செம்பியன் (@SempianOfficial) header
செம்பியன் (@SempianOfficial) profile picture

சாதி, மத, வர்க்க, பாலின பேதம் பார்க்காத தமிழ்த்தேசியன்.

உள்ளூர்காரன்
Joined March 2023
Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)Photo by செம்பியன் (@SempianOfficial)
தனக்கு உடன்பாடாத அநீதியான கருத்தாக இருந்தாலும் யார் எவர் சொல்கிறார் என்று பார்த்து கண்டும் காணாமல் போகிறவன், பொது வாழ்க்கை, அரசியல், மக்கள் நலன் பற்றி பேச துளியும் அருகதை அற்றவன். தயவு செய்து தலைவரை பார்த்து அரசியல் கற்றேன் என்று சொல்லாதீங்க. அதைவிட பெரிய அசிங்கம் அவருக்கு இல்லை.
2
10
38
6,258
தெளிவா கேட்கும் கேள்விகளுக்கு பைத்தியம் மாதிரி பதில் பேசிகிட்டு போகிறார், இதற்கு ஆகா ஓகோ.. 🤦
முழுமையாக கேட்டேன் ஒவ்வொரு பதிலும் சிந்தனையற்ற மூடர்களையும் சிந்திக்க வைக்கும். உதாரணத்திற்கு வரலாறு இருக்கிறதா?என ஊடகவியலாளர் கேட்டதும் எதற்கு வரலாறு? தமிழுக்கு வரலாறு கேப்பிங்களா? தமிழருக்கு வரலாறு கேப்பிங்களா? அதேபோல எல்லைகல் மலையில் எதற்கு? அது என்ன சாலையா அல்லது சமமான பகுதியா எல்லை வைத்து அளப்பதற்கு அது மலை அதை எப்படி இது இந்துவுக்கு இது முஸ்லிம்களுக்கு என எல்லை போட முடியும்? கி.பி.300 க்கு முன்னே இங்கே அறுபடை வீடுகள் இருக்கிறது என ஊடகவியாளரை வாயடைத்து போகிற அளவுக்கு பேசியிருக்கார். முக்கியமா இதை RSS வாக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் ஹெச் ராஜாவாக இருந்தாலும் இதை கிளைம் பண்ண முடியாது அதில் பங்கெடுக கலாம் இறைவன் முருகனுக்காக அவ்வளவுதான். @DrKrishnasamy அய்யா பாமரனுக்கும் புரிகிறமாதிரி அருமையான விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல இஸ்லாமிய கிறித்தவர்களுக்கும் புரிகிறமாதிரியும் ஒற்றுமை என்றால் என்ன அதில் எப்படி பயணிக்கவேண்டும் என விரிவாக பேசியிருக்கார்🫡 #ThiruparankundramDeepam @Kalaiselvi_Sara
7
269
70 வருசமா கோட்டை விட்டுட்டு இப்ப முருகவழிபாடு நம் தமிழர் வழிபாடு என்று கதறி என்ன பயன்?! ஆனா சங்கீகளை பிரிச்சி விட்ருக்கார்.. 😄
முருகனுக்கு தீபம் ஏற்றும் மரபு இல்லை. தர்கா அருகில் தீபம் ஏற்ற சொல்வது இந்துத்துவ அரசியல். ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? - திருமுருகன் காந்தி #May17Movement #ThirumuruganGandhi #ThiruparankundramDeepam
2
4
303
செம்பியன் retweeted
பிஸ்லெரில் புற்றுநோய் ரசாயனம் 1 வருடம் முன்பே கணித்த சீமான் | MaayaValai #seeman #bisleri
6
417
3
816
11,912
சூப்பர், காவல்துறைக்கு பகிர்ந்து, அடிச்சு நாய் வண்டியில் ஏத்துங்க..
கள்ளக்குறிச்சி விவகாரம்: `எங்களிடம் புகார் வந்தது!' - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் vikatan.com/government-and-p…
1
4
352
இந்த புண்ணாக்கையெல்லாம் பார்த்ததால் தான் வள்ளுவன் ‘நீட்டலும் மழித்தலும் வேண்டா’ என்று மண்டையிலேயே ஓங்கி ஒரு போடு போட்டார், கடைசில அவரையே ஆட்டயப் போட பார்த்தார்கள் என்பது வரலாறு. 🤦
परम्परा पुरानी निभाई जाएगी लेकिन सुविधाएं आज की अपनाई जाएगी गाड़ी मे घूमेंगे जहाज मे घूमेंगे i फ़ोन इस्तेमाल करेंगे बाल काटने की जगह आज के औजार इस्तेमाल नहीं करेंगे उनको उखाड़ेंगे और कुछ बोलूंगा तो लोगों भावनाये आहत हो जाएगी
2
139
செம்பியன் retweeted
சமூகவலைத்தளங்களின் வளர்ச்சியால் சரியான வரலாற்றைப் பேணிப் பாதுகாப்பதில் சிக்கல்கள் இருக்கத் தான் செய்கின்றன . தமிழின தேசிய தலைவன் ❌ தமிழீழத் தேசியத்தலைவர் ✅
11
3
3
13
1,158
எல்லாத்தையும் விடுங்க இதனால் இந்த சமூகத்திற்கு 10 பைசாவுக்கு புரோஜனம் இருக்கா என்று பார்த்தால் இதன் கொடூரம் தெரியும். எல்லா மததுக்கும் சேர்த்து தான் கேள்வி.
परम्परा पुरानी निभाई जाएगी लेकिन सुविधाएं आज की अपनाई जाएगी गाड़ी मे घूमेंगे जहाज मे घूमेंगे i फ़ोन इस्तेमाल करेंगे बाल काटने की जगह आज के औजार इस्तेमाल नहीं करेंगे उनको उखाड़ेंगे और कुछ बोलूंगा तो लोगों भावनाये आहत हो जाएगी
1
6
1,485
இப்படித்தான் தகுதியுள்ளவனை மேலே வரவிடாமல் தடுக்கிறார்கள் ஒரு கூட்டம்.. @CMOTamilnadu @Keerthana4VNR EDII, StartupTN ல் கூட இதே நிலைதான்..
3
6
13
1,347
செம்பியன் retweeted
#JustNow || கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் வந்ததா இல்லையா?.. நாளையே அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு #Collector | #KallakurichiMLA | #Court | #PolimerNews
18
402
12
1,362
47,857
20-21 வயது சின்ன பொண்ணுங்க கூட பயம் இல்லாமல் பொதுவெளியில் வந்து expose செய்யும் போது, நன்கு படித்த கலெக்டர் மவுனம் காப்பது அவர் மீதே சந்தேகதத்தை கிளப்புது, வெளியே வந்து புகார் கொடுக்கணும், இல்ல பொய் செய்தி என்று விளக்கம் கொடுக்கணும்.
#JustNow || ஆபாச மெசேஜ் வந்ததாக கலெக்டர் புகார் அளிக்கவில்லை - தமிழ்நாடு அரசு #Collector | #KallakurichiMLA | #Court | #PolimerNews
8
3
41
3,335
இத தான் பெரும்பாலும் கேள்வி கேட்டோம், மாவட்டத்தை ஆளும் ஆட்சியர் அவரையே அவரால் காப்பாற்ற முடியவில்லை என்றால் மக்களை எப்படி காப்பாற்றுவார்? உண்மை என்றால் உரிய புகார் கொடுக்கணும். இல்லையென்றால் ஆட்சியர் மீதே வழக்கு போடணும். பேச என்ன தயக்கம்?! @VaDirector
ஆட்சியரிடம் இருந்து புகார் வரவில்லை - உயர் நீதிமன்றம் #ArulVignesh | #TVK | #HighCourt | #TNPolitics
5
1
17
6,201
செம்பியன் retweeted
இப்படியான செயலை நானும் கண்டிக்கிறேன்... தலைவர் பிரபாகரனின் உண்மைத் தன்மைக்கு நிகர் எவரும் ஈடு இல்லை என்பதை வழிமொழிகிறேன்💥 திராவிட பங்காளி🤮🤮
மனட்சாட்சி இருக்கிற எவனும் இந்த வேலையைச் செய்யமாட்டான் . இந்த மாதிரிச் செயல்களுக்கு நாம்தமிழர் கட்சியின் இணையப் பாசறையும் உடந்தையா?
4
23
683
செம்பியன் retweeted
36000 டாலர் மதிப்பில் ஸ்காலர்ஷிப், படிப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு ஆஸ்திரேலியாவில்.. Flinders International Postgraduate Research Scholarship (FIPRS) முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.. flinders.edu.au/scholarships…
2
13
57
4,116
இதுல என்ன விளக்கம் மயிரு இருக்கு, ஆமாம் நாங்கெளெல்லாம் வெளியே புரட்சியாளர் வேடம் போடும் பிற்போக்குவாதிகள் தான் என்றால் ஒரே வரியில் முடிந்தது.. சும்மா பூவ பூ என்று சொல்லலாம் புய்பம் என்று சொல்லாம் என்று நச நசன்னுகிட்டு.. 🤦
டோரதி படம் பற்றிய பதிவை ஏன் நீக்கினேன் சாதிவெறி நாய்களின் அவதூறுகளுக்கு அண்ணன் மகிழன் பதிலடி 👇
2
1
7
379
செம்பியன் retweeted
படித்ததில் பிடித்தது !
5
6
2
12
763
ஆரியத்துவமும் திராவிடத்துவமும் வேண்டாம்! ============================================== தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கோ. மாரிமுத்து தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... பார்க்க youtu.be/3mSvGvkZolA தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் : whatsapp.com/channel/0029VbB… தமிழர் கண்ணோட்டம் வலையொளிக்கு நிதி பங்களிப்பு செய்ய உதவோர் Google pay number - +91 76670 77075 (தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION) ===================================== தமிழர் கண்ணோட்டம் - வலையொளி தொடர்புக்கு - 9841949462, 9840848594 ===================================== பன்மைவெளி நூல்கள் ====================== வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள் தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇.... ====================== பகிரி (WATSHAPP) wa.me/c/919840848594 ===================== பன்மைவெளி #12/6 முதல் தளம் நியூ பங்காரு காலனி முதல் தெரு கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு சென்னை - 600078 பேச - +91 9840848594 /+91 9444446774 நேரில் பெற.... அலுவலகம் வரைபடம் maps.app.goo.gl/m47ZcP6BpKLh… ===================== இணையத்தில்... panmaiveli.com ======================== தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095
28
59
705
செம்பியன் retweeted
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்❤️💛 #மேதகு72
43
1
269
2,255
செம்பியன் retweeted
ஒரு பொய்யை எத்தனை முறை திரும்பத் திரும்பச் சொன்னாலும், அது உண்மையாகிவிடாது! சுடாலின் நலம் விசரித்ததாக நீங்கள் அனைத்தும் நடந்த பிறகு தான் , சீமான் வீட்டிற்க்கு காவலர்களை அனுப்பி notice ஒட்டி ரகளை செய்து அவமான படுத்தினார்கள். இந்த சந்திப்புக்கு பிறகு .. 2026 தேர்தலில் நாதக, திமுகவை பெரிதாக எதிர்க்கவே இல்லை. நாதக கட்சிக்குள் இருந்த திமுக எதிர்ப்பு உணர்வை நீர்த்துப்போகச் செய்து மெத்த கட்சியின் ஆற்றலையும் உழைப்பையும் மடைமாற்றி வீணடித்தார் சீமான். 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, வேறொருவர் புதிதாக வந்துவிடக் கூடாது என்ற வேலை செய்தார் சீமான். திராவிடம்(திமுக) ஜெயித்தாலும் பரவாயில்லை, இன்னொரு தமிழன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற ஈனச் செயலை செய்தார் சீமான். ( இதில் தான் பல தமிழ்த்தேசியர்கள் Trigger ஆனார்கள் ) 2026-ல் சீமான் செய்தது பச்சை அயோக்கியத்தனம்!
சீமான் தந்தை இறந்தபோது ஸ்டாலின் அழைத்து ஆறுதல் சொன்னார்!சீமான் ஒரு பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்தபோது ஸ்டாலின் அழைத்து நலம் விசாரித்தார்! ஸ்டாலின் குடும்பத்தில் ஒரு இறப்பு வந்தபோதும் சீமான் நேரில் சந்தித்து துக்கம்‌ விசாரித்தார்! பரஸ்பர மரியாதை! அவ்வளவே!
26
25
4
90
5,219
செம்பியன் retweeted
20 ஆண்டுக்கு முன்பு 100 க்கும் மேற்பட்ட விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நிலத்திற்கு போனால் அது அரசு நிலம் இல்லை வேறொருவர் நிலம் என்று மக்களை உள்ளே நுழையவே விடவில்லை. அதே இடமோ அல்லது மாற்று இடமோ வேண்டி 20 ஆண்டுகாலமாக ஆட்சியர் அலுவலக படிகளை ஏறி இறங்கிய சேலம் மக்கள். அறப்போரிடம் இவர்கள் இந்த பிரச்சனையை எடுத்து கொண்டு வந்த பொழுது நாமும் இதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டோம். முதல் கட்டமாக 40 குடும்பங்களுக்கு பட்டா தற்பொழுது வழங்கப்பட்டுளள்து. தமிழ்நாடு தவெக அரசுக்கும் மாவட்ட ஆட்சியர் திரு இளம்பகவத் அவர்களுக்கும் நன்றி. பட்டாக்காக காத்திருக்கும் மற்றவர்களுக்கும் கூடி சீக்கிரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த 20 ஆண்டுகால மக்களின் போராட்டம் குறித்த வீடியோ ! To volunteer with Arappor, register here arappor.org/become-a-volunte… To donate to Arappor, click here donate.arappor.org/
2
69
2
154
4,620
செம்பியன் retweeted
இந்தத் தம்பி அண்மைக் காலமாக தன்னை ஒரு தீவிர நாம்தமிழர் கட்சியின்ஆதரவாளராகக் காண்பித்து வருபவர் . ஆனால் தலைவர் என்று வந்ததும் அவரும் கண்டிக்கிற நிலைக்குச் செல்கிறார் , இது போல்த் தான் உங்கள் ஆதரவாளர்களை நீண்டகாலமாக இழந்து வருகிறீர்கள் , உங்களை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த ஒப்பீட்டை நான் வன்மையாக மறுக்கிறேன்! தலைவரின் அரசியல் ஆளுமை, தொலைநோக்குச் சிந்தனை, தலைமைத்துவம் ஆகியவற்றில் ஒரு சதவீதத்தைக்கூட இன்றைய எந்த அரசியல் தலைவராலும் எட்ட முடியாது என்பதே என் கருத்து. தலைவரிடமிருந்து அரசியல் தலைவர்கள் உத்வேகம் பெறலாம். ஆனால் அவருடன் தங்களை ஒப்பிட்டுக்கொள்வது அபத்தமானது! தலைவர் அனைவருக்கும் அப்பாற்பட்ட தனித்துவமான ஆளுமை! தலைவரை முன்மாதிரியாகக் கொள்வது வேறு; தலைவருடன் ஒப்பிடுவது வேறு! இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்!
2
3
5
442