்லாமல் இது வெளியே வருவதற்கான சாத்தியமே இல்லை.
அப்படி அந்த கோவிலில் அறங்காவலர்கள் இருந்தால் அந்தக் கோவிலின் அறங்காவலர்கள் அனுமதி கொடுக்காமல் வாகனங்கள் வெளியே வர சாத்தியமே இல்லை.
ஆனால் செய்தி வருவது என்ன? ஊழியர் இடைக்காத நிறுத்தம் என்பது வருகிற செய்தி.
அந்த ஊழியர் யார்? எந்த அடிப்படையில் அவர் வாகனத்தை எடுத்தார்? என்ன காரணத்தினால் அவரை இடைக்கால பணிநிறுத்தம் செய்தார்கள்?! யார் பணிநிறுத்தம் செய்தார்கள்? அவர்கள் என்ன விசாரணை மேற்கொண்டார்கள்?
இதுபோல ஆயிரக்கணக்கான கேள்விகள் இந்த ஒரு கார்டு மூலமாக பெரிய குழியில் புதைக்கப்பட்டது.
நல்லா வருவீங்கடா!!!
மக்களும் நமக்கென்ன போச்சுன்னு அடுத்த பிரச்சனையை பார்க்க கிளம்பி விடுவார்கள். இதெல்லாம் ஒரு என்டர்டெயின்மென்ட் தானே!!
நாசமாக போய்க் கொண்டிருக்கிறது சனாதன தர்மம்.
ஜெய் ஸ்ரீ ராம்!!
The Mylapore Peacock theft case got adjourned without hearing today.
Next 19.11.2026.
Patience is virtue.
Jai Shri Ram!
அடுத்து சாமியை நிறுத்தி, அவர் மேல நின்னு என்னவெல்லாம் செய்யப்போகறானுங்களோ படுபாவிகள்!!
இது திருவண்ணாமலையில். நடத்துங்கடா நடத்துங்க. பெருமான் வாகனம் மீது ஏறும் திமிர் உங்களுக்கு இருக்கும் என்றால், பெருமான் உங்களுக்கு உகந்ததை கொடுக்கும் பொழுதும் பெருமையாக இருக்கும் இல்லையா!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோவில் குறித்து ஒரு ஆணை வந்தவுடன் நாத்திக கும்பல் என்ன குதி குதித்தது? அடேங்கப்பா?! என்ன ஆனந்தமடா உங்களுக்கு இதில்?!
உங்களுக்கும் கோவிலுக்கும் ஒரு எழவு உறவும் இல்லை. ஆனால் என்ன வன்மம் உங்களுக்கெல்லாம்?!
நீங்களெல்லாம், நேற்று மழையில் பெய்த காளான்கன் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
எப்படி ஒரு மழையில் முளைக்கும் நீர்க்குமிழியின் வாழ்வு அடுத்த மழைத்துளி அந்த நீர்க்குமிழியின் தலையில் விழும் வரையில் மட்டும் என்பது உண்மயோ, அதே போல உங்கள் சிற்றின்பமும்.
உலகில் இருக்கும் ஒருவராலும் சநாதனதர்மத்தின் இடது கால் சுண்டுவிரல் கீழுள்ள புல்லை கூட பிடுங்க முடியாது.
இந்த தடை ஆணை விரைவில் இந்த ஆணையை ரத்து செய்யும் ஆணையாக மாறும் என்பது என்னைப் போன்ற ஆத்திகர்களுக்கு நன்கு தெரியும். இடைப்பட்ட காலத்தில் கும்மி அடித்துக் கொள்ளுங்கள்.
இனி புலம்ப வேண்டியதுதான். ஸ்டார்ட் அக்ஷன்!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
Order of Hon'ble Madras High Court on Sabanayagar Temple, Chidambaram is stayed in the interim by the Hon'ble Supreme Court of India.
@jsaideepak rightly stated before the Hon'ble Supreme Court that the none of the prayers before the Hon'ble Madras High Court reflects the relief granted in the impugned order.
Notice issued. Case adjourned.
Jai Shri Ram!
2 நாளைக்கு முன்னாடி உடனே பதில் போட்ட @americai இப்ப வாய் மூடி பேசாம இருப்பது ஏனோ!! இப்படி ப்ராஹ்மணர் அல்லாதவருக்கு ஒரு நயா பைசா கொடுக்காமல், அவர்கள் வந்து போக போக்குவரத்து செலவு கூட கொடுக்காமல், ப்ராஹ்மணர்கள் என்று பெயரளவில் இருக்கும் சில யோக்யதை இல்லாத, சந்தியாவந்தனம் தெரியாத தற்குறிகளுக்கு ரூ. 3000 சம்பாவனை கொடுத்த இந்த அமைப்பை என்னவென்று சொல்ல?!
ஜெய் ஸ்ரீ ராம்!
எப்படி எப்படி?!! ஒருபோதும் நடவாதா?! @americai. நல்லா டயலாக் விட்டீங்க ஐயா!! ஆனா அந்த டயலாக் எல்லாம் ரெண்டு நாள் கூட தங்கவில்லை பாருங்கள்!
நான் சொன்னதற்கு பிறகு எல்லோருக்கும் ஒரே மாதிரியான சால்வையை கொடுத்தீர்கள். சரி.
ஆனால் பிராமண கைங்கரியபரர்களுக்கு மட்டும் ரூபாய் 3000 சம்பாவனை கொடுத்தீர்கள்.
ஆனால் பிராமணர் அல்லாதவர்களுக்கு ஒரே ஒரு பைசா கூட கொடுக்கவில்லையே.
புஷ்ப கவிஞரின் கோசாலை கைகளையும் முதலில் இவைகளை செய்பவர்களை அழைத்து அவர்களுக்கு சால்வை போர்த்தினீர்கள் சரி.
ஆனால் அவர்களுக்கு வந்து போகக்கூடிய பயணச்சலவை கூட நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளீர்கள் ஒரு சால்வையை போர்த்தி.
அந்த சால்வையை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்?
இது குறித்தான ஒரு விசாரணையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி ஒரு உங்களைப்பாளராகிய @SarathyThotatri மற்றும் இந்த சபையின் ட்ரெஸரர் முதலியவர்களை கூட்டு விசாரித்தால் எவ்வளவு பணம் எதற்காக எப்படி செலவு பண்ண பட்டது என்பது தெரியும்.
என்ன நடக்கிறது நாட்டிலே?
ஜெய் ஸ்ரீ ராம்!
இவன் ஒரு இளம் ஜோடி திருக்கல்யாணம் செய்து கொண்டதை பார்த்து வயிறு எறிந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுகிறான்.
காரணம் என்ன தெரியுமா?! அந்த கல்யாணம் ஒழுங்காக வேத மந்திரங்களை பிராஹ்மணர்கள் ஓத நடந்தது என்பதற்காக.
இப்படி இவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுவதை யாரும் கேட்கக்கூடாது என்பதற்குதான் கேட்டி மேளம் கொட்ட மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் நீடுடிவாழ என் ஆசீர்வாதங்கள்.
இப்படி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் கும்பலை எதிர்க்க வேண்டியதில்லை என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை என்பதால்தான் அது குறித்து நான் கவலைப்படுவதில்லை.
இவர்கள் காலப்போக்கில் இவர்கள் பேத்தி பேரன்களுக்கு இதே போலவே திருமணம் நடத்துவார்கள் என்பதை காலம் நிரூபிக்கும்.
அதனால் இதுகளை பெரிதாக கண்டுகொள்ள தேவையில்லை என்பதை மனதில் கொள்ளவும்.
அடுத்து இதை போன்று அல்லது இதைவிட பெரிய அளவில் வீத மந்திரங்கள் ஓதப்பட்டு ஒரு திருமணம் நடக்க இருக்கிறது.
கேட்டி மேளம் பலமாகவும் வீத மந்திரங்களை சொல்லும் பார்ப்பனர்கள் அதிகமாகவும் இருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
வாசலில் கடும் போலிஷ் பாதுகாப்பு போட்டுக் கொள்வார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
ஜெய் ஶ்ரீ ராம்!
எப்படி எப்படி?!! ஒருபோதும் நடவாதா?! @americai. நல்லா டயலாக் விட்டீங்க ஐயா!! ஆனா அந்த டயலாக் எல்லாம் ரெண்டு நாள் கூட தங்கவில்லை பாருங்கள்!
நான் சொன்னதற்கு பிறகு எல்லோருக்கும் ஒரே மாதிரியான சால்வையை கொடுத்தீர்கள். சரி.
ஆனால் பிராமண கைங்கரியபரர்களுக்கு மட்டும் ரூபாய் 3000 சம்பாவனை கொடுத்தீர்கள்.
ஆனால் பிராமணர் அல்லாதவர்களுக்கு ஒரே ஒரு பைசா கூட கொடுக்கவில்லையே.
புஷ்ப கவிஞரின் கோசாலை கைகளையும் முதலில் இவைகளை செய்பவர்களை அழைத்து அவர்களுக்கு சால்வை போர்த்தினீர்கள் சரி.
ஆனால் அவர்களுக்கு வந்து போகக்கூடிய பயணச்சலவை கூட நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளீர்கள் ஒரு சால்வையை போர்த்தி.
அந்த சால்வையை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்?
இது குறித்தான ஒரு விசாரணையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி ஒரு உங்களைப்பாளராகிய @SarathyThotatri மற்றும் இந்த சபையின் ட்ரெஸரர் முதலியவர்களை கூட்டு விசாரித்தால் எவ்வளவு பணம் எதற்காக எப்படி செலவு பண்ண பட்டது என்பது தெரியும்.
என்ன நடக்கிறது நாட்டிலே?
ஜெய் ஸ்ரீ ராம்!
Replying to @OurTemples
இது ஒருபோதும் நடவாது.
உங்களைப் போன்ற குழப்பவாதிகள் மட்டுமே
இதைப் போன்ற செய்திகளை சொல்லிக் குழம்புவார்கள்/ குழுப்பு வார்கள்.
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
ராவணனை திராவிடம் புகழுவதற்கு காரணம் அவன் மாற்றான் மனைவிகளை புணர்வதற்கு எப்போதும் துடித்தவன்
இந்த எண்ணத்தில் தான் அந்த செயலில் தான் பல திராவிட தலைவர்களும் இருக்கிறார்கள்.. அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டை போட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில்..
ராவணன் அழிந்ததும் அடுத்தவன் பொண்டாட்டியை அட்டை போட சென்றதன் சாபத்தால் தான் அவன் அழிந்தான்..
ராமனை ஆரியன் என்கிறார்கள் அப்படி என்றால் ராவணன் யார்? ராவணன் ஒரு பிராமணன் என்பது அந்த தற்குறிகளுக்கு தெரியாது..
இராவணனை பற்றி, ஐயா திரு #தமிழருவி_மணியன் அவர்களின், அழகான விளக்கம்.
இதுபோல, உள்ள மனிதர்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை என்பதே, என் போன்றோருக்கு வருத்தம் அளிக்கிறது.
ஒரு 5 நிமிடம் ஒதுக்கி, இந்த காணொளியை முழுவதும் பாருங்க, நமக்கு நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும்.
அதற்கு இந்த காணொளியை அதிகம் மக்களிடம் கொண்டு சேருங்கள். #வாழ்த்துக்கள் ஐயா.
🙏🇮🇳💐🚩 – at Thiruvattaru, India
ஸ்ரீரங்கத்திலே ஐந்தாவது நாளாக இன்றும் தங்கக் குடத்திலே காவிரியில் இருந்து பெருமாளுக்கு தீர்த்தம் வரவில்லை.
வழிநெடுக்க இருக்கக்கூடிய குப்பைகளை எல்லாம் அங்கு இருக்கக்கூடிய தன்னார்வலர்கள் சரி செய்து இருக்கிறார்கள்.
பாலம் போல ஏதோ அமைப்பதாக சொல்லுகிறார்கள்.
நேற்று நள்ளிரவு வரையிலே இதை செய்து முடித்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று காலை பெருமானுக்கு தங்க குடம் வர இருக்க வேண்டிய நிலையிலே கருடன் கருடன் சன்னதியில் குடிகார படுபாவி நரசிம்மன் என்கிறவன் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் @RameshOffcl வந்து திறப்பு விழா நடத்த வேண்டும் என்று பெருமானுக்கு தங்க குடத்திலே இன்று தீர்த்தம் வருவதை தடுத்து இருக்கிறான் என்பதை கேள்விப்படுகிறேன்.
ஏற்கனவே இந்த குடிகாரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவன்.
எதற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டான் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான் என்பதை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
கேடுகெட்ட பிறவிகள் எல்லாம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் வரையிலே பெருமானுக்கு கைங்கரியம் நடக்காது.
நாளை காலை நடக்கவில்லை என்றால் பிறகு அவரவர்கள் தலையெழுத்து அவரவர்கள் கையில் உள்ளது அவ்வளவுதான். பகவதமசாரம் என்கிற சொல்லுக்கு அவர்கள் பாத்திரம் ஆவார்கள்.
குடிகார புறம்போக்குகள் சொல்பேச்சை கேட்டு பெருமானுக்கு நடக்க வேண்டிய கைங்கிரகங்களை நிறுத்தினால் அதைவிட ஒரு கேவலமான செயல் இந்த உலகத்தில் இருக்காது.
இந்த குடிகாரர்களை விரைவிலேயே விரட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நீதிமன்ற மூலம் நான் செய்ய முனைவேன்.
ஜெய் ஸ்ரீ ராம்!
கோவில்களில் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, கோவிலுக்கும் அரசுக்கும் @americai பாலமாக செயல்படுகிறாராமே!!!!
ஶ்ரீரங்கம் கோவிலில் பெரிய அவசரம் நடக்கவில்லை என்று கடிதம் எழுதியதாக சொல்கிறீர்களே, கோவில் உள்துறை விவகாரத்தில் அரசுக்கு என்ன வேலை?! அந்த கடிதத்தின் நகலை இணைய தளத்தில் பதிவிட முடியுமா?! என்ன ஆயிற்று கடிதத்திற்கு?! சொல்ல முடியுமா?
இப்படி இல்லாத அதிகாரத்தை அவர்களிடம் முறையிட்டு அவர்கள் தலையீட்டை உறுதிப்படுத்தும் திருட்டு வேலை உமக்கு எதற்கு?!
கூட்டத்திலிருந்து வெளியே வந்ததும் 5 நிமிடம் கூட ஆகவில்லை நெற்றியிலிருந்த திருமண் அழித்து பஞ்சகசத்தை விடுத்து பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு நீங்கள் போனதை பார்த்த சிலர் "ஐயோ! இந்தாளையா நம்பி ஆசார்ய புருஷர்கள் போகிறார்கள்" என்று @SarathyThotatri தம்பி சம்பத் தோத்தாத்ரி உடன் சேர்ந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத்தத்தை பார்க்க பாவமாய் இருந்தது.
இந்த வருடமும் பெரிய பெருமாள் பற்றி பேச வாய் வரவில்லை. இதில் சாம தான பேத தண்டம் என்று உபதேசம் வேறு. 11 வருடங்கள் ஆன பிறகு சாம தான பேத தண்டமாமே!!!
எல்லாம் வெறும் தண்டம். அவ்வளவுதான் @americai.
ஒரு சந்தேகம். எல்லோரும் ஒன்று என்று சொன்னீர்கள் சரி. ஆனால் இன்று சாப்பிடும் பொழுது ஆசார்ய புருஷர்களும் சிஷ்யர்களும் ஒரே பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டார்களா?! அல்லது முதல் திரை இரண்டாம் திரை மூன்றாம் திரை என்று திரை போட்டு வக்கணையாக தின்றார்களா?!
உங்க ஶ்ரீவைஷ்ணவ லட்சணம் யாருக்கு தெரியுமோ தெரியாதோ. எனக்கு நன்கு தெரியும்.
சவால் விடுகிறேன். இந்தவருடத்தில் ஆசார்யபுருஷர்கள் சமபந்தி போஜனம் செய்வார்களா?!! திருக்கோவிலூரில் உங்கள் குழு தலைவர், கல்யாணமான ஜீயர் செய்வாரா?! அல்லது திருவல்லிக்கேணி அத்தங்கி சுவாமி செய்வாரா! அவ்வளவு ஏன். @SarathyThotatri செய்வாரா?!
அது கூட வேண்டாம். உங்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிடுவார்களா?! வந்துட்டாங்க வியாக்கியானம் செய்ய...
எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை.
ஜெய் ஶ்ரீ ராம்!
ஏதோ சபை என்று ஒன்றை ஆரம்பித்தீர்களே. ஒரு வருடத்தில் என்ன செய்தீர்கள் என்று @amercai நாராயணனை கேட்டிருந்தேன்.
எத்தனை பேருக்கு திருப்பாவை சொல்லி கொடுத்தீர்கள்?! நீங்களாவது திருப்பாவையை கேட்டீர்களா?! என்று கேட்டிருந்தேன்.
நடந்த கூட்டத்தில் பேசும் பொழுது அவர் போன வருடம் என்னவெல்லாம் செய்தோம் என்று சொல்கிறேன் என்று சொல்லி, நேபாளத்தில் நடந்த பேரிடருக்கு ஆன்லைனில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்னோம் என்று பதிலளித்தார்.
வேறு எதுவும் செய்ததாக தெரியவில்லை. சொல்லவில்லை.
ஆக மொத்தம் ஒரு வருடம் கும்மி எடுத்தீர்கள்.
இந்த அமைப்பிற்கு இனி வரும் காலத்தில் ஆலோசகராக இருப்பேன் என்று சொல்வதிலிருந்து இந்த அமைப்பும் இவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
ஜெய் ஶ்ரீ ராம்!
என்ன @americai. ஸ்ரீரங்கத்துல உள்ளரங்கு கூட்டம் நடத்தி விட்டீர்கள் போலிருக்கிறதே. ஆமா. ஒன்று கேட்கிறேன். கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்து திருமண் ஸ்ரீ சூரணம் எல்லாவற்றையும் அழித்துவிட்டு பஞ்சகத்தை கழட்டி போட்டு பேண்ட் சட்டை போட்டு கொண்டு காரில் ஏறி வேகமாக ஐந்து நிமிடங்களில் சென்றீர்களாமே.
இதே ஸ்ரீரங்கத்திலே கோபுரத்தின் வாசலிலே நெற்றியில் பூசிய மஞ்சளை அழித்தவரை மிஞ்சி விட்டீர்கள் போங்கள்.
இப்படிப்பட்ட உங்களைத்தான் அந்த ஊரில் இருக்கும் ஆச்சாரிய புருஷர்கள் தலைவராக வைத்துள்ளார்கள்.
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு
சூப்பரப்பு!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
அதெல்லாம் சரி @johnravi1972 . இன்று வரை நீங்களோ உங்களைச் சார்ந்த அமைப்புகளோ என்ன செய்திருக்கிறது என்பதை பற்றி சொல்ல முடியுமா?!
அர்ஜுன் சம்பத் பின்னாடி சுத்தினீர்கள். பிறகு அண்ணாமலை பின்னால சுத்தினீர்கள். பிறகு பாஜக பின்னால் சுத்தினீர்கள். இப்பொழுது எங்கே சுற்றுகிறீர்கள் என்று தெரியவில்லை.
இப்படியே சுத்திக்கொண்டு அடுத்தவர் செய்வதை சொல்லி பாராட்டிவிட்டு அதில் ஸ்டிக்கர் ஒட்ட நினைப்பது என்ன ஒரு மனநிலை.
இது நாள் வரையிலே ஏதாவது ஒரே ஒரு நல்ல காரியம் இந்துக்களுக்காக நீங்களோ நீங்கள் சார்ந்த அமைப்புகளோ செய்தது உண்டா.
ஜெய் ஸ்ரீ ராம்!
தஞ்சாவூர் கண்டியூர் பிரம்மசிரகண்டிசுவரர் திருக்கோவில் முன்பு கோவில் இடத்தில் வைக்கப்பட்ட ஈ.வே.ரா சிலையை அகற்ற மதுரை உயர் நீதிமன்றம் 30/10/26 அன்று உத்தரவு பிறப்பித்தது…
இந்த வெற்றிக்கு முழுவதுமாகப் போற்றப்பட வேண்டியவர் அண்ணன் ராம ரவிகுமார் அவர்கள். இந்த வழக்கை தனி ஒருவராக நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று போராடி வென்றவர் அவர் மட்டுமே..
இதைப் போல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற மதுரை உயர் நீதிமன்றத்திற்கு எத்தனையோ அமைப்புகள் சென்றாலும், அதை வென்றவர் அண்ணன் ராம ரவிகுமார் அவர்கள்தான்…
இப்போது மீண்டும் அதே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து போராடி வருபவரும் அண்ணன் ராம ரவிகுமார் அவர்கள்தான்….
ஒருவர் பெற்றுத் தந்த வெற்றியை நாம் அனைவரும் கொண்டாடலாம்; ஆனால், அதை வாங்கித் தந்தவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கண்டிப்பாக தர வேண்டும்….🙏🙏🙏
And courts and animal lovers can continue to let these rabid dogs on the street thinking neutoring then is the answer to the solution.
Jai Shri Ram!
Parents, Stay Alert!
Never Send Young Children Outside Alone.
CCTV footage from Sector 9, Ambala City, Haryana, shows a stray dog suddenly attacking a young child playing outside his home. The dog reportedly bit off the child's ear, leaving him in critical condition.
If children are not safe even in their own neighbourhoods, who is responsible for ensuring their safety?
Parents must remain vigilant, and authorities must take effective measures to prevent such attacks.
Child safety must never be compromised!
















