#WATCH | Tamil Nadu | Police have arrested Tamilaga Vettri Kazhagam (TVK) MLA Arul Vignesh at his residence in Kallakurichi. He is being taken away in a police vehicle. He has been arrested in connection with alleged obscene messages to the District Collector.
தமிழன் செல்வகுமார் retweeted
🔴நேரலை: மாவீரர் நாள் - 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சி
அம்பாசமுத்திரம் | 27-11-2026
nitter.cf/i/broadcasts/2YRzvRveg…
தமிழன் செல்வகுமார் retweeted
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர் தெய்வங்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2026 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பேரெழுச்சியாக நடைபெற்றது.
youtube.com/live/gXt4bQvcpzY…
தமிழன் செல்வகுமார் retweeted
விஜய் நல்லா இருக்க மாட்டான் அழுது கொண்டே பேசிய சிறுவன் இணையத்தில் வைலராகும் வீடியோ | CM Vijay | RealPix
தமிழன் செல்வகுமார் retweeted
கைது செய்யப்பட்ட தவெக MLA அருள் விக்னேஷ் ! |
#TVKMLA #ArulVigneshMLA #Arrest_ArulVignesh #vijayfails #viralvideo #saattai
தமிழன் செல்வகுமார் retweeted
ஒரு நடிகரை தனது ரசிகை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதற்கு,
நடிகர் ஷாருகான் அவர்கள் செய்ததை சுட்டி காட்டி பேசிய அண்ணன் சீமான்🙏
@Seeman4TN @_ITWingNTK
தமிழன் செல்வகுமார் retweeted
வீரத்தைப் போன்றே அறிவிலும், சிந்தனையிலும் அவ்வளவு ஓர் நேர்த்தி....
#தேசியத்_தலைவர்72
#தேசியத்தலைவர்72
தமிழன் செல்வகுமார் retweeted
என்ன பெரிய கீழ்பாக்கம்....🤣🤣
தற்குறி பாக்கம் கேள்வி பட்டிருக்கீயா😂🙄
30secடே கேட்க முடியலையே, எப்படி இது🤦🤦
தமிழன் செல்வகுமார் retweeted
இதெல்லாம் கட்சியாடா😡
கொம்பன் சாட்டையின் ருத்ர தாண்டவம் ஆடி வச்சிருக்கான்🔥💪
தமிழன் செல்வகுமார் retweeted
ஆண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு
(மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – அம்பாசமுத்திரம்)
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தியர்பட்டி திடலுக்கு அருகில் அம்பாசமுத்திரம் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள ஸ்ரீ வயிர மகாலில் 26.11.2026 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் குடிநீர், உணவு அருந்தும் இடம், தங்குமிடம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
























