மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7) header
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7) profile picture

திருநெல்வேலியன், துடுப்பாட்டம் ஆசிரியர் குழு,பணத்தாள் சேகரிப்பாளர், அஜித், குர்பாஸ், யூடியூபர் Youtube Channel : Markazhipani Ph D @ Flintoff University, London

Joined October 2017
Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)Photo by மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7)
நான் எழுதிய குறுநாவல் பகுதி 1 markazhipani.blogspot.com/20… பகுதி 2 markazhipani.blogspot.com/20… பகுதி 3 markazhipani.blogspot.com/20… பகுதி 4 markazhipani.blogspot.com/20… பகுதி 5 markazhipani.blogspot.com/20… பகுதி 6 இறுதி markazhipani.blogspot.com/20…
17
13
3,219
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
A special debut for Naseer Khan Maroofkhil ✨
2
32
3
284
14,365
ரவி கிருஷ்ணா. ஆனால் முதல் மேட்ச்சே செஞ்சுரி. பவுலிங் போட்டது அவங்க அப்பா. பீல்டிங் செல்வராகவன். விக்கெட் கீப்பர் யுவன்.
ஒரே கேள்விதான் நடிக்கவே தெரியல இவனுக்கெல்லாம் யாருடா வாய்ப்பு கொடுத்தது இதெல்லாம் எப்படிடா சினிமாவுல வந்தது என நீங்க நினைக்கிற ஆள் யாரு
1
64
Afghanistan player their last international match of this year. That loosing cause. 😭😭😭
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் பரபரப்பாக சென்ற டெஸ்டில் கிட்டத்தட்ட கடைசி நிமிடத்தில் கடைசி விக்கெட் விழ, ஜிம்பாப்வே வென்றது. ஜிம்பாப்வே - 339 & 295/9 டிக் ஆப்கானிஸ்தான் - 217 & 360 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
1
82
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் பரபரப்பாக சென்ற டெஸ்டில் கிட்டத்தட்ட கடைசி நிமிடத்தில் கடைசி விக்கெட் விழ, ஜிம்பாப்வே வென்றது. ஜிம்பாப்வே - 339 & 295/9 டிக் ஆப்கானிஸ்தான் - 217 & 360 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
2
1
2
143
7ந் தேதியே சொல்லி இருக்கலாம்....
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
68
தோனிக்கு ரஸல் போட்டோ. 😡 எஸ்ஆர்எச் புத்திய காட்டிட்டான். 🤣🤣
#BREAKING | ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு #SunNews | #MSDhoni | #Cricket | #IPL
1
1
2
330
கழுவி கழுவி ஊத்தின சுந்தர் சி படத்தை டிஸ்ட்ரிபியூட் பண்ற கம்பெனி ரெபரன்ஸ் 🤣🤣
காசு குடுக்குறேன்னு சொல்லிருந்தா அவனே வந்து ஆடிருப்பானேடா
2
1
10
1,464
For Murali and Warne bowling ABD not a suitable WK. ABD place Rahul Dravid and WK Gilly.
Who will be your number 6?
1
1
1
192
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
களம் புதிது தீவிரமாகக் களத்தில் இறங்கிவிட்டது ❤️.மகிழ்ச்சி.
6
14
37
1,060
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் ஆடுறாங்க. அப்துல் மாலிக் & பென் கர்ரன் இந்த ரெண்டு பேரையும் தாயம் போட வைக்கிறதுக்குனே வச்சிருக்காங்க. ரெண்டு பேரும் போறாங்க தாயம் போட்டுட்டு வந்துடுறாங்க 😭🤣🤣
1
1
5
262
அரசு அனுமதி இல்லாமல் தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாமா?
தனியார் பேருந்து கட்டண உயர்வை அரசு பேருந்துக் கட்டண உயர்வாகச் சித்தரிக்காதீர். தற்போது தமிழ்நாடு அரசு எந்த பேருந்துக் கட்டணமும் உயர்த்தவில்லை. தனியார் பேருந்துக் கட்டணம் முன்பு எவ்வளவு இருந்தது, தற்போது எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவும். தவறான தகவல்களைப் பரப்பி, பொதுமக்களிடையே சமூகப் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் !
2
2
165
nitter.cf/Subbiahselvaa7/status/… திருநெல்வேலில எப்போவோ ஏத்திடாங்க. 🤣🤣🤣
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய். அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்? @CMOTamilnadu @chiefse
1
3
201
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
நாம் கடந்து வந்த போர் நிலத்தின் வாழ்க்கைப் பதிவு துணங்கைக் கூத்து. எளிமையான கதை கூறல் இந்த தொகுப்பின் பெரும் பலம். கதைகளின் பாத்திரங்கள் உங்களுடன் வாழப்போகின்றர்கள்... கவனம்! நூல் வனம் பதிப்பகம் +91 9751549992
1
1
34
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
That’s Stumps of Day 3! Zia Ur Rahman Sharifi (2/20), Yamin Ahmadzai 2/28 and Mohammad Saleem (2/40) share the wickets among them as AfghanAtalan took five wickets in the evening session, ending the day with Zimbabwe reaching 169/7, leading by 291 runs. #AfghanAtalan | #AFGvZIM | #GloriousNationVictoriousTeam
6
1
63
3,909
ஆறு விக்கெட் எடுத்தவனை உட்கார வச்சுட்டு வாங்கி கட்டினானுக ஆஸி 🤣🤣
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2 வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இங்கி-355/6(50) டாம் பான்டன்-121(99) சேவியர்-3/72(10) ஆஸ்தி-222/10(44.3) கிரீன்-64(82) ஆட்கின்சன்-4/28(10) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
1
2
202
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2 வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இங்கி-355/6(50) டாம் பான்டன்-121(99) சேவியர்-3/72(10) ஆஸ்தி-222/10(44.3) கிரீன்-64(82) ஆட்கின்சன்-4/28(10) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
3
2
7
394
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
நியூசிலாந்து - இந்தியா இடையேயான இறுதி ஒரு நாள் போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. இந்தி-209(42.1) அக்சார்-46(55) சான்ட்னர்-3/47(10) நியூசி-187(48.1) பாக்ஸ்கிராப்ட்-31(42) அர்ஷ்தீப்-3/30(10) #துடுப்பாட்டம்
3
2
5
229
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இன்று மாலை மதுரையில் 🌺
2
1
29
எதார்த்தம் என்னன்னா லிங்குவுக்கு மாஸ் ஹீரோவ வச்சு படம் எடுக்க தெரியாது. வளர்ந்து வரும் ஹீரோக்களை வச்சு ஹிட் கொடுத்த லிங்கு மாஸ் ஹீரோக்களை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரியாமலே சினிமாவ விட்டு போய்ட்டார். ஜி பீமா அஞ்சான் 😭
ஒரே மாதிரியான படங்களைக் கொடுக்காமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு different flavour கொடுத்த இயக்குநர்! 🔥 லிங்குசாமி சார் ❤️ முதல் படம் ஆனந்தம். தமிழகத்தில் நிறைய வீடுகளில் இப்படியொரு குடும்பம் இருந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ, அந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பலரால் connect ஆக முடிந்தது. மம்மூட்டி – முரளி கேரக்டர்ஸ் 🔥 அடுத்த படம் ரன். முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் சம்பந்தமே இல்லாத Genre! Love + Action. மாதவனுக்கு A, B, C சென்டர்கள் வரை பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கிய படம். 100 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றி. மாதவனின் Action, அதுல் குல்கர்னியின் வில்லத்தனம்... இரண்டுமே வேற லெவல்! அடுத்து ஜீ. அஜித் சாருடன் இணைந்த படம். எதிர்பார்த்த அளவுக்கு Connect ஆகவில்லை என்றாலும், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்! அந்தத் தோல்விக்குப் பிறகு வந்ததுதான் சண்டக்கோழி! Hero Transformation, Heroine, Villain, Songs என ஒரு Perfect Commercial Package! விஷால் கேரியரில் முக்கியமான படம். 🔥 அஞ்சான் – சூர்யா சாரை ரொம்ப Stylish-ஆ காட்டியிருப்பார். பாடல்களும் சூப்பர்! ஆனால் எதிர்பார்ப்பு அதிகமானதால் படம் அந்த அளவுக்குப் போகவில்லை. என்னைப் பொறுத்தவரை, தமிழ் சினிமாவின் Top 10 Commercial Directors பட்டியலில் நிச்சயம் இடம்பெற வேண்டியவர் லிங்குசாமி சார். தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் சினிமா மீது தொடர்ந்து விசுவாசம் காட்டி வருபவர். ஒரு இயக்குநரின் வெற்றி என்பது Hit படங்கள் மட்டும் அல்ல; ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு ஒரு நினைவைக் கொடுப்பதும்தான்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லிங்குசாமி சார்! 🎉❤️ @dirlingusamy #Tamilcinema #லிங்குசாமி #Director
3
3
26
3,098
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
எழுத்துவழி கல்வி குறைந்து கணணி ஊடான கல்வி. பலரோட கண்களுக்கான பாதிப்பு
Replying to @Subbiahselvaa7
5. எந்த மாற்றம் ஆரம்பிக்கும் போது நன்றாக தெரிந்தது இப்போது தேவையில்லாதது போல் தெரிகிறது?
2
3
8
467