செ. செந்தில்குமார் (@SeSenthilkumar) header
செ. செந்தில்குமார் (@SeSenthilkumar) profile picture

ஓரளவுக்கு நல்லவன் ;-) Belongs to The Dravidian Stock

செங்கல்பட்டு, தமிழ்நாடு
Joined May 2010
Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)
செ. செந்தில்குமார் retweeted
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
12
234
5
1,081
21,241
செ. செந்தில்குமார் retweeted
உண்மையான முருக அன்பர்கள் சூர சம்ஹார சஷ்டி, கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுருங்க! என்றோ ஒரு இறப்பை மீண்டும் மீண்டும் கொண்டாடி மகிழ்தல்=முருகு அல்ல!
3
67
3
112
செ. செந்தில்குமார் retweeted
Replying to @KartiPC
கைச்சின்னம்லாம் கமென்ட்டே பண்ணக்கூடாது.எப்படி ஆட்சி நடத்தணும்னு எங்க அண்ணனுக்கு தெரியும்
38
267
78
736
57,105
செ. செந்தில்குமார் retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது. நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
34
282
7
651
27,811
செ. செந்தில்குமார் retweeted
புலியை தேசிய விலங்காக அறிவிக்க சொல்லி விஜய் ரசிகர்கள் போராட்டம் ஏற்கனவே புலி தான் தேசிய விலங்கு என்று சொல்லியும் நம்பாமல் போராட்டம் !
39
2,224
186
2,579
செ. செந்தில்குமார் retweeted
இது காங்கிரஸ்னா பதினஞ்சு வருசமா எதுக்கு மோடிகிட்ட மண்டி போட்டுட்டு இருக்கீங்க?! மானங்கெட்டவனுக… ஒரு இன்ஸ்டா அக்கவுண்ட வெச்சு இவ்வளவு பெரிய கூட்டத்த திரட்டிருக்கான் ஒருத்தன் அதுல தண்ணிப்பாக்கெட் விக்க வந்துருக்கானுக காங்கிரஸ் எச்சைக 😹
இது காங்கிரஸ் டா 💪 இன்று statesman building video எடுத்தவருக்கு நன்றி 🙏 nitter.cf/XIIOXIIOXIIOX/status/2…
8
328
2
894
14,531
செ. செந்தில்குமார் retweeted
ஷபீர் - திமுகவும் அதிமுகவும் ஆட்சியமைக்க உறவாடியதுன்னு நாங்க சொல்லல கம்யூனிஸ்ட் சொல்றாங்க கான்ஸ்டண்டின் - இப்ப இடைத்தேர்தல்ல கூட தவெக ஓட்டுக்கு 5000ரூ பணம் குடுக்குதுன்னு கம்யூனிஸ்ட் சொல்றாங்க, ஷபீர் ஒத்துப்பாரான்னா, dead silentடா இருக்கார். இப்புடி தான் அப்பப்ப அடிய போடணும்!
9
632
9
1,895
84,138
செ. செந்தில்குமார் retweeted
விசிக, காங்கிரஸ், IMUL, கம்யூனிஸ்ட் எல்லாம் அவனுங்கக்கிட்ட வாக்கு வங்கி இருக்கும்னு உன்னை நம்ப வச்சிருக்காங்கப்பா.. அய்யோ.. அய்யோ.. @arivalayam
17
291
9
1,405
25,413
செ. செந்தில்குமார் retweeted
அவனவன் அரிசி விலை கூடிருச்சி, கரண்ட் கட் பிரச்சினை, Ai யால வேலை இழப்பு, மக்கள் போராட்டம்னு அடிப்படை பிரச்சினைகளுக்கு ஓடிட்டு இருக்கான், இதுவரை மக்கள் பிரச்சினை எதுக்குமே குரல் கொடுக்காத இவரோட ரேஸ்க்கு போயி அன்பும், ஆதரவும் தெரிவிக்கணுமாம். அதுவும் போர்ச்சுக்கல்ல போயி.
4
138
2
531
3,690
செ. செந்தில்குமார் retweeted
ஓகே டன். முதல்ல கோயில்ல இருந்து ஆரம்பிங்க 😁😁😁
Replying to @imthattaan
Agreed. All religions only Tamil. Ok?
15
200
2
1,092
37,163
செ. செந்தில்குமார் retweeted
😂😂😂😂😂😂 Migrants should learn the local language, just like Sumanth Raman did.
ஒரு Migrant ஓட கஷ்டம் இன்னொரு Migrantக்கு தான் புரியும் ! Feel பண்ணாதேள் மாமா 😢
42
347
4
1,494
24,345
செ. செந்தில்குமார் retweeted
Sunnews admn now: இந்தி எதுக்குடா கள்ளழகர் கோயில்ல வந்துச்சு பம்பரக்கட்ட மண்டயா
மதுரை அழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கம் என்பது பொய் தகவல். வதந்திகளை பரப்பாதீர்கள்
21
175
10
709
95,508
செ. செந்தில்குமார் retweeted
டேய் அவன் க்யூட்னுறதே Scam தான்டா
34
482
17
2,571
76,675
செ. செந்தில்குமார் retweeted
"அரண்மனை நாயே! அடக்கடா வாயை" என்பது கலைஞரின் பிரபல வசனம்!
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே… எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்.. பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்? தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்? யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்? மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்? ஏன் SOP கொண்டு வந்தீர்கள்? வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்? மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்? எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்… “அந்த கரடி பொம்மை என்ன விலை?” “சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂 #தோல்வித்தலைவர்
29
139
5
719
9,707
செ. செந்தில்குமார் retweeted
ண்ணாவ் @iparanthamen ஒரு request! இன்னிக்கி பிரச்சாரத்தை, உங்க Style ல ஒரு Press meet வச்சி முடிச்சி வைங்க! ஒரு 10 நிமிடம் போதும்! அடுத்த 2 நாளைக்கு நின்னு பேசும்! (At least ஒரு video வாவது). மத்த வேட்பாளர்கள் just வேட்பாளர்கள். நீங்க ஒரு Star. அந்த Power அ use பண்ணுங்க! @dmk_youthwing @DMKITwing @Udhaystalin Pls support for that 🙏.
33
295
12
1,087
23,612
செ. செந்தில்குமார் retweeted
😁 கோமளவள்ளியை வரலாறு கோமாளியாக பதிவு செய்யும்.
நம் தமிழ் ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் தான் "இரும்பு பெண்மணி"! காலம் அதனை சுக்கு நூறாக உடைத்து வருகிறது.‌ அவருடன் வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி சொல்லும் நடந்த சம்பவம்!!! #ஜெயலலிதா #பாசிசம்
2
216
1
469
15,383
செ. செந்தில்குமார் retweeted
வரலாற்றை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது..
2
205
3
533
8,235
செ. செந்தில்குமார் retweeted
மதுரைல ஒரு சாலை மறியல்.இராம்நாட்ல ஒரு சாலை மறியல்.எதுவும் நியூஸ்ல வராது
9
372
10
524
9,905
செ. செந்தில்குமார் retweeted
Wow whatte transparent govt 🤣🤡🫡
16
750
9
2,031
27,010
செ. செந்தில்குமார் retweeted
ஒட்டுமொத்த TVK Eco System மும், paid media வும் பார்த்து பார்த்து கட்டிய elevation பிம்பத்தை ஒரே இடியில் மொத்தமாக தரைமட்டமாக ஆக்கிட்டார். பாவம்...
97
2,411
51
4,820
147,213