S K (@Periambed15) header
S K (@Periambed15) profile picture

அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் 💙🖤❤️ சமநீதியே சமூகநீதி எழுச்சி தமிழர் திருமாவளவன் மாணவன் 💙

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined November 2022
Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)Photo by S K (@Periambed15)
இனிமேல் என் தலைவர் #திருமாவளவன் அவர்களைப் பற்றி யாராவது தவறான கருத்துகளை முன்வைத்தால், பதில் நிச்சயம் இருக்கும் — ஆபாசத்துக்கு அது உண்மைகளாலும் கருத்தியலாலும் இருக்கும். கருத்துக்கு கருத்து; பொய்க்கு ஆதாரத்துடன் பதில். அவதூறுக்கு அடிபணிய மாட்டோம்; ஜனநாயக உரிமையுடன் எதிர்கொள்வோம். Dmk வோ bjp ஓ pmk வோ ஏன் சில கொக்கிகளோ பாரபட்சம் பாக்காமல் பதிலடி தரப்படும் நான் இனிமேல் வெறும் ஆதரவாளர் அல்ல — என் கொள்கையைத் தெளிவாகப் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சின் #Twitter தீவிர ஒருங்கிணைப்பாளர் தலைவர் வழி — சமூகநீதி வழி. என் வாழ்வின் மூச்சு உள்ள வரை ஒரே தலைவர் ஆசான் @thirumaofficial #வழியேதிருமா #வாழ்வேதிருமா இன்னைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான் the one sun and moon #திருமாவளவன் 💙❤️
#Vck ஆதரவாளர் என்ற நிலையில் இருந்து விலகி இனி #Vck ஆதரவாளராக நான் இயங்க போவது இல்லை #ஜெயிபீம்
26
18
11
76
10,493
என்ன டா எந்த பக்கம் பாத்தாலும் suicide news... எனக்கே business ஆள மெண்டல் health சரி இல்லை தூங்கி 3 நாள் ஆச்சி.. சுத்தி சுத்தி suicide suicide னு trip ஆகுது... அம்பேத்கர் அய்யா மனவலிமை குடுங்க 🙏💙🖤
125
Surprise wish from a past one... Life in unpredictable..
1
1
11
366
nitter.cf/i/spaces/1RKZzBMvkXvKB கண்ணாடி பார்த்து பேசுறீங்க.. dmk hate speech ஐ எப்ப நிறுத்த போறீங்க 😂

1
2
6
258
விலைமதிப்பற்ற உயிர்களுக்கு விலை இல்லை ஆனாலும் நீதி கு இந்த பணம் அந்த குடும் பத்திற்கு தேவை..... இந்த மாறி கொலைகள் நிறுத்த பட வேண்டும்
#சென்னை கொடுங்கையூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அஸ்தம் பாஷா, நவீன்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு சட்டப்படி தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஜ(எம்) தொடர் போராட்டத்தின் வெற்றி! #chennai #ManualScavenging #ContractWorkers #StopManualScavenging #TNUEF #CPIM
3
143
Ayya 🤐🤐🤐
This Post is from a suspended account. Learn more
142
Chennai yil mazhai... Irukura prachanai la.. intha malaiyum biriyani um aaruthal ❤️‍🩹
2
3
291
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கு: விசிகவும் இணைந்தது இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக திரு.ராகுல் காந்தி மற்றும் நான் உள்ளிட்ட 12 தலைவர்கள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம் 15 ஆம் நாள் இந்த மனு விசாரணைக்கு வரலாம் எனத் தெரிகிறது.
63
6
151
53,930
Kalathil #Vck
விசிகவினரின் தொடர் போராட்டங்களை அடுத்து முத்துகாளிப்பட்டியில் தீண்டாமை சுவரை அகற்றிய அதிகாரிகள்! #vck #velichamtv
5
167
✊ #Vck
"விசிகவும் இணைந்தது.." #VCK | #Thirumavalavan | #PuthiyaThalaimurai
6
118
ஏலே @grok பையா... 😂 என்னோட ID மூலமா Trend ஆன ஏதாச்சும் பெரிய நியூஸ் இருக்கா.
1
184
How sick we as a society.. think the trauma of the family troll panrom kindal panrom nu oru family ai ipdi panrathu totally unfair.. House rent ku kidaika evlo kashtam nu therinjavangaluku ivunga vali puriyum... Unfair society 👎
"நாங்க வீட்டை காலி பண்ணிட்டோம்.. தயவு செய்து யாரும் ஆர்டர் பண்ணாதீங்க.." - இன்ஸ்டா பிரபலம் வீரமணியின் மனைவி கோரிக்கை #Veeramani | #Madurai | #Instagram | #Reels | #PuthiyathalaimuraiTV
3
120
🚨🚨 Urgent blood requirement 🩸 8-month-old Vian Dileepan is admitted at Apollo Speciality Hospital, Teynampet, and urgently needs blood. Any blood group is acceptable. Please contact: 9566216966 Kindly share widely and help save a life. #BloodAid #Chennai
3
78
8
54
4,625
Antha 1% thAn cm chair 🪑 oda naalu kaal la oru kaal... Athanala than stalin cm ahnaru... Iniki vijay aatchi nadakuthu
திருமாவின் ஓட்டு வங்கி 1%
2
97
Tvk * Vck ✊
“உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்த ஒரு மணி நேரத்தில் விஜய் போன் பண்ணி ’மிரட்டிட்டிங்க சார், Fire சார்’ என்று பாராட்டினார்.. உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்கு பிறகு ஒரு பயலும் வாய திறக்கல..” - விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK |#CMVijay #PuthiyathalaimuraiTV
1
5
157
Om tamilar bathroomil naari kondu irukuthu
திமுக, விசிகவை இடதுகையால் DEAL செய்தது. தவெக, விசிகவை இடது கையின் சுண்டு விரலால் DEAL செய்துகொண்டிருக்கிறது.
4
100
Tvk kul irukum sangigal katharal
வாய மூடிட்டு இவங்கலாம் சும்மா இருக்க சொல்லுங்க... தாய் சிறுத்தை மயிறு சிறுத்தைன்னு.ஒழுங்கா இன்னும் 5 mla வ தூக்கிட்டு ஜெயிக்க வச்சு இந்த கூட்டணி கட்சிங்கள அடிச்சு துரத்துறது நல்லது. விஜயோட பலமே தனியா எவன் ஆதரவும் இல்லாம எல்லாருக்கும் பொதுவா நிக்குறது தான்.
4
110
Dei naayea unga thalaivar kita kelu da... Ambedkar book realese la irunthu thiruma thiruma nu kooptavaru avaru than...
This Post is from a suspended account. Learn more
5
151
எவன் கிட்டேயும் துண்டு போட்டு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை , எங்கள் கூட்டணி வேணாம் எங்களிடம் ஓட்டு வங்கி இல்லை என்றால் யாரும் கூட்டணிக்கு அழைக்க வேண்டாம் 💯, இன்றும் என்றும் சனாதன எதிர்ப்பில் முழு முனைப்புடன் இருக்கும் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே, எங்களுக்கு வாக்கு அரசியல் இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை யாரிடமும் போய் பதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை, நாங்கள் என்றும் மக்களுடன் தான் பயணிக்க போறோம் எங்க அதிகாரம் முழுக்க முழுக்க மக்களுக்கு மட்டும், இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு செய்யும் நாய்கள் எல்லாம் dmk கூட்டணியில் இருந்தால் எல்லா துளைகளையும் மூடு கொண்டு இருப்பானுங்க 💯💯, ஆயிரம் என்ன அதற்க்கு மேல் அவதூறு பரப்பினாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் அரசியல் இல்லை, என்றும் அறிவர் ஆசான் @thirumaofficial அவர்களின் வழியில் #நாங்களே_மைய்யம் #VCK #Thirumavalavan @VanniTamizhVCK @VckBalaji @WriterRavikumar @sinthanaivck
12
33
4
119
3,570
#vck 1 mark Ah irunthalum athu aatchi ku avasiyam
"அந்த 'ஒரு மார்க்' போடுற வாத்தியார் வேணுமா, வேண்டாமா?" - விசிக தலைவர் திருமாவளவன் #VCK | #Thirumavalavan | #TVK
5
108