➶ Rangarajan Narasimhan ➶ retweeted
ராவணனை திராவிடம் புகழுவதற்கு காரணம் அவன் மாற்றான் மனைவிகளை புணர்வதற்கு எப்போதும் துடித்தவன்
இந்த எண்ணத்தில் தான் அந்த செயலில் தான் பல திராவிட தலைவர்களும் இருக்கிறார்கள்.. அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டை போட வேண்டும் என்ற தீராத எண்ணத்தில்..
ராவணன் அழிந்ததும் அடுத்தவன் பொண்டாட்டியை அட்டை போட சென்றதன் சாபத்தால் தான் அவன் அழிந்தான்..
ராமனை ஆரியன் என்கிறார்கள் அப்படி என்றால் ராவணன் யார்? ராவணன் ஒரு பிராமணன் என்பது அந்த தற்குறிகளுக்கு தெரியாது..
இராவணனை பற்றி, ஐயா திரு #தமிழருவி_மணியன் அவர்களின், அழகான விளக்கம்.
இதுபோல, உள்ள மனிதர்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை என்பதே, என் போன்றோருக்கு வருத்தம் அளிக்கிறது.
ஒரு 5 நிமிடம் ஒதுக்கி, இந்த காணொளியை முழுவதும் பாருங்க, நமக்கு நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும்.
அதற்கு இந்த காணொளியை அதிகம் மக்களிடம் கொண்டு சேருங்கள். #வாழ்த்துக்கள் ஐயா.
🙏🇮🇳💐🚩 – at Thiruvattaru, India
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
மயிலையில் மயிலை மீட்க வாரீர்!
மக்களே இந்த மயில் படம் உங்ககிட்ட இருக்கா?!??
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Imagine feeding upon Neo-Advaitin slop while larping as an Orthodox Trad Advaitin lol
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @TrueIndology
What else can you expect when he had a follower by babe "sister" niveditha?!
In Sanathana Dharma every woman is seen as a MATA not sister. You not who uses the word "sister", "brother", "father" - the last is worse.
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @ravisenthilkuma
I write for the average person and my attempt is to make him or her think. It is not for me to educate anyone as God created us with 6th sense and that you equally.
I can't conclude that the followers are weak minded. They are emotional, ill informed, have some issues using their 6th sense.
Some are in a position to see the wirting on the wall, others think that they have to support as they have no other option which only tells that they are having serious lack of self confidence and are also not willing to be socially responsible.
They want things to be corrected but they are happy to just tweet and not to a thing in the real world.
Many want the kid in the next house to do all unorthodox things but they don't want their kids to be anywhere close to being socially responsible.
But we never know when one may realise and it is my duty as a Brahmin to keep sharing what I know.
In a class if there are 50 students, you can see one student scoring 100 marks out of 100, another 80, another 60 another 40 and others below 25.
The teacher is the same. The results are not his fault but the fault of those who write the exams will have failed to use the opportunity to get educated.
The choice is never the teachers.
His only duty is to teach.
So I do.
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @GhattiChutney
then there is this youtu.be/cQFMsOI0q8I?si=QH52…
sankaramut sanyasi himself calling adhi sankara as ravana , as if thinking he is demonising ramanujaacharya and the like .
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @tweets_tinku
Do you really think it is about liking a person or not?!
It is about what they "preach".
When sodaguu preaches one and practices another, he is called out. That doesn't mean one likes him or hates him.
It is the and rush Vishaka Hari.
Even Vishaka Hari takes people got granted and tried to fool then she is called out.
For English audience one preaching and for Tamil audience exactly the opposite is fraud on innocent people. It is called cheating and exploitation.
When someone comments in her it doesn't mean that one must follow our be against. What kind of political mindset is this. Either you are a BJP bakth or you are a desh drohi kind of approach.
You may not be abrahamics but to telling that your aren't bound by a single book is pure nonsense
All sanathanis are bound by Vedas.
This is not name calling @tweets_tinku. This is called exposing.
I have known you for long and I don't know why you have gone to such a low.
Have the courage to tag before you tweet at the least. X algorithm brings your tweet anyways.
Jai Shri Ram!
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
After yet another attempt the complaint is registered on @VarunSeven1
The complaint number is OLC6042600035074
Funny thing is the portal is asking "Place of Occurance" for a crime related to posting online content. And it was not having an option to select YouTube. It had facebook, instagram and something else, but not youtube and hence I selected subtype as Miscellaneous.
I will ensure that I will do all that is required to take this forward in a manner known to law.
@tnpoliceoffl should look into the utility of this complaint portal.
Jai Shri Ram!
I attempted to registered the complaint against @varunseven1 as he has neither taken down the video nor apoloigized nor had responded with an apology.
However, I am disappointed with @tnpoliceoffl online portal.
Here are the issues:
* It is forcing me to state an occupation. I dont work. There is no option.
* For ID Proof it is not taking Aadhar Card
* It requires name to be typed in tamil but the box wont allow typing.
* It requires the name of the defendant to be typed in tamil but the boxt wont allow typing.
* It is asking for the address of the defendant. How on earth will anyone know the address of a person committing a cybercrime in social media.
I gave up going forward. Tomorrow, I will go to the police station and file this complaint.
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு ஒரு விண்ணப்பம். யாரும் எந்த சூழ்நிலையிலும் கண்ணியக்குறைவாக பேச வேண்டாமே. அது தலைவரின் கண்ணியத்தை குறைக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள் அல்லது புறந்தள்ளுங்கள். நாம் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கலாமே.
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @dharmic_indians
Thanks for finally acknowledging that whatever I had listed is true. That's the first in 16 years of my efforts.
I am saying exactly the context. Those who are defending the culprits, in all the cases, that I have listed. They are alll in one way or other involved with @BJP4India and @RSSOrg and have ensured that they appoint the "expensive" advocate in the business to argue the cases!!
For example, in Sri Kapaleeswarar Temple, Mylapore, theft case, the lawyers had stated in the Court that the idol is not even worth Rs. 150, the weight of the stone
When the Court almost ordered the replacement of the fake idol at the temple, the lawyers representing had misled the court uisng their might to give an order which is not implemented for 5 years now!!
When the very case comes in Supreme Court, the lawyers ask for adjournment to delay!!
When your message came with a "political tone", I had asked the questions!!
Anyways, atleast today there is acknowledgement but the cult group of @annamalai_k is asking what I have done and achieved!! To me this acknowlegement that whatever I have stateed is TRUE is in itself an achievement
Jai Shri Ram!!!!
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
அதென்னங்க மயில் சிலை மாயம். திருட்டு என்று எழுதகூட உங்களுக்கெல்லாம் ஏன் அவ்வளவு பயம். பயமா அல்லது......
மாயமாகிவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும், இன்று இருக்கும் போலி மயில் சிலையை வைத்து ஊரை ஏமாற்றுபவர்கள் மீது என்ன புகார் கொடுத்தீர்கள்?!
இதில் ஆலயம் காப்போமமே!!! எப்படி காப்பீங்க?! திருட்டை மாயம்னு சொல்லி போலி மயிலை சாமின்னு சொல்லியா?!
இத்தனைக்கும் நீங்கள் சைவர்கள் அல்லவா?!
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @OurTemples
ஸ்வாமி உங்களிடம் பழகிய அனுப்பவத்தில் எழுதிகிறேன், உங்களிடம் எதிராக யார் யாரலாம் சதி செய்தார்களோ அவர்கள் இருந்த இடம்மே தெரியவில்லை, பெருமாள் அவர்களுக்கு எதாவது ஒரு தண்டனை கொடுத்துள்ளார்
ஜெய்ஸ்ரீராம்
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @suram67
அவ்வளவு திமிர். ஒவ்வொரு மேடையிலும் @actorvijay confidentஆ இருங்க என்று சொன்னார்.
இந்தாள் பெனாத்துனது இந்தாளுடைய confidenceஐ காட்டுதாம். ஆனால் விஜய் எதிர்ப்பாக்கலையாம்.
தெளிவாக இந்தாளுக்கு விஜையை காரக்டர் அசாசினேட் பண்ண அசைய்ன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவே.
பூசினா மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்று பேசுவதில் கில்லாடி இந்தாள்.
ஆண்பிள்ளையாக இருந்தால் தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்வான். ஆனால்
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @Ananthatw @RangarajPandeyR
யுட்யூபரும் @RangarajPandeyR ஒரு சந்தர்பவாதி அரசியல்வாதிதான். காசு குடுத்தா குட்டிகரணம் போடுவேன்னு சொன்ன ஆள்தானே.
எச்சிலை மூஞ்சியில்ப்துப்பினாலும் தொடச்சிகிட்டு போயிட்டே இருப்பார்.
துளியாவது வெட்கம் மானம் சூடு சொரணை இருந்த மானஸ்தனகா இருந்தால் நேர்மையானசனாக இருந்தால் தானே இதை பற்றி எல்லாம் கவலைப் படணும்!!
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Where in the video did you see tl me?! Why can't you check with me before you share it?!
Why can't you think of those who care for me even if you don't care for me?
What have you achieved by sharing an unverified video?!
Do you know the kind of pain my acharyas, gurus, teachers, parents, siblings, relatives, well-wishers, friends go through?! Ask that sin is not simple
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @OurTemples @BJP4TamilNadu @karthikgnath @iamradioguru @imkarjunsampath @narayanantbjp @amarprasadreddy @umaanandansays
My prayers to Dhivyathampathis for your speedy recovery of your injury swamin
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Replying to @JanaJana6169
Your question clearly tells you have very poor understanding of the constitution of India.
NOTA can never win an election.
I am sure you will agree that all is all about building perception. That one is lesser evil than the other. That's how pathetic the situation is.
Not a single party claims that they are better than the other as you might have missed to observe.
The issue is your inability to think.
Just imagine the effect that will be created if 30-40% vote and vote for NOTA.
Political parties will die to get even 1% of those 30-40% to get an edge.
They will know that we vote but we won't vote for "lesser evil".
They will know that we do not approve of dimwits as MLAs and MPs.
They will know what we are not lured by their freebee superstar promises.
They will know we are not foola.
But, the reality is have like the YouTuber influencer @RangarajPandeyR will not explain this and they are placed only to keep people like you as foola.
Like I said, what you sow so you reap.
#VoteForNOTA
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
How much money got invested for you to move from your garage studio to a luxurious 4 bedroom house in Ashok nagar with two 75 inch TVs and latest cameras and additional staff @karthikgnath !!
You earlier had only one "camera thambi", but suddenly you had a nice setup.
Is that the "support" you were talking about?!
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
ஆனால், ஸ்ரீபெரும்பூதூர் ஜீயராக இருப்பவர் சட்ட விரோதமாக கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் (இப்பொழுது உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது) நான் சிறையில் வைக்கப் பட்ட போது, இந்த மனிதர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து "நான் அவதூறு பேசுபவன்" என்றும், என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது சரி என்றும், நான் அந்த ஆடியோவை எடிட் செய்துதான் வெளியிட்டேன் என்றும் சொன்னார்.
ஒரு நரேட்டிவை எனக்கு எதிராக செட்டப் செய்தார். இவர் நல்லவர் போலவும் இவர் மீது நான் அவதூறு பேசியதால் என்னிடம் இருந்து தள்ளி இருப்பது போலவும் அவர் சேனலில் பேட்டி கொடுத்தார்.
ஒரு பஅடசாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னிடமே ₹2 லக்ஷம் கேட்டு பிறகு அந்த பாடசாலை சார்பாக நான் கேட்டுக் கண்டதற்கிணங்க ₹1 லக்ஷத்திற்கு ஒத்துக் கொண்டவர் இவர்.
சரி. இவரும் பிழைக்க வேண்டுமே என்று அன்று சும்மா இருந்தேன்.
பாடசாலைக்கே பணம் கேட்டவர் படிக்காத புத்த்தகத்தை வெளியிட பணம் கேட்டிருக்க மாட்டாரா என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதுவும் நேராகச் ட்விட்டரில் சொல்லாமல் விஷயத்தைச் சொன்னேன்.
இதையும் மனதில் வைத்து "நான் பணத்திற்காக ஸ்ரீராமரை பற்றி பேசுகிறேன்" என்று அதே பேட்டியில் victim card play செய்து narrative set செய்தார்.
இதெல்லாம் என்னிடம் recordல் பதிவாகியவை. Record செய் என்று முதல் நாளே பெரிய பெருமாள் சொன்னதற்கிணங்க நான் செய்வதால் பல போலி வழக்குகளிலிருந்து தப்பிக்கிறேன்.
பெருமாள் என்னை காக்கும் விதம் இது என்பதை உணர்ந்தவன்.
உலகிற்கு பல விஷயங்கள் தெரியாது. அது "யாராவது செய்வார்களா" எதிர்ப்பார்த்து, "இவன் செய்வான்" என்று என்னைப் போல நம்பி, நம்பிக்கை மோசம் போகும் போது அவர்கள் ஏமாந்ததைச் சொல்லுவதை விட்டு, வெட்டி ஈகோவிற்கு ஆளாகி, செய்த தவறை தொடர்ந்து செய்யும் இயல்பு உலகத்தாருடையது.
அவர்களோடுப்ஸ்ரீவைஷ்ணவனான எனக்கு என்றுமே ஒட்டுமில்லை உறவுமில்லை.
நான் செய்யும் செயலில் வெற்றியா தோல்வியா என்பதை பெருமான் தீர்மானிப்பான் என்பதுல் எனக்கு துளியும் சந்தேகம் கிடையாது.
எதுவாக இருப்பினும் ஏற்கக்கூடிய மனப்பக்குவத்தை அவன் எனக்கு கொடுத்திருக்கிறான். என் செயல் பணி செய்வது ஒன்றே என்பதையும் அதையும் தர்மம் தவறாமல் செயல்பட வேண்டும் என்கிற ஜ்ஞானத்தைக் கொடுத்தது என் பூர்வாசார்யர்கள்.
இதை இப்பொழுது பதிவிட வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேட்கலாம் பலர் வியக்கலாம்.
ஸ்புரிப்பதை எழுதுகிறேன். ஸ்புரிக்க வைப்பவன் அவன். தடுக்க நான் யார்.
அவனுக்கு தெரியாதா எது எப்பொழுது எப்படி யார் மூலமாக நடத்த வேண்டும் என்று?!!
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
ஜெய் ஸ்ரீ ராம்!











