Ram retweeted
சேலம் மாநகராட்சிக்கு 25 ஆண்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் இந்த Suez நிறுவனம் எப்படிப்பட்டது!
செந்தமிழன் சீமான்
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
Ram retweeted
#NewsUpdate | ஒரே வாரத்தில் ஒழிந்த ஊழல் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
#SunNews | #TVKGovt | #Scam
Ram retweeted
This is not political change - it's a scam. 100பேர் கொடுங்க நானே இவனுகள முடிச்சு காட்டுகிறேன்.
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இந்த கும்பலை நான் செதில் செதிலாக உடைக்க தயார்...
Ram retweeted
விஜய் , தவெகவின் ஒட்டுமொத்த உருட்டுகளையும் ஆதாரத்தோடு போட்டு கிழிச்சு விட்டிருக்காங்க 👏👏👏
Ram retweeted
ஒரு இனத்தின் குரல் அடக்கப்பட்டது ஆனால் அதன் வரலாறு அழிக்கப்படவில்லை..
மீண்டெழும்..!
Thread
#தமிழ்ப்பேரின_எழுச்சிநாள்2026
#TamilsGenocideDay2026
Ram retweeted
அவதூறு நெல்சனின் போலித்தனம் அம்பலமானது
@Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK @MagizhanKeetru @PackiaSe
Ram retweeted
தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்புங்கடா..
கெஜ்ரிவால் ஆரம்பித்து , மஹராஷ்ட்ரா , ஆந்திரா , கர்நாடகா எந்த இடத்தில் ஆட்சி மாற்றம் நடந்த போதும் தன் பெருமை மிக்க சந்தோசமிக்க தருணத்தில் அப்பாவோடு குழந்தைகள் இருந்தனர்.. ஆனால் இவ்வளவு பெரிய தருணத்தில் அப்பாவை பார்க்க விருப்பம் இல்லாமல் விலகி நிற்கும் ஒரே முதல்வர் பதவி ஏற்பு ஜோசப் விஜய் - அவர் குழந்தைகள் வரவே விரும்பாதது..
ஆனால் ரூட் மாபியா தேர்தல் முன் என்ன பரப்பினானுக? அவர் மகள், அப்பா விஜய் படத்தை Insta ல வச்சுருக்காங்கனு இவனுகளே ஒரு ID வச்சு பரப்பிட்டு இருந்தானுக.. விஜய் மகன் சஞ்சய் தொடர்பில் தான் இருக்கார் அப்பாவிடம் தினமும் பேசுகிறார். இப்படி வித விதமா சொந்த மகன் மகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி பரப்பி வந்தானுக..
ஆனா பதவி ஏற்புக்கு கூட வரவில்லை..
ஒரு தந்தையின் சந்தோசமான பெருமையான தருணத்தில் மீது இரு குழந்தையும் அதுவும் நன்கு விவரம் தெரிந்த இரு குழந்தையும் வராமல் தவீர்க்க காரணம் என்ன? அவ்வளவு மோசமான குணம் கொண்டவரா?
அதா அவர் பர்சினல் bro..
Ram retweeted
மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் மானத்தை வாங்கும் தற்குறி தவெகவினர்🤷🤷😔
தயவு செய்யது திருந்துங்கள்🙏🤷
Ram retweeted
திமுகவை மிஞ்சும் தவெக பொய், புரளிகள் பரப்புவதில். அதை நம்பி பொய்யான, தவறான தகவல்களை பரப்பும் யுடியூபர்கள்.
தவெக பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தை சார்ந்த ஒரே ஒரு வேட்பாளரை தான் நிறுத்தியது. அவரும் தோற்றார். ஆனால் ப.ச. 26 பேர் பொதுத்தொகுதியில் வென்றதாக பொய் பரப்புகிறார்கள்.
Ram retweeted
படிப்பையும் தவிர்த்துவிட்டு சினிமா பைத்தியமான தலைவர், அவரைத் தொடர்ந்த ரசிகர்கள்.
Celebrity worship syndrome is a serious thing to consider. We as a society should not fail🤦🙏🏾
Ram retweeted
தவெகவின் பித்தலாட்டத்தை தோல் உரித்த தங்கை 👏👌👌
TVK logics
BJP is a fascism
Congress is a clean and democratic😅
Ram retweeted
இந்த news சேனல் லை மையமாக கொண்டு சென்னையில் 4000 பேர் கடந்த 5 மாதங்களாக விஜய் கட்சிக்கு ஆதாரவாக content வீடியோ செண்டிமெண்ட் வீடியோ க்கள் தயார் செய்து இன்ஸ்டாக்ராம் facebook ட்விட்டர் youtube influencer க்கு லட்சுச்சகணக்கில் பணம் கொடுத்து பரப்பியுள்ளார்கள். இதை route மீடியா என்னும் நிறுவனத்தை நடத்திவருபரும் பெண்கள் புரோக்கருமான ஜெகதீஷ் செய்துள்ளான். லண்டன், துபாய், இஸ்தன்புல் இங்கிருந்தும் செயல்பட்டுள்ளது
இதை digital புரட்சி என்றும்...
சோசியல் மீடியாக்கள் மூலம் மக்களிடம் நேரடியாக சென்று வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்துள்ளனர்.
இனிமேல் மக்களிடம் அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லவேண்டாம், செய்யவேண்டானம். சென்சிடிவ் content தயார் செய்து போட்டால் எக்காட்சியும் சாராதோர் என சொல்லி அனைவரிடமும் பணம் பெற்று யோக்கியர்கள் போல் நடிக்கும் கூட்டத்தை கவரலாம். மேலும் தற்குறிகள் இதையே நம்பி முட்டாளாக இருக்கின்றனர்.
இந்த நியூஸ் தமிழ் 24/7 தொலைக்காட்சி என்பது தவெக ஆதரவு சேனல் என்பதை நிரூபித்துள்ளது
Ram retweeted
Route mafia தமிழ் நாட்டுக்கு கேன்சர்.
ஆரம்பத்துலயே முடிச்சு விட்ரனும்.
கட்சியை தாண்டி சேந்து முடிச்சு விடணும் 😂😂
#Route_mafia























