Bala retweeted
அது என்ன பத்திரிகை? சொந்த வீட்டு பத்திரக்கையாக இருந்தால் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பள்ளி விசேஷ பத்திரிக்கையாக இருந்தால் அது என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டுகிறேன்
@imrajmohan @collector_kki Kindly Take an action 🚨
Bala retweeted
மொத்த இந்தியாவும் நேசிக்கும் ஒரே முதல்வர் அண்ணன் விஜய்.
மரியாதைக்குரிய பிரியங்கா காந்தி வீட்டில் நீண்ட காலம் பணியாற்றுபவர், நம் முதல்வருடன் போட்டோ எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தில்லி பயணத்தில் அந்த விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர்.
தேசிய தலைமைகள் பலரும் கூடியிருந்த அரங்கில் எளியோர் நேசிக்கும் ஏந்தல் நம் தளபதி என்பதற்கு பிறிதொரு சாட்சி இந்த புகைப்படம்.
Bala retweeted
Some changes transform governments. Others rewrite political history! 🔥
TVK is not just a political party; it represents a new hope, a new vision, and the people’s desire for change.
The Change Has Begun. The Future Is Ours! ❤️💛 #TVKforTN @CMOTamilnadu
Place: Thirumanur, Ariyalur
Bala retweeted
மொத்தம் 27 Accused அதுல முதல் Acussed A1 யாருன்னா! திமுகவின் பொதுச்செயலாளர் ஐயா துரைமுருகன். அவரிடம் ஒரு கண்டன அறிக்கை கூட வரவில்லை கவனித்தீர்களா? சோலி முடிச்சிவிட்டாங்க போங்க. அடுத்த கைது எப்போ @TVKVijayHQ அண்ணா! அச்சச்சோ வேலூரில் இடைதேர்தல் கூட இல்லையே என்ன உருட்டுவாங்க?
Bala retweeted
27 accused & A1 is Durai Murugan
When you’ll arrest him Anna @TVKVijayHQ
Bala retweeted
”நல்லா மழையில நனைய விட வேண்டியது, அப்புறம் எடுத்து அடுக்கி வெச்சிடுறது”... சுமார் 100 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. அதிகாரிகளைக் கடிந்து கொண்ட அமைச்சர் வெங்கட்ரமணன்
#Tanjore | #PaddyDamage | #Ministers | #PolimerNews
Bala retweeted
ஆற்று மணல் திருட்டு வழக்கு... துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
#DMK | #RiverSandTheft | #AntiCorruption | #FIR | #PolimerNews
Bala retweeted
521 மதிப்பெண்கள் பெற்றும்… ஏழ்மையால் கல்லூரிக் கனவு தடைபட வேண்டுமா? 💔
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவர் 521 மதிப்பெண்கள் பெற்றும், குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் வேதனை அளிக்கிறது.
மதிப்பெண் பெற்ற மாணவரின் திறமைக்கு வறுமை தடையாகிவிடக் கூடாது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களும், சம்பந்தப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இந்த மாணவரின் நிலையை உடனடியாகக் கவனத்தில் கொண்டு,
- கல்லூரியில் சேர்வதற்கான உதவி
- கல்விக் கட்டண உதவி
- தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் தொடர் கல்வி உதவி
ஆகியவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு மாணவனின் கல்விக் கனவைக் காப்பது ஒரு தலைமுறையின் எதிர்காலத்தைக் காப்பதற்குச் சமம்!
இந்தப் பதிவு சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்குச் செல்ல அனைவரும் பகிருங்கள்.
#EducationForAll #Nagapattinam
@TVKVijayHQ
@TVKHQITWingOffl
@CMOTamilnadu
@BussyAnand
@imrajmohan
@GuRuThalaiva – at Johor Bahru, Johor
Bala retweeted
திமுகவினர் ஊழல் வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டார்கள் ஆனால் இழுத்தடிப்பார்கள் - மு க ஸ்டாலின்.
Bala retweeted
எந்த தொழிலும் இழிவானது அல்ல திமுக பரந்தாமனுக்கு செருப்படி
சோத்த திங்கனும் @iparanthamen அறிவாலய கழிவுகளை திங்கிற உங்கிட்ட எதிர்பார்ப்பது தவறுதான்
Bala retweeted
``ஓட்டுநர் சஸ்பெண்ட், நடத்துனர் டிஸ்மிஸ்''
``தென்காசி, சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தை நிறுத்தி மது வாங்கிய விவகாரத்தில் ஓட்டுநர் கணேசமூர்த்தி சஸ்பெண்ட், தினக்கூலி நடத்துனர் முத்தையா டிஸ்மிஸ்''
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் தூத்துக்குடி பொது மேலாளர் நடவடிக்கை
#Tenkasi #Driver #Viralvideo #Thanthitv
Bala retweeted
விஜயும் நானும் நண்பர்கள்.. தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கப்படும் - டிக.கே. சிவகுமார் 👌🏻
@iparanthamen கேட்டியா 🤡


























