VRSK (@ravisenthilkuma) header
VRSK (@ravisenthilkuma) profile picture

Hindu Nationalist, Environment Activist, Fight For Dharma & Believes in Truth Prevails

Chennai, India
Joined February 2011
Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)Photo by VRSK (@ravisenthilkuma)
Environmentalists, Islamists, Animal rights activists, Bollywood mercenaries, and Leftists on Hindu festivals be like
298
6,147
105
28,584
258,782
சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோவில் குறித்து ஒரு ஆணை வந்தவுடன் நாத்திக கும்பல் என்ன குதி குதித்தது? அடேங்கப்பா?! என்ன ஆனந்தமடா உங்களுக்கு இதில்?! உங்களுக்கும் கோவிலுக்கும் ஒரு எழவு உறவும் இல்லை. ஆனால் என்ன வன்மம் உங்களுக்கெல்லாம்?! நீங்களெல்லாம், நேற்று மழையில் பெய்த காளான்கன் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு மழையில் முளைக்கும் நீர்க்குமிழியின் வாழ்வு அடுத்த மழைத்துளி அந்த நீர்க்குமிழியின் தலையில் விழும் வரையில் மட்டும் என்பது உண்மயோ, அதே போல உங்கள் சிற்றின்பமும். உலகில் இருக்கும் ஒருவராலும் சநாதனதர்மத்தின் இடது கால் சுண்டுவிரல் கீழுள்ள புல்லை கூட பிடுங்க முடியாது. இந்த தடை ஆணை விரைவில் இந்த ஆணையை ரத்து செய்யும் ஆணையாக மாறும் என்பது என்னைப் போன்ற ஆத்திகர்களுக்கு நன்கு தெரியும். இடைப்பட்ட காலத்தில் கும்மி அடித்துக் கொள்ளுங்கள். இனி புலம்ப வேண்டியதுதான். ஸ்டார்ட் அக்ஷன்!!! ஜெய் ஸ்ரீ ராம்!
11
36
1
221
5,249
ஆப்-ஐ மூடுங்க.. நாங்க மீட்டர் போடுறோம்! | AutoFare | AutoDrivers share.google/VE1Ixz97seGC4Hf… ஆமாம்... ஆப் வருவதற்கு முன்னாடி நல்லா மீட்டர் போட்டு கிழிச்சீங்க.... ஆப் 2x கேட்டாலும் அங்கேயும் extra கேக்கறீங்க... மும்பை ஆட்டோ extra கேட்பதில்லை... அங்கே அவர்கள் எப்போதும் busy
1
1
88
VRSK retweeted
Breaking News 🚨
172
1,439
76
16,373
187,256
Trump will REMAIN President, but what he CAN'T do now: 1. *Can't pass any law:* Needs Parliament. With Democrats at 90, all his bills will be blocked. 2. *Can't get money:* Parliament controls the budget. No funding for his MAGA projects, Wall etc. 3. *Faces Impeachment Risk:* Democrats can start investigations and even move impeachment. 4. *Can't appoint Judges/Officials freely:* Senate will block his picks. 5. *Can't do big foreign deals:* Trade deals, war funding needs Parliament nod. In short: He will stay in the White House, sign Executive Orders, but Parliament and Courts can overturn them. He becomes a *Lame Duck President* - President in name, powerless in reality. #USMidterms
259
17,004
1,042
108,950
9,972,063
TNEB Minister @CTR_Nirmalkumar scheduled to launch the Tamil Nadu Battery Energy Storage Systems (BESS) Policy 2026 today. It is to be noted that the last 5 years of dmk govt no significant action was taken for storage of energy
40
731
5
4,025
97,326
Always "உருட்டுமலை" @annamalai_k ஜாதியை வீட்டில் ஒழித்து வைத்த நீ ஏன்டா "SC" சமுதாயத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை பச்சோந்தி??? @annamalai_k
6
5
31
1,456
VRSK retweeted
This is gold.... Well done @RitikaChandola
108
3,383
58
13,374
205,877
திங்கிற அரிசி 50 ரூபாயிலிருந்து 90 ரூபாய் போயிடுச்சு @annamalai_k என்னடானா பட்டும் படாம பொறுமையா தடவி கொடுத்து பேசுறான்.. வாங்கி இருப்பான்ற!! கண்டிப்பா🤐
கடந்த ஆறு மாதங்களாக, தமிழகத்தின் ஜிஎஸ்டி (GST) வருவாய் நிலை, மாநிலத்தின் பொருளாதார நிலை, தவெக அரசின் நிதி முன்னுரிமைகள், நிலையான வருவாயை உருவாக்குவதில் அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபர் மாதத்தில் ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதல். அதுவும் ஒற்றை இலக்க வளர்ச்சியாகவே உள்ளது. பண்டிகைக் காலம், பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு என, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாகவே அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வசூலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாதது கவலையளிக்கிறது. கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் ஜிஎஸ்டி வருவாயை ஒப்பிடும்போது, ஐஜிஎஸ்டி (IGST) பகிர்வை இதற்கான காரணமாக முன்வைப்பது பொருத்தமானதல்ல. ஏனெனில், ஐஜிஎஸ்டி (IGST) புதிதாகக் கொண்டுவரப்பட்டதல்ல. தமிழ்நாட்டிற்கு இணையான பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலுவான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. இந்த வேறுபாட்டைத் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத் துறைகளிலும் அரசின் மூலதனச் செலவினங்கள் (Capital Expenditure) எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு அரசுத் துறைகளில் மூலதனச் செலவினங்கள் மந்தமடைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது. அரசின் மூலதனச் செலவினங்கள் குறையும்போது, அதன் மூலம் வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள், தொழில் நடவடிக்கைகள், வணிகம் என, பல வகையான பொருளாதாரப் பங்களிப்பும் பாதிக்கப்படுகிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையே பலவீனப்படுத்தும். இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added – GVA) தமிழகத்தின் பங்களிப்பு வெறும் 10.26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும், இந்தியாவின் உற்பத்தித் துறை GVA-வில், தமிழகத்தின் பங்களிப்பு 10.3 சதவீதமாகத்தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பங்களிப்பு ஏறக்குறைய அதே நிலையில் நீடிப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு காலத்தில் தமிழகத்திற்குப் பின்னால் இருந்த மாநிலங்கள் இன்று வேகமாக முன்னேறி, வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து வருகின்றன. தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு வெளியிடும் மாவட்ட அளவிலான பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் (Regional Imbalance Reports) மட்டுமே மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது என்பதை இதற்கு முன் நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். அந்த அறிக்கைகள் மாநிலத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவி மட்டுமே. வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கெனத் தனித்துவமான பொருளாதாரத் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், அரசின் நேரடி கண்காணிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதுதான் உண்மையான தீர்வாக அமையும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சமமாகப் பரவுவதற்கான திட்டமிடல் அவசியம். வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது.
12
5
4
23
2,160
VRSK retweeted
கரூர் துயரம்… மீண்டு வருவோமா என்னும் ஒரு நிலை…இனி இதில் இருந்து மீண்டும் வருவோமா எனும் ஒரு நிலை.. எல்லோரும் திசைக்கொன்றாக பறந்து விட்டார்கள்.. தொலைபேசிகள் பல அணைந்து விட்டன.. தொடர்பு எல்லைக்குள் பலரும் இல்லை.. தேர்தலுக்கு வருவாரா இல்லையா என்று தெரியும் முன்னரே வந்த தொண்டர்கள் போல்.. வெற்றி பெறுவாரா இல்லையா என்று தெரியும் முன்னரே போக்கிடம் பல இருந்தும் கூட நிற்பேன் என்று வந்தார்.. குழியில் விழுந்த போதும் கூடவே நின்றார்.. வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.... விஜையும் அன்று கூட நின்றவர்களும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்த போது அப்படி கூட நின்றவர்களில் அவரும் ஒருவர்… ஜான் ஆரோக்கியசாமி @JhonArokiasamy .. அவர் தலைவர் போலவே அவரும்.. சொல் அல்ல.. செயல்.. செயலாற்ற கூடவே நின்றார்.. அவர் விட்டுவிட்டு வசதியான கட்சி தேடி ஓடவில்லை.. துயரமான காலங்களில் கைகளை பிடித்து தன் தலைவர் கூட இருந்தார்.. உன் துயரமான காலங்களில்.. நீ துன்பத்தில் அலையும் நாட்களில்.. உன் நண்பர்கள் யார் உன் எதிர்கள் யார் என்று அறிவாய்.. இன்றைக்கு அவர் மீது யூடியூப்பில் உட்கார்ந்து கொண்டு எச்சில் துப்பும் பலரும் அன்றைக்கு அவர் தலைவர் மேல் எச்சில் துப்பியவர்கள்.. சந்தர்ப்பவாத சாத்தான்கள்… குடி கெடுக்கும் கோட்டான்கள்.. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரழும் போக்கிலிகள்.. இன்றைக்கு ஒரு வீடியோ பார்த்தேன்👇.. பத்திரிகையாளர் வராகி @VaraakJournalis பேசும் வீடியோ.. இந்த மனுசன் மேல் திமுக போடாத வழக்குகள் இல்லை.. குண்டாஸ் இல் சிறையில் இருந்தவர்.. “வழக்கே வா வராகி பாத்துக்குறேன்..” இதுதான் அவர் அடிக்கடி சொல்வது.. அவர் யாரிடமும் போய் என் வழக்கை கேன்சல் பண்ணு.., என் மொபைலைத் தா.., என் லேப்டாப்பை தான்னு பிச்சை எடுக்கல்ல.. மானஸ்த்தன்.. தன் வழக்கை தானே பாத்துக்குரார்.. கூட இருந்தவன் மேல் கேஸ் போடாம.. தன் வழக்கை மட்டுமல்ல.. பொது வழக்குகளும் மக்களுக்காக போட நீதிமன்றங்களின் படி ஏறுகிறார்.. உதாரணம் ஜெம் வீரமணி கேஸ்… நேத்து அன்பில் மகேஷ் இற்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஒரு கம்ப்ளைண்ட்.. ஊடகங்களை சந்திக்காத கூச்ச சுபாவமுள்ள ஒருத்தன் மேல்..பேசாமல் தான் உண்டு தன வேலை உண்டு என்று இருக்கும் ஒருத்தன் மேல்.. அவன் அமைதியையே அவன் பலகீனமாக எடுத்து.. பேச்சு சுதந்திரத்துக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் சுதந்திரத்தையே தமக்கு வாய்ப்பாக எடுத்து.. திருப்பி திருப்பி சிலர் வீசும் அவதூறுகளை பார்த்து வெறுத்துப்போய்.. வெகுண்டு போய்.. நம்மைப் போல் அந்த மனுசன் வராகியும் நியாயத்தின் பக்கம் நிக்கனும்னு பேசுகிறார்.. ஜான் ஆரோகியசாமி ஒரு சிங்கிள் நயா பைசா வாங்கிட்டார்னு ஒருத்தனால proof பண்ணமுடியுமான்னு அவர் சவால் விடுகிறார்.. முதல்வர் விஜையின் @TVKVijayHQ இந்த அரசு தந்திருக்கும் பேச்சு சுதந்திரத்துக்கு முதல் பலி அந்த முதல்வரின் நண்பர்.. அவரின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் கூட நின்ற ஒருவர்.. ஜான் ஆரோக்கியசாமி.. அவர் விஜய் அருகில் இருக்கக்கூடாது என்பதைத்தான் எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.. ஜானைப்போல முதல்வருக்கு பலமாக இருப்பவர்களை பிடிங்கி தூர வீசி எறிந்துவிட்டால் விஜையை பலவீனமாக்கிவிடலாம் என்று கனவு காண்கின்றன.. அதற்கு ஏற்ப சில்லறையை வீசுகின்றன.. அந்த சில்லறையை பொறுக்கும் சில தெருநாய்களும் தம் சொந்த அஜண்டாக்களுக்காகா யூடியூப்பில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றன.. இதிலிருந்து அவரிற்கு நியாயம் கிடைக்கனும்னா.. இந்த அவதூறு வாயான்களின் வாய்களை மூடனும்னா.. அவர் தேர்தலில் நிற்கனும்.. முதல்வர் கைகாட்டினால் தெருவால் போகும் பிச்சைக்காரருக்கும் ஓட்டுப்போட மக்கள் தயார்.. நாலு கட்சி மாறி வந்த அமாவாசைகளுக்கு வாய்ப்பளிக்கும் முதல்வர்.. வசிக்கும் தெருவில் இருந்து நாலாவது தெருவுக்கு போனால் அவரை யார் என்றே மக்களுக்கு தெரியாதவர்களுக்கும் வாய்ப்பளித்த முதல்வர்.. பொங்கித் தின்னுட்டு புறணி பேச திண்ணையில் உக்காந்த ஓய்ந்த பெண்டுகள் போல்.. அவதூறு பேச என்றே யூடியூப்பில் குத்த வச்சு இருக்கும் புரோக்கர்ஸ் வாயை மூட.. மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரிந்த ஜானை தேர்தலில் நிக்க வைக்கணும்.. ஜான் மக்களிடம் சென்று மக்களின் பிரதிநிதியாக வரணும்.. இனிவரும் காலங்களிலும் முதல்வர் விஜய்க்கு ஏற்படக்கூடிய எல்லா நெருக்கடியான நேரங்களிலும் கூட இருக்கனும்.. முதல்வர்@CMOTamilnadu ஜானை தேர்தலில் நிக்கவைக்கணும்.. செய்வாரா..? ஜான்@JhonArokiasamy தேர்தலில் நிற்கணும்.. நிற்பாரா..?
17
118
2
458
71,719
Qualifications of @nsitharaman: BA (Economics) MA (Economics) MPhil (Economics) Assistant to Economist, AEA, UK Senior Manager, BBC Senior Manager, Price Waterhouse Commerce Minister, India Defence Minister, India Finance Minister, India Qualifications of @RahulGandhi: Dynast
2,068
8,612
351
35,392
873,352
He's fighting alone for very longtime & it has come this far only because of @OurTemples commitment,courage & no-nonsense attitude. Dispite strong& powerful abuses he survives. Always misunderstood for his comments but He's rare & thanks for sharing @rb_eswar Shiv Bhakts R Quiet?
The ongoing SC proceedings with the illegal replacement of the ancient peahen vigraha at Chennai’s historic Mylapore Kapaleeshwarar Temple represent far more than a legal dispute, as it is a landmark battle over temple governance, heritage protection, and civil rights. In his arguments before the SC, petitioner-in-person @OurTemples presented not just a technical legal case but a deeply personal and spiritual plea grounded in temple protection and civic duty. @OurTemples stated that his primary duty reflects the court’s motto यतो धर्मस्ततो जयः, and धर्मो रक्षति रक्षितः, that is to do whatever is required to return a stolen or illegally replaced vigraha back to its sacred sanctum (garbhagriha). He expressed himself that, as an IT engineer who left the profession and in his 15-year legal journey, not as a career, but as a sacred responsibility entrusted to him by Bagavan. The dispute centres on the unauthorised replacement of the ancient Peahen Vigraha of Parvathy Devi in the Punnaivana Nathar shrine. According to sthala purana and temple records, the authentic moola vigraha depicts the Peahen holding a sacred flower in its beak in devotion to the Shiva Lingam. During the August 2004 Kumbhabhishekam (consecration), it was allegedly substituted with a newly sculpted vigraha holding a snake in its beak. The investigation reveals that the replacement extended beyond the Peahen shrine; sacred vigrahas of Rahu and Ketu, as well as the Dwara Palakas, were also removed and substituted without Shastric or statutory sanction. He articulated that for ordinary devotees facing systemic administrative failure, the courts represent the absolute last and final hope for justice and religious preservation, and it is a fact too.
1
3
107
Interesting & looking forward @sandeep_author
What Kind of Hindu You Are? From my forthcoming book.
1
20
This guy is phenomenal performer his imagination has no limits.....
Why ? Suddenly! Union Minister for Home Affairs and Cooperation Shri Amit Shah called on President Droupadi Murmu? Governors? Can’t be ordinance? Lok Sabha not prorogued Then. ? A major political issue is expected. @AmitShah
21
ரத்தான விதி 4-A பின்வாசல் வழியாக மீண்டும்? | கோயில் நுழைவு உத்தரவு – நீதித்துறை எல்லை மீறலா? 1972-இல் கல்யாண் தாஸ் வழக்கில், இந்து அல்லாதவர்களைக் கோயிலுக்குள் அனுமதித்த விதி 4-A-வை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், 23 அக்டோபர் 2026 அன்று மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவு (WP(MD) No. 30452 of 2026), ஒரு உறுதிமொழிக் கையெழுத்தின் மூலம் இந்து அல்லாதவர்கள் ஆகமக் கோயில்களுக்குள் நுழைய வழி செய்கிறது. இந்தக் காணொளியில்: • ரத்து செய்யப்பட்ட விதி 4-A, விளைவில் மீண்டும் உயிர் பெறுகிறதா? • உத்தரவுக்குள்ளேயே உள்ள முரண்பாடு • அறநிலையத் துறைக்கு மத விவகாரங்களில் அதிகாரம் உண்டா? • அரசியலமைப்பின் பிரிவு 26 – சம்பிரதாயத்தின் உரிமை • இந்த வழக்கு நடந்த விதம் • 2022 முதல் நிலுவையில் உள்ள என் பொதுநல வழக்கு (W.P. No. 1988 of 2022) இது நீதிமன்றத்தின் மீதான மரியாதையுடன், உத்தரவின் சட்ட அடிப்படை குறித்த என் கருத்து மட்டுமே. எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல. இந்த உத்தரவை உரிய முறையில் சட்டப்படி எதிர்கொள்ள உள்ளேன். ஜெய் ஸ்ரீ ராம்! youtu.be/nrY73BO9zY0
2
7
23
2,145
அதெல்லாம் இருக்கட்டும்டா புதுசா வந்த பொருளாதார நிபுணரே அப்புறம் என்ன மயிருக்கு தமிழ்நாட்டில் மட்டும் வேலை வாசி ஏறுது மத்த மாநிலங்களில்எப்பவும் போல சாதாரன விலைவாசியே இருக்கு அப்படினா RBI தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டும் புதுசா எதாவது பாலிசி போட்டு விலை ஏத்திடானுங்களோ @anand_srini
31
73
5
294
15,804
We live in a country where 3 illiterates without any JOB are leading a five-star life 😱 Business class air travels, astronomical figure rented house, foreign funding, personal keep (lawyer) Zero accountability 😱😱
309
3,028
70
8,970
53,639
அதிகார வரம்பு மீறல்
12
126
2
537
3,748