Voice of Article 51A (@SocioKumar) header
Voice of Article 51A (@SocioKumar) profile picture

Championing citizenship duties for a stronger Tamil Nadu. Exposing civic fails, celebrating wins. Join the integrity movement! #Article51A #ChennaiRising

Joined January 2020
Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)Photo by Voice of Article 51A (@SocioKumar)
Voice of Article 51A retweeted
To those asking if I was making these complaints earlier, I have something to say. Please watch.
4
8
62
2,586
Voice of Article 51A retweeted
50 லட்சத்திற்கு கீழே உள்ள டெண்டர்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர வேலைகளுக்கான டெண்டர் இல்லை. ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காக இவை அனைத்தும் மறைத்து வைக்கப்பட்ட டெண்டர்களாக போடப்பட வேண்டும் ?? THE CIRCULAR OF FINANCE SECRETARY MUST BE WITHDRAWN! IT MUST BE THROWN IN THE DUSTBIN! WE SHOULD NOT ALLOW THIS TO CONTINUE!
8
95
5
242
10,646
Voice of Article 51A retweeted
Reached out to Justice Chandru for comments on TN govt’s review petition. His reaction to TIMES NOW: These are wasteful exercise. Review will go the same bench .No need for open court hearing.Chamber disposal.For an interim order no questions of law involved. The dead line for implementation is 24/11(tomorrow). The review cannot be numbered by then. It will order the officers to implement the order
Vijay Govt's Plea: Ex-Judge Weighs In Ex-Judge calls TVK's review plea 'futile' Justice Chandru speaks to TIMES NOW: - 'SC unlikely to take up review before 24th' - 'Officers will have to implement SC order' @prathibhatweets with details.
9
9
4
54
14,288
Voice of Article 51A retweeted
கெடிமேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்குள் செல்லும் பாதையை அடைத்து தடுப்புச் சுவர்.. வாகன ஓட்டிகள் அவதி.. கட்டாயமாக சுங்கம் வசூலிக்க சர்வீஸ் சாலை அடைப்பு என புகார் #ServiceRoad | #NHAI | #Block | #PolimerNews
1
26
1
139
38,061
Voice of Article 51A retweeted
Industries Minister on Saturday took a veiled swipe at Andhra Pradesh IT Minister amid a controversy over the alleged sharing of confidential investment-related information, saying swift responses to investors mattered less than converting commitments into projects on the ground.
1
46
Voice of Article 51A retweeted
டான்பெட் நிறுவனத்தை ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்க வைத்து திவாலாக்குவதா? தமிழகத்தில் கூட்டுறவுத்துறைக்கு மூடு விழா நடத்தும் முடிவைத் திரும்பப் பெறுக…! @DrLMurugan
75
153
4,222
Voice of Article 51A retweeted
Important: The order passed to light the deepam (lamp) on the survey stone in Thiruparankundram this year will create irreversible consequences in the future," the Tamil Nadu government has stated in the review petition filed before the Supreme Court
7
36
3,228
Voice of Article 51A retweeted
𝐍𝐞𝐰𝐬 𝐬𝐨𝐮𝐫𝐜𝐞: 𝐓𝐡𝐞 𝐓𝐢𝐦𝐞𝐬 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢 𝐄𝐝𝐢𝐭𝐢𝐨𝐧
1
3
33
Voice of Article 51A retweeted
Near Anna nagar tower metro station... There is no foot path for pedestrians. The bus Stop built on foot path. And look at this place it's very nasty. Please take right actions @chennaicorp. Year before this place looked very good. Place: Infront of Anna nagar post office.
3
12
1
79
3,274
Voice of Article 51A retweeted
முன்னாள் நீதிபதியின் கருத்து! TIMES NOW ஊடகத்திடம் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, "24-ஆம் தேதிக்கு முன்னதாக உச்ச நீதிமன்றம் இந்த மறுஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தியே ஆக வேண்டும்". விவரங்களுடன் @prathibhatweets.
Vijay Govt's Plea: Ex-Judge Weighs In Ex-Judge calls TVK's review plea 'futile' Justice Chandru speaks to TIMES NOW: - 'SC unlikely to take up review before 24th' - 'Officers will have to implement SC order' @prathibhatweets with details.
1
39
Voice of Article 51A retweeted
🚶 GCC Clears Footpath Encroachments in Anna Nagar and Old Washermenpet Excellent. 👌🙏 Let's do this throughout Chennai and start to make our cities look clean. 🙃 ​🌃 GCC officials cleared at least 25 pushcarts and bunks along Second Avenue and Sixth Avenue in Anna Nagar during a late-night drive from 10:00 PM Friday to 2:00 AM Saturday (Nov 20–21), also removing shop projections encroaching on pavements along Kora Food Street. ​🔁 The operation came on the heels of a November 15 drive on both sides of Second Avenue that removed 48 encroachments, where heavy evening eatery footfall and roadside parking narrow carriageways. Officials noted vendors frequently return, requiring repeated drives. timesofindia.indiatimes.com/…
5
21
2
148
7,104
Dear @chennaicorp This is part of supreme court orders you are refusing to obey. @sameerangs @Chief_Secy_TN
சென்னை தாம்பரத்தில் சாலையில் ஆக்ரோசமாக ஓடி வந்த மாடுகளால் விபத்து.. இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை மோதி கீழே தள்ளி விட்டதில் படுகாயம்.. #Chennai | #Tambaram | #Cow | #Accident | #PolimerNews
2
12
38
697
Voice of Article 51A retweeted
Ensuring Safe and Uninterrupted Access to Emergency Medical Services! Greater Chennai Corporation is taking steps to address unauthorised roadside encroachments, illegal parking and improper waste disposal around ESIC Medical College & Hospital, K.K. Nagar. The initiative focuses on ensuring smooth ambulance movement, maintaining clean and hygienic surroundings, and improving public safety in coordination with the concerned authorities. #ChennaiCorporation | #NammaChennai | #ESICHospital | #EncroachmentRemoval | #PublicSafety @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
11
4
1
37
3,580
எந்த விதமான சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக சாக்கடை கலக்கும் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார் குளத்தில் படகு சவாரி அத்தியாவசிய தேவைதானா ? குளத்தின் முகப்பு @tntourismoffcl @Collectortnv @TirunelveliCorp @thinak_ @idumbaikarthi @NTKEnvWing @vennilaVT @_ITWingNTK
2
22
1
38
528
திருவண்ணாமலை தீபத்துக்கு வரலாற்று அறிவிப்பு! முதன்முறையாக 3,000 பக்தர்களுக்கு இலவச ஆன்லைன் தரிசன சீட்டு! கூட்டத்தில் சிக்காம சாமி பார்க்கலாம்! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழான்னா சும்மாவா? லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் இடம். இந்த வருஷம் அந்த கூட்ட நெரிசலை குறைக்க, பக்தர்கள் நிம்மதியா சாமி தரிசனம் செய்ய, தமிழ்நாடு அரசு ஒரு சூப்பர் ஏற்பாடு செஞ்சிருக்கு! என்ன அறிவிப்பு? தீபத் திருவிழாவை முன்னிட்டு *முதன்முறையாக 3,000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லாமல் தரிசன அனுமதிச் சீட்டுகள்* வழங்கப்பட்டுள்ளன. யார் யாருக்கு எத்தனை சீட்டு? மொத்தம் 3,000 சீட்டுகள் இரண்டா பிரிக்கப்பட்டிருக்கு: - 1,500 சீட்டுகள்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பொதுமக்களுக்கு - தீபத் திருவிழாவின்போது சுவாமி தரிசனம் செய்ய - 1,500 சீட்டுகள்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள், பக்தர்கள் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு - ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எப்படி தேர்வு செய்யப்பட்டாங்க? இது யாருக்கோ தெரிஞ்சவங்களுக்கு கொடுக்கிற சீட்டு இல்லை! பக்தர்கள் கணினி வாயிலாக குலுக்கல் முறையில் வெளிப்படையா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு அவர்களது கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இணைய வழி அனுமதிச் சீட்டுக்கான இணைப்பு* அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளான்று *உரிய வழிமுறைகளின்படி திருக்கோயிலில் சுவாமி தரிசனம்* செய்யலாம். சுவாமி தரிசனத்திற்கு செய்திடலாம், உள்ளூர், பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி, பக்தர்கள் எளிதாகவும், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஆய்வுக் கூட்டம்! இதற்கு முன்னதாக, அமைச்சர் ரமேஷ் தலைமையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள தீபத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை *18.11.2026 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன்* ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் என்னென்ன பேசினாங்க தெரியுமா? - தீபத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களின் *பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், சாலைப் பாதுகாப்பு, அன்னதானம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், தூய்மைப் பணிகள், மருத்துவ வசதிகள்* உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. - மேலும், கிரிவலப் பாதைகளில் பக்தர்கள் எவ்வித சிரமங்கள் இல்லாத வகையில் கிரிவலம் வருவதை உறுதி செய்ய வேண்டும்* என்றும், அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இது ஏன் முக்கியம்? ஒவ்வொரு வருஷமும் தீபத்துக்கு கூட்டம் அதிகமாகி, உள்ளூர் மக்களே சாமி பார்க்க முடியாம தவிச்சிடுவாங்க. இந்த வருஷம் முதன்முறையா உள்ளூர் மக்களுக்கு 1,500 சீட்டு தனியா ஒதுக்கியது பெரிய விஷயம். அதே மாதிரி காசு கொடுத்தா தான் தரிசனம்னு இல்லாம, *கட்டணமில்லாமல், குலுக்கல் முறையில், வெளிப்படையா* சீட்டு கொடுத்தது பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கு. *பக்தர்களே கவனம்!* உங்க மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்திருந்தா, அதில் இருக்கும் லிங்கை வச்சு உங்க அனுமதி சீட்டை எடுத்துக்கோங்க. தீபத் திருவிழா அன்னைக்கு அந்த சீட்டோட வந்தா நிம்மதியா சாமி தரிசனம் செய்யலாம்!
5
19
1,137
Voice of Article 51A retweeted
பெருங்குடி கண்ணகி நகரில் சந்தனக்கூடு என்னும் நிகழ்விற்கு பந்தோபஸ்திற்கு வந்த காவல்துறை 4000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 2000 ரூபாய் பத்தாது என்று அழுத்தம் கொடுத்ததால் கடைசியாக மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அதன் வீடியோ இங்கே. இந்த வீடியோவை பகிர்ந்ததற்காக கண்ணகி நகரில் காவல்துறை வீடியோ எடுத்தவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி வருவதாக தெரிகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றெல்லாம் சொல்லி உள்ளதாக தகவல். உடனடியாக லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! @tnpoliceoffl @CMOTamilnadu
40
326
21
562
22,944
Voice of Article 51A retweeted
Does your areq have rampant illegal parking issues? Post videos and tag @ ChennaiTraffic
Rampant and haphazard parking on Anna Main Road, KK Nagar. I met a woman who was like: the commercial vehicles have made this their stand. @chennaicorp @ChennaiTraffic
5
7
112
2,270
Voice of Article 51A retweeted
The Greater Chennai Corporation is exploring ways to redesign the city's streets with more trees, shaded spaces, heat-reflective materials and pedestrian-friendly infrastructure to tackle rising temperatures and the urban heat island effect.
1
1
2
41
Voice of Article 51A retweeted
மழை நீர் கால்வாய் அமைக்க இந்த ரோட தோண்டி போட்டு பல மாசமா இப்படி தான் இருக்குது..! செங்குன்றம் - மாதவரம் ரொம்ப முக்கியமான சாலை இது.. 3 கி.மீ. தூரத்துக்கு இப்படி தான் இருக்கு.. சென்னை மாதவரத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.. #Chennai | #Road | #PolimerNews
4
15
2
46
10,045
Voice of Article 51A retweeted
Tamil Nadu Govt moves SC seeking review of the interim order of the apex court allowing lighting of the lamp at the Deepathoon / Survey pillar in Thiruparankundram. Review Plea filed by HRCE Department of the TN Govt at 8:16 PM yesterday.
4
16
1
88
6,480