🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் முகாம் அலுலவகத்தின் வாயிலில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறல்!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!
சென்னை கிரீன்வேஸ் சாலை, பொதிகை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் முகாம் அலுவலகத்தின் புதிப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று மாலை 4 மணியிளவில் அங்கு வந்துள்ளார்.
இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் பொதிகை வளாகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் பத்திரிகையாளர்களை பொதிகளை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மக்கள் தொடர்புத்துறை அலுவலரை தொடர்புகொண்டு பேசியபோது, வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் வளாகத்திற்கு வெளியிலிருந்து செய்தி சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும், பொதிகை வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையின் எதிர்புறத்தில், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமைத்துள்ள தடுப்புகளுக்குப் பின்னால் சென்று நின்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் பத்திரிகையாளர்களை அந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று கூறியுள்ளார். செய்தி சேரிக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த வித விளக்கமும் அளிக்காமல் பத்திரிகையளார்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் அங்கிருந்து நகராத நிலையில், உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் அங்கிருந்து காவல்கள் பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொள்ளும் அரசி நிகழ்ச்சிகளிலும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகியுள்ளது.
செய்தி சேரிகப்பது பத்திரிகையாளர்களின் உரிமை. அதை தடுத்து இடையூறு ஏற்படுத்துவது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதற்குச் சமமாகும்.
ஆகவே, பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, கண்ணியக்குறைவாக நடத்திய காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் காவல்களின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அரசு விழாக்களில் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுப்பது மற்றும் அவர்ளை கண்ணியக்குறைவாக நடத்துவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
@CMOTamilnadu
@tnpoliceoffl
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
நண்பர் அவர்கள் @Scarletpimper20 கடந்த ஆண்டு நான் முதல்வன் வேலைவாய்ப்பு தகவலை இங்கே பகிர்ந்தார் அதை நான் RT செய்தேன் அதை தொடர்பு கொண்டு இவர் @HeaderMatt நான் முதல்வன் திட்டம் மூலம் வேலை இலவச திட்டத்தின் மூலம் Zoho நிறுவனத்தில் வேலை பெற்றார் என்ற செய்தியை சொன்னது உண்மையிலே ஒரு மிக பெரிய சந்தோஷம் தான் இருபின்னும் இந்த ஆண்டு முதல் அந்த திட்டங்கள் நடப்பதை போன்று எனக்கு தெரியவில்லை அது மனசுக்கு வேதனை அளிக்கிறது.
நன்றி தலைவரே 🙏 @mkstalin @DMKITwing @arivalayam
இவரு முதல்வருக்கு நன்றினு சொல்ல வந்தாராம்..பக்கத்துல இருக்கிற ஆளு அரோகரான்னு சொல்லிட்டாராம்.
அப்புறம் ஏண்டா அடுத்து அறநிலைய துறை அமைச்சருக்கு அரோகரான்னு சொன்னிங்க😂😂
இந்த கோமாளிக பாடுற பாட்டை விட கொடுக்கிற முட்டு இன்னும் கேவலமா இருக்கு
"கலைஞர்களை வாழ்த்துங்க, உங்களுக்கு எல்லாம் சொல்ல உரிமை இருக்கு; இனிமேல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். எப்போதும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கணும், கலைஞர்களை திட்டாதீங்க" - கண்கலங்கி பேசிய பாடகர் வேல்முருகன்
#VelMurugan | #ramesh | #cmvijay | #thiruchendhur | #issue | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
சின்ன ஐடிக மேல எல்லாம் போலீஸ் கம்பளைன்ட் கொடுக்கிற தற்குறி ஐடி விங்...இந்தியா முழுவதும் நாறும் அளவுக்கு அசிங்கப்படுத்தி உள்ள பாஜக மீது ஏதேனும் வழக்கு போட்டு உள்ளதா..
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet.
The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers.
@prathibhatweets takes us through the report.
பசுவுக்காக சொந்த மகனையும் கொல்லலாம் என்பதே மனு தர்மத்தின் அயோக்கியதனமான சனாதன தீர்ப்புதான்.
தெளிவா பேசுங்கய்யா..
சுற்றுசூழல் ஆர்வலர்கள் கண்ணுல இதெல்லாம் படாதா..🤡 @SundarrajanG
6
242
இனிமே தற்குறின்னு சொல்லாதீங்க..
🐛🔥ன்னு சொல்லுங்க ப்ரோ.
Dear Gopinath, @Gobinath_C
Want to show off.
I am Crazy Fan of Vijay . Oorla FDFS vera level celebration pannuven.
I want to show to you
Primary skill : Product Developer under 30% income tax bracket
Secondary Skill:
Trading. Expectancy 0.25R .
3 Siblings: Helped my father by taking huge loans to get them married.
100s CMCELL complaints since 2017: Have two Ids . One is under fake and another one with real
Resolved many public issues via Complaints and RTI
Who the hell are you to say, Whom we shouldnt follow and i can go crazy and its my life.
@Gobinath_C
ஒரே ஒரு வார்த்தை பேசுறான்.. அதையே ரீபிட்ல போட்டு உற்சாக கலந்துரையாடல்ன்னு போட்டு இருக்கானுக😂😂😂
முதலமைச்சர்கள் விஜய், டி.கே.சிவக்குமார், ரேவந்த் ரெட்டி உற்சாகமாக கலந்துரையாடல்.!
#Delhi | #CMVijay | #SoniaGandhi | #SoniaGandhiBook | #DKSivakumar | #RevanthReddy | #RahulGandhi | #Congress | #PolimerNews
This alliance is disaster without DMK.
Look at everyone's face.😂
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த சோனியா காந்தியை எழுந்து நின்று வரவேற்ற ஒட்டுமொத்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!
#Delhi | #CMVijay | #Congress | #BookRelease | #SoniaGandhi | #RahulGandhi | #PolimerNews
நேத்துதான் நேர்ல ரொம்ப பக்கத்துல பார்த்தேன்..ஆக கிழவி ஆகிருச்சு..இவனுக இன்னும் AI வச்சு ஒட்டிக்கிட்டு இருக்கானுக..
பெருமைக்கு எருமை மேய்க்கிறதுன்னு ஊர்ல சொல்லுவாங்க...அதுதான் இது..
அடுத்த வருஷம் இதை 10 டன் ஆக்கி பெருமை அடிச்சுக்குவானுக..
#Photos | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு 16 வகையான மலர்களும் 6 வகையான இலைகளும் பயன்படுத்தப்பட்டு 9 டன் மலர்களால் புஷ்பயாகம் இன்று நடத்தப்பட்டது!
#SunNews | #Tirupati | #Pushpayagam
85
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்கிற சட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடு..
1989ல் சட்டத்தை இயற்றியது திமுக அரசு..
முதல்வர் கலைஞர் கருணாநிதி..
’மகனுக்கு இணையான சமபங்கு மகளும் உள்ளது’ - டிவிஎஸ் லட்சுமி வேணு
TVS குடும்பத்திற்குள் சொத்துப் பிரிவினை சர்ச்சை தீவிரம்! 🚨
தனது தந்தை வேணு சீனிவாசனுக்கு எதிராக லட்சுமி வேணு அதிகாரப்பூர்வ பாகப்பிரிவினை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
"தந்தைவழி ஆதிக்கத்திற்கு (Patriarchy) இடமில்லை; இந்து வாரிசுரிமைச் சட்டப்படி மகன்களுக்கு இணையாக மகள்களுக்கும் சம பங்கு உண்டு..." என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனது நோட்டீஸில், வேணு சீனிவாசன் தனது அறங்காவலர் பொறுப்புகளை (fiduciary duties) முறையாக நிறைவேற்றி, நியாயமான மற்றும் சட்டப்பூர்வமான பாகப்பிரிவினையைச் செயல்படுத்த வேண்டும் என லட்சுமி வலியுறுத்தியுள்ளார். கூட்டுக் குடும்ப சொத்தில் தனக்குரிய நியாயமான பங்கிற்கு முழு உரிமை இருப்பதாகவும், அதைப் பிரித்துக் கேட்க தனக்குத் தனிப்பட்ட சட்ட உரிமை உண்டு என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தாயார் மல்லிகா சீனிவாசனும் லட்சுமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்திய கார்ப்பரேட் உலகில் இது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது!







































