Congress party’s comeback is imminent in the North Indian state of Rajasthan !
வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 43.4% வாக்குகளை பெற்றுள்ளது. ஆளும் பா ஜ க வெறும்
37.8% வாக்குகளையே பெற்றுள்ளது.
Wisdom Pandia retweeted
சில தருணங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை!
ஒரு தலைவராக மட்டுமல்ல மனிதநேயமிக்க ஒரு மாமனிதராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார் தளபதி விஜய். VS பாபு அவர்களின் மறைவுக்கு நேரில் சென்று இறுதிச் சடங்குகளிலும் பங்கேற்று மரியாதை செலுத்தியது அவரது மனிதநேயத்தையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறது.
பதவி ஒருவரைத் தலைவராக்கலாம்.. ஆனால் மனிதநேயமே அவரை மாமனிதராக்குகிறது!
@CMOTamilnadu @TVKVijayHQ 🥹♥️🧿🛐
Focused on Development 😍
நிதி ஒதுக்கீடு
நகர்ப்புற சாலை, குடிநீர் திட்டங்களுக்கு ரூ.254.58 கோடி ஒதுக்கீடு. சாலை, குடிநீர், சிமெண்ட் சாலை, பூங்காக்களை மேம்படுத்த நிதி. 10 குடிநீர் திட்டங்களுக்கு ரூ.169.27 கோடி ஒதுக்கீடு செய்தது அரசு. மொத்தம் 874 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
#tngovt #cmvijay #thanthitv
🚨 @TVKPartyHQ தலைமை நிலையச் செயலக அறிவிப்பு : வி. எஸ். பாபு அவர்கள் மறைவு
• ஏழு நாள் துக்கம் அனுசரிப்பு
• ஏழு நாள் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து
• கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்
#VSBabu | #RIPVSBabu
RIP sir 🙏
Traitors of TN 👇
Wisdom Pandia retweeted
அக்கா @KanimozhiDMK அவர்களே,
தவெக மீது புகார் என்றால் உடனே பொங்கியெழும் தங்களுக்கு, திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் மீது எழுந்துள்ள இந்தப் புகார் மட்டும் கண்ணில் படவில்லையா?
ஒரு பெண் தன்னை மிரட்டியதாகவும், WhatsAppல் அவதூறு பரப்புவதாகவும், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும் புகார் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தவறு செய்தது யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பதுதானே "சமூகநீதி"?
பெண்களின் உரிமைகளும் கண்ணியமும் திமுகவினருக்கு கிள்ளுக்கீரையா? Why such double standards?
குறைந்தபட்சம் ஒரு திருக்குறளாவது போடுவீங்களா அக்கா? 🤔
ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது புகார்
#Malaimurasu #NewsUpdate #Kallakuruchi #Dmk #Vasanthamkarthikeyan
Daiiii!
திருட்டுப்பய @jeevasagapthan1 ஜீவசகாப்தன் வழக்கம் போல பொய்ய பேசிட்டு ஓடிடலாம்னு நெனச்சான். அய்யா @ckmbsnl மதிவாணனும், பா.கி யும் சேர்ந்து திருட்டுப் பயல செருப்பாலயே அடிச்சி ஓடவிட்டுட்டாங்க😂😂😂😂
அருமை மதிவாணன் சார் 👌🏻
1
261
Wisdom Pandia retweeted
மக்கள் தெளிவு 👏👏👏👌🔥🔥🔥
கொள்ளையடிச்சே பழகுன கூட்டம்....
தமிழ்நாடே ஊழலில் மூழ்கிற நிலைமை இருந்தது....
இப்போ தான் நல்லாட்சி நடக்குது...
Wisdom Pandia retweeted
Being @TVKVijayHQ is not easy🥺
I have, I am, I will always stand with him forever. No matter what comes his way.





















