🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் முகாம் அலுலவகத்தின் வாயிலில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறல்!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!
சென்னை கிரீன்வேஸ் சாலை, பொதிகை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் முகாம் அலுவலகத்தின் புதிப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று மாலை 4 மணியிளவில் அங்கு வந்துள்ளார்.
இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் பொதிகை வளாகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் பத்திரிகையாளர்களை பொதிகளை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மக்கள் தொடர்புத்துறை அலுவலரை தொடர்புகொண்டு பேசியபோது, வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் வளாகத்திற்கு வெளியிலிருந்து செய்தி சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும், பொதிகை வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையின் எதிர்புறத்தில், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமைத்துள்ள தடுப்புகளுக்குப் பின்னால் சென்று நின்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் பத்திரிகையாளர்களை அந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று கூறியுள்ளார். செய்தி சேரிக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த வித விளக்கமும் அளிக்காமல் பத்திரிகையளார்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் அங்கிருந்து நகராத நிலையில், உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் அங்கிருந்து காவல்கள் பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொள்ளும் அரசி நிகழ்ச்சிகளிலும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகியுள்ளது.
செய்தி சேரிகப்பது பத்திரிகையாளர்களின் உரிமை. அதை தடுத்து இடையூறு ஏற்படுத்துவது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதற்குச் சமமாகும்.
ஆகவே, பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, கண்ணியக்குறைவாக நடத்திய காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் காவல்களின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அரசு விழாக்களில் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுப்பது மற்றும் அவர்ளை கண்ணியக்குறைவாக நடத்துவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
@CMOTamilnadu
@tnpoliceoffl
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
நண்பர் அவர்கள் @Scarletpimper20 கடந்த ஆண்டு நான் முதல்வன் வேலைவாய்ப்பு தகவலை இங்கே பகிர்ந்தார் அதை நான் RT செய்தேன் அதை தொடர்பு கொண்டு இவர் @HeaderMatt நான் முதல்வன் திட்டம் மூலம் வேலை இலவச திட்டத்தின் மூலம் Zoho நிறுவனத்தில் வேலை பெற்றார் என்ற செய்தியை சொன்னது உண்மையிலே ஒரு மிக பெரிய சந்தோஷம் தான் இருபின்னும் இந்த ஆண்டு முதல் அந்த திட்டங்கள் நடப்பதை போன்று எனக்கு தெரியவில்லை அது மனசுக்கு வேதனை அளிக்கிறது.
நன்றி தலைவரே 🙏 @mkstalin @DMKITwing @arivalayam
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் மின்தடை ஏற்பட்டதற்காக மின்வாரிய அதிகாரியைப் பழிவாங்குவதா?அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அரசு ஊழியர்களைப் பலிகடா ஆக்குவதா?
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Because the most vulnerable know who will stand for them...
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
டாடா ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனம், உலகின் பெரும் பணக்கார நிறுவனங்களில் ஒன்று. அவர்களுக்குக் காப்பீட்டு வசதியும் உண்டு.
அத்தகைய நிறுவனங்களுக்குத் தொடர்புடைய விவகாரங்களில், காவல்துறை மிகத் தீவிரமாகச் செயல்பட்டு சில நாட்களிலேயே உண்மைகளைக் கண்டறிந்து விடுகிறது; இது இந்த அமைப்பு யாருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால், செஞ்சியில் காணாமல் போனது ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது குழந்தை. ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இந்த இரண்டு வழக்குகளுக்கும் இடையே சிசிடிவி (CCTV) காட்சிகள் ஒரு முக்கிய வேறுபாடு என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், காணாமல் போன வழக்குகளில் முதல் 48 மணிநேரம் மிகவும் முக்கியமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை இது வசதி படைத்த அல்லது செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையாக இருந்திருந்தால், விசாரணை முற்றிலும் வேறொரு தீவிரத்துடன் நடந்திருக்கும். சிசிடிவி ஆதாரங்கள் இல்லையென்றாலும், அவர்கள் ஏதோ ஒரு தடயத்தைக் கண்டுபிடித்திருப்பார்கள்.
சம்பவம் நடந்த இடத்திற்கு எதிரே இருந்த பாட்டியின் வீட்டில் ஏதோ சத்தம் கேட்டதாகத் தகவல் கிடைக்கவே மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. முதல் வாரத்திலேயே கைரேகைகளைச் சேகரித்திருக்கலாம். இப்போதுதான் குடும்பத்தினரின் தனிப்பட்ட செல்போன்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்கிறார்கள்; இதையெல்லாம் முன்பே செய்திருக்க வேண்டும். அண்டை வீட்டாருடைய செல்போன்களைக்கூட இன்னும் அவர்கள் ஆய்வு செய்யவில்லை, ஆனால் அதைச் செய்திருக்க வேண்டும். காவல்துறை சிறப்பாகச் செயல்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் அப்படிச் செயல்படவில்லை. 'டவர் டம்ப்' (tower dump) மூலம் அழைப்பு விவரங்களை மட்டுமே அறிய முடியும். அவர்கள் வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது டெலிகிராம் (Telegram) போன்ற செயலிகளைப் பயன்படுத்தியிருந்தால், தரவுப் பயன்பாட்டில் (data usage) ஏற்படும் மாற்றங்களைத்தான் பார்க்க முடியும்; அதைக் கூட அவர்கள் சரிபார்த்ததாகத் தெரியவில்லை. அந்த வீட்டில் தடயவியல் (forensic) ஆய்வுகள் நடப்பதையோ, கைரேகைகள் சேகரிக்கப்படுவதையோ நான் பார்க்கவில்லை. குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகக் கூறியபோது, காவல்துறையினர் கேக் மற்றும் தோசை மாவைச் சோதித்துப் பார்த்தார்களே தவிர, குளோரோஃபார்ம் அல்லது வேறு ஏதேனும் வேதிப்பொருட்கள் தெளிக்கப்பட்டதா என்று குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை. இதைக் கண்டறிய இரத்த மற்றும் சிறுநீர் நச்சுயியல் (toxicology) பரிசோதனைகள் உள்ளன; ஆனால், சம்பவத்திற்குப் பிறகு உடனடியாகவே அவற்றைச் செய்திருக்க வேண்டும். நான் ஐஏஎஸ் (IAS) அல்லது ஐபிஎஸ் (IPS) அதிகாரி அல்ல, கூகுள் வசதியைப் பயன்படுத்தத் தெரிந்த ஒரு சாதாரண படித்த நபர் மட்டுமே. காவல்துறையினருக்கு இதெல்லாம் தெரியாதா?
அரசியல்வாதிகளையோ அல்லது அரசாங்கத்தையோ நான் குறை கூறப்போவதில்லை, ஏனென்றால் இதில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.
இந்த அமைப்பு பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது, ஏழைகளுக்காக ஒருபோதும் செயல்படுவதில்லை. இது ஒரு வசதி படைத்த குடும்பத்தின் குழந்தையாக இருந்திருந்தால், விசாரணை முற்றிலும் வேறொரு விதமாக அமைந்திருக்கும்.
#Madurai | #Tanishq | #Robbery | #Police #InstaInfluencer | #Meenakshi
TECH BOSS மீனாட்சியக்கா..! 5 கிலோ திருட்டு நகையுடன் தட்டித் தூக்கியது போலீஸ்..! பேராசை காதலன் சகவாசம்.. குல நாசம்....
#Madurai | #Tanishq | #Robbery | #Police | #Judge | #CCTV | #InstaInfluencer | #Meenakshi | #PolimerNews
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
சங்கத் தமிழ் ஆதிகுடிகளான
முருகன்-வள்ளியை
இழிவு செய்ய உருவாக்கப்பட்டதே, கந்த சஷ்டி!
சூர சம்ஹார அடுத்த நாளான
தேவஸேனா (தெய்வயானை) கல்யாணம்
*பார்ப்பனத்தி தேவஸேனா மூலம்
*தமிழச்சி வள்ளியை இழிவு செய்வதே!
தமிழ்க் காதல் உள்ளவர்கள்
ஈழமோ/தமிழ்நாடோ..
ஒருநாளும் கந்த சஷ்டி கொண்டாடாதீர்கள்!🙏
மேகதாது அணை விவகாரத்தில் DK சிவக்குமார் பேசியதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் அவர் பேசும்போது மோடி ஏன் அமைதியாக உக்காந்திருந்தார்னு கேட்டிருக்கிறார் மாமாணிக்கம்.
காங்கிரசின் இந்த எச்சக்கலைத்தனத்தை மடைமாற்ற பல்வேறு குட்டிக்கரணங்கள் அடிக்கிறார்கள் திருட்டுப்பண்ணைகள்.
🤖 Made with AI
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
நேத்து திருவண்ணாமலை தவெக ஒன்றிய செயலாளர், கோவை தவெக ஒன்றிய செயலாளர், தூத்துக்குடி தவெக நிர்வாகிகள்னு 3 பாலியல் புகார்கள் தவெக மேல வந்துருக்கு.. ஆனா பேச்சு மூச்சில்ல.. திமுக ஆட்சில ஒன்னே ஒன்னு வந்தாலே நீலச்சங்கிங்க அந்தக் குதி குதிப்பாங்க...
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
100% The 21-26 DMK Government, with @mkstalin as the CM was actually one of the best that TN had in a long, long time. MKS had set the state on an excellent growth trajectory on all fronts!
Very, very sad to see that the people of TN have thrown it all away! 😞
How many Tamilians feel that DMK under @mkstalin from 2021-2026 was among the better Governments TN had in a long time?
Corruption apart, I feel L&O was better, Projects came faster & in general there was better productivity
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
(1/4)
ஒரு ஊட்டச்சத்து நிபுணராக, மக்களின் ஆரோக்கியம் சார்ந்த இப்படிப்பட்ட ஒரு செய்தியைப் பகிர்வதற்கே எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது.


































