Pinned Tweet
எந்த மக்களுக்காக நீ உண்மையாக இருக்க போராடுகிறாயோ
அதே மக்களால் நீ விமர்ச்சிக்கப்படுவாய்,
நிராகரிக்கப்படுவாய்....
என்னை நம்பி வாக்களித்த,வாக்களிக்காத யாவர்க்கும் ஒரு பிரச்சினை என்றால் முதல் குரலாக நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாய் எனது குரல் முதலில் ஒலிக்கும்.
எந்த விதமான சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக சாக்கடை கலக்கும் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார் குளத்தில் படகு சவாரி அத்தியாவசிய தேவைதானா ?
குளத்தின் முகப்பு
@tntourismoffcl @Collectortnv @TirunelveliCorp @thinak_ @idumbaikarthi @NTKEnvWing @vennilaVT @_ITWingNTK
1
17

மாரிசங்கர்.மா retweeted
இன்று தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த மாண்புமிகு அமைச்சர் சொல்வதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி அரசிடம் முன் வைத்து விட்டது.
இது தான் நாம் தமிழர் கட்சியின் தெளிவான அரசியல் பார்வை.
இன்று தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த மாண்புமிகு அமைச்சர் சொல்வதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி இந்த அரசிடம் முன் வைத்து விட்டது.
இது தான் நாம் தமிழர் கட்சியின் தெளிவான அரசியல் பார்வை.
@PackiaSe @Sunandha_TS @vennilaVT @_ITWingNTK
நாளுக்கு நாள் மாசடைந்து வரும் தாமிரபரணி நதியினை மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் எடுத்து சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கிய பத்திரிக்கை செய்தி.
@_ITWingNTK @NaamTamilarOrg @Seeman4TN @PackiaSe @NTKEnvWing @vennilaVT
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே கல்குவாரி அமைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயம் முழுமையாக பாதிக்கப்படும் என நாம் தமிழர் கட்சி சார்பில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அவர்களுக்கு மனு வழங்கப்பட்டது.
@_ITWingNTK @PackiaSe @Sunandha_TS @vennilaVT @NTKEnvWing

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் சரணாலயம் அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க கூடாது என போராடிய மக்களை காவல்துறையினர் கைது செய்தது கடுமையான கண்டனத்திற்குரியது.
நாம் தமிழர் கட்சி சார்பில் இதற்காக மிகப்பெரிய போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும்..
மாரிசங்கர்.மா retweeted
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த RAMSAR சதுப்பு நிலமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் விளங்கும் கூந்தன்குளம் அருகே
அதன் சுற்றுச்சூழல் சமநிலை, புலம்பெயர் பறவைகளின் வாழ்விடம், நீர்நிலைகள், நிலத்தடி நீர் மற்றும் விவசாய வாழ்வாதாரம் ஆகிய அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு கல்குவாரி திட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
#ntk
#seeman
#ntkenvironmentalrevolution
#environment
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த Ramsar ஈரநிலமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் விளங்கும் கூந்தன்குளம் பகுதியில், அதன் சுற்றுச்சூழல் சமநிலை, புலம்பெயர் பறவைகளின் வாழ்விடம், நீர்நிலைகள், நிலத்தடி நீர் மற்றும் விவசாய வாழ்வாதாரம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு கல்குவாரி
கல்விக்கண் திறந்த கடவுள் !
வேளாண்மை செழிக்க வழி செய்த பெருந்தகை !
தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர் !
தமிழ்நாட்டினை முன்னேற்றிய தனிப்பெருந்தலைவர் !
எழுத்தறிவித்த இறைவன் எங்கள் ஐயா காமராசர் அவர்களுக்கு
புகழ் வணக்கம் 🙏
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் கருங்காடு ஊராட்சியில் சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் பிரேதங்களை தோளில் சுமந்தும், ஓடும் தண்ணீரில் தோளில் சுமந்தும் செல்லும் அவல நிலையை நீக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு வழங்கப்பட்டது