K V retweeted
.@KanimozhiDMK cannot claim to stand for women's rights only when it suits her political convenience.
If she can speak out in the Arul Vignesh case, why the silence over the allegations involving DMK functionary Ashiq?
K V retweeted
Replying to @Udhaystalin
@Udhaystalin is a chronic porn addict, only a porn addicted brain can’t go two sentences without double meaning. nitter.cf/vikatan/status/2125483…
K V retweeted
உதயநிதி அவர்களே… @Udhaystalin இன்று உங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் பேசியதைப் பார்த்தோம்!
TVK MLA மீது ஒரு குற்றச்சாட்டு வந்ததும், முதலமைச்சர் விஜய்யைத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கிறீர்கள். அவரைப் பொறுப்பேற்கச் சொல்லி ஆவேசமாகப் பேசுகிறீர்கள். அடுத்தவர் கட்சியில் ஒரு பிரச்சினை என்றால் மட்டும் நீதி, நேர்மை, பெண்கள் பாதுகாப்பு என்று எத்தனை பெரிய வசனங்கள்!
ஆனால் அதே கேள்வி உங்கள் கட்சிக்காரர் ஆசிக் மீது எழுப்பப்பட்டதும் உங்கள் பேச்சு மாறிவிடுகிறது! கட்சி விசாரணை நடத்திவிட்டது, அவர் ஏற்கெனவே புகார் கொடுத்திருக்கிறார் என்று அவருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்.
எதிர்க்கட்சிக்காரர் என்றால் குற்றவாளி என்று முத்திரை குத்துவதும், உங்கள் கட்சிக்காரர் என்றால் விசாரணை முடியும் முன்பே அவருக்குச் சாதகமாகப் பேசுவதும்தான் உங்கள் அரசியல் தர்மமா?
நீதி என்பது கட்சியைப் பார்த்து மாறக்கூடியதல்ல! பெண்களின் பிரச்சினை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தும் ஆயுதமும் அல்ல!
முதலில் உங்கள் கட்சிக்கு ஒரு நியாயம், அடுத்த கட்சிக்கு ஒரு நியாயம் என்ற இரட்டை வேடத்தைக் கைவிடுங்கள். அதன் பிறகு மற்றவர்களுக்கு நீதி பற்றிப் பாடம் எடுங்கள்!
#lowlife
K V retweeted
Doc, we’ve already seen your take on the Sabarimala order. No need for another demonstration of selective morality. Please get some rest 🙏
Their is clearly a Constitutional breakdown in Tamil Nadu. The key question now is, what will the Supreme Court do? It is no longer just about lighting a lamp. It is now about how orders of the highest Court of the land can be ignored by State Governments. The foundations of constitutional democracy rest on the three pillars functioning as envisaged. When the Executive believes that the Judiciary can be ignored, one of the pillars collapses.
Those who feel it is ok need to think again. Today, it may be about an order they don't want implemented. Tomorrow it could be an order they want implemented.
And quoting other cases where SC orders have not been implemented in the past by State Governments is not the answer. Two wrongs do not make a right.
It is my belief that Vijay has been wrongly advised to violate the SC order. Maybe he was. But eventually it was his decision to make.
If the consequences are to be felt only by the Collector and the District administration then every State will take the cue and ignore orders from the highest Court of the land.
#Thirupparankundram
#thiruparankundramdeepamissue
K V retweeted
நேற்று ரெகார்ட் போட்டு நியாயத்தை தட்டி கேட்பேன் என்று பேசிய நம்ப காங்கிரஸில் இருந்து காஜி முத்தி போய் திமுகவில் சேர்ந்த @Ravanan2606 தீபம் இன்று அணைந்தது 🤣🤣🤣
K V retweeted
Intha sanghi nayee ini #TVK & thalapathy entha space vathu ethi veichi peasuna ellarukum vizum serupu vaai mela
Veliyae poda sanghi nayee
இவன் வேற குருக்கால 😂😂😂
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
K V retweeted
நாள் - 4
நாள் - 4
#NoTransparency
#NoAccountability
அகல்விளக்கு பதிப்பக ஊழலுக்கு திமுகதான் காரணம் என மக்கள் மன்றத்தில் அடித்துச் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ் தான் ஊழலுக்கு முழுமுதற் காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
பொதுநூலகத்துறை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வருகிறது. அதற்குபின் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார் அமைச்சர். களத்திலிருக்கிற யாரேனும் ஒரே ஒரு பத்திரிக்கையாளராவது நீங்கள் சொன்ன இரண்டு பதில்களில் எது உண்மை என்று அமைச்சரை கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம். அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் துறை அமைச்சர்.
முதலமைச்சரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணுரெட்டி நியமனத்திற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லையா ? அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா சார் ? என்று யாரேனும் ஒரு அமைச்சரிடம் கேட்கப்போகும் அந்த ஒரு செய்தியாளருக்காகக் காத்திருக்கிறது தமிழ்நாடு.
தமிழ் ஊடக செய்தியாளர்கள் மீதான என் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது.
அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே அனைவருக்குமான தலைவர்.
@TVKVijayHQ -we people of TN are with you Anna 💪💪🙏🙏 Job well done 🫡🫡
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤️
K V retweeted
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்!
எங்க முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான்!
@TVKVijayHQ ❤️❤️❤️























